Тёмный

"அது உன் அம்மா டா.." தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய சிறுவனை கண்டித்த Lakshmy Ramakrishnan - NKP7 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 5 млн
50% 1

#NKP_EP7 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
Course Details: Makeup, Hair, Skin&Beauty
Basic, Diploma & Advance courses are avaliable
Admissions open click the link : m. story.php?stor...
Unique Boutique,
Shanthi Colony, Anna Nagar, Chennai.
Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the seventh episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among RU-vid audience. In this episode, Lakshmy Ramakrishnan helps a woman to reunite with her son.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Опубликовано:

 

15 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,3 тыс.   
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@sindy5710
@sindy5710 4 года назад
Inum konjam episodes podunga, and at the same time content length reduce panunga.... Sometimes dragging aa iruku....
@jenatmehoy.skw9afv2h79
@jenatmehoy.skw9afv2h79 4 года назад
Daily episode upload pannungha plz
@ambikaambi5299
@ambikaambi5299 4 года назад
இவன் ஒரு அப்பாவா இவண முதல்ல அப்பாண்ணூ சொல்ல அசிங்கமா இருக்கு
@castinacuisine1603
@castinacuisine1603 4 года назад
Specific this program is very very nice ,no words to say, Go Ahead BehindWoods TV ,Thank you mam.
@rpn4648
@rpn4648 4 года назад
Yethu Content ah
@mohamedriyas8013
@mohamedriyas8013 4 года назад
Antha periya akka ku oru big salute
@pragadeeshwaran5419
@pragadeeshwaran5419 2 года назад
இந்த நிகழ்ச்சி வழியாக நீங்கள் பிரிந்து போன நிறைய குடுபங்களை சேர்த்து வச்சிருக்கீங்க madam. எனக்கு தெரிஞ்ச மனித பெண் கடவுள் நீங்கள் தான். 🙏👏👏👏
@kithurumohamed1396
@kithurumohamed1396 3 года назад
ஒரு தாயின் பாசம் ஒரு தாய்க்கு தான் தெரியும்... அருமையான அறிவுறுத்தல் லக்ஷ்மி மேடம்... மகனே உன் தாயே போற்று தாயில்லாமல் உலகம் இல்லை... தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது...
@yasodhas3152
@yasodhas3152 3 года назад
உண்மை உண்மை
@k.chandru190
@k.chandru190 2 года назад
Yes
@kadiratta9091
@kadiratta9091 Год назад
yes
@aseeriz8956
@aseeriz8956 4 года назад
"Prasava vazhi na enna nu therima unaku ?" 👍 Liked the video
@satan2660
@satan2660 2 года назад
Ambalak presavika mudiyathe
@ennodyanameannukuthareyath9458
@ennodyanameannukuthareyath9458 4 года назад
அம்மா இல்லாத கஷ்டத்தை நான் அனுபவித்து கொண்டு இருகின்றேன் தம்பி 😭😓😔 இந்த உலகத்தில் அம்மா மட்டும் தான் டா தெய்வம்
@pvinothkumar4565
@pvinothkumar4565 4 года назад
Don't feel Anna🥺
@pavithrapavi279
@pavithrapavi279 4 года назад
Ama
@me_kworld
@me_kworld 3 года назад
Me too 😩
@shanofarshanofar8030
@shanofarshanofar8030 3 года назад
Don't feel anna
@crazystatustamil5006
@crazystatustamil5006 3 года назад
😭😭😭😭😭
@brightbaskar7610
@brightbaskar7610 4 года назад
That girl santhiya, pillar of the family!👍
@Khan-zz4gh
@Khan-zz4gh 4 года назад
சொந்தங்களே சோதனைகள் தான்.. அதுவும் அத்தை ரொம்ப பெரிய சோதனை தான்..
