Тёмный

அத்தையை வழியனுப்ப அதிகாரியிடம் அழகாக அனுமதி கேட்ட குழந்தை..! வைரலாகும் வீடியோ..! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 6 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@aviraaworld517
@aviraaworld517 3 года назад
குழந்தையிடம் அன்பைத் தவிர வேறு எதுவுமில்லை... காவலரிடம் அன்பைத் தடுக்க ‘ஆயுதமும்’ இல்லை... ❤️❤️❤️
@ajithkumar.a9023
@ajithkumar.a9023 3 года назад
👌👌👌👌உங்களுக்கு இப்படிலாம் யாருங்க சொல்லி தராங்க👏தினமும் உங்க பதிவை பார்க்கிறேன்
@jav2269
@jav2269 3 года назад
Waaah aviraa... u r always ultimate... 👏👏👏
@arunmozhi2182
@arunmozhi2182 3 года назад
Well said
@paavai.p6514
@paavai.p6514 3 года назад
@peacebrothers6079
@peacebrothers6079 3 года назад
Unga comment yellame super ah iruku maa 👌👌👌
@VIP-sz4yj
@VIP-sz4yj 3 года назад
குழந்தை என்றாலே அழகு தான் .... நம் மனதும் சிறு வயதில் களங்கம் மற்றதாக இருந்தது....😊💐🎂
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 3 года назад
இப்போ அப்புட்டும் வெசம்..😜
@behappy8539
@behappy8539 3 года назад
Correct
@makeupwithme844
@makeupwithme844 3 года назад
@@ainstonbeljo2260 🤣🤣
@kousalyakousalya2858
@kousalyakousalya2858 3 года назад
Yes right....
@radhakannan4010
@radhakannan4010 3 года назад
@@ainstonbeljo2260 vadivel feel
@euging1902
@euging1902 3 года назад
அனுமதி இல்லாத இடத்தில் அனுமதி பெற்று செல்லவேண்டும் என்ற அடிப்படை அறிவை செல்லிக்கொடுத்த பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
@mohamedhamza2620
@mohamedhamza2620 3 года назад
அந்த குழந்தையை, குழந்தையாக மதித்த, அதிகாரிகளுக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்,👍from sri lanka
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 3 года назад
விசேட வாழ்த்துகள் உங்களுக்கு
@david_spenser0
@david_spenser0 3 года назад
குழந்தைகள் உலகமே தனி 😍 { யாருலா மறுபடியும் குழந்தையா மாறின நல்லாயிருக்குமேனு ஒருவாட்டியாச்சி யோசிச்சி இருக்கீங்க 😏}
@pavithraevanjalin1403
@pavithraevanjalin1403 3 года назад
Naa neraya time yosichi iruken
@selvarajp5536
@selvarajp5536 3 года назад
ஒருவாட்டியா பல தடவை நினைத்தேன்
@syedkani133
@syedkani133 3 года назад
மறுபடியும் எப்போது வரும் அந்த குழந்தை பருவம் ம்ம்ம்
@ezhilarasiezhilarasi4557
@ezhilarasiezhilarasi4557 3 года назад
Ellarume nenachurupanga valikalum vethanakalum puriya arambichcha piragu avanga avanga life la marupadiyum kulanthaya maara mattomanu ......childhood days ❤️❤️❤️
@gowsalyagowsalya3629
@gowsalyagowsalya3629 3 года назад
I am
@santoshsanthosh5659
@santoshsanthosh5659 3 года назад
கற்பழிப்பு.கடத்தல்.ஊழல் செய்திகளுக்கு மத்தியில் இது போன்ற செய்திகள் மனதுக்கு இதமாக இருந்தது🤗🤗🤗
@shankar6338
@shankar6338 3 года назад
💕
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 3 года назад
Yes
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 3 года назад
S
@majharali8168
