Тёмный

அநுர அரசாங்கம் பற்றி சிறீதரன் கூறியது என்ன? 😮🇱🇰 | Srilanka Political 🇱🇰 

Thavakaran View
Подписаться 324 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@Superthurai
@Superthurai 4 часа назад
திரு ஸ்ரீதரன் அவர்களே நீங்கள் வைத்திருக்கக் கூடியதான Hummer Car வாங்க உங்களுக்கு எங்கிருந்து காசு கிடைத்தது?
@Thuva-12
@Thuva-12 4 часа назад
That's government vehicle permit
@BULLBULLI
@BULLBULLI 4 часа назад
சரி சரி அந்த சிறிதரன் கிழவனும் கொஞ்சம் என்ஜோய்(Enjoy) பண்ணட்டுமே!
@selviganesh9745
@selviganesh9745 3 часа назад
Can’t tell
@abicreations2130
@abicreations2130 6 часов назад
மொழி சார்ந்தும் இன விடுதலை சார்ந்தும் கடந்த பதினைந்து வருடங்களில் உங்கள் கட்சி இதுவரை உருப்படியாக என்னத்தை செய்திருந்தது.
@comtruss
@comtruss 3 часа назад
Correct questio..
@rajasathiya1370
@rajasathiya1370 Час назад
பார் பேமிட்டுகள் எடுத்திருக்கிறார்கள்
@keerthirahu
@keerthirahu Час назад
Bar !
@kannankandaya3529
@kannankandaya3529 5 часов назад
தயவுசெய்து யாழ் மாவட்ட மக்கள் இவருக்கு வாக்களிக்காதீர்கள் பாராளுமன்றம் போய் கவிதை வாசிக்க தான் சரி
@sothinathanramanan3735
@sothinathanramanan3735 5 часов назад
Yes
@swift14727
@swift14727 5 часов назад
ஆமாம், இந முரண்பாட்டைத்தான் இவர்கள் வழங்கமுடியும், அதுதான் இவர்களது வரலாறு, நம் ஜனாதிபதி நேசக்கரம் நீட்டுவதையே இவர்கள் சந்தேகத்துடன் எதிர்க்கிறார்கள், ஆனால் 78 வருஷங்களில் தமிழரசு கட்சி என்ன சாதனை செய்துருக்கிறார்கள், இன்னும் தமிழர்கள் இவர்களை ஆதரித்தால் நீஙகள் தொடர்ந்தும் ஏமாறுவீர்கள், அது நிச்சையம் நடக்கும்.சுத்த ஏமாற்றுக்காரர்கள் தமிழ் அரசியல்வாதிகள், நேரடியாக நம் கெளரவ ஜனாதிபதியின் கட்சியை ஆதரிக்கவும்.
@Superthurai
@Superthurai 4 часа назад
Jee
@sthaya8785
@sthaya8785 4 часа назад
🤣
@ammaappa5573
@ammaappa5573 3 часа назад
He will tell tamil story
@krishachrisha
@krishachrisha 2 часа назад
தம்பி நேர்காணல் செய்பவர், நான் உங்களை மிகவும் மதிக்கிறேன், தயவுசெய்து அவரைப் போல் நேர்காணல் செய்யாதீர்கள். இந்த மக்கள் நமது மோசமான மக்களுக்கு புற்றுநோய் கட்டிகள்
@rahitharannavaratnam910
@rahitharannavaratnam910 5 часов назад
நாங்கள் எல்லோரும் AKD. தான் ஐயா சீறி இனியாவது வீட்டில் மனைவிபிள்ளைகளுடன் இருக்கவும் ஐயா சும்மாபித்தவேண்டாம் முன்புஆட்சியில் என்ன செய்திங்கள் போடாப்பா
@sothinathanramanan3735
@sothinathanramanan3735 5 часов назад
Ummai
@Superthurai
@Superthurai 4 часа назад
Jaa
@gubugubu6490
@gubugubu6490 14 минут назад
என் தமிழ் தேசமே என் உயிர் மக்களே. இன்றுவரை இந்த அரசியல்வாதிகளிடையே எந்த விதமான ஒற்றுமையையும் காண முடியவில்லை. தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முனைந்துள்ள அனைவரையும் தோற்கடிக்க வேண்டும்.
