Тёмный
No video :(

அதிர்ஷ்டசாலி யார் ? | Who is lucky? 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 238   
@megalakamal9599
@megalakamal9599 10 месяцев назад
இந்த காணொளியை கண்ட நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் தான் சார்...
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 10 месяцев назад
Yes
@mahamaha-bv9yz
@mahamaha-bv9yz 10 месяцев назад
Yes ❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 месяцев назад
உங்க வீடியோ மட்டும் தான் கேட்டுக்கொண்டே இருக்க தோணுது... தெளிவான விளக்கம் அண்ணா... மகிழ்வுடன் வணங்குகிறேன் 👏
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd 10 месяцев назад
🎉🎉🎉Supper 🎉🎉Tan QSir
@msm695
@msm695 10 месяцев назад
என்ன சொல்லி புகழ என்று யோசிக்கிறேன். நீங்கள் இந்த RU-vid ஆரம்பித்ததே எங்கள் அத்ருஷ்டம்🙏❤ வீட்டில் நால்வருமே அத்ருஷ்ட சாலிகள் என்றறிய மிக்க மகிழ்ச்சி!👌👍✋❤ யார் சார் சொல்கிறார்கள் உங்களை போல…?
@lakshmighanth7221
@lakshmighanth7221 10 месяцев назад
உங்களுடைய subscribers அனைவரும் அதிர்ஷ்டசாலி குருஜி😊 வாழ்க!! வளமுடன்!!!🙏🙏🙏
@yvanbador4086
@yvanbador4086 10 месяцев назад
வணக்கம் ஐயா ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான் என்னுடைய ஒன்பதாம் அதிபதியான சனி ♎ துலாத்தில் வக்ரம் பெற்றுள்ளார்,என்னுடையஜாதகத்தில் செவ்வாய் பற்றிய எந்த குறிப்பும் எழுதவில்லை ஏன் என்றும் தெரியவில்லை. எனக்கு தெய்வம் மிகவும் நல்ல திருமண வாழ்க்கை அன்பான கணவர், இரண்டு ஆண் குழந்தைகள் தந்துளது இதைவிட வேறு ஏதும் எனக்கு வேண்டாம் இதை மட்டும் தெய்வம் முருகன் காப்பாற்றி கொடுத்தால் போதும் ஐயா. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் , கொடி நன்மைகளும் கிடைக்க முருகனிடம் வேண்டுகிறேன், உங்களுடைய இந்த பதிவிற்கு கோடி நன்றிகள் ஐயா🪷🕉️ 🙏💚🩵🖤❤️🧡💛இவன்லஷ்மி
@vijiramasamy9950
@vijiramasamy9950 10 месяцев назад
பெண் குழந்தை இல்லாதது குறைதானே
@yvanbador4086
@yvanbador4086 10 месяцев назад
​​​@@vijiramasamy9950வணக்கம். ஆம் பெண் குழந்தை இல்லாதது குறைதான், நான்தான் கடைசியாக போய்விடுவேனோ என நினைப்பதும் உண்டு ,ஒரு சாபம் என்று கூட நினைக்கிறேன் எங்கள் வீட்டில் யாருக்கும் பெண் குழந்தை இல்லை மிகவும் வருத்தம் தான் ஆனால் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வது எனது மந்திரம் மேலும் இல்லாததை நினைத்து வருத்தம் கொள்ள என்னால் முடியாது . உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐 இவன்லஷ்மி
@psgdearnagu9991
@psgdearnagu9991 10 месяцев назад
வணக்கம் குருவே நன்றி குருவே. நீங்கள் பல்லாண்டு நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 🎉🙏💐🙏💐🙏
@OmSaiRam00786
@OmSaiRam00786 10 месяцев назад
இதனை கண்டதே பேரதிர்ஷ்டம் தான்❤
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 10 месяцев назад
தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏 கலியுக ஜோதிடரை வணங்குகிறேன்..💯🙏
@Uniqu960
@Uniqu960 10 месяцев назад
Ungal video edhir parthu kondu irunthen vanthu vittathu ❤
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 10 месяцев назад
மகிழ்ச்சி ஐயா... 😊 தங்கள் காணொளிகள் ஜோதிடம் எனும் மகா அற்புதமான கலை நுணுக்கங்களை அனைவருக்கும் பகிரந்து கொடுக்கும் "*அட்சய பாத்திரம்*"... தங்களின் சேவை என்றென்றும் மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு... ஆத்ம நன்றிகள் ஐயா... 🙏💐👏💥🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
Yes.