@majharali8168 3 года назад
Unmai s
@poornimagayathri7619
@poornimagayathri7619 3 года назад
Unmai
@KRBGM5.0
@KRBGM5.0 3 года назад
செல்லகுட்டி எவ்வளவு அழகா அனுமதி கேட்டுட்டு உள்ள போகுது 😍 so cute❤... வளர்ப்பு அப்பிடி பெத்தவங்களுக்குதான் நன்றி sollanum👌
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 3 года назад
❤️
@mganesh0075
@mganesh0075 2 года назад
Yes
@godsson701
@godsson701 2 года назад
👌👌👌👌
@subhatamil9907
@subhatamil9907 3 года назад
எவ்வளவு பாசம் எனது சகோதரர் குழந்தை ஞாபகம் வந்து விட்டது.அத்தை என்பவர் இன்னொரு தாயாவார்
@n.g.sundarie9319
@n.g.sundarie9319 3 года назад
100% well said... எங்க அத்தையும் எனக்கு ஓர் அம்மாவத்தான் இருந்தாங்க...இன்னைக்கு அவுங்க பிறந்தநாள் 16.10. ....ஆனா அவுங்க இறந்துட்டாங்க...ரொம்ப கஷ்டமா இருக்கு
@isaithendral4531
@isaithendral4531 3 года назад
இந்த வயதிலேயே நாகரிகம் கற்றுக்கொண்ட இந்த மழலை வரும் காலங்களில் நல்ல நிலமைக்கு வரும் ❤️❤️❤️ மாஷா அல்லாஹ்
@90s.kids.brothers.21
@90s.kids.brothers.21 3 года назад
Assalamu alaykum wrb Hmm true bro 👍🏽
@mohamedismail-uu4rb
@mohamedismail-uu4rb 3 года назад
@@90s.kids.brothers.21 wa alaikkum salam wa rahmathullahi wa barakathuhu
@mohamedismail-uu4rb
@mohamedismail-uu4rb 3 года назад
ஆமீன்
@90s.kids.brothers.21
@90s.kids.brothers.21 3 года назад
@@mohamedismail-uu4rb duwa le yengalaun nanachukkanga please
@bharathpriyan...1350
@bharathpriyan...1350 3 года назад
Thulukans epadi...?
@Digitalchirppy
@Digitalchirppy 3 года назад
ஆண்ட்டி கீண்ட்டி என உளறாமல் அழகு தமிழில் அத்தை என கூறிய பாலிமருக்கும் பாராட்டுகள் அக்குழந்தைக்கும் வாழ்த்துகள்...
@indiraperumal464
@indiraperumal464 3 года назад
வேல்ராஜ்???????????????????
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
அனுமதி பெற்று உள்ளே போகவேண்டும் என்ற சிறந்த பண்பாடு போற்றத்தக்கது . பெரிய வர்களுக்குகூட இல்லாத பண்பாடு . அனுமதி கேட்டு செயலாற்றும் விதம் உயர்ந்த பண்பாடு இயற்கையான நல்ல குணம் யாருக்கு கிடைக்கும் . நற்பயன் பெற்றவர்கள் இந்த பெண்ணின் தாய் தந்தையர் . வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
@santhimaadhu8317
@santhimaadhu8317 3 года назад
இப்படி பட்ட குழந்தையை பெற்று பெற்றோரும் இதற்கு அத்தையாக இருக்கும் பாக்கியத்தை அடைந்த அப்பெண்ணுக்கும் நன்றி
@Santhoshamma9433
@Santhoshamma9433 3 года назад
பாசத்திற்கு இந்த குழந்தையே உதாரணம்... கூட பிறந்தவர்களே திரும்பி கூட பாக்க மாற்றங்க. ஆனால் இந்த சின்ன வயசுல என்ன ஒரு பாசம் 😭😭😭😭😭
@shanthiathi6931
@shanthiathi6931 3 года назад
உண்மை
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 года назад
😍😍😭😍😍
@mohammedfawzangani6516
@mohammedfawzangani6516 3 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை❤️❤️❤️❤️❤️.... Cuteness overload...😘😘😘
@yassarthowheedhi4839
@yassarthowheedhi4839 3 года назад
அதிகாரிகளும் மனிதர்கள்தானே மனநிறைந்த மகிழ்ச்சியுடன் உள்ளே அனுப்புகின்றனர்.