@devarajankavi6477
@devarajankavi6477 5 часов назад
இந்த முறை வீடு வெளியேறும்
@Tamilan0403
@Tamilan0403 2 часа назад
💉💉💉💉💉💉சுயேட்சை17
@Superthurai
@Superthurai 4 часа назад
என் வாக்கு திசைகாட்டிக்கு 🧭
@ratnesnitharsan9164
@ratnesnitharsan9164 4 часа назад
Nanum தான்
@Tamilanda96
@Tamilanda96 5 часов назад
உங்களை ஆழுமையற்ற ஒருவராகவே நான் பார்க்கிறேன் காரணம் நீங்கள் தலைவர் என்ற ரீதியில் ஆழுமையுடன் செயற்பட்டு இருந்தால் நீங்கள் தான் இப்போதும் தலைவர்... ஒரு வழக்கை கூட எதிர்தது அதில் இருந்து தீர்வை பெற முடியாத ஆழுமையற்ற நீங்கள் எப்படி மற்ற விடையங்களை கையாளப்போகிறீர்கள் ???? சுமந்திரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தால் இப்போது அவர் உங்களை கட்சியில் இருந்தே வெளியேற்றி இருப்பார் அது தவறு ஆயினும் அது அவரின் ஆளுமை.... ஆழுமையான தலைவர்களே எமக்கு தேவை.... சுமந்திரன் விசக்கிருமி... அந்த விசக்கிருமியை 2015 வெல்ல வைக்க ஆயராது உழைத்தது நீங்கள் தான் .. இப்போது தலைவராக தெரிவாகிய பின்னர் கூட அவரை எதிர்க்க ஆழுமையற்று இருக்கிறீர்கள்... அவரை எதிர்க்கவே ஆழுமையில்லை என்றால் எப்படி சிங்கள மற்றும் உலகத்தலைவர்களுடன் அழுமையுடன் செயற்பட்ட போகிறீர்கள்??
@Tamilan0403
@Tamilan0403 2 часа назад
சுயேட்சை 17 அர்ஜுனா கு மக்கள் வாக்களிக்க வேண்டும்
@canadaselvan1464
@canadaselvan1464 6 часов назад
தவகரனுக்கு தில் அதிகம் தான்.. நல்ல கேள்விகள்.. சிறிதரன் பதிலுக்கும் மிக்க நன்றிகள் ♥️
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM 4 часа назад
ஸ்ரீதரன் அவர்களே என் நிங்கள் சுமந்திரனுக்கு பயப்பிடுகிறிர்கள் தயிரியமக உங்கள் தலைவர் பதவியை செய்யமுடியவில்லை அதை உன்மையக கூறுங்கள்
@yogeswarynanthakumaran5974
@yogeswarynanthakumaran5974 Час назад
இவர் வெளியில் ஒதுங்குவது நல்லது😢
@carfieldnirmalan1038
@carfieldnirmalan1038 3 часа назад
வீரபாண்டிய "வாய்ச்சொல் வீரன்" ஸ்ரீதரன் ஐயா அவர்களே.😂சுமந்திரன் மற்றும் நீங்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவோம்.😢 எனது குடும்பத்தினர் மற்றும் பாடசாலை நண்பர்கள் அனைவரது வாக்குகளும் Dr. அர்ஜுனா அணியினருக்கு. வெற்றி நிச்சயம்❤
@thanusanthanus8629
@thanusanthanus8629 4 часа назад
அப்பு 30 வருடவங்களில் உங்கள் கட்ச்சி நல்லது செய்தது இப்பதான் ஆரம்பித்துதது 400 கோப்புக்களுக்குள் யார் யார் சிக்கப்போறார்களோ தெரியல்ல பொறுத்திருந்து பாரப்பம் ?!!!!!!!