@Hm-cm-24
@Hm-cm-24 4 года назад
Same in my family too, athai yendra arakki
@Khan-zz4gh
@Khan-zz4gh 4 года назад
@@Hm-cm-24 ha ha athai yendra Araki illa Araki yendra athai
@somasundarams8802
@somasundarams8802 3 года назад
Daii athai illa athu kudumbathai alikka vantha va
@vasanthisomasundaram1803
@vasanthisomasundaram1803 3 года назад
Ammaanga Ama Athai illa periya peiiii
@user-kg8yp3cs4d
@user-kg8yp3cs4d 3 года назад
Same in all family😏
@pitchaimanim6800
@pitchaimanim6800 3 года назад
எனக்கு அப்பா அம்மா தங்கச்சி அக்கா யாருமே இல்லை இல்லாத கஷ்டம் எங்களுக்கு தா தெரியும்..😭😭
@nishasriskantharaja4033
@nishasriskantharaja4033 3 года назад
Unmaiyava solrinka
@stephenb1673
@stephenb1673 3 года назад
Enna solringa bro,
@getlook4641
@getlook4641 10 месяцев назад
Enaku 4 anna thampi irukanka amma irathudanka athukapparam 15 vayasularunthu allarum irunthu naan anathai
@stephenchackravarthi8896
@stephenchackravarthi8896 10 месяцев назад
😞😭
@user-to9hf4ur2w
@user-to9hf4ur2w 6 месяцев назад
😭♥️🥰
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 4 года назад
அத்தை என்கிற பேரில் எல்லோர் வீட்டிலும் ஒரு ராட்சசி இருப்பாள் என் வீட்டிலும் இருக்கிறாள்
@Kannankannan-ii9cr
@Kannankannan-ii9cr 4 года назад
Onmai
@thirupandian4873
@thirupandian4873 4 года назад
😃😃
@velbrothers1946
@velbrothers1946 4 года назад
Unmai
@kuttykeerthu6499
@kuttykeerthu6499 4 года назад
Enga veetulaiyum...
@rasansuman4005
@rasansuman4005 4 года назад
😜😜😜😜
@lavasad
@lavasad 4 года назад
Salute for this eldest daughter She is trying to keep the family together Hats off
@vijayalaksmiraj8063
@vijayalaksmiraj8063 4 года назад
yes she's bravest girl...gud girl n also talented
@fathishammu7923
@fathishammu7923 4 года назад
Yh.. And also her husband owsm man Cz He was support her life!
@jelshiyar2099
@jelshiyar2099 3 года назад
🙋🙋
@karuteachsmi
@karuteachsmi 3 года назад
She look very beautiful also ❤️❤️❤️😍😍😍❤️❤️❤️
@anbuselvananbudhanish1286
@anbuselvananbudhanish1286 3 года назад
Hi sir I am sandhiya thank you
@MariMuthu-pk8yl
@MariMuthu-pk8yl 4 года назад
பிரிந்த குடும்பங்கள் ஓன்றுசேர்ந்தாலே சந்தோஷம்
@ARSSiva
@ARSSiva 4 года назад
பெரிய அக்காவுக்கு வாழ்த்துக்கள்...... இப்படி ஒரு அக்கா தங்கை எனக்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் 💞💞💞
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Enna lifter ponnuga kalyanam panni.purushan tha vithi nnu napina pussne mannsu noga seitha athavida kodumai amma va appva en sonthame purushanu ponnaathu ????????????😍😘😘😘😘aakuthu
@whitesivayt7749
@whitesivayt7749 3 года назад
Gdjgnvjg
@PandiPandi-ld7hf
@PandiPandi-ld7hf 3 года назад
Yanakum yarum llia
@arunyuvan474
@arunyuvan474 4 года назад
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் லஷ்மி மாம் 💕💕💕💕💕
@sunajamila3874
@sunajamila3874 4 года назад
God bless u mom
@brabum831
@brabum831 4 года назад
FCC IH.
@palanisamypalanisamy8274
@palanisamypalanisamy8274 4 года назад
உன்மை தான் அண்ணா
@radheziya3005
@radheziya3005 4 года назад
Yes
@charlesa5612
@charlesa5612 4 года назад
Sandhiya is a mass girl.
@bibleverse8608
@bibleverse8608 4 года назад
S
@sandyvijay1016
@sandyvijay1016 4 года назад
Super my name sandhya
@sandhiyaraman5476
@sandhiyaraman5476 4 года назад
My name also sandhiya
@saravana7798
@saravana7798 4 года назад
Antha sandhya illana inga varaikum vanthuruka mudiyaathu☺️
@malamala2527
@malamala2527 4 года назад
Really superb girl
@sanjking88
@sanjking88 2 года назад
“Padicha degree mela promise” pannadhu idhu dhan first time kelvi patirken 🤣🤣🤣.
@keerthikamal0079
@keerthikamal0079 3 года назад
Ella Situation a um Correct a Handle panra... Lakshmi mam ku Hats off.... Hit like here 😊😊😊
@govardhan_nagaraj
@govardhan_nagaraj 4 года назад
உண்மையில் கடைசி காலத்தில் பெண் பிள்ளைகள் தான் சோறு போடும்...
@selvaselvadharsh8360
@selvaselvadharsh8360 4 года назад
True
@guhank4229
@guhank4229 4 года назад
Y not sons?!