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 года назад
அத்தையின் அருமையை பாசத்தைஈகோபார்க்காமல்சொல்லிக்கொடுத்த குழந்தையின் தாய்க்கும்.தன் அண்ணன்மகள்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் அத்தைக்கும்வாழ்த்துகள். இப்படி சுற்றம்சூழ பாசத்தோடு வளரும் குழந்தைகளின் வாழ்வு சிறப்பாக அமையும்.
@Tanviilaxmiiyoganand
@Tanviilaxmiiyoganand 3 года назад
My eyes filled with tears.. kids affection n innocent behavior makes us to laugh ,cry etc..
@nishajain4894
@nishajain4894 3 года назад
After growing whole world will blame this kid saying girls cheat boys boys cheat girls feminism etc etc... we made world so complicated
@duraimanickams960
@duraimanickams960 9 месяцев назад
Me too❤❤
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 года назад
குழந்தையின் செய்கை மிகவும் பாராட்டுதலுக்குரியது மற்றும் அதனை கற்றுக்கொடுத்த பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும்
@mycraftdream93
@mycraftdream93 3 года назад
இந்த குழந்தையை பாராட்டியே ஆக வேண்டும்
@maattuvandipasanga
@maattuvandipasanga 3 года назад
பெற்றவர்களின் வளர்ப்பு பாராட்டுக்குரியது❤️ சோ ஸ்வீட் குழந்தை 💐
@vasanthakokila4440
@vasanthakokila4440 3 года назад
😍😍👐👐🙏🙏
@rabissamayalcraft464
@rabissamayalcraft464 3 года назад
அத்தை என்றால் ஒரு தனி பாசம் தான் 👌👌
@ravindrakumard5227
@ravindrakumard5227 3 года назад
The way she asked the manners she has learned hats off to her parents
@abdulrahamanameen
@abdulrahamanameen 3 года назад
அன்பு எப்போதும் ஜெயிர்கும்
@faziloffl
@faziloffl 3 года назад
அழகான சின்ன சிறு பெண் குழந்தை அந்த வார்த்தைகள் இருக்கே அவ்ளோ அழகு😍✨️❤️
@nareshmsd1329
@nareshmsd1329 3 года назад
இது போன்ற செய்தியை பார்க்கும் போது மனதுக்கும் கண்களுக்கும் ,கேட்கும் போதும் எவ்வளவு இன்பமாய் இருக்கிறது 🥰😍😁😁
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 3 года назад
👍
@barathofficial8234
@barathofficial8234 3 года назад
கானக்கிடைக்காத காட்சி அந்த மனசுதான் கடவுள் 😍😍❣️
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 3 года назад
குழந்தை வளர்ப்புக்கு அதன் பெற்றோருக்கு பாராட்டுக்கள். அழகான அந்த தேவதையின் பாசமும் தளிர் நடையும் மிக அழகு 🎉
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 3 года назад
குழந்தையின் பின் வந்த பெற்றோர், அனுமதி கேட்க சொல்வது தெரிகிறது.இது நல்ல மரியாதை தெரிந்த பெற்றோர் என்பதை காட்டுகிறது. பெற்றோர் வளர்ப்பை பொறுத்தே குழந்தைகளின் நடத்தை விளங்கும். 👏👏👍👍
@Anne-yb1jr
@Anne-yb1jr 3 года назад
இதைப் பார்க்கும் பொழுது என் அண்ணன் மகள் தான் என் கண்களில். அத்தை மீது அளவு கடந்த பாசம். எனக்கும் அதே பாசம் தான். இப்பொழுது என் மருமகளுக்கு 24 வயதாகிறது. பாசம் கடுகளவேனும் குறையவில்லை. அண்ணன் பிள்ளைகள் தேவன் அளித்த பெரிய ஆசீர்வாதம். கண்கள் நிறைகின்றன.
