Тёмный

அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2026 -ல் போட்டியா..? செய்தியாளர் கேள்விக்கு சீமான் நச் பதில்..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 337 тыс.
50% 1

நான் திமுகவில் தான் இருந்தேன்..! அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2026 சட்டமன்றத்தேர்தலில் போட்டியா..? செய்தியாளர் கேள்விக்கு சீமான் நச் பதில்.. சாட்டை துரைமுருகன் விடுதலை குறித்தும் கருத்து
#Chennai | #Seeman | #NTK | #ADMK | #AssemblyElections | #PolimerNews #SeemanSpeech #EPS #Edappadi #edappadipalanisamy
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@seenibharath2660
@seenibharath2660 22 дня назад
அதிமுக வால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பயனும் இல்லை இடைத் தேர்தல் சாட்சி
@ranganathanammasigounder2380
@ranganathanammasigounder2380 20 дней назад
கூடிய விரைவில் சீமான் மூட்டை, முடிச்சுடன் , டெண்டை காலி செய்துவிடுவான்.😅தமிழ்நாட்டுமக்கள் இப்போதுதான் சீமானையும் அவனுடைய கூட்டதை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.😮
@sivavelayutham7278
@sivavelayutham7278 18 дней назад
Malaiyali Fraud yenrum palar Purinthu kondu vittanar!
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 24 дня назад
யார் பெரியவர் என்ற மட்டமான சிந்தனை இருக்கும் வரை எதையும் இவர்களால் ஒன்றும் நடக்காது....இதை மக்கள் புரிந்தால் போதும்....
@jagatheshj7384
@jagatheshj7384 20 дней назад
கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் பெரியவர்கள் தான்.
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 19 дней назад
@@jagatheshj7384 பெரியவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பாதவர்களாக இருந்து என்ன பயன்....???????
@Aravindhan-xi2kw
@Aravindhan-xi2kw 24 дня назад
Seeman ❤❤❤
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 дня назад
அண்ணா தயவுசெய்து எவருடனும் கூட்டணிக்கு சென்று விடாதீர்கள், தமிழர்கள் தமிழ் தேசிய சிந்தனையுடன் தனித்துவத்துடன் என்றென்றைக்கும் நிற்போம் நிச்சயம் நாம் ஒரு நாள் வெல்வோம் அண்ணா
@rajeshmansingh680
@rajeshmansingh680 22 дня назад
Apro yethuku Admk kita kenjinan😊
@Ishaa0803
@Ishaa0803 22 дня назад
அவன் போக மாடான். போன இலங்கை காரன் போடுற பிச்சை கிடைக்காது
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 дня назад
@@rajeshmansingh680 கெஞ்சுவதை நீ பார்த்தாயா, கண்டவன் சொன்னதை வைத்து எல்லாம் பேசாதே
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 24 дня назад
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@raams2528
@raams2528 24 дня назад
கண்டிப்பா செல்லாது! தலைவனின் பண்பு இவனிடம் இல்லை விஜயகாந்த் சட்டசபையில் கத்தி பேசியது நியாபக் வருது இந்த சீமானின் பேச்சு! தலைவன் சிறந்த கருத்துக்களை தரம்தாளாமல், பிறரை விமர்சிப்பதில் பண்போடு மக்களிடம் கொண்டுசேர்ப்பவரே! தமிழ்நாடு அசியலை தூக்கிப்பிடித்துக்கொண்டு இந்திய அரசியலையும் குழப்புகிற சீமான் எந்த வகை அரசியல் செய்கிறார்? தமிழ்நாடு தமிழனுக்கே சரி அதை MP தேர்தலில் முன்னெடுப்பது எவ்வாறு சரிப்படும்? சாதாரண மக்களுக்கும் அவரது பதட்டம் வாயில் வரும் வார்த்தைகள் அருவெறுப்பை உண்டுபண்ணும்! ஒரு Products எல்லாவற்றிற்க்கும் எல்லோருக்குமான சரியான கருத்தை சொல்லமுடியுமா? சீமான் எல்லாவற்றிற்க்கும் கருத்தை திணிக்கிறார்! சரியல்ல! சினிமாவைக்கூட சரியான கோணத்தில் விமர்சிக்கத்தெரியாத சீமான்! தலைவன் தரம்தாழ்வது கவலைதான்! இவருக்கு ஜோடி பழனிச்சாமிதான்! கவுண்டமணி - செந்தில்! வாழ்க அரசியல்.
