Тёмный
No video :(

அத்துமீறும் வடகொரியா.. அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவர்தான் | Tamil Vidhai 

Tamil Vidhai
Подписаться 317 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Best Toys and Puzzles For Our Kids
KidsBestie : kidsbestie.com/
Facebook : / iampokkisham
Instagram : / tamilpokkisham
Podcast : anchor.fm/tami...
Spotify: open.spotify.c...
Email : g.vickneswaran@gmail.com
தினமும் உங்கள் 10 நிமிடம் எனக்காக ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
#breakingnews #worldnews #defencenews #TamilVidhai

Опубликовано:

 

13 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@m.sureshm.suresh6309
@m.sureshm.suresh6309 Месяц назад
கேரளாவில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கு எவ்வாறு தடை உள்ளது அதேபோல தமிழ்நாட்டிலும் கனி வளங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கலாமே நம்முடைய நீதித்துறை?
@goodlove4121
@goodlove4121 Месяц назад
தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் பணம் பேய் 👻 கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள், தங்களுக்கு பிரட்சனை வந்தால் அந்த பணத்தை வைத்து வேறு நாட்டுக்கு ஓடி விடுவார்கள் அவர்களை அழிக்க ஒரு புதிய தலைவனை இறைவன் வெளிப்படுத்தப் போகிறார் தமிழகத்தில்; அப்போது இந்தியாவில் மாத்திரம் இல்லை உலகம் முழுவதும் உள்ள அனைத்து கெட்டவர்கள் அழிக்கப்படுவார்கள்
@muthukumaran3024
@muthukumaran3024 Месяц назад
Keralavai malaiyali aalgiraan thamizha naattai ........ Thamizhargal kedukettavargal
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b Месяц назад
No way தம்பி
@user-qq8qq7jj7m
@user-qq8qq7jj7m Месяц назад
இதற்கு உத்தரவு கொடுத்தது யார் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் இவன் அப்பன் கேடியின் அரசாங்கம் 😂 அதானி யின் விளிஞ்சியம்😂 கேரள மாநிலத்தில் 😂 அனுமதி கொடுத்தது 😂
@user-qq8qq7jj7m
@user-qq8qq7jj7m Месяц назад
உண்மை தான் முதலில் ஆரம்பம் குஜராத்தில் 😆 இருந்து ஆரம்பிக்கப்படும் 😆😆
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 Месяц назад
திருடுவதே அரசாங்கம் தானே மக்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை அவங்களுக்கு தேவை ஓட்டுக்கு பணம் குடிக்க தண்ணீர் தேவையில்லை சோறு தேவையில்லை அரசியல்வாதி கொடுக்கிற பணம் எப்பதான் தமிழ்நாடு மக்கள் திருந்துவார்கள் என்று தெரியவில்லை😢😢😢😢😢
@Raja02975
@Raja02975 Месяц назад
கன்னியாகுமரி பற்றி நாம் கவல பட தேவை இல்லை😒😒 கன்னியாகுமரி உட்பட 40/40 வெற்றியை மக்கள் கொடுக்கிறார்கள்😒😒
@ramananyogarasa
@ramananyogarasa Месяц назад
இந்த மக்கள் அதனுடைய பிரதிபலனை மிக விரைவில் அனுபவிப்பார்கள் வாழ்த்துகள் மக்களே😂
@Raja02975
@Raja02975 Месяц назад
@@ramananyogarasa அவர்களுக்கு நம் நிலத்தை விட 500 ரூபாய் முக்கியம்😒😒அதற்கு நாம் என்ன செய்ய முடியும்😢😢
@94akeepan
@94akeepan Месяц назад
மானம் கெட்ட தமிழன்
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Месяц назад
Misnari😂😢😮😅😊
@legendofreak9503
@legendofreak9503 Месяц назад
Kanniyakumari la yarum apdi illa athu ne panuviya ierukum ​@@Raja02975
@thangarajtailor573
@thangarajtailor573 Месяц назад
விக்கி அண்ணா கர்நாடகா தமிழகம் கேரளா மூன்றும் புள்ளி வைத்த இந்தியா கூட்டணி தான் ஆட்சி செய்கிறது அதனால் எல்லா பிரச்சினையும் பேசி முடித்துக்கொள்வார்கள் மக்கள் நலனுக்காக இல்லை அரசியலனுக்காக வாழ்த்துக்கள் ❤❤❤
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Месяц назад
Thanks bro vicky 🙏 4 great news ❤your channel from Penang Malaysia 🇲🇾
@raghavendragurupatha
@raghavendragurupatha Месяц назад
நீங்கள் ரொம்ப லேட் விக்கி இப்போது கல் இருக்குமா இல்லை மலை இருக்குமா நம் அரசியல் வியாதிகள் வேகம் உங்கள் தெரியாது
@krish6170
@krish6170 Месяц назад
அண்ணா, கன்னியாகுமரி மட்டும் இல்லை ஆரியங்காவு வழியாக இதை மாதிரியான சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கனிம வளங்களை கொண்டு கேரளாவுக்கு சென்று கொண்டு இருக்கிறது.
