Тёмный

அதிர்ஷ்டம் ஜாக்பாட் - எங்கே எப்போது எப்படி கிடைக்கும் ? - தனுசு || Dr.Arut Kudanthai Aaru Ganeshan 

Astro Mind Therapy
Подписаться 401 тыс.
Просмотров 107 тыс.
50% 1

#தனுசு #Dhanusu #AMTSpecials #Amtalltime
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 223   
@COVAIROOFCOOLERSBJPETER
@COVAIROOFCOOLERSBJPETER 2 месяца назад
எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்..எனெனில் தனுசு ராசி போராடியே வாழ்வோம்..ஆனால் எத்தனை சோதனை வந்தாலும் மோதி பார்போம்..நாங்கள் பார்க்காத கஷ்டம் இல்லை..
@jagadeeshkrishnamoorthi5662
@jagadeeshkrishnamoorthi5662 2 месяца назад
😂
@rajasundaresan3293
@rajasundaresan3293 2 месяца назад
🎉 We are focused dedicated and committed. B positive Be bold enough to face the world....
@voicesoftvg2790
@voicesoftvg2790 2 месяца назад
உண்மையோ உண்மை 🙋‍♂️😄
@RajaRaja-oo9fx
@RajaRaja-oo9fx 2 месяца назад
Supper ❤
@rrlifestyle579
@rrlifestyle579 2 месяца назад
🎉❤😂
@COVAIROOFCOOLERSBJPETER
@COVAIROOFCOOLERSBJPETER 2 месяца назад
அய்யா தனுசு ராசிக்கு திமிர் தான் பெரிய பலன்..நமக்கு எல்லாம் அய்யா சொல்லுவது போல் விளக்க முடியாது..ஆனால் திமிர் மட்டும் விட்டால் பேச்சை குறைத்தால் ஒரு நல்லதும் நடக்காது..கடவுளை நம்புங்கள்..தனுசுக்கு எவனும் தேவை இல்லை..கடவுளை மட்டுமே நம்புங்கள்..
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 месяца назад
True bro
@padminipadmin3574
@padminipadmin3574 2 месяца назад
Unmai than all problem. One solution. Annamalaiyar avara nambunga
@sunshine6555
@sunshine6555 2 месяца назад
ஏன்டா கடவுளை நம்பி உங்களை ஏமாற்றுகி
@voicesoftvg2790
@voicesoftvg2790 2 месяца назад
மிக சரி ✅
@rrlifestyle579
@rrlifestyle579 2 месяца назад
Yessss
@June-30-o6
@June-30-o6 2 месяца назад
விளக்கப்பட்ட கதை அருமை சார். ஜாக்பாட் மீது இன்னும் சந்தேகம் உள்ளது. தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமற்ற பிறப்புகள் ஐயா😢
@tamizharasiparamasivam5583
@tamizharasiparamasivam5583 2 месяца назад
Same feeling
@Rajeshkumar-qh8fl
@Rajeshkumar-qh8fl 2 месяца назад
S super jii🎉
@ranjanidurga7955
@ranjanidurga7955 2 месяца назад
No namala Mari konja per dha irukom .. enoda frnds same rasi and nakshatra super life..
@COVAIROOFCOOLERSBJPETER
@COVAIROOFCOOLERSBJPETER 2 месяца назад
இவர் என்னா சொன்னாலும் நான் இதுவரை நல்ல இருக்கேன்..நிறைய செலவு. காசு பெரிய பிரச்சனை இப்போதுவரை இல்லை.மரியாதை என் வாழ்க்கையில் குறைய வில்லை..பிறந்ததில் இருந்து எனக்கு பிரச்சனை இல்லை..
@parameswaranchennai
@parameswaranchennai 2 месяца назад
UNMAI UNMAI 100%ADIRSTAM DANUSU????