@AyshaFathima-gl9jv
@AyshaFathima-gl9jv 19 дней назад
அது இந்த ஜென்மத்துல நடக்காதுடா...அட்றஸ் இல்லாவனே😂😂😂😂
@arulprakasam9075
@arulprakasam9075 24 дня назад
அட சண்டாலா என்பதன் அர்த்தம் அட பாவி என்பதுதான் இன்றும் கிராமங்களில். இதில் திரித்து கூறபவர்களை உரித்து எடுக்க வேண்டும்.
@thangarajk7652
@thangarajk7652 23 дня назад
சண்டாளர் என்பது ஜாதி பெயர், இது தெரியவில்லை என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது
@arulkumaran8260
@arulkumaran8260 23 дня назад
என்ன ஜாதி ஐயா​@@thangarajk7652
@puvanendranselliah172
@puvanendranselliah172 23 дня назад
@@thangarajk7652 சிரிச்சிட்டு போ. பைத்தியம் என்று சொன்னால் நாம் பொறுப்பல்ல.
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 22 дня назад
​@@thangarajk7652 சண்டாளர் - என்பது சாதிப் பெயர் என்றால் அது எந்த மாநில சாதிப் பட்டியலில் வருகிறது என்பதை சற்று விளக்குங்கள் தம்பி. உண்மையிலேயே எனக்கு தெரியாமல் தான் கேட்கிறேன்.
@thangarajk7652
@thangarajk7652 22 дня назад
@@baskaranshanmugam9398பிணங்களை அப்புற படுத்தும் இன மக்கள், தீண்டத்தகாதவர்கள் என கூறப்படும் பட்டியலில் வருபவர்கள்.
@agasthiyanmark3610
@agasthiyanmark3610 23 дня назад
கடைசி வரை கரை சேர மாட்டார் சீமான்
@2kkidscookingchannal362
@2kkidscookingchannal362 21 день назад
Ippa pesi than captain alichinga thuu vekkama illaiya matry arasiyal kudukanum ninaikuranga atha porukkala ungalauiku poda dey
@little7218
@little7218 24 дня назад
நாசமா போக ready பண்ணிட்டேன்😂😂😂😂
@nirmaladevis5704
@nirmaladevis5704 24 дня назад
ஒரு தொகுதில கூடஜெயிக்கூடாதுன்னு நீயே முடிவு பண்ணிட்ட
@ravichandran8558
@ravichandran8558 24 дня назад
🤷‍♂️🌚🐃Thiravida ArivuKolunthey., 2026 Pin Athai Pesu... 🌚🐃 Thiravida 🐖🟠 SangiMangi 🟠 2 Rubai up galukku Appadi Thaan Thonum... Kathariyae 🤮 Saavuga UthavaathaNithikkum., inbamaanaNithikkum 🖼️ Poster Ottum Kothadimai 🧟‍ galey...
@nirmaladevis5704
@nirmaladevis5704 24 дня назад
2026 வரைக்கும் எதுக்கு காத்து இருக்கணும் பஞ்சாயத்து தேர்தல்ல வார்டு நெம்பர்க்கு நின்று ஜெய்த்துக்காட்டு பாக்கலாம்
@seranseran7327
@seranseran7327 24 дня назад
😂கதறல் 😂😂😂பத்தல 😂
@1Maheswaran
@1Maheswaran 23 дня назад
​@@seranseran7327ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை😂😂😂அது தான் சீமான் பலம்😂😂😂 வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 дня назад
நாம் தமிழர் கட்சி ஜெயிக்கிறது தோற்பது முக்கியமல்ல தமிழர்கள் நலனுக்காக நிச்சயம் நாம் தமிழர் கட்சி தேவை, அதற்கான காலமும் தேவைகளும் சூழ்நிலைகளும் கூடி வரும் பொழுது நாம் தமிழர் கட்சியை ஆட்சியில் ஏறும், அப்பொழுது திமுக போன்ற தமிழ் இன துரோக கட்சிகள் இருக்காது
@muthuramaiya8183
@muthuramaiya8183 23 дня назад
முதல் மனிதனாக இருக்க கற்று கொள்
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 18 дней назад
யாருப்பா நீ நரியாரா பேசிறது?