@srirampanchu506
@srirampanchu506 10 месяцев назад
Very True, 1,5,9 Aatchi, used to wonder, got it answered today
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 10 месяцев назад
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊 நீங்க எனக்கு ஜோதிடராக தெரியவில்லை , சிறந்த மனநல ஆலோசகராக எனக்கு இருகிங்க அண்ணே, நான் கடந்த 9 மாதங்களாக உங்க காணொளியை பார்கிறேன் அண்ணே😊😊😊
@karthika.k20
@karthika.k20 10 месяцев назад
செவ்வாய் பார்வை பலன் பற்றி கூறவும் குருஜி 😊
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 10 месяцев назад
உங்களின் கோரிக்கைக்கு மறுநாளே அதற்கான காணொளியை போட்டுவிட்டார் சகோ பாருங்கள்
@karthika.k20
@karthika.k20 10 месяцев назад
@@muthulakshmiv7806 yes 😊
@arunapalani8790
@arunapalani8790 10 месяцев назад
Intha vedio paarkum naanum athishtasaali thaan 🎉🎉🎉 !!!!!
@janardhanand4745
@janardhanand4745 10 месяцев назад
Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram 1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2), 2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1), 6th house kedhu (kettai 3), 12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1) enakku eppadi sir irukku .....
@annadurai1916
@annadurai1916 10 месяцев назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் வாழ்க வளமுடன் ❤
@sanmugapriyak8947
@sanmugapriyak8947 10 месяцев назад
😊😊😊l
@roopas8655
@roopas8655 10 месяцев назад
Tq a lot guruji 🙏kumbam 5th house good 👍informative and excellent explanation after marriage I'll become good Guruji 👍😊🙋
@Manimeghalaiprakasam
@Manimeghalaiprakasam 10 месяцев назад
Rishba rasi kadaga lagnam. Lagnathibathi ucham 5TH LORD sevvai in magaram 9th lord guru sukaran parivarthanai parivarthanai. Sukaran in meenam sir. 🎉
@santhakumar9005
@santhakumar9005 10 месяцев назад
Sima lagnam suryan ucham guru 5ill atchi sevai 10 thikpalom 18 4 1972 3.57pm Salem
@MrNavien
@MrNavien 10 месяцев назад
1: Rishabam lagnam 5: Ketu natpu 9: Suryan pagai & Buthan natpu I don't even know the meaning of luck 😢 Very interesting
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS 10 месяцев назад
கடக லக்னம், கும்ப ராசி பூரட்டாதி 2 , 8; ஆம் இடத்தில் பௌர்ணமி சந்திரன் மற்றும் செவ்வாய் சதயம்.இரண்டாம் இடத்தில் குரு மற்றும் சூரியன் ஆட்சி மற்றும் புதன். சனி 12 ல், ராகு 10 ல், சுக்கிரன் மூன்றாம் வீட்டில் உள்ளது ஐயா. எனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா ஐயா.1,5,9 ஆம் அதிபதிகள் 7 ஆம் பார்வையில் இருக்கிறது ஐயா.
@Prabhakar91IAS
@Prabhakar91IAS 6 месяцев назад
என் மகள் மிதுன லக்னம் லக்னத்தில் புதன் 5இல் கேது 9இல் சனி 12இல் சுக்கிரன்...
