இதை எல்லாம் பாக்க ஆசையாக உள்ளது ஏன் என்றால்நாங்களும் இப்படிச் செய்ய எங்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீடு இல்லை அதாவது எங்களுக்கு என்று ஒரு வீடு இல்லை ஆனால் கூடிய விரைவில் வீடு கட்டுவம் நாவக்குளியில் தான் காணி இருக்கு அதில்தான் கட்டப்போறம் அதற்குப்பிறகு நீங்கள் எல்லோரும் வரவேண்டும் சாப்பிட்டு விட்டுப்போகவேண்டும் ❤❤❤❤❤❤❤❤
Dear brother Krishna and kavidoss you guys are blessed with good and loving people around the world. So you guys don’t worry about haters. Just pray to Jesus and keep moving forward with the positivity dears ♥️🙏🏻💞✝️🎊
Very very happy to see the London family. What a love 💖💖💖💖 it gives us positivity and energy 😻😻 we love to see the loving people who love the SK team 💞🤩❤️
சாப்பாடு க்கு கூப்பிட்டு இப்படி செய்ய கூடாது எல்லா சாப்பாடும் மேசையில் வைக்க வேணும் அவர்கள் போட்டு சாப்பிடுவர்கள் லண்டன் காரர் சமையல் காணாது ஊரில் நார்மலா சமைக்கும் சமயல் மாதிரி இருக்கு 😊😊😊.