@துணிவேதுணை-ண7ண
@துணிவேதுணை-ண7ண 2 месяца назад
நா வீடியோ பாக்க வரதே ஒரு சின்ன சந்தோசம் கிடைக்கும் அவளோ தா. இவங்க சொல்றது எல்லாமே அவங்க வியூஸ்காக தான். சோ யாரு இவர் சொல்வதை சீரியஸா எடுதுக்கமா உங்க வேலையை செஞ்சுக்கிட்டே இருங்க. ஒரு நாள் கண்டிப்பா மாறும். போராடி வர வெற்றிக்கு சுவை அதிகம். போராடுவோம், வெல்வோம் 🎉❤
@iyanhybo
@iyanhybo 2 месяца назад
போராடி வெற்றி வாகை சூடுவது என்பது உண்மை தான், ஆனால் சரியான முறையில் போராடினால் தானே வெற்றி கிடைக்கும், அந்த விஷயத்தை தான் அய்யா குறிப்பிடுகிறார்கள்...எப்படி ஒரு மாணவனுக்கு அவனது ஆசிரியர் அல்லது அவனது பெற்றோர் சரியான படிகும் முறைகளை கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்த அவன் வெற்றி பெறுகிறான்.. அவ்வாறே நாம் இதையும் எடுத்து கொண்டால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நம்மால் வெற்றி பெற இயலும்...🙏🏼💐
@arulprakash1071
@arulprakash1071 Месяц назад
உண்மை
@Gokila-e1y
@Gokila-e1y 2 месяца назад
தனுசு ராசியில் நல்லா புரிஞ்சுக்க உங்களுக்கு இந்த சனிபகவான் நல்ல ஒரு ஞானத்தை குடித்திருக்கிறார் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க சொல்லிக் கொடுத்திருக்கிறார் நன்றி நன்றி நன்றி ஐயா
@sandhiyar4126
@sandhiyar4126 2 месяца назад
Thank you 😮
@sheeladevi6343
@sheeladevi6343 2 месяца назад
நான் Comment பார்த்தேன். இங்கு முன்பு போல் இல்லை.😊 அனைவரிடமும் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது (அவர்களுக்கு தெரியாமலே) ஆனால் என்னால் உணர முடிகிறது. நமக்கு மேல் ஒரு சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 😊👍🙏
@COVAIROOFCOOLERSBJPETER
@COVAIROOFCOOLERSBJPETER 2 месяца назад
நானே பெரிய ஆள்..எனக்கு தனுசு ராசி. Police court எல்லாத்தையும் இப்போதைக்கு பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்..நான் இப்படிதான் வாழ்வேன்..எப்போதும் தனுசு மனசுக்கு பட்டதை செய்யுங்க.
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 2 месяца назад
ஹரி ஓம், ஐயா சொல்வது 100% எனக்கும் சரி. தனுசு தனுசு மூலம் தங்கள் ஆசியுடன் நீங்கள் கூறியதை செயல்படுத்தி வருகிறேன். வெற்றி கண்ணிற்கு தெரிகிறது. என் அப்பன் ஈசன் அண்ணாமலையார் அருளால் இலக்கை விரைவில் அடைவேன். பணிவுடன்..
@danush_shorts
@danush_shorts 2 месяца назад
பூராடம் உண்மை எங்களின் ஆரோக்கியமே அது தான் நீங்கள் சொன்னது crt true 🙏👍👏👌
@GoviVasu
@GoviVasu 2 месяца назад
ஐயா வணக்கம் 🙏, என் ஜாக்பாட் என்பது, தர்ம வழியில் நேர்மையோடு நான் வாழ, என்னை அதர்ம வழியில் இடையூறு செய்யாத சமூகம் கிடைத்தால் போதும்... நிம்மதியாக வாழ்ந்துட்டு சென்றிடுவேன்-தனுசு🙏
@BanuPriya-v9i
@BanuPriya-v9i 2 месяца назад
Ssss 100percent crt
@muthuselvi7368
@muthuselvi7368 Месяц назад
Sir thalaivanankuren. 100% perfect whatever u said, I followed and living as u said. Really you are PHD in astrology. Kindly request you to deliver your advise for DHANUSU raasi especially like me. I am too happy when I started to follow ur advice. Yes I achieved when I admired as a good listener. My kind request you please train a person who can deliver good to public growth or development especially who is believing astrology.
