Тёмный

அதி காலை ஆட்டுக்கால் பாயா விருந்து |Mutton Leg Paya Feast Hyderabad|Food Exploring with Jabbar Bhai. 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 313 тыс.
50% 1

Hotel Nayaab :
Address: 22-8, 111&112, Nayapul Rd, Nassir Complex, Chatta Bazar, Darulshifa, Hyderabad, Telangana 500024

Опубликовано:

 

31 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@travelwithsanthosh2806
@travelwithsanthosh2806 2 года назад
1:25 naakuuuuu 😅😆😂🤣jabbar Bai super
@ramkumarbba
@ramkumarbba 2 года назад
பாய் என்னால முடியல தயவு செய்து என்னையும் கூட்டிட்டு போங்க பாய். இதையெல்லாம் பார்த்துட்டு என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ்.
@elangopalanichamy9529
@elangopalanichamy9529 2 года назад
பாய் அதிகாலை நேரத்தில் இந்த வெழு வெழுக்கிறீங்களே உங்களுக்கே நியாயமா
@TirupurTees141
@TirupurTees141 2 года назад
இந்த கடையில நான் சாப்பிட்டு இருக்கேன்... செமய்யா இருக்கும்... தட் மலாய் பாயா வேற லெவல்...
@candykidsppt916
@candykidsppt916 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YbvJKEcszFE.html
@kram9825
@kram9825 2 года назад
Malai paya how much bro
@shahinbanu5027
@shahinbanu5027 Год назад
Anna neega samaikarthe oru Thani azhagu Hyderabad dishes yellam rombo rasichi rusichi sapudradhu Vera level azhagu
@SafwansSamayal
@SafwansSamayal 2 года назад
அருமை பாய்.எவ்வளவு வகை. Awesome presentation.Feel like eating immediately.Unable to control my hunger while watching this video.yummy yummy 😋😋😋😋😋
@pmanita9443
@pmanita9443 2 года назад
Bro mouth watering 😊😊😊
@manjunathd7834
@manjunathd7834 2 года назад
Food lover from Bangalore ❤️😋😋😋😋
@shahinbanu5027
@shahinbanu5027 Год назад
Anna neega ipdiye yeppome sirichikite santhoshama irukanum ungaluku rombo nalla manasu anna
@RajasKitchen
@RajasKitchen 2 года назад
Wow wonderful 🔥👌
@nago7265
@nago7265 2 года назад
After seen this videos, our family planning to go 3 days stay to Hyderabad....we all wants to taste in same hotel and in sky hotel..
@dilshadameen5296
@dilshadameen5296 Год назад
Did u go to Hyderabad. We have planned to go Hyderabad on 13th January. Refer good hotel stay and restaurant pls.
@skentertainment666
@skentertainment666 2 года назад
பாய் வணக்கம்🙏 ஒரு நாள் பரோட்டா குருமா செய்வது பற்றி வீடீயோ ஒன்று போடுங்கள் வேண்டி விரும்பி கேட்டுக்றேன்..🙏 ❤️
@roshanbanu9017
@roshanbanu9017 2 года назад
Already uploaded
@candykidsppt916
@candykidsppt916 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YbvJKEcszFE.html
@PraveenPraveen-hb2sz
@PraveenPraveen-hb2sz 2 года назад
😋
@ftixg
@ftixg 2 года назад
0:52 abthul mind voice:பாயா பாயா எல்லாம் ஆட்டு கால் பாயா (மாயா மாயா எல்லாம் மாயா பாபா பாடல்) 😂😂😂🤣🤣🤣
@klking3670
@klking3670 2 года назад
Enda dei
@dinakarandina4474
@dinakarandina4474 2 года назад
பாய் ஆட்டுக்கால் பாயா சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.