@Surya-is1fg
@Surya-is1fg 10 месяцев назад
Simma lagnam Suriya,Sevai,Guru in 9th house.
@kalanithymohandass641
@kalanithymohandass641 10 месяцев назад
Good video sir.. well explained. Thanks 🙏
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 10 месяцев назад
Ungal padhivugalai paarkum anaivarumae lucky dhaan Iyya
@KavinRajv-zi6su
@KavinRajv-zi6su 10 месяцев назад
Thula lagnam 0%, meenathil- sukran10% buthan10%, risabathil- Sani 4% guru16%, lagnathil- santhiran 3%. Sukran, guru parivarthanai Palan porunthuma sir🙏🙏🙏💐💐💐
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Good
@lathamahesh241
@lathamahesh241 10 месяцев назад
தெளிவான விளக்கம் அருமை ஜீ நன்றிகள் 🙏
@Jayakumar-os9qc
@Jayakumar-os9qc 10 месяцев назад
Guruve neer 120 anduvaldu makkalukusevai seiyavendukiren iyya
@7suriyanproductions741
@7suriyanproductions741 10 месяцев назад
'ஏ'மாற்றம் ஒன்றே 'ஏ'மாறாது
@manickarajraja8818
@manickarajraja8818 10 месяцев назад
Vanakkam anna good night manickaraja
@srivats12
@srivats12 10 месяцев назад
Guru ji orey laknadhipathi orey rasi adipadhi irundhal iruvarum maraindhal oru video podunga please
@a.haria.hari.659
@a.haria.hari.659 10 месяцев назад
Ayya ninga sonnathu unmai.enakku 33 vayathirkku appuram than nanmai kidachathu. simma lagnam lagnathil guru 9il sevai atchi,sooryan 8il meenathil.
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 10 месяцев назад
வணக்கம் குருஜி. கன்னி லக்னம் புதன் 11ல் வர்க்க உத்தமம் சுக்கிரன்12 ல் வர்க்க உத்தமம் சனி 9 ல் சம உச்சம் .அதிர்ச்சாலியா குருஜி நா. 🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Yes
@maran144
@maran144 10 месяцев назад
@sri brothers
@maran144
@maran144 10 месяцев назад
@Sri brothers
@magical_insights
@magical_insights 10 месяцев назад
Muthuna lagnam sukaran atchi vakram
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 10 месяцев назад
Thanks sir I’m also little bit lucky person 🙏🇨🇦🇨🇦🇨🇦👍
@shrinidhinandakumar5615
@shrinidhinandakumar5615 10 месяцев назад
Midhuna lagnam 5 il ragu. 9 il sani budhan sukran. Kuzhandhai bakiyam thalli pogiradhu iyya
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉🎉
@sriramganapathy9194
@sriramganapathy9194 10 месяцев назад
❤🎉
@sachinsrinu3051
@sachinsrinu3051 10 месяцев назад
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@niraimathiniraimathi2817
@niraimathiniraimathi2817 10 месяцев назад
Bakyathibadhi 9il guru utcham but pathagathibathiyum avar thana
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 10 месяцев назад
Spr nge jii..nandringe jii..Meena lagnam 4 ill chandran, 5 ill guru, 9 ill sevai, guru lagnathai parkirar nanum konjam athirstasaliyange jii❤.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 месяцев назад
வணக்கம் குருஜி🙏
@roopas8655
@roopas8655 10 месяцев назад
Tq a lot guruji 🙏excellent and valuable video 👍😊
@sivayogi6570
@sivayogi6570 10 месяцев назад
இனிப காலை வணக்கம் குருஜி🙏
@saravanasaravana2305
@saravanasaravana2305 10 месяцев назад
ஐயா நான் ரிஷப லக்கனம் 1ல் சனி ராகு, 8 ல் சுக்கரன்,9 ல் புதன், 10.ல் சூரியன். இப்போது சனி தசை புதன் புத்தி ஆரம்பம் ஆரம்பம் .எனக்கு எந்த வேலை செய்யலாம் சொல்லுங்க. 20யது ஆகிவிட்டது
@bhagirathir8397
@bhagirathir8397 10 месяцев назад
வணக்கம் Sir.Superb ur explanation.