@angelfreedom246
@angelfreedom246 5 часов назад
ஆசிய அபிவிருத்தி வங்கி இரணைமடு குளத்தை உயர்திக் கட்டி யாழ்ப்பாணத்திற்கு நீரை வழங்க முயற்சித்த போது அதற்கு முட்டுக் கட்டையாக இருந்தவர் ஸ்ரீதரன் MP என்று பல ஊடகங்கள் விவாதித்தன
@munthasirmohammed155
@munthasirmohammed155 4 часа назад
ithu unmaithan, water supply la work panra pala per solli kelvi pattirukkan, jaffna la oru kurippitta kaalam irunthavan enra vahaiil ithu mihavum kavaikkuriya vidayam, anku irukkum perumpalanavarkalukku suththikarikkapatta kudineer kidayathu
@Tamilan0403
@Tamilan0403 2 часа назад
சுயேட்சை17💉💉💉💉💉
@rajasathiya1370
@rajasathiya1370 Час назад
யாழுக்கு குடிநீர் கொடுக்கும் விஷயம் இவராலமாத்திரம் முடிவு எடுக்கமுடியாது இது கிளிநொச்சி முல்லைத்தீவுமக்களின் ஒத்துழைப்புடன்தான் எடுக்கவேண்டும் இரணைமடு குளத்தின் உயரத்தை உயர்த்தும்போது முல்லைத்தீவு மாவடத்தின் கணிசமான இடம் நீரில் மூழ்கிவிடும் ்
@irisjane7030
@irisjane7030 4 часа назад
சாதாரண வைத்தியசாலைப்பிரச்சனைக்கு அமைச்சருடன் கதைக்க முடியவில்லை.ஆடிக்கூழ் கொடுக்கமுடியவில்லையே என்று கவலைப்படத்தெரிந்த நீங்கள் மக்களுக்கு என்ன செய்தவிடப்போகிறீர்கள்.?எல்லோரையும் நம்பி நம்பி மக்கள் நாங்கள் தான் ஏமாளிகளாகிவிட்டோம்.
@ammaappa5573
@ammaappa5573 3 часа назад
They didn't do anything to tamil people
@taselva
@taselva Час назад
முன்னாள் ஸ்ரீதரன் எம்பி யாழ்ப்பாண நகருக்குள்ள கோடிகளில் காணி வாங்கி வீடு கட்டி வச்சிருக்கீங்களே காசு எப்படி வந்தது? முடிந்தால் கணக்கு சொல்லுங்கள் பார்ப்போம் இல்ல நீங்கள் காசு வாங்கின கதையை சொல்லுங்க.
@selvabala9844
@selvabala9844 4 часа назад
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 4 часа назад
meendum santhipom
@sasisasi7193
@sasisasi7193 2 часа назад
இவனோட கதைத்த நேரம் வீண் விரையம்
@blackgold8717
@blackgold8717 5 часов назад
காணிகள் அள்ளுகொள்ளையாக செல்வராக இவர் இருக்கிறாரா
@christykini1512
@christykini1512 5 часов назад
போகும் போது ஒன்றும் கொண்டு போகமாட்டார் சுடலைக்கு .
@இயற்கையின்காதலன்-ள7ல
DR. ARCHUNA, mayooran aa orruka interview eddunga
@rasiahpat7005
@rasiahpat7005 3 часа назад
தமிழ் அரசியல் கட்சிகளின் முடிவுரை ஆரம்பித்துவிட்டது.