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 24 дня назад
பின்பு எதுக்கு BJP ய எதிர்க்கிறேன் என்று காங்கிரஸ் க்கு ஆதரவா பேசினீர்
@MohanRaj-pl6om
@MohanRaj-pl6om 24 дня назад
he is against both the bjp and congress
@Venkatesh9304
@Venkatesh9304 24 дня назад
Muruga ivaruku gnanathai kodu.. Un Pera vaithirukaar gnana Vadivelaaya..
@rajeshmansingh680
@rajeshmansingh680 22 дня назад
@@MohanRaj-pl6om ohho yena apdiye aruthu thaliruvaruu 😀😀
@pandiarun
@pandiarun 22 дня назад
சரிதான் இவன் பிஜேபிய மற்றும் எதிரப்பான் . காங்கிரஸ் அ எதிர்த்து தேர்தல ஒரு வார்த்தை பேச மாட்டான்.
@MSFTS7715
@MSFTS7715 18 дней назад
பாலிமர் டிவிக்கு நன்றி....🙏🙏
@user-db5kx7dr5e
@user-db5kx7dr5e 24 дня назад
விமர்சனங்கள் வெறும் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் தானே
@vijayakumarm4613
@vijayakumarm4613 24 дня назад
எப்படி வேண்டுமானாலும் பேசும் வல்லமை படைத்த ஒரே தலைவன் எங்கள் ஆருயிர் அண்ணன் ஆமையார் மட்டுமே என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன்
@rradanraja6646
@rradanraja6646 24 дня назад
Ntk❤🎉
@vinovinoth4274
@vinovinoth4274 24 дня назад
Correct
@gurusami5345
@gurusami5345 21 день назад
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றது இனத்துரோகம் இல்லையாடா
@mohamedmubeen6253
@mohamedmubeen6253 24 дня назад
தனித்து நிற்பதாலேயே தனித்துவத்துடன் இருக்கிறோம்..! ஊழல் குற்றவாளிகளுடன் கைகோர்த்தால் நாம் தமிழர் கட்சியின் அடித்தளமே ஆட்டம் காணும் தலைமையின் முடிவில் இருக்கிறது தம்பிகளின் பயணம்..!
@user-ck8pb3nb1l
@user-ck8pb3nb1l 24 дня назад
அடுத்தவரை குறை கூறாமல் உன் பாதையை செம்மை படுத்தினால் வெற்றி உன்னை தேடி வரும்.ஆணவம் கொள்ளாதே
@kanthan3691
@kanthan3691 24 дня назад
திமுக கட்சியினர் அதிகாரம் இருக்கு என்று ஆணவத்தோடு நடந்து கொள்கிறார்கள் அதனால் இந்த கட்சியாக அகற்றுவதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது
@1Maheswaran
@1Maheswaran 23 дня назад
அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது திமுக அரசு 😂😂😂 யோசித்து பேசு 😂😂 வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@dharshuchocoboy360
@dharshuchocoboy360 23 дня назад
​@@1Maheswaran papaom 2026 😅
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 дня назад
​@@1Maheswaranஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை ஓட்டினை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்றுள்ளீர்கள்
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 20 дней назад
​@@1Maheswaranpo da su
@1Maheswaran
@1Maheswaran 20 дней назад
@@ajeethaperiyasamy2205 அதை நாங்கள் சொல்ல வேண்டும் 😂😂😂
@RaviprakashDr-dl8zv
@RaviprakashDr-dl8zv 22 дня назад
பயப்படாதடா
@tamilutopia690
@tamilutopia690 24 дня назад
❤❤ எடப்பாடி விரித்த வலையில் ஆமைகள் சிக்கிக் கொண்டன❤
@vasu2256
@vasu2256 24 дня назад
நெனப்புதான் புழைப்பு கெடுக்கும்
@user-on5jj1pr9s
@user-on5jj1pr9s 24 дня назад
கதரல் 😂
@godsonraj1176
@godsonraj1176 24 дня назад
Ola
@seranseran7327
@seranseran7327 24 дня назад
Ntk கூட்டணிக்கு போகாது 💯
@Jeevasugan3
@Jeevasugan3 24 дня назад
தீம்க கே அடிமை கூட்டணி விசிக மதிமுக காங்கிரஸ் இருக்கும் போது அதிமுக நாதக கூட்டணி தப்பில்லை..