@vaishunandhakumar3986
@vaishunandhakumar3986 10 месяцев назад
தனுஷ் லக்கினம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 1 ம் பாதம் 11/09/1999 2.26 pm. 9ல் சூரியன் புதன்.5ல் குரு சனி.8 ராகு சுக்கிரன்.2 ல் கேது .12 ல் செவ்வாய்.10 ல் சந்திரன் அதிர்ஷ்டம் உண்டா ?
@sathishbsm30
@sathishbsm30 10 месяцев назад
Thanks your information Guruji❤❤
@ranjitharasu7466
@ranjitharasu7466 10 месяцев назад
Vanakam guruji mithuna lagnam budhan and sukrian parivarthanai in kanni and thulam. And sani vakkram in mesham and guru in kumbam is this good guruji
@pratheshv9707
@pratheshv9707 10 месяцев назад
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@msmuthu1897
@msmuthu1897 10 месяцев назад
வணக்கம் குருவே மிதுன லக்னம் லக்னத்தில் புதன் (ஆட்சி)+ சூரியன் 5ல் குரு + இராகு 9ல் சனி ஆட்சி அதிஸ்டம் 10% ஆவது இருக்குமா குருவே?
@krj1669
@krj1669 10 месяцев назад
Good afternoon Guruji,-When & where planets placing will give high sweating in human body ,Give one video about this title Guruji
@senthilper6397
@senthilper6397 10 месяцев назад
Dhanushu lagnam . lagnadhipadhi guru -in 6 th 5 am adhipadhi -Sevvai vakkiram in 4th 9 am adhipadhi suriyan - 9 th house 29 degree 58 minutes. Sandhiyil. Idhu evvaaru palan kudukkum? Nandri 🙏
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Possible
@goodchanges7883
@goodchanges7883 10 месяцев назад
வணக்கம் குருஜீ
@PKRajaraman
@PKRajaraman 10 месяцев назад
Simha lagnam Sun 10th house with Tik Palam,Jupiter in 12th house exalted and Mars 9th house in Malaram exalted aspect 5th house mutual match match what said what is your comment
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Good 👍
@elaa4647
@elaa4647 10 месяцев назад
Nandri
@kosan9362
@kosan9362 10 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 10 месяцев назад
ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி இதில் ராசியில் லக்னாதிபதி குரு ., ராசி அதிபதி செவ்வாய் மற்றும் 9குரியவர் செவ்வாய் ..., 5குரியவர் சந்திரன் மூவரும் மேஷம் ராசியில் கூட்டு....
@sdgtamizhan
@sdgtamizhan 10 месяцев назад
சிம்மம் லக்னம் லக்னாதிபதி சூரியன் 9ல் உச்சம், 5ம் அதிபதி குரு 12ல் உச்சம் 5ல் ராகு, 9ம் அதிபதி செவ்வாய் 11ல் சுக்கிரன் செவ்வாய் உடன் உள்ளது என்ன பலன் குருஜி 🙏
@Rubi09872
@Rubi09872 10 месяцев назад
வணக்கம் ஐயா, சுக்கிரன் மூன்றில் முழு மறைவு மற்றும் அவர் பகை நீசம் போன்ற ஸ்தான பல நிலைகளில் உள்ளார்,. இந்த நிலையில் சுக்கிரன் ஸ்தான பலத்தை இழந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவர் திக் பலத்திற்கு அருகில் உள்ளார் என எடுத்துக் கொள்வதா மற்றும் திக்பலத்திற்கு அருகில் இருந்தால் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் பெறும் கூறுங்கள். நீண்ட நாள் குழப்பம் கூறுங்கள் ஐயா.