@srinivasan5890
@srinivasan5890 4 года назад
Oru serila pesuga than tappu but konjam nalla pasanga irukuga
@sumaiyasumaiya4219
@sumaiyasumaiya4219 4 года назад
👍👍👍👍👍
@geethadsauza4086
@geethadsauza4086 4 года назад
Aana neraiye perukku athu ulagattule therile...😢
@professor9071
@professor9071 4 года назад
அப்பா வீட்டு சொந்த காரங்கதான் எப்போதுமே பிரச்சினை வருகின்றது குடும்பங்களுக்கு இடையில்...
@paramesdhanam.dhanam.8810
@paramesdhanam.dhanam.8810 4 года назад
Mmmmmm ss anna
@rajeshk2890
@rajeshk2890 4 года назад
Amma veetu sontham support pannuvaangala.. Neenga oru ponnu thanea..
@professor9071
@professor9071 4 года назад
@@rajeshk2890 yes support panuvanga
@sahulhameed9898
@sahulhameed9898 4 года назад
Appa veetukkarangalukku murukku paniyaram appapa seithu anuppunga. Kudumba sandaihal varathu
@professor9071
@professor9071 4 года назад
@@sahulhameed9898 virumpinal u seithu kodunka
@sundharavelgopi
@sundharavelgopi 3 года назад
இந்த நிகழ்ச்சியை பார்த்த யாரு யாருக்கு கண்ணில் கண்ணீர் வந்தது
@yasodhas3152
@yasodhas3152 3 года назад
எனக்கு
@sandybindhu2675
@sandybindhu2675 3 года назад
Me also😭
@little_princess5299
@little_princess5299 3 года назад
Me😓😭
@abikuttyabi6582
@abikuttyabi6582 3 года назад
Mee
@balasanthiya881
@balasanthiya881 3 года назад
Enakkum thanga nan ithe same video ah 2nd time ah pakkuren but mudila..so crying am not control my self 😭
@kamalesansathriyan8064
@kamalesansathriyan8064 Год назад
லட்சுமி ராமகிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Qatar605
@Qatar605 4 года назад
லக்ஷ்மி அம்மாவுக்கு கோடி புண்ணியம் எண்ணற்ற பெண்களையும் குடும்பங்களையும் காப்பாற்றும் நடமாடும் கடவுள்❤️🙏🙏🙏
@aariwork_trending
@aariwork_trending 4 года назад
🙏🙏🙏🙏
@kirushnahan
@kirushnahan 4 года назад
Vijay vj sarija soneenka bro
@Venkat-on5cz
@Venkat-on5cz 4 года назад
Yes yes at the same time some good males/husbands may also be protected from the irrelevant,unwanted indiirect pricking,,troubling. etc,etc
@arivarasan10
@arivarasan10 4 года назад
Sathiyamana Unmai bro❤ #Amma❤
@sivabalansubashini6683
@sivabalansubashini6683 4 года назад
Nega sonnathu unmadhan
@vanajagopalannair4490
@vanajagopalannair4490 4 года назад
Sandhya you are brave... take care of your mother and sisters...
@ESAKKIRAJA-xl9zt
@ESAKKIRAJA-xl9zt 3 года назад
கடவுளை நேரில் பார்த்தது இல்லை இந்த எபிசோடில் உங்கள் உருவில் பார்க்கிறேன் அந்தக் குடும்பத்தின் சந்தோஷத்திற்கு நீங்கள் செய்த அணுகுமுறை மிகவும் பிடித்து இருந்தது இதற்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 3 года назад
The eldest girl is so beautiful
@bassboostrj5052
@bassboostrj5052 4 года назад
அம்மா அக்கா தங்கச்சி எல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிசம் டா தம்பி அம்மா மனசு பாதிக்கிற மாதி பேசாதிங்க 💕💕💕💕💕
@sriselvaganapathyxerox1434
@sriselvaganapathyxerox1434 4 года назад
நண்பா சூப்பர் இந்த குடும்பம் ஒன்றாக சேரும் கடவுளை பிரார்த்திக்கிறோம்
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Great friends great you life
@karanedit9508
@karanedit9508 3 года назад
அப்பா அம்மா இல்லாதவங்களுக்குதான் அவங்க இல்லாத வலி தேரியும் நானும் அப்படி அப்பா இல்லாதவன் தான் அவங்க இருக்கும் வரைக்கும் அவங்க மோல பாசமா இருங்க அவங்க அல்லன்னா நம்மல அழ மட்டும்தான் முடியும்
@yukeshkumar8211
@yukeshkumar8211 4 года назад
Sandhiya really great ❤
@vimumadu4897
@vimumadu4897 3 года назад
Yes
@premsunandh5863
@premsunandh5863 4 года назад
Tat girl - poison saptan Lekshmi mam- yethoo jilabi sapta matri soldra 😂😂
@beautynest2406
@beautynest2406 4 года назад
Same feeling sema siripu
@nurlydia4627
@nurlydia4627 4 года назад
😂😂😂😂
@nirannow9520
@nirannow9520 4 года назад
😂😂😂😂😂
@kaviyabalasubramanian2045
@kaviyabalasubramanian2045 4 года назад
😂😂
@elshadai-godofheaven8585
@elshadai-godofheaven8585 4 года назад
Marana kamady bro 😅
@thurgashini_sivakesarao
@thurgashini_sivakesarao 4 года назад
Sandhya look so pretty🌺
@sajithifa9630
@sajithifa9630 4 года назад
thurga shini adai😂😂
@thurgashini_sivakesarao
@thurgashini_sivakesarao 4 года назад
@@sajithifa9630 u mean?