@Krish90551
@Krish90551 3 года назад
Aprom ena aunty unga paiyanku ava marriage panivaikavendiyadana
@narasimmaraja8738
@narasimmaraja8738 3 года назад
பார்க்கும்போதே மனசு சந்தோஷமா இருக்குது❤️ 😍 ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம்🙏🕉️
@gdrgdr4177
@gdrgdr4177 3 года назад
அன்பே சிவம் சும்மாவா சொன்னாங்க
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
நேர்வழி பாசம் மட்டும் தான் தெரியும் குழந்தைகளுக்கு அதனால் தான் இளம் கன்று பயம் அறியாது என்றார்களோ😎😎
@SIVASANKAR-rk5xl
@SIVASANKAR-rk5xl 3 года назад
Correct
@rajmohanr-eq5ej
@rajmohanr-eq5ej 3 года назад
இளம் கன்று பயம் அறியாது என்றால் என்ன.....?
@fairose1052
@fairose1052 3 года назад
@@rajmohanr-eq5ej unmaiyaave theriyathaaa
@rajmohanr-eq5ej
@rajmohanr-eq5ej 3 года назад
@@fairose1052 உண்மையில் தெரியாது
@mj585
@mj585 3 года назад
குழந்தையும் தெய்வமும் ஒன்று ❤️❤️❤️
@e.roshan9802
@e.roshan9802 3 года назад
குழந்தை என்றால் அழகு, அறிவு ,தயிரியம் தான் etc.... 😍😘🌹🙂🙏💯✨💐
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 месяцев назад
குழந்தையின் அழகான அன்பு வியககத்தக்கது❤
@NAVEENKUMAR-rn7jm
@NAVEENKUMAR-rn7jm 3 года назад
இந்த வயதிலேயே எவ்வளவோ ஒரு அறிவு அந்த குழந்தைக்கு பெற்றோர்கள் குடுத்து வைத்தவர்கள் 👏👏👏👏
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 3 года назад
👍
@sivaprakashv5506
@sivaprakashv5506 3 года назад
வளர்ப்பு முறை 👏👏👏👏தாய் தந்தைக்கு என் அன்பு 🙏அனுமதித்த அதிகாரிக்கு என் 🙏 பாசம்நிறைந்த அத்தைக்கு என்🙏. குழந்தைக்கு 💖❣️🙏🙏🙏🙌🙌🙌
@anusuyav1959
@anusuyav1959 3 года назад
களங்கமற்ற உள்ளம் குழந்தை உள்ளமே அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் 👌👍
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 года назад
மரியாதை அன்பை கற்று தந்த பெற்றோருக்கும் அன்புள்ள அத்தை அன்பிற்கு மரியாதைஅளித்து அனுமதியளித்த காவலர் அனைவரும் பாராட்டுககுரியவர்கள், உலகம் அன்பால் நிறைந்தத்
@Meenaponnuaanmeegam
@Meenaponnuaanmeegam 3 года назад
மிக அற்புதமான வீடீயோ. அந்த குழந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@geealwin1852
@geealwin1852 9 месяцев назад
என்னவோ பண்ணுது இந்த வீடியோ பாத்தா... அவ்ளோ அழகு
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 3 года назад
குழந்தை பாசம் வென்றது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Frozen_Flash_Gaming
@Frozen_Flash_Gaming 2 года назад
அத்தை மேலயே இவளோ பாசம் என்றால் அம்மா அப்பா மேல எவ்வளவு பாசம் இருக்கும்
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 3 года назад
இப்படி நியூஸ் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் கிடைகிறது...... வாழ்த்துக்கள் பாலிமர் நிருபர்களே.....💐💐💐💐💐💐💐💐💐
@astergarden968
@astergarden968 3 года назад
பெற்றோரின் நல்ல வளர்ப்பு குழந்தையின் செயல் மூலம் தெரிகிறது
@shameemaalim2431
@shameemaalim2431 Год назад
மற்றவர்களின் மன உணர்வுக்கு மதிப்பளிக்கும் அற்புதமான நாடு
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 3 года назад
Hats off to the security for his kindness to the child. Best wishes
@millansaleem
@millansaleem 3 года назад
அன்பு அதை அனுபவிங்க அதற்கு ஈடான சந்தோஷம் உலகில் எதுவுமே இல்லை
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 месяцев назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத குழந்தை அழகு குட்டி செல்லம்
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 3 года назад
சிறு வயதிலேயே குழுந்தைகளுக்கு இப்படி நல்ல வழி காட்டனும். இல்லேன்னா ஷாருக்கான் மகன் நிலைமை தான்.
