ஜீ தமிழ் சானலும் சீரியல் கமிட்டியும் சேர்ந்து சீரியலுக்கே முது கெலும்பாக அருமையான காதிற்கினிமையான எப்பி சோடுகளுக்கும் ஏற்ப இசையமைத்த கிரண் குழுவினரை என்ன வென்று பாராட்டுவது அவ்வளவு இனிமையான இசை வாழ்த்துக்கள் கிரண் சார்
Intha mathiri oru serial inime varath❤️casting, musics, ellame super... Missing the one of the beautiful sembarathy 👍.. Karthik irinth varikum na pthe athikaprom na pakaala 😢
கதைபடி எவ்வளவோ கனவுகளை சுமந்தபடி பணக்கார மனுஷன் தான் விரும்பினவளுக்காக எவ்வளவோ கஷ்டங்களை யெல்லாம் அனுபவித்த மனெஷனை நினைத்த மாதிரி மகிழ்ச்சியான காலத்தை நிஜமாக சீரியலில் யம ராட்ஷஷிகள் கிராதகிகள் பேயை விட படு மோசமான பாலிடிக்ஸுக்கும் பணத்துக்கும் அடிமையாகி பிரியாராமன் பிராமண வம்சத்துக்கே களங்கமும் பிராமணர்களே செய்யத் துணியாத கார்த்திக்ராஜின் சம்பாதித்துக்கே உலை வைத்த கேடு கெட்ட ராட்ஷஷி லெட்சுமி அடுத்த கிராதகி ராட்ஷஷி பேச்சில் மயங்கி அக்கினி வலையில் அவன் பெயர் கிடைக்கனும் நினைத்து அவனின் சம்பளத்தை இரண்டு யம கிராதகிக்கு கொடுத்து ஜீ தமிழிடம் சொல்லி கார்த்திக்ராஜை அனுப்பி விட்டு ஏன்னென்னவோ நினைத்து பார்க்காத அளவுக்கு பிரம்மாண்டமாக சீரியல் எடுத்தும் என்ன பிரயோஜனம் யாருமே பார்க்கவில்லையே என்ன வருத்தம் அத்தனை பிரம்மாண்டமான செயலில் சீரியல் சூப்பர் ஸ்டார் கார்த்திக்ராஜ் இல்லையே என்பது தான் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த ஜோடிகளான கார்த்திக்ராஜ் ஷபானா தீபம் சீரியலில் நடிக்காத காரணத்தால் மக்களால் சீரியலை ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் சீரியல் எவ்வளவு தான் அவர் நடித்தாலுமே முன்னேறவே வழியில்லை மக்களும் ஆர்த்திக்காவை பார்க்கும் பொழுது ஒரு வெறுப்பும் கார்த்திக்ராஜ் மீது கோபமும் வேதனையும் எரிச்சலுமே ஏற்படுகிறது ஒத்தக் காலில் நின்று தவமே பண்ணிணாலும் கார்த்திக்ராஜின் தீபம் சீரியல் தோற்றுப் போகுமே தவிர ஜெயிக்கவோ 7,8,9,10, வது இடத்தையும் 6 புள்ளிகளை கூட எடுக்கவே ரசிகர்கள் தரமாட்டார்கள் சீக்கிரமாக சீரியலை முடித்துவிடுவது சாலச் சிறந்தது ஜீ தமிழ் சானலும் தயாரிப்பாளர் பாலா சுந்தரம் இணைந்து ஷபானாவுடன் கார்த்திக்ராஜும் இணைந்து செம்பருத்தி 2 தயாரித்தால் வெகு ஆவலுடன் கார்த்திருக்கும் ரசிகர்கள் கடலலையென ஆதரவு தருவது நிச்சயம் எப்போ எப்போ காத்து இருக்கின்றனர் நிச்சயமாக நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது உறுதி நன்றி
What a background music so nice.This music is awesome, beautifully Nice music by music director .Hats off this music .And then Karthikbro acting totally Remarkable for 877 episodes .Nice