@sajithifa9630
@sajithifa9630 4 года назад
thurga shini vera mathiri mean panten🙈
@radheziya3005
@radheziya3005 4 года назад
Sandhya ponnu azhagha iruku.. ஏழை முகம்... Poruppana ponnu.
@spicymint9868
@spicymint9868 4 года назад
Cute family mother knows everything 10 month pain she knows to care. & big family please love ur family god gifts 🙏
@aswineramesh3223
@aswineramesh3223 4 года назад
Santhya natural beaty😍😍
@aswineramesh3223
@aswineramesh3223 4 года назад
@@ganesh70107 mind ur language.....
@ganesh70107
@ganesh70107 4 года назад
@@aswineramesh3223 sorry sister na payyanu paarthen
@aswineramesh3223
@aswineramesh3223 4 года назад
@@ganesh70107 it's ok...thank u
@user-te5jz8ub8s
@user-te5jz8ub8s 4 года назад
Yow 🤣
@YzY823
@YzY823 3 года назад
Yes she is beautiful...
@k.d.creation1360
@k.d.creation1360 4 года назад
Enaku akka ela da thambi😞akka va miss panatha da😔 akka is second mother da😍😘
@truthfinder6879
@truthfinder6879 4 года назад
Actually this family is innocent, but that Green T-shirt girl seems to be dangerous. Anyways happy ending..👍👍👍👍
@kalavathykumar2889
@kalavathykumar2889 3 года назад
Yea she and her family broke this family
@chanlee6254
@chanlee6254 11 месяцев назад
She is speaking to sandya’s husband, chi horrible woman.the dad took the boy& left the girls & wife .He needs to roast in hell.why did she swear on her degree
@abidzaman9569
@abidzaman9569 3 года назад
Akka thangachi thambi koode paasa ma sanda podama irkravange like podnge...ennode like irk 👍🏻☺☺☺avangadha ulagame😍😍
@blackvirus842
@blackvirus842 4 года назад
Enaku akka illa so... enaya thambiya nenechavaga LIKE❤ pannuga Or HAI..🖐 solluga
@ramyarajan6841
@ramyarajan6841 4 года назад
Hi
@beularaji1777
@beularaji1777 4 года назад
Hii
@blackvirus842
@blackvirus842 4 года назад
@@beularaji1777 Haiii
@blackvirus842
@blackvirus842 4 года назад
@DotNet magics by Sowmiya hiii
@blackvirus842
@blackvirus842 4 года назад
@@ramyarajan6841 haiii
@vigneshviky1636
@vigneshviky1636 4 года назад
👏👏👏Applause to lakshmi mam The way she counsel was honest and crystal clear. Most of the problems will gone when we get counselling from such a good hearted person.
@abdulhakeemfathimahasna20
@abdulhakeemfathimahasna20 4 года назад
Thambi pakkathula wanthu utkaarum pothu antha akka muhathula santhoshathuku wera ethuwum nihar ila..💞😥💞🥰
@appanschinnumol2587
@appanschinnumol2587 4 года назад
Lakshmiyamma U R GREAT. GOD BLESS U AMMA.
@jojothi5777
@jojothi5777 4 года назад
Nothing is greater than mother in this world, so please respect the mother
@lydiajenifer8968
@lydiajenifer8968 4 года назад
Well said dr
@kowsalya1291
@kowsalya1291 4 года назад
True ..
@Meera_sri
@Meera_sri 4 года назад
Ellathukum apdi ille dad is great for my life
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 4 года назад
Yes.