@jaffnaking3971
@jaffnaking3971 6 часов назад
வீட்டின் மக்களுக்கு அதிருப்தி இம்முறை
@sothinathanramanan3735
@sothinathanramanan3735 4 часа назад
Poda😂😂
@rajahdrajah5228
@rajahdrajah5228 2 часа назад
Truth coming out from Sritharan's mouth that you agreed to open the bar in 2017. Sritharan is the main culprit
@Tamilellam
@Tamilellam 5 часов назад
இந்த முறை மாற்றம் நிகழும்
@thuraisingamparasiraman3618
@thuraisingamparasiraman3618 4 часа назад
கிழக்குமாகாணம் மட்டக்களப்பு மாடவட்ட பாராளுமன்றஉறுப்பினர் திரு.செல்லையா இராசதுரை (தமிழரசுக்கட்சி) திருகோணமலை பாராளுமன்றஉறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை (தமிழரசுக்கட்சி) இவர்களுக்கும் கடந்தகாலத்தில் இப்படியானதுரோகங்கள் செய்யப்பட்டதாக அறிய முடிகிறது இதுபற்றித்தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எழுதுங்கள்!!! முகநூல் ஊடகவியலாளர்கள் இவ்விடயம் சார்ந்தும் செய்தியைவெளியில் கொண்டுவருவதும் நல்லது!!!
@SriharanGaneshu
@SriharanGaneshu Час назад
Dr.அர்ச்சனா team 🎉🎉🎉❤🎉🎉🎉
@geethadeva-js6gk
@geethadeva-js6gk 5 часов назад
முன்புஆட்சியில் என்ன செய்திங்கள்? ,கிளம்புங்கோ நாங்கள் எல்லோரும் AKD. தான் ஐயா சீறி
@rajahdrajah5228
@rajahdrajah5228 Час назад
Sritharan your statment is correct மாவை சேனாதராசா he earned the corrupted money for the last 50 years. Advice him to give all the money to the poor civilians.
@ammaappa5573
@ammaappa5573 38 минут назад
@@rajahdrajah5228 Not only Maavai he also has lots of properties
@babiselladurai2872
@babiselladurai2872 4 часа назад
அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மற்றும் வாழ்க்கை முறையை பாருங்கள் மக்களே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சி பற்றி சிந்திக்காத எவரையும் ஆதரிக்காதீர்கள் இவ்வழவு காலமும் அரசியலில் என்ன செய்தீர்கள்,உங்கள் சொத்து மதிப்பு என்ன ?
@jeyniroz
@jeyniroz 4 часа назад
ஐயா நீங்கள் கிளிநொச்சி யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கையில் வைத்துப் பார்த்தால் இரண்டு வேட்பாளர்கள் கிளிநொச்சி சார்பாக வேட்பாளராக நியமிக்க முடியும் அப்படி இருக்கும் போது நீங்கள் தமிழ் தேசியம் விடுதலை போர் போராளிகள் பற்றிப் பேசிக் கொண்டு அண்மையில் உங்கள் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிட தெரிவுக் குழுவில் பட்டியலில் இருந்த பசுமை செயற்பாட்டாளர் இன விடுதலை போராளி தரன் சிறி என்பவர் தெரிவுக் குழுவில் பெயர் பேசப்பட்டபோது நீங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தீர்கள் அவரை கொண்டு வர எதிர்த்தீர்கள் இதை கூட்டத்தில் இருந்த பலரும் சொல்கின்றார்கள் எதற்காக இப்படி போலித் தேசிய இரட்டை நிலைப்பாடு உங்களுக்கு? இந்த விடயத்தை சுமந்திரன் கூட சொல்லி திரிகின்றார் நீங்கள் தான் எதிர்த்தீர்கள் உங்களை மீறி ஒன்றும் செய்ய