@sureshkumarb8574
@sureshkumarb8574 Месяц назад
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NatarajanIyer-f2p
@NatarajanIyer-f2p 2 месяца назад
நன்றி உங்கள் சரியான முறையில் உருவாக்கப்பட்ட ுந்தபதிவு மனமகிழ் வை தருகிறது ✌
@PuvanesPuvanes-j3l
@PuvanesPuvanes-j3l 2 месяца назад
தனுசு ராசிக்கு ஜாக்பாட் அதிரடி தான் 😂 இந்த நாள் ஐயா உங்க தேதியில குறிச்சி வச்சிக்கங்க 3/8/2024 அடுத்த மாதம் நான் வந்து உங்க வீடியோ பார்க்கிற
@SamjuSamju-ih4we
@SamjuSamju-ih4we 2 месяца назад
நானும் பாக்கிறேன்
@rameshbabu5644
@rameshbabu5644 Месяц назад
மிக்க நன்றி அய்யா.
@AB-dn4lf
@AB-dn4lf 2 месяца назад
Yes sir,💯 i accept your valuable points, i feel my real life in that thinks. Thank you for your videos.
@kannannsubramaniam
@kannannsubramaniam 2 месяца назад
ஐயா நான் முயற்சி செய்யாமல் இல்லை. செய்த முயற்சிக்கு உற்ற நண்பனே பணத்தை ஏமாற்றி விட்டு அவனும் அனுபவிக்கமல் தற்கொலை செய்து கொண்டான். எங்களை ஏமாற்றினால் தண்டனை கிடைத்தே தீரும். ஏனெனில் பகைவருக்கும் நன்மை செய் என்கிற கொள்கை உடையவன் நான்
@vignarajaperumpulam
@vignarajaperumpulam 2 месяца назад
Very good I like 😅❤❤😂
@manikandana9984
@manikandana9984 2 месяца назад
💯💯💯 உண்மை ஐயா... !
@divinesivashankarraja5138
@divinesivashankarraja5138 2 месяца назад
வணக்கம் குருஜி, மிக்க மகிழ்ச்சி, மேலும் உங்கள் உக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைக்கு கோடன கோடி நன்றிகள் 🙏🙏🙏
@aruljothi113
@aruljothi113 2 месяца назад
நன்றி !.ஐயா.
@madhanyoga9996
@madhanyoga9996 2 месяца назад
நன்றி சார் ❤❤❤❤
@PoornachandarChandru-lf7ct
@PoornachandarChandru-lf7ct 2 месяца назад
மரணதை தேடி கொண்டு இருக்கிறேன்
@rajasundaresan3293
@rajasundaresan3293 2 месяца назад
அதுக்கு பதில் வாழ்கையை theydunga
@Supreme_commander159
@Supreme_commander159 2 месяца назад
கர்மங்கள் தீரும் வரை அது நடக்காது
@sivasankaris2155
@sivasankaris2155 2 месяца назад
Good pointed insight for action taking and understanding . Thank you
@balajis940
@balajis940 2 месяца назад
🎉
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 2 месяца назад
Rombo nandri sir 🙏 from Penang Malaysia ❤️ your channel
@kannapeter8421
@kannapeter8421 2 месяца назад
Thank you for tips sir God bless you
@hakersen298
@hakersen298 2 месяца назад
Tq Sir, nice background. this is 1st time you talk like this, im interested in luck & jackports hope it happen in my life. im 43 like usual noting happened in my life so far lost all and still strong surviving nvr lost hope. will meet you one day, frm malaysia
@AstroMindTherapy
@AstroMindTherapy 2 месяца назад
For appointment, Call or WhatsApp : 9489433593
@saielectronics5222
@saielectronics5222 2 месяца назад
Dear Iya you are Great. Your predictions are always correct. Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyaharshitha8566
@saranyaharshitha8566 2 месяца назад
Excellent 🎉sir. Thank you
@nationalmediapro7406
@nationalmediapro7406 2 месяца назад
Great sir 100 percent right sir thanks
@BoominathanMathi
@BoominathanMathi 2 месяца назад
கூறுவது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் அன்பே சிவம் மனமே குரு
@rameshn4477
@rameshn4477 2 месяца назад
செத்துப்போன பாம்பை எத்தென முறை சாகடிக்களாம்னு தான் எல்லாரும் இதுவரைக்கும் சொன்ன ஜோசியம்.
@ponramk6744
@ponramk6744 2 месяца назад
🙏🙏🙏 āyyā thanusu moolam nandri ayya neengal solvadhu sari🙏adupola nadandhuselkiren🙏
@prakashbalakrishnan5902
@prakashbalakrishnan5902 2 месяца назад
Great speech ,🎉🎉 Muyarchi Thiruvinaiyakkum...