@vijid9340
@vijid9340 2 года назад
Mouth watering Nice👍
@annejosephine3539
@annejosephine3539 2 года назад
Hayoda bhai evalo items vera level 👍🙏
@dilipl9921
@dilipl9921 2 года назад
Happy to enjoy your your life at the same time your a good person
@Sheik41
@Sheik41 2 года назад
பாய் சூப்பர் ❤️
@hassanyasmin9799
@hassanyasmin9799 2 года назад
பாய் நீங்க ஆட்டு கால உரியுரத பார்த்த எங்களுக்கு பசி எடுக்குது பாய் 😭😭😭
@SafwansSamayal
@SafwansSamayal 2 года назад
Yes
@vetri6821
@vetri6821 2 года назад
Super ungakuda vantha virunthe gotuppinga pola super evlo variety 🥺😔
@renugaelango8600
@renugaelango8600 2 года назад
Hai sir Everything is good. But only thing pls use the other hand to serve while eating
@bakkarbakkar7601
@bakkarbakkar7601 2 года назад
Jappar paai vera levalla phoringa super vaalthukkal
@ganeshbabu8465
@ganeshbabu8465 2 года назад
Awesome sir, veritanamana... Breakfast
@usharanijs
@usharanijs 2 года назад
Super Bhais n Payas....
@reviver000
@reviver000 2 года назад
Wow Delicious 😋
@joshuaedwin1696
@joshuaedwin1696 2 года назад
Delicious 😋🤤
@micsetmanimarantiruppur386
@micsetmanimarantiruppur386 2 года назад
I like your recipe methods but I love u so much bhaii
@syedrasheed7507
@syedrasheed7507 Год назад
அதிகாலை நேரத்தில் நல்ல உணவு சாப்பிட ஜர்மினர்எதில்ஜும்மாமஜித்பக்கத்தில்உள்ள பாய் ஹோட்டல் நாலு மணிக்கே அருமையான பாயா காலைகிடைக்கும்.சாப்பிட பிறந்த மக்கள் இங்குயுள்ளார்கள்
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 года назад
Wow. Delicious
@sakthim1127
@sakthim1127 2 года назад
Good knowledgeable teaching bai about non veg
@mahamoothajeelani3556
@mahamoothajeelani3556 2 года назад
Authentic hyderabadi biryani and malai paya making poduga
@kapiljaishankar6
@kapiljaishankar6 2 года назад
கேமரா மேன் தவ்பிக் பாய் பாவம்
@azarmohamed3291
@azarmohamed3291 2 года назад
Illa bro camera shoot pannitu behind the screen sapuduvapla
@sithimaahira5890
@sithimaahira5890 2 года назад
சூப்பர் பாய் ஷாலாம் பாய் 😋😋
@faizurrahman4557
@faizurrahman4557 2 года назад
சூப்பர் பாய் ...
@dhanapaldhanapal7607
@dhanapaldhanapal7607 2 года назад
Jabfer bai semmaiya irundadhu video all vareities are good
@arunprakasam7603
@arunprakasam7603 2 года назад
morrning 5 am ku paakuren... lol...
@arafathexperiencevlog4784
@arafathexperiencevlog4784 2 года назад
மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய் நீங்கள் பார்த்து கொண்டு இருப்பது புட் ஏரியா தமிழ் ஹைட்ரபாத்
@jochimsukeshk609
@jochimsukeshk609 2 года назад
Bhai, பாதர் கா கோஷ் மற்றும் ஜாஃப்ரானி பிரியாணி கூட டேஸ்ட் பண்ணுங்க . Thanks for coming to our Hyderabad
@vinothbabu1097
@vinothbabu1097 2 года назад
Enjoy panringa bai ungala patha poramaya iruku bai. Nanagalum valroma valkaya idhu cha.