@funpanrombro5919
@funpanrombro5919 24 дня назад
இவருக்கு ஒண்ணுமே தெரியல னு இப்ப தான் தெரியுது
@sivavelayutham7278
@sivavelayutham7278 20 дней назад
Paavam thambi neenga!
@jeyakumarganesan1507
@jeyakumarganesan1507 24 дня назад
பேச்சை தவிர சீமான் மக்களுக்கு செய்த நன்மை என்ன? தந்தை பெரியார் அதிகாரத்தில் இருந்தாரா?
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 дня назад
கருணாநிதியின் குடும்பம் ஐந்து முறை முதல்வர் பதவியில் இருந்த போதும் அது தன் குடும்பத்திற்கு செய்த நன்மைகளை விட மக்களுக்கு அதிகமாக ஒன்றும் செய்யவில்லை
@chandrasekaran2113
@chandrasekaran2113 22 дня назад
ஈழப் போரின் போது இவர் விஜயலட்சுமி அண்ணியுடன் காம கூத்து ‌விளையாண்டவர் தான் நம்ம மலையாளி சீமான் அவர்கள்.
@user-td8st5yp9m
@user-td8st5yp9m 20 дней назад
மலையாளிதமிழில்அர்த்தம்புறியுமாபேதம்தேவையா
@BujjiWir
@BujjiWir 24 дня назад
ஆமை இறைச்சி சைமன் ராஜா வாழ்க.
@shivayshiva9866
@shivayshiva9866 24 дня назад
நாம் தமிழர் ❤
@cinemamental3457
@cinemamental3457 24 дня назад
சைமன் நீ தனிச்சு நில்லு அதுதான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு😂😂😂
@vigneshktiger2430
@vigneshktiger2430 24 дня назад
Tamila naduku ila..da....thirutu paiya karunanithi kudumbathuku....paadhukaapu nu sollu....😂
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 24 дня назад
இது வரை ஒரு seat கூட ஜெயிக்கவில்லை. இது always தொடர் கதை. அந்த வார்த்தை தவறு என்று தெரிந்தும் சொல்வது ஏன். தெனா வெட்டு தானே
@seranseran7327
@seranseran7327 24 дня назад
​பள்ளு சாமி மட்டும் தொடர் வெற்றி கொடுத்தானா என்ன 😂😂😂
@aravindhr7163
@aravindhr7163 24 дня назад
​@@seranseran7327nee pallu illadha ola vaayanaa???
@ajeethajay9640
@ajeethajay9640 23 дня назад
​@@vigneshktiger2430 kootanii vachaa apdiyaee aruthuu thalluveengaa , Frist oru counsilor seat win pannunga daa
@senkuttuvan.
@senkuttuvan. 23 дня назад
அதிமுகவுடன் கூட்டணி நாம் தமிழர் கட்சி திமுக எப்படி வெற்றி வாகை சூடும் 🤣 நாங்க இப்படி நின்னா தான் திமுக ஆட்சி அமைக்கும் 😊
@shyam9416
@shyam9416 24 дня назад
இவன் இப்படியும் பேசுவான் அப்படியும் பேசுவான்... திராவிட ஒட்டுண்ணி சீமான்
@vijayakumarm4613
@vijayakumarm4613 24 дня назад
எப்படி வேண்டுமானாலும் பேசும் வல்லமை படைத்த ஒரே தலைவன் எங்கள் ஆமையார் என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன்
@klaitusstephen4992
@klaitusstephen4992 22 дня назад
நீ ஒட்டு ஊம்பி 😂😂😂
@user-bn4zm5kw5x
@user-bn4zm5kw5x 23 дня назад
இனத்துக்காக ஈழத்துல போய் போராடுங்கண்ணேஅங்கதான் இனம் சீரழிஞ்சு போ கிடக்கு, அவங்கள காப்பாத்துறேன்னு சொல்லி ஈழ மக்களுக்கிட்ட வசூல்பன்னிட்டு இங்க குண்டா சட்டிக்குள்ள கழுத ஓட்டுனா எப்படி, இங்க தமிழ் இனம் சந்தோஷமா இருக்கு, அதுல மண்ணள்ளி போடாதீங்க,போங்க இப்பயாவது கிளம்பி ஈழத்துக்கு போங்க😢
@s.leykrishnamoorthys.j.k-wt1js
@s.leykrishnamoorthys.j.k-wt1js 16 дней назад
சீமான் உங்கள் அண்ணன் யாருய்யா?