@vellaichamykannan7156
@vellaichamykannan7156 2 месяца назад
நன்றிங்க அய்யா எவ்வளவு அறிவுரை எடுத்து கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன் விரைவில் வெற்றி பெறுவேன் என்பதில் மாற்று கருத்து இல்லை ஓம் நமசிவாய வாழ்க நன்றி கலந்த வணக்கம்
@schandar77
@schandar77 2 месяца назад
Dr sir bestu bestu bestu 🔥🔥🔥
@bjpchowkidargurusigamanimu2328
@bjpchowkidargurusigamanimu2328 2 месяца назад
Old Man I know who you are ,I am been observing you for the past several years,you are simply the mouth piece of the people who are against my principle's and against my political Party principles,I also know you are a pakka opportunist working for the extreme political opponents against this country,try your tricks and suggestions to somebody else dear Old Man
@Balan1570
@Balan1570 2 месяца назад
Excellent video
@ramesht1432
@ramesht1432 2 месяца назад
Yellam Unmai Nandri Ayya
@jayalakshmib941
@jayalakshmib941 2 месяца назад
100% correct,thanks for your kind advice sir.
@palanivelpalani4147
@palanivelpalani4147 2 месяца назад
நன்றி ஐயா மிக அருமை
@djdhbdyxc5269
@djdhbdyxc5269 2 месяца назад
ஐயா மிக்கநன்றி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஊத்தராடம் நட்சத்திரம் மிக்க நன்றி ஐயா
@iyanhybo
@iyanhybo 2 месяца назад
For the past 2 years I've been listening to your wordings, yes its works well, many times as you have always said I use to think that I know everything, but ultimately I know nothing, and even though I know I humbly project that I dont know anything, after this thought process, I have succeeded well in my life... Because if u open ur mind u can gain more.... But one thing I am not clear, that if we apply our skill or knowledge for any fruitful use, then I feel I am out of my ethics, that I am not following certain rules and regulations, is it so... Any how thanku ayya for your kind guidance...❤
@udayablakshmiudayablakshmi2186
@udayablakshmiudayablakshmi2186 2 месяца назад
உண்மை தான் அறிவு இருக்கு முயற்சி செய்வதில்லை காலம் கடந்து கிட்டே போது
@RailwayStation-n3e
@RailwayStation-n3e Месяц назад
Nanry appoochche
@iyanhybo
@iyanhybo 2 месяца назад
போராடி வெற்றி வாகை சூடுவது என்பது உண்மை தான், ஆனால் சரியான முறையில் போராடினால் தானே வெற்றி கிடைக்கும், அந்த விஷயத்தை தான் அய்யா குறிப்பிடுகிறார்கள்...எப்படி ஒரு மாணவனுக்கு அவனது ஆசிரியர் அல்லது அவனது பெற்றோர் சரியான படிகும் முறைகளை கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்த அவன் வெற்றி பெறுகிறான்.. அவ்வாறே நாம் இதையும் எடுத்து கொண்டால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நம்மால் வெற்றி பெற இயலும்...🙏🏼💐
@krishnavenipukazh4163
@krishnavenipukazh4163 2 месяца назад
Really motivating. Thank you ayya. Very clear explanation
@prabhakar1882
@prabhakar1882 2 месяца назад
Fantastic sir
@RuthraRiya
@RuthraRiya 2 месяца назад
தாத்தா எனக்கு என்னா தெரியுமுன்னு தெரியல. சரியான குழப்பம். மனம் தெளிவா இருந்தா எப்படி இருக்கும். அந்த நாளுக்கு ஏங்குறேன். குழம்பினா மனம் ஒரு நாள் தெளிவடையும் என்ற நம்பிக்கையில் நான் தனுசு பூராடம்.
@aishwaryashreejayabhaarath6554
@aishwaryashreejayabhaarath6554 2 месяца назад
Manifesting and claiming your words sir 🙏🏻 god bless following your path. I’ll put my effort without giving up.
@balachandard9023
@balachandard9023 2 месяца назад
Hare Krishna 🙏
@SumanKumarS
@SumanKumarS 2 месяца назад
True..True..True...Wonderful and Super .