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k 10 месяцев назад
மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன்.ரிஷபத்தில் புதன். தனுஷில். சனி வக்கிரம். இப்போது சுக் கிரன் தசை நடக்கிறது. அதிர்ஷ்டம் கிடைக்குமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Yes
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k 10 месяцев назад
@@AstroSriramJI thank you sir. 🙏🏻🙏🏻🙏🏻
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨💐
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 месяцев назад
அருமை சார் 👍🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 10 месяцев назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 10 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 10 месяцев назад
Sir, excellent🙏🙏👌👌
@luxjana531
@luxjana531 10 месяцев назад
மேஷ லக்னம் 9ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்துள்ளார். 5ம் அதிபதி 2 ல். 5 ல் கேது 9 ல சனி சந்திரன் லக்னாதி தி 11 ல் செவ் ராகுவுடன் நான் அதிஷ்டசாலி யா?
@akjayaganesh8259
@akjayaganesh8259 10 месяцев назад
Appu vannakam
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 10 месяцев назад
Thanks for the knowledge shared
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 10 месяцев назад
Thank you🙏
@Senthilkumar-ki5lh
@Senthilkumar-ki5lh 10 месяцев назад
விருச்சிக லக்னம் 5ம்இடமான மீனத்தில் சனி 9ம் இடமான கடகத்தில் குரு 6 ம் இடமான ராசியில் மேஷத்தில் ராகு சந்திரன் உள்ளது இது எப்படி இருக்கும் ஜீ...
@MASTER-fw4tn
@MASTER-fw4tn 10 месяцев назад
இந்த லக்கினத்தில் பிறந்தவர் எப்படி நல்ல இருக்க முடியும்,, life 2 part நல்ல இருப்பீங்க ,, உங்களின் கடைசி பிறவி இது,,, குல தெய்வக் ஆருள் கிடைக்காது , poorviga சொத்து இருக்காது, இருந்தாலும் அனுபவிக்க முடியாது ,, உங்கள் தாயார் உங்களுக்கு நல்லது செய்வர் கேட்டதும் செய்வார் ,,( லவ் failure)
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 10 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 10 месяцев назад
Laknathipathi sevai 3 Il ucham guru 9 Il ucham chandran 11 il Epdi Irkum viruchiga lagna
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Good
@sesakkiammal4662
@sesakkiammal4662 10 месяцев назад
Thankyou sir good explanation
@karuppaiyaa6178
@karuppaiyaa6178 10 месяцев назад
சார் ரிஷபம் லக்கினம் 5 சனி செவ்வாய் சேர்க்கை 9 சுக்கிரன் புதன் சேர்க்கை நான் எப்படி அதிஷ்ட சாலி
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
Vanakkam,sir🙏🙏✨✨
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨
@jayan5737
@jayan5737 10 месяцев назад
Excellent explanation sir🙏🙏🙏
@jothig7790
@jothig7790 10 месяцев назад
Good morning guru ji🎉
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 10 месяцев назад
Good morning sir 🙏excellent
@dhavaselvimanimaran486
@dhavaselvimanimaran486 10 месяцев назад
மீனம்லக்னத்தில் குரு வக்ரம். 5ம் இடம் கடகத்தில் தேய்பிறை சந்திரன் 9ம் அதிபதி செவ்வாய் கடகத்தில் நீச்சம் இதை எப்படி எடுத்துகொள்வது
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Not bad
@luxjana531
@luxjana531 10 месяцев назад
கனனி லக்னம் 5 ல் சனி 9 ல் புதன் ராகு சுக்கிரன் 8 ல் உச்சம் பெற்ற சூரியனுடன். அதிஷ்டமா? குருவே