@karthickDass-hh1gy
@karthickDass-hh1gy Месяц назад
Ethuku pesa....atha mathiya arasu kerla la fort katanum sollu pothu namma cm nanga tharam paraigal engaluku kasu kotutha pothum irukaru makkal kasu kotutha vote potranga pina enna vitu bro
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Месяц назад
ஏன்தம்பி உங்க வீடியோ ரெண்டு மூன்று நாளா வரலையே
@rajakavya8711
@rajakavya8711 Месяц назад
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலூகா சுற்றி கனிம வளங்கள் அனைத்தையும் சூறையாடினர்
@vinujoe8795
@vinujoe8795 Месяц назад
கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் கடத்தலை கொஞ்சம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இதை தடுக்க மற்றும் பாதுகாக்க இயற்கை வளங்கள் தேவையை விழிப்புணர்வு ஏற்படுத்துகள் விக்கி
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 Месяц назад
நல்ல கேள்வி அது பற்றி தம்பி விக்கி போடுங்கள் பதிவு
@user-fd1wr1iw1u
@user-fd1wr1iw1u Месяц назад
ஓட்டு போட்டு மாற்ற முடியத முட்டாள் களுக்கு விழிப்புணர்வு எங்கே?
@vinujoe8795
@vinujoe8795 Месяц назад
@@nivethanamanickavasagariya7057 தயவு செய்து இதை யாரும் கண்டு கொள்ளாமல் போகாதீர்கள் பாதி மலைகளை உடைத்து கொண்டு போய் விட்டார்கள் அமைதியாக இருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மலையும் இருக்காது நரகம் ஆகி விடும் 😔
@thiyagarajanthiyagarajan7804
@thiyagarajanthiyagarajan7804 Месяц назад
Sonnalum use Ella bro yappadim dmk ku than vote panne jaika vaipinga vedunga boos
@thiyagarajanthiyagarajan7804
@thiyagarajanthiyagarajan7804 Месяц назад
Sonnalum use Ella bro yappadim dmk ku than vote panne jaika vaipinga vedunga boos
@avebrawn
@avebrawn Месяц назад
கேரளாவின் கழிவுகள், குறிப்பாக மருத்துவம் மற்றும் கதிரியக்கக் கழிவுகள் தமிழ்நாட்டில் அகற்றப்படுவதாகக் கூறியது தொடர்பாக சகோதரரே, நான் உங்களுடன் நிற்கிறேன். தயவு செய்து இந்த பிரச்சினையில் விரிவான ஆய்வு நடத்தவும்.
@munusamysomasundaram7997
@munusamysomasundaram7997 Месяц назад
Not only Amazon, other MNC company employees also facing same issue. For example If Business requirements employees is 100 nos, recruiting only 40 to max 50 nos . The work load given to the employees as target is 100 + 100 % than actual workload, if you see latest statistics, employees were affected due to heart attack , high BP, blood sugar, headache due to tension and more. No Government monitoring, because the government policy designed like that. All need to run the family, so everyone working like slaves, inside India. Indians migrating outside foreign countries don't have pressure, because there work policy is different. Same companies but different mentality heads/management/leadership . Only Indian company many Indian heads have this type of mentality, putting more and more and more pressure to employees reporting to them. Some behaviour like sadist. Only god should save the Indian people's. 😂
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Месяц назад
Thank you so much for your message 🙏
@kanthsks1988
@kanthsks1988 Месяц назад
திருடுவதே dmk தான் இப்படி கேப்பாங்க
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj Месяц назад
Thank you for the updates..