@chiyaandgl
@chiyaandgl 3 года назад
👍👌👍
@karthikkarthik-hj4rr
@karthikkarthik-hj4rr 3 года назад
நல்லா சொன்னிங்க
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 3 года назад
என்னைய நொந்தவனுடைய மனதை இன்னும் நோவடிக்கிற விதம் உதரணம் காட்டுகிரீர் பெற்றவன் எவனாகிலும் இந்தா தருணதை வேதனைத்தான் அடைவன் அனுபவம் உள்ளவனுக்கு புரியும்
@cute_girl_3843
@cute_girl_3843 3 года назад
Enna bro aachi sharu khan paiyanku??
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 3 года назад
@@krishnankrishnan1250 ஹலோ! பணத்திமிரு எதுவென்று தெரியுமா? 20 வருடத்துக்கு முன் அவன் கொடுத்த interview பாருங்கோ. என் மகன் பெரியவன் ஆனதும் அவன் போதை மருந்து, பெண்கள், எதை வேண்டுமானாலும் செய்யலாம். நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன். இதான் அப்பன் சொல்ர வார்த்தையா? அன்று அவன் கெடுத்து விட்டு இப்போ பரிதாப படுவது நியாயமா?
@SuperDeepak121
@SuperDeepak121 3 года назад
Very lovely child
@ramachandrans4974
@ramachandrans4974 3 года назад
குரல் இனிது, யாழ் இனிது என்போர் மழழைச் சொல் கேளாதோர்... 🙏
@parameswari4146
@parameswari4146 Месяц назад
So lovely kids n aunty .spr polis❤❤❤
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 года назад
குழந்தைகள் என்ன பண்ணாலும் அழகுதான்.,😀🤗🤗🤗
@neelakrishnamurthy5368
@neelakrishnamurthy5368 3 года назад
உண்மைதான் 👍
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 года назад
@@neelakrishnamurthy5368 🙌🙌👌👍🙏🤗
@prabha9690
@prabha9690 6 месяцев назад
En annan ponnu, eppo dhaan U. K. G mudicha.. But, parents signs ai, diary la avale podura andha kutti pisasu😅.. Enna solradhu? 😂😂😂
@MadhuMahathyCJ
@MadhuMahathyCJ 19 дней назад
Sooo cute la
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
@chandrasekark2244
@chandrasekark2244 Год назад
குழந்தைகள் உலகம் வஞ்சனை இல்லாதது❤❤
@sridevi7332
@sridevi7332 3 года назад
அழகு புள்ள.... இது குழந்தை ரசிக்க வைக்கிறது. இந்த ஆல்யா மானசா பண்ணுறாளே யப்பா....
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 3 года назад
Romba acting nilaya avan kuda irukinum pakkalam matham vera vera avana ithil izuthu irupanga
@Venkybharat5637
@Venkybharat5637 2 года назад
குளைந்தைக்கு ஒழுக்கம்...... 👌👌👌 தைரியம் 👌👌👌 பாசம் 👌👌🙏 இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....மொத்தத்தில் குழந்தை என்றாலே 👌👌👌🙏🎉🎈.