@karthi-rg7ql
@karthi-rg7ql 4 года назад
One of my fav episode ❤️ sister and brothers love💯🔥💝
@durgaj1085
@durgaj1085 4 года назад
Actually I got tears for that family.i can't imagine such a dad😬
@jangmisaaghan5419
@jangmisaaghan5419 2 года назад
Porikki payya
@divyasiri2297
@divyasiri2297 4 года назад
I don't know how many innocent women and girls are still suffering like this , sometimes friends can be foes, and foes can be family. Stay strong women.
@khusalakumari6445
@khusalakumari6445 2 года назад
I'm the 1st child. I have 2 brothers. My 1st bro is 1½ years younger than me. Since he was born my parents called me Akka so that my brother will learn to call me that. I'm 23 now and we do fight a lot but they don't talk trash to me or disrespect me! Even when I'm having periods, they do the chore and do what they are supposed to do. Thanks to my mom not treating daughter like a maid and sons like a prince, there's a balance in my family. All are equal. And my brothers know how to treat woman. Also I'm from Malaysia
@divyasiri2297
@divyasiri2297 2 года назад
@madly innocent apdiya sari, yeah, you are right, then male is also not equal to female.
@divyasiri2297
@divyasiri2297 2 года назад
@madly innocent ask your wife
@divyasiri2297
@divyasiri2297 2 года назад
@madly innocent pay your dowry and marry then pengal kupupanga
@kumaran3812
@kumaran3812 4 года назад
laxmi ramakrishnan good councilor again again she proved great job mam pls continue
@meenu337
@meenu337 4 года назад
அந்தம்மா 4 பொன்னும் gods gift அருமையான பிள்ளைகள்
@boxerarun6412
@boxerarun6412 3 года назад
பல அடிகள் வாங்கிய 90's kids யாராச்சும் இருக்கிங்களா ??
@KathirVel-dq8sg
@KathirVel-dq8sg 2 месяца назад
நா இருக்கேன்
@user-co8hq3uz2t
@user-co8hq3uz2t 3 года назад
லெட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் அவர்கலுக்கு என் நன்றியை காணிகை ஆகுகிறைன்
@vikneshvarychandran7390
@vikneshvarychandran7390 4 года назад
Antha ponnu rombe alaga irukuh and she should brave and tc her family. Don't care about the past and May God bless the family.
@maliksha4083
@maliksha4083 4 года назад
👍
@rmughaini12ty75
@rmughaini12ty75 3 года назад
Nengalum supera erukinga
@kiruthigamk8455
@kiruthigamk8455 3 года назад
Sandhya Akka Alagu than 18:13 la Nalla pesuvanka ❤️❤️
@surayabegum2384
@surayabegum2384 4 года назад
The girl Sandhya's character is kind and good Looking
@subramanianperumal2558
@subramanianperumal2558 4 года назад
Yes mam
@nakulayyaur6736
@nakulayyaur6736 4 года назад
Okay
@msenthilkumaran754
@msenthilkumaran754 4 года назад
Very decent speech for sandhya
@manikantanmani7335
@manikantanmani7335 4 года назад
Yes romba kinda pesura. Sangeetha manikantan
@harishkumar7252
@harishkumar7252 4 года назад
High 👌👌👌👌👌👌💔💔💔💕💕💕💖💖💖💝💝💘
@snehak420
@snehak420 3 года назад
Sandhya is a bhravious girl ........big salute👏👏💪💪❤️
@saravananvijaya3038
@saravananvijaya3038 4 года назад
Red shirt speaking style, his action really he is Number 9, by mistake god given figure like Gents
@sudhabaladhandaudham2048
@sudhabaladhandaudham2048 4 года назад
லக்ஷ்மி அம்மா நல்லா இருக்கனும்
@kasthurikasthuri735
@kasthurikasthuri735 2 года назад
☺☺aama mam really great👍
@destro1537
@destro1537 3 месяца назад
​Qqqq ni 😊😊
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 4 года назад
சந்தியா நல்ல பிள்ளை.
@anshisview7280
@anshisview7280 4 года назад
Super maaam💪🥰 u r great😘 love frm kerala❤ am literally crying after seeing this....
@kiruthigamk8455
@kiruthigamk8455 3 года назад
தம்பி இங்க பாரு அக்கா தான் இரண்டாவது அம்மா...❤️🙏 வருத்தத்துடன் எனக்கு அக்கா இல்ல 😭
@radhikaradhika2380
@radhikaradhika2380 4 года назад
Without mother there is nothing in the world.