@rajeshn5653
@rajeshn5653 20 дней назад
நியாயமான லட்சியம்
@govindanvelu4551
@govindanvelu4551 21 день назад
சூப்பர் நா
@saravanandhanaram5709
@saravanandhanaram5709 23 дня назад
@user-ij4fr4dr6u
@user-ij4fr4dr6u 19 дней назад
அண்ணா தயவுசெய்து சிரிச்சு பேசாதீங்க சிரிக்கவே சிரிக்காதீங்க
@m.sudhakar489
@m.sudhakar489 21 день назад
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-cw4yy9ko7g
@user-cw4yy9ko7g 21 день назад
என்னைக்கு சீமான் அவர்கள் முதலமைச்சர் ஆக முடியாது
@sekarmt8924
@sekarmt8924 23 дня назад
ஐயா வணக்கம் 🙏 முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் கல்யாணம் செய்து வைத்தார்கள். கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@pugazhenthil2247
@pugazhenthil2247 22 дня назад
🎉🎉🎉🎉
@selvasri3001
@selvasri3001 23 дня назад
உன்னால ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 18 дней назад
பணம்தா பிடுங்கும்.
@VillathiVillan-br5fe
@VillathiVillan-br5fe 24 дня назад
💪💪💪💪🐯
@ponmaharajan3473
@ponmaharajan3473 21 день назад
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 18 дней назад
😂😂😂 பொண்ட வாயன்
@kesavansanthi811
@kesavansanthi811 22 дня назад
ஏன்டா பொலம்புர 😊சைமன்
@sarveshraja9221
@sarveshraja9221 20 дней назад
Ntk
@durairaj9978
@durairaj9978 24 дня назад
அண்ணே இரண்டுமே கொள்ளை கட்சிகள் தான் இவர்கள் வேணாம் என்றும் தான் என்னைப்போன்றோர் உங்களுக்கு வாக்களித்துள்ளோம் தயவு செய்து அந்த தவறைச் செய்திவிடாதீர்கள்....
@kaviarasu9225
@kaviarasu9225 22 дня назад
துரை உங்கள் வாக்கு வேஸ்ட்
@user-ij4fr4dr6u
@user-ij4fr4dr6u 19 дней назад
நான் அங்க தான் இருந்தேன் இங்க தான் இருந்தேன் அப்படிங்கிறது எல்லாம் தேவையில்லாத பேச்சு. இப்ப நடக்குறத பேசுங்க அண்ணா
@JosephUsha-lr3nt
@JosephUsha-lr3nt 20 дней назад
சீமனோடு அதிமுக ஒருபோதும் கூட்டணி ஸ்செராது
@psaritha7670
@psaritha7670 24 дня назад
சரியான போதைல இருக்கான் போல ஆமை வாயன்
@user-us2ee8gr2f
@user-us2ee8gr2f 24 дня назад
உத்தி கொடுத்தவன் இங்கதா இருக்கான் போல ? 😂
@panchalingammani711
@panchalingammani711 24 дня назад
ஆமாம் உன் அம்மா தான் ஊத்தி கொடுத்தா...
@durgashanmugam9135
@durgashanmugam9135 24 дня назад
@@psaritha7670 அண்ணே 60 ஆண்டுகளாக கட்டுமரம் மற்றும் டோப்பா மண்டையன்(உளறு வாயன்) அரசியல் என்ற பெயரில் சாராய வியாபாரம் செய்தால் நாட்டு குடிகள் போதையில் தான் இருக்க வேண்டும் அதை கேளு பார்க்கலாம் 😳
@arulpunitha6404
@arulpunitha6404 24 дня назад
கள்ளசாராய கும்பலா நீ? 10 லட்சமா?