@ayshashanavlog3166
@ayshashanavlog3166 2 года назад
Hai bayya,IAM malayali ledy.i like ur vdo.nice🌷👍
@ramesh.v.j8742
@ramesh.v.j8742 2 года назад
Vanakkam master 🙏
@jagan8767
@jagan8767 2 года назад
MORNING VIDEOS SUPERB
@nishathazudeen2684
@nishathazudeen2684 2 года назад
Wow super yummy
@vijaym3477
@vijaym3477 2 года назад
அருமை அருமை அருமை
@govindrajan5777
@govindrajan5777 2 года назад
Super...
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 года назад
Super 👌
@pushpakanthipushpa8970
@pushpakanthipushpa8970 2 года назад
The beauty of these two guys is they use full thamizh hats off to these two, and they are enjoying life,god bless them
@candykidsppt916
@candykidsppt916 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YbvJKEcszFE.html
@hamsat2903
@hamsat2903 2 года назад
Jabbar bai super 😀😀😀
@TrendingPoonai
@TrendingPoonai 2 года назад
Bhai hyderabad biscuits are very special try that too 😊👍
@rajapriyachannel1598
@rajapriyachannel1598 Год назад
வேறலெவல் போய் சாப்டனும்..பாய்
@damodarraju7306
@damodarraju7306 2 года назад
Shah house briyani making video podunga 😋🙏
@micsetmanimarantiruppur386
@micsetmanimarantiruppur386 2 года назад
Super vara level bhaiii I like u so much 💓💘
@Waseem-qu8wi
@Waseem-qu8wi 2 года назад
Bhai சூப்பர் song ga bhai ♥ ❤ 😅😅😁😁👌👌
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 2 года назад
Super auper auper brother
@ashokkumar.u1786
@ashokkumar.u1786 2 года назад
Sir 👌🔥👌
@karthickk9855
@karthickk9855 Год назад
Enjoy panuka bhai
@syedsibtehasan9173
@syedsibtehasan9173 2 года назад
Jabbar bhai vara level bhai tumey wah
@giribabusarvesh3219
@giribabusarvesh3219 2 года назад
Very nice Bhai
@dayashankran5594
@dayashankran5594 2 года назад
super
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 года назад
Super pieeee
@yamagachandru8471
@yamagachandru8471 2 года назад
Bai peshana super tha
@rakeshpk9648
@rakeshpk9648 2 года назад
excellent Bhai !!! ;-)
@lakshminarayanan2669
@lakshminarayanan2669 2 года назад
Good morning a good early morning sonna orey aalu namma Jabbar Bhai dhaan..🤣😆😃🤣😆😃🤔😂🙂🧐😋
@comeonletsmove8502
@comeonletsmove8502 2 года назад
Nice one bhai
@udhaaanand3240
@udhaaanand3240 2 года назад
Anna solieruntha nanum vanthurrupan nanum Hyderabad la ta na erukan
@mustafamohamed791
@mustafamohamed791 2 года назад
👌🌹
@vadivelkaruppannan9821
@vadivelkaruppannan9821 Год назад
இந்த பாயாவுக்கு ராகி களி சாப்பிட்ட அருமையாக இருக்கும்
@selvam5866
@selvam5866 2 года назад
4am saapaada hmm super
@hadimulummah3488
@hadimulummah3488 2 года назад
ஜப்பார் பாய் சாப்பிட்டே இருக்கீங்க எப்படி இருக்கு சொல்ல மாட்டிகிறீங்க😊😊😊
@jothibalaji4955
@jothibalaji4955 2 года назад
Nice Bhai
@logi5084
@logi5084 2 года назад
Take care Anna
@yogimail
@yogimail 2 года назад
Ithu mathiri Chennai la enga kidaikum?
@umarabbas5765
@umarabbas5765 2 года назад
👌👍
@shakthiprabhub9714
@shakthiprabhub9714 2 года назад
Bhaii😍
@muralit4946
@muralit4946 2 года назад
Super boy
@arshaqsulaimmohamedaslam6135
@arshaqsulaimmohamedaslam6135 2 года назад
Bai hyderabad haleem receipes poduga..