@mubarakmubu3093
@mubarakmubu3093 3 года назад
💯💯💯
@mubarakmubu3093
@mubarakmubu3093 3 года назад
💯💯💯
@sandhyasiva1791
@sandhyasiva1791 3 года назад
💯 crct sis👍
@Rogeshbilla
@Rogeshbilla 2 года назад
Unma akka
@anjujayaprakash8067
@anjujayaprakash8067 4 года назад
Lakshmi mam....supbb....no words to....say....👌👌👌🏻
@ajaykumar-gk8od
@ajaykumar-gk8od 4 года назад
okkkk
@Tc-id3cz
@Tc-id3cz 4 года назад
இந்த மனிதனை அந்த பிள்ளைகள் அப்பா என்று சொல்வதே பெரிய விடயம் இதில இந்த மனிதனுக்கு ஆண் என்ற இறுமாப்பு வேற....
@rolima1787
@rolima1787 4 года назад
Sandhiya akka is pillar of family and support... Neenga yeppovum nallarukanum
@selvarajs4357
@selvarajs4357 4 года назад
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் பையன்(லட்சுமி)அம்மா
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 года назад
அப்பா அம்மா குடும்பம் ஒன்றாக சந்தோஷமாக வாழவேண்டும்...
@dhanulifestyledhanu4163
@dhanulifestyledhanu4163 4 года назад
அம்மா அக்கா அருமையான குடும்பம்
@mickyabi5752
@mickyabi5752 4 года назад
Yara vena nampunga sonthakarangala nampathinga
@vetrisakthi7403
@vetrisakthi7403 3 года назад
It is true
@Mohanapriya309
@Mohanapriya309 2 года назад
Ss🙂🚶‍♀️
@krithikkrithik8399
@krithikkrithik8399 4 года назад
அந்த அம்மாவை பார்த்து எண் கண்ணில் கண்ணீர் வருகிறது ஒரு பக்கம் வருமை விடாது துரத்துகிறது மறுபக்கம் கணவரின் கணல் வாழ்க்கை நானும் ஒரு ஆண் மகன் தான்
@gk-io7qt
@gk-io7qt 3 года назад
இதெற்க்கெல்லாம் முடிவு ஒவ்வொரு ஆணின் உடம்பிலும் சிறிய பெண்தன்மையும் ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலும் ஆண்தன்மையும் இருக்கிறதாய் உணரவேண்டும் இங்கு இதை உணர்ந்தாலே போதும்
@sankarraknas4687
@sankarraknas4687 4 года назад
நெகிழ்வான நிகழ்வு... Love u Laxmi Amma 💐🙏🙏
@yalinisayan5202
@yalinisayan5202 3 года назад
இந்த உலகில் பெண்கள்தான் பாசத்தில் சிறந்தவர்கள்
@vigneshp6183
@vigneshp6183 3 года назад
Ennamo jilebi saapta maadhiri solra😂😂
@rajeshchillukuri4721
@rajeshchillukuri4721 4 года назад
Sandhya elder sister has played an important role in her family thanks to her for happy ending & Big thanks to Lakshmi mam for your support
@brittobrigin3666
@brittobrigin3666 4 года назад
Well done madam. Literally I cried. Keep doing the good job. Salute you for making them understand. Hit like button if you love the way madam handled it
@harinath1995
@harinath1995 4 года назад
உங்களின் குடும்பம் எழு எழு ஜென்மதிற்கும் நன்றாக இருக்கும். 🙏🏻♥️
@shrisharmaa5056
@shrisharmaa5056 Год назад
That poison sapta ponnu.. Really very Beautiful 🥺🥺🥺
@sumiprince7979
@sumiprince7979 4 года назад
ഇവിടെ മലയാളികൾ ഉണ്ടോ 🧐🧐🧐🧐🧐🧐
@aswathy2232
@aswathy2232 4 года назад
Unde
@sumiprince7979
@sumiprince7979 4 года назад
@@aswathy2232 👻🥳🤣😋
@dhivyaanil2248
@dhivyaanil2248 4 года назад
Yes
@sreejachanthu3400
@sreejachanthu3400 4 года назад
Ys
@shabirchanu7327
@shabirchanu7327 4 года назад
🧕
@saipriyasaipriya6905
@saipriyasaipriya6905 4 года назад
36:42 na padicha degree mele promise🤣😂😂, university Karen ketta serepalliye adipan😂😂
@bawaneprya5893
@bawaneprya5893 4 года назад
🤣
@viji1752
@viji1752 3 года назад
😂😂😂😂
@sugumarsugumar8784
@sugumarsugumar8784 3 года назад
,
@nethraiyercookingchannel5204
@nethraiyercookingchannel5204 3 года назад
😂😂😂
@vijiyaprasath
@vijiyaprasath 3 года назад
😂😂😂😂😂😂
@user-bo2yz3ve6e
@user-bo2yz3ve6e 3 года назад
லட்சுமி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@shashankkb9466
@shashankkb9466 3 года назад
Love you lakshmi mam 😘😘😘😘 ur great mam equal to 100 judges love you so much mam
@joiceaathi9377
@joiceaathi9377 4 года назад
Sandhya is very brave and very good girl god bless you sandhya and your family. Sandhya son is very cute
@kalaimaniperiasamy3047
@kalaimaniperiasamy3047 4 года назад
இது போல் கட்டிய பொண்டாட்டியையும் பெற்ற மகள்களையும் நம்பாமல் அக்கா தங்கை அண்ணன் பேச்சு கேட்டு தன் குடும்பத்தை அனாதையாக விட்டவன் ஒருநாள் தெருவில் அனாதையாக கிடந்து சாவான். சாவபோறவயதில் பிளைகள மற்றும் மனைவி வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்.