@user-yh6zu3pj2t
@user-yh6zu3pj2t 24 дня назад
அருமையான பதிவு.. எனக்கு திமுகவை பற்றி ❤❤நினைக்கும் போது ஒரே ஒரு வியப்புக்குரிய விஷயம் தான்.. வணக்கம் சகோ... எப்படி கருணாநிதி குடும்பத்துக்கு காலம் காலமாக தனது விசுவாசமா இருக்கீங்க.. !?எதன் காரணத்துக்காக நீங்க இல்லாம உங்களுடைய பேரப்பிள்ளைகளையும் அவங்க குடும்பத்து பேரனுக்கும் அடிமையாக இருக்கணும்னு நினைக்கிறீங்க!? இவ்வளவு திறமையா இத்தனை லட்சம் பேர் தான் ஒரு குடும்பத்தை தலக்கட்டு தல கட்டா அடிமை நிலையில் வைத்திருக்க அந்த தொண்டர்கள் மனதில் ஒரு ஆழ்ந்த மனப்பதிவு ஏற்படுத்திய சுயநலத் தெலுங்கர் கலைஞரின் மூளை செம பெரும் போற்றுதலுக்கு உரியது!! Our mind voice இவருகிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டு நாமளும் ஆந்திரா போயிட்டு ட்ரை பண்ணலாமோ!?😂😅
@spiritual_way_tamil
@spiritual_way_tamil 23 дня назад
நாம் தமிழர் கட்சி 🚩
@durgashanmugam9135
@durgashanmugam9135 24 дня назад
Sattai brother overnight la obama da 🤣😂
@DineshKumar-qu6ut
@DineshKumar-qu6ut 20 дней назад
NTK கட்சி காணாமல் போகும்
@RamyaGodwin
@RamyaGodwin 22 дня назад
இதுலா ஒரு பொலப்பு இதுக்கு பிச்சை எடுங்கடா அடுத்து விஜயலெட்சுமி அன்ன நீங்க தான்
@ekambaramm3078
@ekambaramm3078 20 дней назад
யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக 200 MLA‌ க்கு மேல் வெற்றி பெரும்.
@muruganpala7795
@muruganpala7795 22 дня назад
ஒரு தொகுதி கூட டெபாசிட் வாங்க முடியல நீ எல்லாம் பேசணுமாம்
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 24 дня назад
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள்💯💯💯🐯
@AshokKumar-zw9ep
@AshokKumar-zw9ep 24 дня назад
Ulaga maha nadippuda saami
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 22 дня назад
கொத்தடிமை கூட்டு சேர்வது எளிது!! இவனுக ego வாழ விடாது!!
@babashvlogs8520
@babashvlogs8520 19 дней назад
பிரபாகரன் தான் மக்களை கேடயமாக பயன்படுத்தினான்
@ramanioo6131
@ramanioo6131 24 дня назад
Indian 2 review sollitu po pa
@dharmendras5110
@dharmendras5110 24 дня назад
நீ என்ன பண்ணுவ ஈழத்தமிழா்களுக்கு வசூல் மட்டும்தான்.
@user-kl5lx8ln8l
@user-kl5lx8ln8l 24 дня назад
❤❤❤annaaa we no want any alliance with anyone...tvk or admk or any one....we want fight alone for our tamil desamm❤❤❤ntk from Indian army para commando force......
@kmpskmps2435
@kmpskmps2435 22 дня назад
ஏற்கனவே பிஜிபி யோடு சேர்ந்து பாதி நாசமா போன அதிமுக கூமுட்டை சைமனோடு சேர்ந்து முழுவதும் நாசமாகப் போகுது..😅😅😅 நாம் டம்ளர் கட்சியால் திமுகவுக்கு வெற்றி சுலபமாகி விட்டது..😅😅😅😅
@boomie103
@boomie103 23 дня назад
😮
@ramthalapathithalapathi4060
@ramthalapathithalapathi4060 23 дня назад
இவன் இனசாவு நடைபெறும் போது அன்னியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டுரிந்தான்
@kannang3049
@kannang3049 24 дня назад
🎉🎉🎉
@sridharfca
@sridharfca 24 дня назад
ஆமைக்கறிக்கு முன் ஆமைக்கறிக்கு பின் ..ஒரு கிருக்கன் பிறந்தான்
@paulmahendran.r4015
@paulmahendran.r4015 22 дня назад
அதிமுக திராவிட கட்சியில்லையாடா பாளிமார்.திராவிட கட்சியிடம் சீமான் கூட்டணி வைத்தால் நாம்தமிழர் என்றும் ஈழம் மக்களின் பெயரை சொல்லி இன்னால் வரை பிழைத்தது எல்லாமே வீனாகபோய்விடும். இதுவரை திராவிட எதிர்ப்பு என்பது மொத்தமா கேளியாகிவிடும்😂😂😂