@mathisha2000
@mathisha2000 Месяц назад
Great information thampi
@anandraju9294
@anandraju9294 Месяц назад
After 6 days video? Enna pa ethu
@sinoubritthy1780
@sinoubritthy1780 Месяц назад
Super 👍
@paulinrichard5506
@paulinrichard5506 Месяц назад
Thank you bro for all the infm bro
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 Месяц назад
வாழ்த்துகள் அண்ணா
@user-wk4yj4ut5c
@user-wk4yj4ut5c Месяц назад
❤❤❤👍
@mathisha2000
@mathisha2000 Месяц назад
Great information thampi after a long time
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 Месяц назад
Welcome
@mayaManikandan
@mayaManikandan Месяц назад
❤❤❤❤
@subashtherider962
@subashtherider962 Месяц назад
Vicky bro unkita munna iruntha dedication ippo illa seriously. Im very disappointed waiting for your video every day please concert on this I ask as a brother
@jeyheart4664
@jeyheart4664 Месяц назад
That’s true Vicky your talking attitude was changed
@ganesanganes1207
@ganesanganes1207 Месяц назад
@mageshsubramani5262
@mageshsubramani5262 Месяц назад
Welcome back 👋👋👋👋👋👋👋
@VadivelooVeloo
@VadivelooVeloo Месяц назад
Tamil an nadduthanee, vantheyrigal thiruduvargal, karenam tamil enru oru soll😮 aliyapadum tamil naddu❤
@AppusumiAppusumi
@AppusumiAppusumi Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VNeShTamilan
@VNeShTamilan Месяц назад
10:02 It’s Rajeswary @ Esha. She were sexually assaulted, cyber bullied & undergo death threats because stands for INDIANS here. Nanba, I expected you to talk about this at Tamil Pokkisham as you can create such very good awareness. I never expect you’ll just say it easily like this. Even Madan GOWRI also talked about cruelty she faced . Today the accused has released under police bail. We are unsure whether we will get justice for her or not. But please, make a video about it 🙏🏾💔
@KannanP-sv2yj
@KannanP-sv2yj Месяц назад
நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்காமல் இருக்க ஆட்சி மாற்றம் வேண்டும் அது நாம் தமிழர் கட்சியாக இருந்தால் நல்லது
@vijay1983n
@vijay1983n Месяц назад
My village same brapalam in nerkunapattu village
@sundarneo6695
@sundarneo6695 Месяц назад
அருமையான பதிவு
@ramalingamrajeshkumar7348
@ramalingamrajeshkumar7348 Месяц назад
👍
@annamalaimuniswmy3652
@annamalaimuniswmy3652 Месяц назад
❤❤❤❤❤
@KaranRavindhran
@KaranRavindhran Месяц назад
அட போங்க பாஸ்.. திடீர் திடீர்னு கானா போறீஙக. Continuity இல்ல விக்கி. Switched to other news channels
@stephensanjeevi2640
@stephensanjeevi2640 Месяц назад
அரசாங்கம் என்ன மயிரபுடுங்குதா
@SURENDRAKUMAR-zg6zi
@SURENDRAKUMAR-zg6zi Месяц назад
நீ பார்த்த இடம் சித்திரம்கோடு
@selvam5866
@selvam5866 Месяц назад
entha arasaangam kavanikanum? keralam or tamilnadu?
@shebicksv
@shebicksv Месяц назад
Yanga padu parum padu 😢😢😢
@muruganmugesh8685
@muruganmugesh8685 Месяц назад
Anna nanga pathathu valiachumugam
@suriyakumar2633
@suriyakumar2633 Месяц назад
Don’t give ur opinion please *
@jinose1
@jinose1 Месяц назад
Hello yeanga poneenga ?
@sivaramansivam2504
@sivaramansivam2504 Месяц назад
❤❤
@fishingislanad
@fishingislanad Месяц назад
Adblocker for RU-vid
@mohamediqbalahamedshafny4814
@mohamediqbalahamedshafny4814 25 дней назад
Vicky onda ammah wa ummbu
@AGR-2023
@AGR-2023 Месяц назад
💐💐💐💐💐💐💐
@sivalingam6729
@sivalingam6729 Месяц назад
அருமையான தகவல்கள் 🎉🎉🎉
@THYAGUC
@THYAGUC Месяц назад
மாலை வணக்கம் விக்கி ❤
@Poda_punnakku
@Poda_punnakku Месяц назад
Your video must be in the morning???