@umaannita1493
@umaannita1493 4 года назад
Yes true..but some siblings like to spoil their siblings married life...this ppl all will get their karma.
@Saravraji
@Saravraji 4 года назад
Yen valkaiyaum yen kanavarin akka than kedukkura .....😣😣😣😣😣
@saranyarajan2275
@saranyarajan2275 4 года назад
@@Saravraji enakum avanga akka than saniyan seriyana poramai pudichava
@eswaris52
@eswaris52 4 года назад
Yean husband ipditha iruthanga..merati sare paniten
@saranyarajan2275
@saranyarajan2275 4 года назад
@@eswaris52 me husband also saved
@abidzaman9569
@abidzaman9569 3 года назад
Indha prgrm na ellame pathirke..aaana indha epsde sathyama valichdh kannle thanni koode vandhadh...madam ur words really great 🙏🏻🙏🏻
@balaprasannavai6042
@balaprasannavai6042 4 года назад
மேடம் உங்க அனுகு முறை சூப்பர்
@abithalaphathyblood3930
@abithalaphathyblood3930 4 года назад
இவங்க அப்பா,அம்மா , அக்கா, தங்கச்சி எல்லோரும் கூட்டு குடும்பமாக வாழவேண்டும்!!
@PriyaPriya-nw9fz
@PriyaPriya-nw9fz 3 года назад
Hi
@abithalaphathyblood3930
@abithalaphathyblood3930 3 года назад
@@PriyaPriya-nw9fz hi🤔🖐
@nnasrulla4743
@nnasrulla4743 3 года назад
@@PriyaPriya-nw9fz Hii Priya 😉
@sarujanrajani4081
@sarujanrajani4081 2 года назад
Hi you name baby. Iam form Canada you♥❤
@sarujanrajani4081
@sarujanrajani4081 2 года назад
PlezzZ you name
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 4 года назад
In 80s and mid 90s there were moral classes in school... So crimes and problems were less..kindly.. Restart the moral classes in schools and make it must for children
@m.sabareeshm.sabareesh7503
@m.sabareeshm.sabareesh7503 4 года назад
Yes mam you are cent percent right👍👍👍
@michaeljvm
@michaeljvm 4 года назад
Enga ipo thaan elame logic science rationality nu agirichae
@sathikalamvaangasa2021
@sathikalamvaangasa2021 4 года назад
Ivanga generation ku nama generation best .90s kids ketta vartha pesa viduvangala .decipline illa ippolam
@beinghuman7739
@beinghuman7739 4 года назад
80s and 90s kids thaapa epo thappu panni matrathe.. also 20k .. moral science class illa adhu muda nambikai sollithara edam Enga ukkandhirukara uncle kuda 80s kid ah irukalam
@sumathycaiser9444
@sumathycaiser9444 4 года назад
Yes.... Nowadays no moral classes in school... That's why children are not aware of what is right behaviour....
@kiruthigamk8455
@kiruthigamk8455 3 года назад
18:13 Akka Unmaiyave ninga Kolantha Alakuka ninga... Semma AKKA BY: Thambi
@sandhiyaanbu-pu3kh
@sandhiyaanbu-pu3kh 3 месяца назад
Tq da thambi,na sandhiya
@bhagavathgeethasrinivasan438
@bhagavathgeethasrinivasan438 4 года назад
Because of father's family person's only there is a problem everywhere. Now I am 26 years old my father got separated from my mother because of his three sister's, till now I didn't enjoy the word dad in my life but now I am listening to that word by my daughter. I introduced myself to him as a daughter and I invited him for my wedding. I called him because I want to show him how my mother achieved something even though when he was not around. All the thanks to my uncle (தாய்மாமன்). He thought me as his one of his children, he helped from my age 3 year's. I am happy that I don't have father, even if he is living, it's like he is dead
@ranamarina9712
@ranamarina9712 4 года назад
Madam ,I am from Srilanka, I have been watching this programme. Honestly I am saying ,you are so blessed to many families. Very compassionately you are handling these matters. I appreciate your ways. God bless your works and bless your family. Thank you.