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 24 дня назад
Pjb alliance Congress alkaline dmk alliance
@saravananm864
@saravananm864 16 дней назад
Sebastin Simon, oru stand la eruppar, mathi mathi peramattar. Very clear a eeuppar. 😊😮
@mathiv2687
@mathiv2687 23 дня назад
Keatta kelviku pathil sollu bro
@vigneshwaran2593
@vigneshwaran2593 20 дней назад
எவரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று அரசியல் வருவது போல் தெரிகிறது
@ram14695
@ram14695 20 дней назад
வேற வழி இல்ல எவ்வளவோ நாடகம் நடத்தி பார்த்த இப்ப புதுசா ஒரு நாடகத்துக்கு உருவாக்குற 😂😂
@1Maheswaran
@1Maheswaran 23 дня назад
​@seranseran7327 ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை😂😂😂அது தான் சீமான் பலம்😂😂😂 வாழ்க திமுக காங்கிரஸ் ❤️🖤♥️🖤
@Nithya-IT
@Nithya-IT 20 дней назад
Ntk for our future ❤
@rpgaming5300
@rpgaming5300 24 дня назад
இலன் பைத்தியமா.... நாம பைத்தியமா😮😮
@bulp2750
@bulp2750 24 дня назад
Naye a 15 years sa pakure da 9th padiku pothu namma Tamil people's kolratha pathu aluthen ana a0o tha politics change seeman kitta pathe DMK And ADMK la evanaum summa vda kudathu
@slayersaravanan6992
@slayersaravanan6992 24 дня назад
Kandipa neenga than bro
@shyam9416
@shyam9416 24 дня назад
@@slayersaravanan6992 itha oru piravi paithiyam solluthu phea 😂🤣
@vijayvijay-oz3en
@vijayvijay-oz3en 23 дня назад
Neethanda paithiyam
@truthseeker8725
@truthseeker8725 23 дня назад
​@@shyam9416 7 ஜென்ம பையத்தியம் டா நீ😂
@gunasekaran1683
@gunasekaran1683 24 дня назад
seat pudikanum nu ennam iruntha kootani theduvan, vote pirikura naathari en koottani theda poran 😂
@JohnjesurajaJohnjesuraja
@JohnjesurajaJohnjesuraja 16 дней назад
பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் அண்ணனிடம் பேசுவதற்கு உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் அரசியலை முழுமையாக கற்றுக் கொண்டு வாருங்கள் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு பத்திரிகையாளர் கூட பதிலளிக்க முடியவில்லை மீண்டும் சொல்கிறேன்😊 ஒரே ஒரு கேள்விக்கு அறிவார்ந்த பதில் உங்களிடம் எவரிடமும் இல்லை மழையுடன் மோதி மண்ணாங்கட்டி ஆக இருக்கிறது உங்கள் கேள்வி......😅😅😅😅
@SampathV-kh6sq
@SampathV-kh6sq 22 дня назад
ArizerAnnave Kotanivecharu. Follow the way of Annaduri
@boomie103
@boomie103 23 дня назад
அண்ணன் சீமான் முதலில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆகி காட்டுங்கள் பிறகு எது வேண்டுமானாலும் பேசலாம் மக்களிடத்தில் உங்களுக்கு செல்வாக்கு இருக்கின்றது என்றால் சட்டமன்ற உறுப்பினராகி சட்டமன்றத்தில் பேசுங்கள்
@srinew27
@srinew27 23 дня назад
விஜயலட்சுமி அக்காவுக்கு பதில் சொல்ல முடியுமா
@user-zc7oi8xl4r
@user-zc7oi8xl4r 22 дня назад
அண்ணா நீதான் தமிழ் தலைவர்
@raj66729
@raj66729 23 дня назад
Sanker here 🤔🤔🤔🤔
@UDIstrue
@UDIstrue 24 дня назад
Indha kelvi kettu ivara periya aala aakathinga media ppl plz
@Dingdinggkdv
@Dingdinggkdv 18 дней назад
Sirichitu ponga nu sollum pothu Sankar varar.