@CallofGamerds
@CallofGamerds Месяц назад
Uthina😂😂😂😂stailine makku😢😢😂😂😂😂😂😂😂😂😂
@vijayvijay3410
@vijayvijay3410 Месяц назад
Super Anna 💯 true
@vasanthmmaria9056
@vasanthmmaria9056 Месяц назад
God's country so good country
@raguvaranlingasamy4878
@raguvaranlingasamy4878 Месяц назад
Dmk, Admk and other all parties are same because commission or corruption or partners bro..
@danieljsph1984
@danieljsph1984 Месяц назад
Who knows it could be coal, lithium, etc from kanyakumari to vizhinjam port, kerala to someother country
@crazyguy945
@crazyguy945 Месяц назад
Anna, talk about earth's core rotating in reverse
@thilagamani1974
@thilagamani1974 Месяц назад
அடுத்தவன் இரத்தத்தை உரிந்து வாழ்பவன் தான் கேரளா என்னும் மாநிலம்.
@Kattumaram339
@Kattumaram339 Месяц назад
ரத்தத்ை தானமாக ரகசியமாக தருபவன் நம்மூர் அரசியல்வாதி மற்றும் பாதிரி
@SrilinoshananSK
@SrilinoshananSK Месяц назад
Enna raja video podurathu kuraivakuthu..? 😮
@arunbrucelees344
@arunbrucelees344 Месяц назад
Short news update 😊
@thirumalai3913
@thirumalai3913 Месяц назад
நீங்க மம்தா மேடத்தை மறந்துட்டிங்க😅
@iginjasper7076
@iginjasper7076 Месяц назад
துறைமுகம் வேலை முடிந்து திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது‌ இப்போதும் கனிம வளங்கள் சென்று கொண்டே உள்ளது 😢😢😢😢
@Anand03075
@Anand03075 Месяц назад
Continues video need viki anna
@hamudintl5849
@hamudintl5849 Месяц назад
Why gap ? Hmmmmmm now your rich that's why
@dubaishots6777
@dubaishots6777 Месяц назад
Semma
@rasool4uinfo
@rasool4uinfo Месяц назад
Trum-ஐ சுட்ட துப்பாக்கி சப்தத்தை பார்த்தால் ..தீபாவளி துப்பாக்கி மாதிரி இருக்கு.. 😅
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Месяц назад
Trump oru Vanniyan ❤ avaru dhan America athibar ah Varanum
@Kattumaram339
@Kattumaram339 Месяц назад
சைலன்சர் துப்பாக்கி அப்படி தான் இருக்கும்😂😂😂
@assinsathik2912
@assinsathik2912 Месяц назад
Poland இரண்டு பேர் காப்பற்றபட்டது நல்ல தகவல்.❤
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 Месяц назад
Super news Vikky namaste
@Lol-Lol898
@Lol-Lol898 Месяц назад
பாலம் சேதமடைந்ததர்க்கு கூட இது தான் முக்கிய காரணம்...
@Poda_punnakku
@Poda_punnakku Месяц назад
New getup new set up
@roanvlogs4655
@roanvlogs4655 Месяц назад
ഹായ് വിക്കി bro ❤
@ANIME_TAMILAN_7
@ANIME_TAMILAN_7 Месяц назад
Bjb+ congress+ Dmk ella santhu tha pannuraka bro yenka kumari la
@satheeskumargunasekaran7011
@satheeskumargunasekaran7011 Месяц назад
Bro too late I miss you bro
@Sreevignesh0236
@Sreevignesh0236 Месяц назад
Save kanyakumari 😢😢😢😢😢😢
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Месяц назад
Trump oru Vanniyan ❤
@cjrc2352
@cjrc2352 Месяц назад
😂
@karuppaiyakarups4434
@karuppaiyakarups4434 Месяц назад
டிரம்ப் பயமறியான்
@shamseethbegum509
@shamseethbegum509 Месяц назад
கலவானிபய அவனே ஆலவச்சு சும்மா காதுபக்கதுல சுடு சொள்ளியிருப்பா 😂
@M.malleeshwaran
@M.malleeshwaran Месяц назад
உண்மையை உள்ளபடி சொன்ன சகோதரரின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் 💞🙏💞
@farookmeeranm4336
@farookmeeranm4336 Месяц назад
நம்ம எடிட்டர் பையன்? Do you consider your self as a bigshot?
