Тёмный

அதிமுக நிர்வாகிகளை கடிந்து கொண்ட மாவட்டம் | Kandan Admk | chennai district ary | Eps 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 2,6 тыс.
50% 1

கூட்டம்லாம் நல்லாத்தான் கூடுது
ஆனா தோல்விதான கிடைக்குது
ஆலந்தூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள்
கூட்டம் கொளப்பாக்கத்தில் நடந்தது.
சென்னை புறநகர் மாவட்ட
அதிமுக செயலாளர் கே பி கந்தன்
புதிய உறுப்பினர்களுக்கு
அடையாள அட்டைகளை வழங்கினார்.
அதிமுக ஓட்டு குறையுதே ஏன்னு
எடப்பாடி கேட்கிறார்;
பதில் சொல்லமுடியலை
என கந்தன் வருத்தத்துடன் சொன்னார்.
ஓட்டு கேட்கறதுல தயவுசெய்து
கோட்டை விட்றாதீங்க
என நிர்வாகிகளுக்கு
அறிவுரை கூறினார். #KandanAdmk #chennai #chennaidistrictsecretary #Eps #

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@santhoshshivan96
@santhoshshivan96 2 месяца назад
சென்னை ல அதிமுக மூன்றாம் இடம்
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 2 месяца назад
Eps Admk waste👎
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 5 млн
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 5 млн