Thanks a lot Mam... I tried Athirasam for the first time. Just followed all your instructions and it came out very well... 100% credit is for this video. Thanks again
நானும் பல வருடங்களாக செய்தும் பக்குவம் வரவில்லை.நமக்கு வரவே வராது என்று வருத்தமாக இருந்தது .ஆனால் இப்போது ஒரே நேரத்தில் என்னால் 15கிலோ மாவு செய்து மொத்தம் 50கிலோ செய்து கடைகளுக்கு கொடுத்து வியாபாரம் செய்து வருகிறேன்.
அருமையான பதிவு 👍👍👍ஒரு கிலோ மாவு பச்சரிசி அல்லது பொன்னி பச்சரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் தான் சரியான அளவு தண்ணீர் இவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை கையில் தெளித்து பாகு காய்ச்சி நாளே போதும்
Gomathi I made Adhirasam, following ur method:). The result is Amazing!!! Tastes Sooo Good, n structure is Sooo Good too!! You gave me the confidence!!! Thanks You🙏🏾. U r a Treasure Gomathi!!!
Neenga mattumthan mam measurment correcta solringa oru sila channlil cook panra vanga 1/2 cup alavu sonnal 1/4cup than serkkiranga so engalal correcta seiya mudivathillai mattravarkalai kuraii sollavillai alavu than solkiren appadiye alaga theliva vilakkam kodukkirenga super mam keep it up mam nannga ungalal niraya samayal vilakkatthai theringikkirom thankyou so much mam
Hello akka Oru 6 years munadi I tried athirasam it came out very bad I was totally disappointed…Today I tried with all you tips and tricks it came out very perfect Thank you
தீபாவளி பலகாரங்களில் அதிரசமும் ஒன்று நீங்கள் செய்வது போல் தான் நாங்களும் செய்கிறோம் கோமதி சகோதரி தீபாவளி நோம்பு அன்று அதிரசம் தான் சாமிக்கு நாங்க படைப்போம்.. அதனால் இந்த அதிரசம் செய்வது எங்களுக்கு கஷ்டம் இல்லை நீங்கள் செய்வது போல் தான் நாங்களும் செய்கிறோம் கோமதி சகோதரி நன்றாக விளக்கத்துடன் கூறியதற்கு நன்றி கோமதி சகோதரி...👍👌💚💛❤
Akka... enaku oru doubt akka. Gluten free foods en son ku kuduka solraanga. Wheat flour ku badhila vera endha flour la chappathi senja nala.varum akka. Pls reply..
Very good explanation mam. I tried with same measurement it came out well. Orey oru small question mam for deepavali nomba nanga ghee la tan poripom instead of oil. Yedavathu difference iruka?
Clearly explained thank you அந்த sweet பாத்திரம் , எங்க வாங்குநீங்க. அந்த பாத்திரம் பேர் என்னனு சொல்லவும் , இதில் பால்கோவா,கோதுமை அல்வா கிளரலாமா, அடி பிடிக்காமல் வருமா , என்ன metal இது,pls reply madam 🙏👍
Thankyou so much mam will try it 👍 mam one request by mistake in ur written recipe u have given 2. 75 cup jaggery powder pls correct the recipe to 1.75 cup🙏🙏🙏
அதிரசம் ரொம்ப பிடிக்கும் 😢 ரெண்டு முறை செய்து சரியா வரல 🤷🏻♀️ மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது அதில் இருந்து பண்ண மாட்டேன் கண்டிப்பா சிஸ்டர் இந்த முறை இதேபோல் செய்து பார்கிறேன் 😢 நம்பி
Hello Mam, i tried the exact receipt but it appears the dough has dried out a bit and it is kind of breaking when i try to fry it.Please urgently aa help panareengala? Yeppadi fix panala maavu ve?
Thank you Mam.I need to make Adhirasam only Saturday..should i store it outside or in the refrigerator until then? Also should i add warm water or cold water to the dough?
Hi I Gomathi, Can you please provide the wet maavu detail too. For one cup of ponni raw rice how many cup of wet flour you got. Thank you for your time!!
@@GomathisKitchen thank you so much ka.... neenga andha silver box adila kai vechute transfer panningla na aarirukumnu nenachiten..... ungluku sooda illaya ka.....
Hi Mam, According to your instruction, came perfect, but one request if, in case after frying Adirasam become hard, then how to make soft so that we can eat easily. 🙂🙂🙂
Hi gomathi, Happy Diwali wishes in advance. All your videos simple and useful. Keep rocking. At the end of the video while giving the measurements jaggery powder quantity is wrongly given as 2.34 cups instead of 1.34 cups. If possible please do correct. Thank you 🤝 👍🙏