@deviselvaratnam7761
@deviselvaratnam7761 Год назад
.,.
@keralathusamayal2402
@keralathusamayal2402 4 года назад
உண்மையிலேயே இந்த்த நிகழ்ச்சி சூப்பர்
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Very nice friends
@srianandhashiridibabadarsh5616
@srianandhashiridibabadarsh5616 3 года назад
@@logeshlogeshwaran3639 7 yo I got a new phone
@sakthisakthi1424
@sakthisakthi1424 4 года назад
Laxmi Amma i top love u maaaaa
@samanthacorpal3975
@samanthacorpal3975 3 года назад
Lakshmi Ramakrishnan Amma... I love you alot... U are such an angel... You are the best..
@krithikkrithik8399
@krithikkrithik8399 4 года назад
அக்கா லெட்சுமி யின் அதிரடி தீர்ப்பு வரவேற்கத்தக்கது உங்கள் பயணம் தொடரவும்
@ChandruChandru-bk6ew
@ChandruChandru-bk6ew 4 года назад
10:34... Reaction 😂 Enaku asingam na pudikathu ma 😂
@sysk123
@sysk123 3 года назад
😂
@Vijayakumar-jq2mk
@Vijayakumar-jq2mk Год назад
மிக மிக அருமையா டீல் பண்ணுநீங்க மே ட ம் இந்த family a முக்கியமாக அந்த சின்ன பையனை அருமையா ஹேண்டில் பன்னுநீங்க மேன் சிரம் தாழ்த்தி உங்களை வணங்குகிறேன் மா
@masterio3822
@masterio3822 4 года назад
Amaavoda alagu, ponunga elam muukum muliyuma romba alaga irukanga 😍 brave and beautiful sisters!
@jeraldjohnson9991
@jeraldjohnson9991 4 года назад
அப்படியே எங்க குடும்பத்து கதை இரண்டு அக்கா இரண்டு தங்கச்சி . இந்த காணொளியை பார்த்தவுடன் தானாக கண்ணீர் வருகிறது.😂😂 விடமுயறிச்சியோடு எங்க அம்மா எங்களை நன்றாக படிக்க வைத்தார்கள் அதனால் நான் இப்போது ARMY ல பணி புரிகிறேன் அக்காவுக்கு கல்யாணம் முடிந்தது அக்கா teacher தங்கச்சி இருவரும் ENGINER. இப்போது எங்க அப்பா எங்களை தேடி வருகிறார்
@velmurugan2321
@velmurugan2321 3 года назад
Super bro
@thinnaiveedu
@thinnaiveedu 2 года назад
நல்வாழ்த்துகள்!
@kaviskavi9766
@kaviskavi9766 4 года назад
அம்மாவைப் பாத்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு
@priyapremkumar7309
@priyapremkumar7309 4 года назад
Ungalukku avangala Patti theriyuma..without knowing one person personal life..Hw people talk abt a person?do u know his father character..he is a Gardner,soft spoken,very shy,never speak about anyone behind,never cheated anyone,never fight and in their caste men have to pay and to get married,so HW his four daughter is burden to him?he don't to write or read People saying he is gay,HW can u say this?
@jeginp7558
@jeginp7558 4 года назад
Sandhiya is the brave women! If the boy realise the mother's love and care, he never ever do this.
@sasikumarsasikumar4134
@sasikumarsasikumar4134 3 года назад
எனக்கு அக்கா இல்லை என்று வருத்தமா இருக்கு ஆனா இருக்கிறவங்களுக்கு அக்காவோட பசாம் தெரில...😢😢
@ziehanperformance2115
@ziehanperformance2115 4 года назад
அம்மா நீங்க ரொம்ப நல்லவங்க.... நெஞ்சை தொடும் நிகழ்வு...உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை அம்மா...... social media இது போன்று நல்ல காரியங்கள் மட்டும் சமுதாய அக்கறையுடன் காண்பித்தால் எதிர் தலைமுறை பண்புடன் வாழும்.....நீங்கள் நல்லா இருப்பீங்க....உங்கள் மனதார வாழ்த்துகிறேன் அம்மா
@deviselvaratnam7761
@deviselvaratnam7761 Год назад
|- I
@ravivarma7835
@ravivarma7835 4 года назад
I cannot control my cry, neege 100 varusham Nallah irukum lakshmy mam
@SRaymySRayma
@SRaymySRayma 4 года назад
Lovely... hope this family will get together soon...
Далее