முடியாது வெளியேறினால் நீங்களும் கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலை என்று இதை நீங்கள் பொதுவெளியில் பேச தயாரா? உங்கள் கட்சிப் பிரச்சனையை தீர்க்க திராணி இல்லாமல் நீதிமன்றம் வரை போகும் துர்ப்பாக்கி சூழ்நிலையில் நீங்கள் எப்படி தமிழ் மக்களுக்கு எதை பெற்றுக் கொடுக்க போகின்றீர்கள்? போராளிகள் சார்பாகவோ உங்களை மீறியோ இன்னொருவர் கிளிநொச்சியில் நின்றால் நீங்கள் எதிர்ப்பது ஏன் குறித்த கட்சியில்? சுமந்திரனை நீங்கள் தானே அண்டன் பாலசிங்கள் ஐயாவுடன் சேர்த்து ஒப்பிட்டு பேசினீர்கள் அது எந்த டீலில்? இதுவரை உங்கள் தேர்தல் வாக்குறுதிதியில் நான்கு முறை எதை நிறைவேற்றினீர்கள்? கடந்த கால தேர்தல் வாக்குறுதியுடன் ஒப்பிடும் போதி உங்கள் நிலைப்பாடுகள் மாறி அபிவிருத்தி அரசியல் என்ற ஒரு பூச்சிய நிலைக்கு வந்ததன் காரணம் என்ன? கிளிநொச்சி தண்ணீரை வைத்து நீங்கள் அரசியல் செய்யவில்லையா ?
@komathaskomathas2999
@komathaskomathas2999 4 часа назад
அவர்தான் பதவி விகிற்ராரே.உட்கட்சிப் பிரச்சினையே தீர்க்க முடியல்ல நீங்கதான்வேற பிரச்சினையத் தீர்க்கப் போறிங்களா.பீத்தினது போதும் போங்க.
@Baskaran-w4o
@Baskaran-w4o 3 часа назад
நல்ல கேள்விகள் …
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 4 часа назад
Vote for ur Peoples Man Mp Dr Archuna and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 часа назад
ஓரு சுண்டு அரிசி ஒரு கோவணமும் . தமிழர்களுக்கு நிச்சயம்❤😂
@LishmikaVijayathaas
@LishmikaVijayathaas 3 часа назад
அப்ப வாக்களிக்க வேண்டியதில்ல 😅😅😅😅😅😅😅😅
@kabinakanesamoorthy8519
@kabinakanesamoorthy8519 2 часа назад
Yes
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 3 часа назад
எமது மக்கள் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம்?
@vkravichandran387
@vkravichandran387 4 часа назад
It’s a good talk show interview. Well done Thavakaran. Thanks to Sritharan as well.
@alexrobin6586
@alexrobin6586 5 часов назад
சூப்பர்
@sithyfareena954
@sithyfareena954 4 часа назад
தமிழ் தேசியம் என தேர்தல் முழக்கம் செய்து வாக்குகளை பெறுவது மட்டுமே நடக்கிறது. இது ஒன்றும் செய்யாமல் இலகுவாக வாக்குகளை ஏமாற்றி பெறும் உத்திகள் ஆகு‌ம். சாதாரண மக்கள் எதிர் நோக்கும் தொழில், சந்தை வாய்ப்பு, கிராமிய வறுமை போன்ற அன்றாடம் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டங்கள் குறித்து எந்த வித முயற்சியும் இல்லை .
@kirupaarul9657
@kirupaarul9657 4 часа назад
Sritharan please go home and take rest and try to do any good think for the humain please move from that place and give it to the youngsters they will do good for the country
@12ragul12
@12ragul12 2 часа назад
Hi, Interview Dr Archuna .
@mikethamilan..4953
@mikethamilan..4953 Час назад
இவங்க நெத்தி நிறைய சாம்பல் போட்டுக்கொண்டு சாராய பார் நடத்திராங்க...