@d.dharun4688
@d.dharun4688 3 года назад
தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் ❤️❤️❤️❤️👼👼👼
@vjy0037
@vjy0037 3 года назад
அழகு பட்டு செல்லம் 🥰❤️
@aruljy1254
@aruljy1254 3 года назад
Sema cute God bless little kid and lucky women😍😍
@chandhini.i3788
@chandhini.i3788 3 года назад
Masha Allah
@neeluneelufar8476
@neeluneelufar8476 3 года назад
என் தம்பி பிள்ளைகள் என்னை விட்டு இருப்பதில்லை, அத்தை உறவு கொடுத்த அல்லாஹ்விற்கே எல்லாம் புகழும் 🤲🤲🤲🌹🌹🌹🌹🌹
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 3 года назад
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
@ayyanraja6062
@ayyanraja6062 3 года назад
பொருப்பானபிள்ளைகள் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்🎉🎊
@sundarraman8593
@sundarraman8593 3 года назад
அந்த பாசம் மிக மிக அருமை.
@murugadoss3567
@murugadoss3567 3 года назад
அடேய் இதையே நாங்க குழந்தையா 👶 இருக்கும் போது செஞ்சா " ஹ்ம்ம் வாயாடி இந்த வயசுலேயே எப்படி பேசுது பாரு 🙁 "" னு சொல்லி திட்டுவானுகடா 😢 😳 😳........ ஆனா இப்பெல்லாம் குழந்தைங்க என்னா பன்னாலும் உடனே உலக அளவுல கொண்டாடுறானுக 😳 😢 😳
@AkAk-tz6zs
@AkAk-tz6zs 3 года назад
அப்படி இல்ல . அந்த குழந்தை permission வாங்கிட்டு உள்ள போகுது.நீங்களா இருந்தால் நேர உள்ள போயிருப்பீங்க அதான் திட்டி இருப்பாங்க
@PriyaPriya-cv9gj
@PriyaPriya-cv9gj 3 года назад
@@AkAk-tz6zs 🤣🤣
@GowthamG.S6945
@GowthamG.S6945 3 года назад
@@AkAk-tz6zs 😂super
@abarna6630
@abarna6630 3 года назад
@@AkAk-tz6zs Super bro 🤣🤣
@ahamedsha1120
@ahamedsha1120 3 года назад
🤣🤣🤣 ama
@sathishbalamurugan1895
@sathishbalamurugan1895 3 года назад
குழந்தை நடந்தால் அழகு பேசும்போது கேக்கும் காதுகளுக்கு இனிமையான சங்கீதம் தைரியமான குழந்தை அறியாத வயதில் தைரியத்தை துணிச்சலையும் பெற்றோர் குழந்தைக்கு சொல்லி வளர்க்க வேண்டும் நல்ல பண்பையும் சொல்லி விளக்க வேண்டும் குழந்தையும் தெய்வமும் ஒன்று 🙏
@srikanthv6137
@srikanthv6137 3 года назад
Stand up and salute the little master once again congratulations to his parents
@shithikraja4631
@shithikraja4631 2 года назад
அனுமதி குடுத்தருகு நன்றி தலைவா
@itzzzwiz7420
@itzzzwiz7420 3 года назад
In the world filled with illusions and lies.. things like these makes our heart calm and happy ❤️
@sivasanthiya85
@sivasanthiya85 3 года назад
குழந்தையின் discipline ரொம்பவும் சூப்பர்
@omygod8276
@omygod8276 3 года назад
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா என்று சும்மாவா பாட்டு வைத்தார்கள் நமது சினிமாக்காரர்கள்
@alexanderarajm6611
@alexanderarajm6611 2 года назад
சூப்பர் அன்பு செல்லக்குட்டி மா...
@kalayakanave
@kalayakanave 3 года назад
சுட்டி குழந்தை, செம்ம cute. 😇
@sathikuljanna2260
@sathikuljanna2260 3 года назад
அன்பிற்க்கு வலிமை அதிகம் ❤️❤️❤️❤️
@nirmalaramakrishnan5658
@nirmalaramakrishnan5658 3 года назад
so sweeeet ❤ what a cute gesture ! it brought tears in my eyes !! 💙💕
@t.sanguveerapandi1385
@t.sanguveerapandi1385 3 года назад
அந்த குட்டீஸ்...... நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்...