@RANGANATHAN3Ranganathan-hw4ik
@RANGANATHAN3Ranganathan-hw4ik 2 месяца назад
நன்றி ஐய்யா வணக்கம் 🌹🙏🙏🙏
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 месяца назад
Really a Great timely post... Romba confsion la irundhen, Thank u for the lifetime guidance... My lagna pulli is in moolam.. 🙏🙏🙏💐💐💐
@sankardev8413
@sankardev8413 2 месяца назад
Me too
@ramkumarr4996
@ramkumarr4996 2 месяца назад
Really very good 👍 🎉🎉🎉
@fancycrafts1063
@fancycrafts1063 2 месяца назад
எங்களுடைய அறிவுக் கண்களை திறந்ததற்கு மிக்க நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு வளமுடன்
@SindhikkaSandhippom
@SindhikkaSandhippom 2 месяца назад
🙏🙏🙏 நலமே சூழ வேண்டும்.
@BHUVANESWARI-eo1tn
@BHUVANESWARI-eo1tn 2 месяца назад
சிவாய நம 🙏
@rolex...670
@rolex...670 2 месяца назад
@pandianinraajiyathil9712
@pandianinraajiyathil9712 2 месяца назад
Best video sir... for dhanusu.. This one video enough for whole life...
@bartholomethevar9738
@bartholomethevar9738 2 месяца назад
Thanku sir❤
@rpriyanka6792
@rpriyanka6792 2 месяца назад
வணக்கம் ஐயா 🙏
@mukeshj99
@mukeshj99 2 месяца назад
Thank you🙂
@arajeshkannaa1941
@arajeshkannaa1941 2 месяца назад
Respected sir, thank you very much.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 месяца назад
Sir super 100% true Thank you 🙏🙏🙏
@chandiramouliiyer7133
@chandiramouliiyer7133 2 месяца назад
Super Sir and Thank you very much for your valuable advice.
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 Месяц назад
Pooradam Rai Om Shanti Shanti Om namah shivay om namah shivay om shanti om shanti
@srinivasanramesh6289
@srinivasanramesh6289 2 месяца назад
Correct
@ethirajb9894
@ethirajb9894 2 месяца назад
💯 True
@dishanthidishanthini8409
@dishanthidishanthini8409 2 месяца назад
நன்றி
@premalathaulaganathan8583
@premalathaulaganathan8583 2 месяца назад
Oruthar paaki illama ellarum yemathitanga yaarukum throgam pannalai
@ranjanidurga7955
@ranjanidurga7955 2 месяца назад
@@premalathaulaganathan8583 yes..
@IniyaIniya-dz9vf
@IniyaIniya-dz9vf 2 месяца назад
Thank you sir 🙏
@sathyachellappan3721
@sathyachellappan3721 2 месяца назад
🙏வாழ்க வளமுடன் ஐயா. தங்களிடம் எனது ஜாதகத்தைப் பார்த்து பலனறிய விரும்புகிறேன். 99./. நான் பார்ப்பதில்லை. ஆனால் உங்களிடம் விபரமறிய ஆவல். தொடர்பு கொள்ளும் அலைபேசி எண் தந்தருள்க!
@AstroMindTherapy
@AstroMindTherapy 2 месяца назад
வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்
@rithishkanish3343
@rithishkanish3343 2 месяца назад
❤❤❤❤❤
@jishanthshanmugam7296
@jishanthshanmugam7296 2 месяца назад
Vanakkam ஐயா
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 2 месяца назад
Thanks guruji 🙏🙏🙏
@ethirajb9894
@ethirajb9894 2 месяца назад
🙏🙏🙏
@iswaranvebu
@iswaranvebu 2 месяца назад
தலைப்புக்கும் நீங்க சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லை ஐயா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க உருப்படியா ஏதாவது ரெண்டு வார்த்தை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
@RAVI-iz4bm
@RAVI-iz4bm 2 месяца назад
குருவே சரணம்
@ramamoorthy8537
@ramamoorthy8537 16 дней назад
ஐயா நான்அறிவாளிதான்என்று நினைத்தாலும் நாம் மற்றவரிடம்ஒருகருத்தைசொன்னால் இதுவரை என்வாழ்நாளில்யாருமேஏற்றுக் கொள்வததில்லை போதும் கடவுளே உன் பார்வை என்மீதுபடாதா?