@KirubaKiruba-u5u
@KirubaKiruba-u5u 51 минуту назад
நாங்கள் உனக்கு வாக்கு அளிக்க மாட்டோம் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுங்க
@krishachrisha
@krishachrisha 2 часа назад
தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க அவர் ஏன் முயற்சிக்கவில்லை? வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு
@mikethamilan..4953
@mikethamilan..4953 53 минуты назад
அய்யா சாராய பார் விடயத்தில் என்னென்ன கம்பி கட்டுற கதையேல்லாம் சொல்லுரார் பாருங்க மக்களே.
@Reemi-c1k
@Reemi-c1k Час назад
சஜித் ரனில் Namal ,மஹிந்த இந்த கூட்டங்களுக்கு வாக்களிக்கும் முன் இவர்களைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளுங்கள் இவர்களைப் பற்றி உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் நீங்கள் லோயர் நாகநந்தா அவரை தொடர்பு கொண்டு உண்மையை அறிந்த பின் இவர்களுக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் உங்கள் வாக்கு வீணாக போய்விடும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டில் மூழ்கிவிடும் என்பதை மறந்து விடாதீர்கள் தமிழ் முஸ்லிம் மக்களே நீங்க மிகவும் நன்றாக சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஊழல்களை ஒழிக்கும் ஒரு தலைவரை மட்டும் தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுதான் நீங்கள் செய்யும்,கொடுக்கும் பரிசு.
@SutharshanVelapodi
@SutharshanVelapodi 57 минут назад
முதுகு எலும்பு இல்லாத தலைவர்தான் மாவை நீங்கள் என்னதான் பேசினாலும் ஒருத்தனை விழுத்த முடியவில்லை
@Adhafera15-j8n
@Adhafera15-j8n 15 минут назад
14 வருடம் என்ன செய்தார் என்று கேட்டால் அவர் சொல்வது ?
@TSPNSPORT
@TSPNSPORT 4 часа назад
Great job, thamby. Please try to stop watching the camera when others speak. Look at the camera when you talk. I noticed it in one of your other videos as well. Since you have been interviewing people, please consider this tip 🙏.
@taselva
@taselva Час назад
முன்னாள் ஸ்ரீதரன் எம்பி யாழ்ப்பாண நகருக்குள்ள கோடிகளில் காணி வாங்கி வீடு கட்டி வச்சிருக்கீங்களே காசு எப்படி வந்தது? முடிந்தால் கணக்கு சொல்லுங்கள் பார்ப்போம் இல்ல நீங்கள் காசு வாங்கின கதையை சொல்லுங்க.
@sathiyansun
@sathiyansun 3 часа назад
@JeyarajahVictor
@JeyarajahVictor 55 минут назад
எங்கள் வாக்கு அர்ஜுணாவுக்குத்தான் சின்னம் ஊசி ஊசி ஊசி 💉💉💉💉💉
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 39 минут назад
This guy lips are really moving !
@mikethamilan..4953
@mikethamilan..4953 52 минуты назад
யார் அழுதது திரும்பவும் வரவேண்டும் என்று. தயவு செய்து நீங்க வீட்டுக்கு போங்கடாப்பா
@LishmikaVijayathaas
@LishmikaVijayathaas 3 часа назад
அப்ப மகனுக்கும் போதை இல்லாம போகும்?
@mikethamilan..4953
@mikethamilan..4953 Час назад
எப்படி நாங்க உங்களை நிராகரிப்பது. நீங்க சாராய பார் லைசன்ஸ் பினாமி பெயரில் தானே வைத்திருக்கிறீர்கள்...
@mahamaha4647
@mahamaha4647 5 часов назад
உவர் வேண்டாம்
@kanthasamysriganeswaran9394
@kanthasamysriganeswaran9394 4 часа назад
💉💉💉💉💉💉💉💉💉💉💉💉❌❌❌
@europeantamil7481
@europeantamil7481 6 часов назад
நீங்க ஆத்திய ஆத்து போதும்,,,கிளம்புங்கோ
@MrAjith5
@MrAjith5 5 часов назад
සහෝදරයා ඔබේ video සිංහලෙන් හෝ English වලින් subtitle දාන්න. මා ඔබේ Videos follow කරන කෙනෙක්.