@jeyajeya4756
@jeyajeya4756 3 года назад
Bold and discipline... thanks to parents....🥰
@Jessie01628
@Jessie01628 3 года назад
Salute to the officer....for respecting the kids feelings
@govindgovind-xi9ui
@govindgovind-xi9ui 15 часов назад
Yeah It's True 🎉
@greenpanther3451
@greenpanther3451 3 года назад
These little humans always make me feel happy 💝
@maheshbaskar4124
@maheshbaskar4124 2 года назад
Cute Unforgettable beautiful moments 😍
@s.j.l.j8838
@s.j.l.j8838 3 года назад
நான் இந்த வயதில் இருக்கும் போது எனக்கு அழுவதற்க்கே நேரம் சரியா இருந்தது
@pandimeenakshisundaram9841
@pandimeenakshisundaram9841 3 года назад
அன்பு எல்லாம் வல்லது 🌷...
@maharajabca1
@maharajabca1 3 года назад
அத்தை மடி மெத்தை அடி என கவிஞர் கூறியது உண்மை தான் 😊
@jenoshiyajeni3923
@jenoshiyajeni3923 3 года назад
Dai yetha yethoda korthu vudra 😉😉
@maharajabca1
@maharajabca1 3 года назад
உங்கள் சிந்தனை அவ்வாறாக இருந்தால் நான் என்ன செய்வது 🙄
@nirmaladevisellamuthu8757
@nirmaladevisellamuthu8757 3 года назад
அதிகாரிக்கு முதல் நன்றி பாசமான குழந்தை
@mohammadismail2192
@mohammadismail2192 Год назад
மணது துல்லிகுதிக்கும் ஒரே உணர்வு மழலை.வாழ்த்துக்கள்.
@nathiyavinoth1321
@nathiyavinoth1321 3 года назад
Thangam SO cute🥰🥰🥰❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰
@bommukutti9230
@bommukutti9230 3 года назад
So sweet
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 6 месяцев назад
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று... 👍👍👍👍
@rocks-yd9nz
@rocks-yd9nz 3 года назад
அனுமதி அளித்த காவலருக்கு அவர் குழந்தை ஞாபகம் வந்த மாதிரி மேலே பார்க்கிறார்.
@vijays7425
@vijays7425 3 года назад
அன்பு செல்லமே
@loser8204
@loser8204 3 года назад
எங்க பக்கத்து வீட்டு 1 வயசு குட்டி பாப்பா இத விட அதிகமா சேட்டை செய்யும் 😁
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 3 года назад
இது சேட்டையா?
@rajuvkumar215
@rajuvkumar215 13 дней назад
வளர்ப்பு அற்புதம்
@reshmalr4515
@reshmalr4515 3 года назад
Cute little toddler❤️
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 3 года назад
வாழ்க வளமுடன் செல்ல குட்டி
@prasannas6758
@prasannas6758 3 года назад
Firstly that child have good discipline to ask permission to hug her aunty.... that's awsome
@விவசாயிபிள்ளைகள்
இது போன்ற பதிவு நிறைய போடவும் எதோ இனம் புரியாத மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@manjuwarrior6382
@manjuwarrior6382 3 года назад
என்ன ஒரு நெகிழ்சியான சம்பவம் கண்ணிகளில் நீர் வருது ஏன்னா ஏதாவது ஒரு நாள்ல இதே போல நமக்கும் நடந்து இருக்கும்
@arunsundaram7719
@arunsundaram7719 3 года назад
அழகான சின்னஞ்சிறு பெண் குழந்தை
@வண்ணத்தமிழ்வாழ்க
அவரும் ஒரு குழந்தையின் அப்பா தானே!
Далее