@akilabalakrishnan4562
@akilabalakrishnan4562 2 года назад
பாயா வெள்ளையா இருக்கும்
@ungalnanbancmt2705
@ungalnanbancmt2705 2 года назад
Nice boy
@prs2001
@prs2001 2 года назад
Happy morning bhai
@jaferhussainsubhanadam6379
@jaferhussainsubhanadam6379 2 года назад
Same to U
@nila-moon1863
@nila-moon1863 2 года назад
❤️👍
@FFtitan390
@FFtitan390 2 года назад
😋😋😋
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 года назад
பாய்,அந்த கேமரா மேன் என்ன பாவம் பண்ணுனான்..
@faizanahmad8328
@faizanahmad8328 2 года назад
Salaam alaikum Bhaiya
@bashahumayun007
@bashahumayun007 2 года назад
என்னா பாய்.. இது உங்களுக்கே ஓவரா இல்ல....
@vijayaseelan5804
@vijayaseelan5804 2 года назад
பாய் ஹைதரபாத் பிரியாணி கூட green colour la ஒரு கிரேவி கொடுப்பாங்க.அது எப்படி செய்றதுனு சொல்லுங்க பாய்
@mandakasaayam5652
@mandakasaayam5652 Год назад
1:32 I can’t control my laughing 😂😂😂 sorry Bhai
@sahanaskitchen5570
@sahanaskitchen5570 2 года назад
Sir please seeraga samba 1kg and 1/2 kg rice ku single dum vaika water measurement solluga sir
@tharmathuraisubramaniam9773
neengale periya cook avanugalukku theryathu..
@jcraja3872
@jcraja3872 2 года назад
Goundermani Senthil combination innum comedy with food with cook . Ethir pakkuren
@dharmadharma8407
@dharmadharma8407 2 года назад
பிரதர் நீங்க எங்க இருக்கீங்க நானும் ஹைதராபாத்தில் தான் இருக்க உங்களை பார்க்க முடியுமா
@dineshd7756
@dineshd7756 2 года назад
Bai vanakkam saucified chicken 🐓 recipe senji kaatunga bai
@AbdulRahman-zc5kd
@AbdulRahman-zc5kd 2 года назад
பாயா கடை சென்னையில் எங்கே இருக்கிறது
@bashamotivationbeststatus9890
@bashamotivationbeststatus9890 2 года назад
Road safety place video bhai
@safiyullakhan2034
@safiyullakhan2034 2 года назад
Jappaar பாய் உங்களுக்கு பின்னாடி டேபிள் கவனிக்கவில்லை... நீங்க! நிறைய பேர் வந்து சாப்பிட்டு போய்டாங்க.... நீங்க 4மணிக்கு வந்திங்க இப்போ மணி 8ஆகுது இன்னும் எழுந்திருக்கவில்லை... நியாயமா?
@reviver000
@reviver000 2 года назад
Salam bhai
@kannankasi8645
@kannankasi8645 2 года назад
I am Hyderabad Miyapur
@manochoco23
@manochoco23 2 года назад
Try Shadab hotel near char minar
@nareshnirmal666
@nareshnirmal666 Год назад
Bro beef wheel beef pal beef tava Kari sheek how to do in chicken sir
@ragumanraguman1821
@ragumanraguman1821 2 года назад
அதிகாலையிலே அசைவவிருந்து அமர்களம் பாய் ஹைதராபாத் சாப்பாடு ஸ்டைல் தனி சார்மினார் சுற்றி பார்த்திங்களா அப்படியே நாகூர் மாதிரியே இருக்கும் இன்னும் வெரைட்டியா சாப்பாடு நிறைய இருக்கு நல்ல ரீவியூ பன்னுங்க All the bust பாய்
Далее
Блиц по трекам ❤️
00:50
Просмотров 93 тыс.
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌹
3:09:38
Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs
17:27