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Yes
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 10 месяцев назад
Happy morning ji 😊
@DivyaT-mz1qy
@DivyaT-mz1qy 10 месяцев назад
Good morning sir
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 10 месяцев назад
ஐயா வணக்கம் மகர லக்னம் ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் அதிபதி இனைந்து துலாம் ராசியில் உள்ளது குரு மேஷத்தில் இருந்து ஏழாம் பார்வையாக சுக்கிரனையும் புதனையும் பார்க்கிறார் லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் உள்ளார் இவரை பெளர்ணமி முடிந்த சதுர்த்தி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று பார்க்கிறார் இங்கு எப்படி இருக்கும் ஐயா பதில் கூறுங்கள்
@jeyamalara9576
@jeyamalara9576 10 месяцев назад
1,5,9 அதிபதிகள் 6/8ல் இருந்தால் என்ன நிலை
@pothiyappanp4088
@pothiyappanp4088 10 месяцев назад
வணக்கம் ஐயா
@srivelmuruganborewellkumar8434
@srivelmuruganborewellkumar8434 10 месяцев назад
ரொம்ப நன்றிங்க ஐயா ❣️❣️ ஒரு சிறிய சந்தேகம் *ஐயா நாக்கில் மச்சம் உள்ளவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா?* ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Wrong
@srivelmuruganborewellkumar8434
@srivelmuruganborewellkumar8434 10 месяцев назад
@@AstroSriramJI நன்றிங்க ஐயா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 10 месяцев назад
Happy Morng Anna 🎉🎉
@marimari-rf8ss
@marimari-rf8ss 10 месяцев назад
வணக்கம், போட்டு தாக்கறங்க சார்.
@menakasenthilnathan2800
@menakasenthilnathan2800 10 месяцев назад
Good morning sir 🙏🙏🙏
@lalithanatarajan4171
@lalithanatarajan4171 10 месяцев назад
Sir, I am dhanusu lagnam Mars with ketu in mesham. Sun in simham with bhudan. Guru and Rahu in thulam aspected by Mars. But I feel I am not lucky and good enough . Why is it so?
@abirami6071
@abirami6071 10 месяцев назад
Good day Sir. For mithuna lagnam if vagra sani in lagnam and bhudhan sukran in dhanur veedu(7th house) and all 3 aspect each other but not achi or ucham . Is it adishtam?
@meenatchi333
@meenatchi333 10 месяцев назад
சிமராசிசிமலக்கனம்6கிரகம்சுக்கிரன்சாரம்இததசைவரும்போதுபதகத்தைதான்அனுபவிக்கவேண்டுமாவணக்கம்அய்யா
@srikanth6755
@srikanth6755 10 месяцев назад
குருஜி வணக்கம். என் மகன் ஸ்ரீகாந். துலம்.லக்னம் லக்னத்தில் சூரியன்.புதன் சுக்ரன். 5 ல் கிரகம் இல்லை. 9 ல் சந்திரன். லக்னதிபதி ஆட்சி. 9ம் அதிபதி திக்பலம் . 5 ம் அதிபதி சனி 2 ல் விசாகம். நட்சத்திர தில் சாரம் கொடுத்த குரு 10 ல் உச்சம். அதிஷ்டாம ஜி
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Yes
@maheshwareng901
@maheshwareng901 10 месяцев назад
🙏🙏🙏
@sathyakala3429
@sathyakala3429 10 месяцев назад
Super sir
@senthilmurugan1976
@senthilmurugan1976 8 месяцев назад
தனுஷ் லக்னம் குரு மீன சூரி விருஷிக் செவ்வாய் நல்லதா ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 8 месяцев назад
Ok
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 10 месяцев назад
Nice dear as always
@rajisekar4434
@rajisekar4434 10 месяцев назад
வணக்கம் குருஜி. Next live eppo varuvinga
@AstroSriramJI
@AstroSriramJI 10 месяцев назад
Tomorrow
Далее
MILLION JAMOASI 2024 4K
2:17:51
Просмотров 13 млн