@ShanujaArumugam
@ShanujaArumugam 4 часа назад
MP SRITHARAN TEMPTED TO MAKE TAMIL RACISM BY TELLING AKD IS JVP TERRORIST. HE IS ALSO CORRUPTED AND CHEATED POLITICIAN. HE IS CALLED AS BAR PERMIT SRITHARAN.
@anandarajahchelliah7319
@anandarajahchelliah7319 3 часа назад
What is the achievement in 75 years?. It lncreased racism by southern parties to counteract the action of Tamil parties. Tamil people were neglected in recruitment to govt.service, Sinhalese people were colonized in predominant Tamil area. The achievement of Tamil members in 75 years is very negative ie as the majority reacted violently for Tamils protest for their rights. The main reason some Tamil representative crossed over to government party for ministerial positions.
@NageswaraMuttu-r8k
@NageswaraMuttu-r8k 2 часа назад
Tell him to go home We don’t want to no more
@thiyathiya4435
@thiyathiya4435 3 часа назад
உங்களாள் மக்களுக்கு எதுவும் வக்கிள்லை
@mikethamilan..4953
@mikethamilan..4953 52 минуты назад
ஏன் நீங்க வீட்டிற்கு போக மாட்டேன் என்கிறீர்கள்??
@User19659
@User19659 5 часов назад
Until your friend demise no hope for Tamils. But how many bars in Kilinochchi. What happened to Gunam’s bar, and Navam bar. What did you do for disabled and begging tigers? How much wealth you accumulated for the past 15 years? Can you disclose how much wealth you have now? Tell us your kids and what they are doing now? Did you offer the same facilities to orphans? Excellent interview!
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 6 часов назад
வணக்கம் நன்றிகள் 👍🤝.
@Tamilan0403
@Tamilan0403 2 часа назад
படித்த இளைஞர்கள் சுயேட்சையாக 17 இல் நிக்கிறார்கள் மக்கள் வாக்களிக்கவும்💉💉💉💉💉💉💉💉💉
@prakashanthony8024
@prakashanthony8024 2 часа назад
❤akd❤
@Listonjs
@Listonjs 5 часов назад
Go home tamil political mafia......go home that home will be jail
@mikethamilan..4953
@mikethamilan..4953 59 минут назад
இனிமேல் உங்களுக்கு வாக்கே இல்லை.
@Thavan-o9t
@Thavan-o9t 2 минуты назад
Sir hammer years?
@dharmamelchior292
@dharmamelchior292 4 часа назад
M. P Sritharanin ujirai appathin mathijilum thanthu kadamaikalai sarijakave sejithullar . Nanrikal thatpothu adsijalarkal marijula santharpathil ediku podijaka palar pathavikkaka kalathil ullavarkal. Avarkalai thandi ungal sejatpadu makkalukum thevai. Unkal vetriku valthukkal 🙏🙏🙏🙏
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 4 часа назад
👌
@samangammeda3995
@samangammeda3995 33 минуты назад
😂😂😂 කපටි නරියා ❤❤❤
@dharmamelchior292
@dharmamelchior292 6 часов назад
👏👏👏👏👏👏
@rajahdrajah5228
@rajahdrajah5228 2 часа назад
Srirharan is one of the corrupted person. RU-vidr don't weast your time. People know about all corrupted mafia. Sritharan your ambition is making corrupted money for your family. How much you spend for your family specially you spend more money to your son.
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 6 часов назад
He is fooling himself😢😢😢😢 😢
@KR-zl2uo
@KR-zl2uo 5 часов назад
Srithan please don't waste taxpayers wages and let Tamils and Singhalese live brothers and sisters in future. we need young generation leaders. go home and take rest. Please disclose how much you earn money/properties including offshore in the past.