@RAVI-iz4bm
@RAVI-iz4bm 2 месяца назад
உண்மை உண்மை உண்மை
@malarnila
@malarnila 2 месяца назад
Aiya...nan yenaka santhosha padureno illayo....ungalin...surusurupu...urchagam ...yellame parthu nan sandhosham adigiren....,,🙏🙏
@HjjhRohithguy-gk1tc
@HjjhRohithguy-gk1tc 2 месяца назад
நன்றி குருஜி❤
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 2 месяца назад
🎉
@lotustailoring2067
@lotustailoring2067 2 месяца назад
🙏🙏🙏🙏👍
@sheilaraman774
@sheilaraman774 2 месяца назад
I am Dhanu rasi moolam nakshatram
@annairaman
@annairaman 2 месяца назад
ஐயா நன்றி.
@jeevishai5259
@jeevishai5259 2 месяца назад
உண்மை நூற்றுக்கு நூறு தொடர் முயற்சி ...அது மட்டும் செய்ய ல ஐயா
@COVAIROOFCOOLERSBJPETER
@COVAIROOFCOOLERSBJPETER 2 месяца назад
அய்யா நடப்பது நடக்கும்..விதி வலியாது..நான் கடவுளை முழுதாக நம்புவேன்..நடப்பதை நேர் கொள்ள தயராக இருக்கிறேன்..
@evergreen9369
@evergreen9369 2 месяца назад
வணக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
@nandini_563
@nandini_563 2 месяца назад
Iya. Nengka. Solvathu onmaithan nankga arrivali. Parramporul. Thunai. Ondu
@ramshankar4136
@ramshankar4136 2 месяца назад
🙏🏼 குருவே ஜாதகம் உங்களுக்கு அனுப்பி நால் எனது பையனுக்கு சொல்ல முடியுமா, கஷ்டமான மன நிலை மோசமாக இருக்கிறான்
@journeywithjeeva1098
@journeywithjeeva1098 2 месяца назад
Face book page la ph no erukku nanbare.. Thodarbu kollungal
@AstroMindTherapy
@AstroMindTherapy 2 месяца назад
வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்
@SuperSeniorCtizen
@SuperSeniorCtizen Месяц назад
ஐயா வணக்கம் மணிமந்திர ஔடதம் நிஜம் உண்மை பிறபஞ்சசக்தியினாலேயேஇயற்கையாகவே அது தானாகவே பிறவியிலேயே ஏற்படக்கூடியது வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏🙏🙏 021502/ 19:31
@DineshBabu-zg6ge
@DineshBabu-zg6ge 2 месяца назад
Ueir vedurathu tha jackpot sir.. thanusu rasi ku.. last varikum..
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 2 месяца назад
Sir same like pls advice for meenam too sir
@naggopalakrishnan2728
@naggopalakrishnan2728 2 месяца назад
What temple is shown at the beginning of the video?
@karunakaran6833
@karunakaran6833 2 месяца назад
நல்லது நடக்க தொடங்கி உள்ளது
@babusubramaniyam2298
@babusubramaniyam2298 Месяц назад
ஐயா சாமி இன்னக்கி என்னோட பிறந்த நாள் குறிப்பு தருகிறேன் சரியா கணக்கு பார்த்து என் தலை எழுத்தை எழுதினீர்கள் என்றால் நீங்கள் தான் உண்மையான jothidar என்று நான் ஒப்பு கொள்கிறேன் 29-04-1975 இரவு 1:30 am mulam natsathiram 2am paadham
@AstroMindTherapy
@AstroMindTherapy Месяц назад
வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்
@kdkd3969
@kdkd3969 2 месяца назад
தெடவேண்டாம்வீட்டிலேஇருங்கள்வீடுதேடிவரும்அவர்களுக்குபிளைப்புநமக்குவேதனை
@ArunKumar-th5lm
@ArunKumar-th5lm 2 месяца назад
அறிவை எப்படி புத்தியாக மாற்றுவது?? தெளிவுபடுத்துங்கள்🙏🙏
@Pithujdjfbe
@Pithujdjfbe 2 месяца назад
ஐயா தனுசு லக்னம், மகம் நட்சத்திரம் இந்த அறிவுரை எப்படி எடுத்துக்கொள்வது சமீபகாலமாக அதிக மனவளர்ச்சளாக உள்ளது
@ramya-ez7ld
@ramya-ez7ld 2 месяца назад
💯💯💯💯correct aiya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 engala pathi puttu puttu vekareenga aiya
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 880 тыс.
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 913 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 880 тыс.