@user-ge1vt1wn6y
@user-ge1vt1wn6y 22 дня назад
கயல்விழி கட்சிகாரங்க கூட படுத்து இருந்தாள் 😂😂😂😂😂😂😂
@user-yi2sj9pn8y
@user-yi2sj9pn8y 20 дней назад
கனிமொழி மாதிரி படுத்திருந்தால் தான் தப்பு
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 22 дня назад
பாடைல (டெபாசிட்)போறதுக்கு சிமான் ஒருவர் போதாதா????????????
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 21 день назад
AIADMK IS THE BEST PARTY
@ZTAMIL123
@ZTAMIL123 22 дня назад
இன்று மட்டுமல்ல என்றென்றும் தமிழ்நாட்டில் ❤❤❤திமுக❤❤❤ மட்டும் தான் முதலிடம் வகிக்கும் 2026..234+234 🎉🎉🎉🎉🎉🎉திமுக🎉🎉🎉🎉
@VishnuPriyan-tk5pg
@VishnuPriyan-tk5pg 21 день назад
😅😅
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 20 дней назад
Lusu
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 23 дня назад
Seeman must not be interviewed. He must be black listed.
@agasthiyanmark3610
@agasthiyanmark3610 23 дня назад
தனித்து நின்றால் தான் நம் பலம் என தம்பிகள் நினைக்கிறார்கள்.ஆனால் கரை சேர முடியாது
@sekar550
@sekar550 24 дня назад
🎙️🎙️🎙️🎙️
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 24 дня назад
அவன விடுங்க அவசரமா போகனும் காளியம்மன் கூட டிஸ்கசன் இருக்கும்
@muralib1857
@muralib1857 24 дня назад
THE STATEMENT PROVES YOUR QUALITY OF LIFE.
@dhayanithidhayanithi7709
@dhayanithidhayanithi7709 24 дня назад
சைமன் போட
@ravichandran8558
@ravichandran8558 24 дня назад
🌚🐃Thiravida 🐖 🟠 SangiMangi 🟠 2 Rubai up galukku Appadi Thaan Thonum... Kathariyae 🤮 Saavuga UthavaathaNithikkum., inbamaanaNithikkum 🖼️ Poster Ottum Kothadimai 🧟‍ galey...
@arulpunitha6404
@arulpunitha6404 24 дня назад
அவர நக்கலைனா உனக்கு தூக்கம் வராது 🤣🤣🤣
@sravi955
@sravi955 22 дня назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா
@thangarajk7652
@thangarajk7652 23 дня назад
சாட்டை துரைமுருகன் திருச்சி விமான நிலையம் நு சொன்னான், இவன் வானொலி நிலையம் nu சொல்லறான். என்னடா பித்தலாட்டம்? 😂😂😂
@DevakiM-on6km
@DevakiM-on6km 24 дня назад
உன்னைய பார்த்தாலே தரித்திரம் பேசினாலே சிரிப்பு இறைவன் உனக்கு இப்படி ஒரு உருவத்தையும் கொடுத்து உருப்படாமல் வைத்திருக்கும் போதே தினமும் டிவில பாக்கணும்னு நினைக்கிற காமெடி சிரிப்பு தாண்டி எங்களுக்கும் நல்ல நேரம் வரணும் இல்ல உன்னைய பார்க்காமல் இருந்தால் தான் நடக்கும்னு அதுக்கும் நாங்கள் தயார் மீடியாக்காரங்களுக்கு தொழில் கொஞ்சம் காமெடியை போட்டால் நியூஸ் அதிகமாகும் 😢😅😂😮
@ravichandran8558
@ravichandran8558 24 дня назад
🌚🐃Thiravida🐖 🟠 SangiMangi 🟠 2 Rubai up galukku Appadi Thaan Thonum... Kathariyae 🤮 Saavuga UthavaathaNithikkum., inbamaanaNithikkum 🖼️ Poster Ottum Kothadimai 🧟‍ galey...
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 22 дня назад
Vasul Raja Seeman.
@sundararajan9826
@sundararajan9826 23 дня назад
ADMK should make alliance with the BJP then only it can survive in 2026 elections as BJP proved their voting percentage increase in TN
@renganathanreports2483
@renganathanreports2483 24 дня назад
Ivane oru mental
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,3 млн
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 683 тыс.
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,3 млн