@MuthuKumar-zs3ew
@MuthuKumar-zs3ew Месяц назад
Vicky, Enna bro.. creating a problem between neighboring states.. think and talk bro..
@ravichandarans6921
@ravichandarans6921 Месяц назад
This is Chana Made ( Mr . Trump Attacking )
@shalini1270
@shalini1270 Месяц назад
Ivlo naal coma la irunthingla??
@user-if9wz5ou7g
@user-if9wz5ou7g Месяц назад
Hi Anna ❤
@VinoVinod-bk4re
@VinoVinod-bk4re Месяц назад
Sed nanba
@s6135wa
@s6135wa Месяц назад
வெட்டுக்கிளி அரபு நாட்டில் அரை மணி நேரத்திற்கு மேல் மிக பெரும் படையுடன் தொடர்ட்சியாக பயணிப்பதை இரண்டு ஆண்டுக்கு முன் கண்டேன். நம்ம ஊரில் ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு பார்க்க முடியும், கோடி கணக்கான வெட்டுக்கிளியை அப்போ தான் பார்த்தேன்.
@Kattumaram339
@Kattumaram339 Месяц назад
அரேபியர்களுக்கே வெட்டுகிளி போட்டியாக வருகிறதே. கும்பலாக வருவதில்
@RajTani21
@RajTani21 Месяц назад
Bro. This video doesn't look good. Coz your plus is calm expressions during the video. I think you have shown lot of expressions, like a tv anchor. Set agala bro.
@MyMdhussain
@MyMdhussain Месяц назад
iris aunty ❤Super 💥 Superb ❤
@sureshresh8606
@sureshresh8606 Месяц назад
Irukiyaya nee innum
@ermiahlakshmi5398
@ermiahlakshmi5398 Месяц назад
Duplicate mam stop.
@anandlayan6488
@anandlayan6488 Месяц назад
Idha dha seeman 14 years sollitu irukaru
@vinothkyu
@vinothkyu Месяц назад
Yowww…yengge ya pone? Ullengga 7 days news correct’uh sollu. Mandeyeh vedikithe Tamil Vidhai ketkameh!
@lingalinga148
@lingalinga148 Месяц назад
ஹாய் விக்கி நீங்களும் அடுத்த சாட்டையாக மாற போறீங்க ?. வாழ்த்துக்கள். 🎉🎉🎉.....
@join1957
@join1957 Месяц назад
Bro kanniyakumari vachu video podunga(kalkuari)
@lingalinga148
@lingalinga148 Месяц назад
அரசியல் வாதிகள் , அரசியல்கள் , உலகில் பொதுவான பாதையிலேயே பயணிக்கின்றன .
@pariragu782
@pariragu782 Месяц назад
அரெஸ்ட் எல்லாம் கிடையாது நாளை விடியற்காலையில் உங்களுக்கு போலீஸ் என்கவுண்டர் தான்
@akilanbal6604
@akilanbal6604 Месяц назад
தமிழ் திரைப்படங்களில் வருவது போல் தேர்தல் sympathy உருவாக்க நடத்த பட்ட நாடகமா?
@sp.varatharaj.sp.varathara3230
@sp.varatharaj.sp.varathara3230 Месяц назад
தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும். ஒரு நாள் அமைந்ததே தீரும் 💪
@rajarao6360
@rajarao6360 Месяц назад
Anne hv do u remember tamil viyugam video varuma varatha bro 🤣
@yogitraderz7917
@yogitraderz7917 Месяц назад
U should close your account and open shop !! No discipline in your video ..! U r making a living out of this content but video are missing u r missing .!
@user-it1ro8ji6v
@user-it1ro8ji6v Месяц назад
ரொம்ப நல்ல மனுஷன் அதனால் தான் இப்படி .. இலுமினாட்டி பேச்சைக் அவர் கேட்கவில்லை அதனால் அவரை அழிக்க பார்க்கிறார்கள்
@godisgreat9986
@godisgreat9986 Месяц назад
Kanima valangal , 100% central government support pannuthu, state government kaikatti vedikkai paarkkuthu ??? Vettukkiliyai saappidum palakkam Saudi Arabia vilum irukku...
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 8 млн
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20
Просмотров 4,9 млн