@AntonySri
@AntonySri 3 часа назад
Pala tharmavankalal tharai varkkappadda தருமம்.... எல்லாம் தலை elluththu..
@suresratnam8953
@suresratnam8953 2 часа назад
❤❤❤❤❤npp❤❤❤
@sksivakaran313
@sksivakaran313 4 часа назад
Good Interview❤ Good question😊
@educatedtamils1
@educatedtamils1 13 минут назад
Mr. Sri Tharan you cannot cheat the Tamil voters any more; as well as Sumanthiran or Shanakkiyan fit into the same category. People particularly Tamils in the North and East are cheated by all Tamil parties and other former militants parties. They now need a change of new faces and particularly youngsters and trustworthy of less than 55 years ; replacing ,you 60 years old Gangers who have made enough wealth as Parliamentarians . Let them change to trustworthy people .
@suganthanravindran834
@suganthanravindran834 5 часов назад
super thavakaran good questions
@retnasingamnirmalan904
@retnasingamnirmalan904 3 часа назад
Anna you already 3 times in parliament Why don't you give chance to young people
@jayakumarkumar4277
@jayakumarkumar4277 3 часа назад
Dr Arjuna no support shridhar Sridhar criminal
@Listonjs
@Listonjs 5 часов назад
People please don't vote for sritharan or tamil arasu katchy
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 6 часов назад
🙏👍🤝.
@தமிழ்நாட்டுதமிழன்
சரியான பேட்டியாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்
@anthonydavid2266
@anthonydavid2266 Час назад
திரு. சிறீதரன் அவர்களே! கீழே நீங்கள் இதுவரை என்ன சாதித்துள்ளீர்கள் என்பதை பதிவு செய்துள்ளேன்!? தொடருங்கள்! நீங்கள் இதுவரை பிடுங்கிய ஆணிகாணும்! தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் பதுங்கி இருந்து உங்களை வளப்படுத்தி கொண்டதையும் நாங்கள் மறக்க மாட்டோம்.மாகாணசபையையே ஒழுங்காக நடத்த தெரியாத உங்கள் கட்சி( ஏனென்றால் திரு. சிவஞானம் அதற்கு தலைவராய் இருந்தார்) சமஷ்டி பெற்று என்ன கிழிக்கப்போகின்றீர்கள்? வட மாகாண சபை பற்றி விக்கிபீடியா என்ன சொல்லுகின்றது எனபதின் ஆங்கில பதிவை உணர்வுள்ள எம்மக்கள பார்வைக்கு இணைத்துள்ளேன். சற்று திரும்பிப்பார்ப்பது நல்லது:Wikipedia வில் இருந்து சில வரிகள்:- Dismissal: Starting in late 2016, several charges of irregular practices were levelled against the four provincial ministers for Northern Province.[8] Chief Minister Vigneswaran appointed a three-member committee consisting of retired judge S. Thiyakenthiran (chair), retired judge S. Paramarajah and retired District Secretary S. Patmanathan to investigate the charges.[9][10] In June 2017 the NPC was plunged into chaos after Chief Minister Vigneswaran asked P. Ayngaranesan and T. Kurukularajah to resign after the three-member committee found evidence to substantiate charges of corruption, abuse of power and misuse of funds levelled against the two ministers.[11][12] Vigneswaran also requested that the two other ministers, Deniswaran and P. Sathiyalingam, who had been exonerated by the committee, to go on leave.[13][14] On 14 June 2017 a motion of no confidence against Vigneswaran was handed to Governor Reginald Cooray by several ITAK and opposition members of the NPC.[15][16] This resulted in the Tamil People's Council, led by Vigneswaran, organising hartals across Northern Province in support of Vigneswaran.[17][18] Following mediation by religious leaders a compromise was agreed between Vigneswaran and the ITAK/TNA leadership on 19 June 2017 whereby Vigneswaran would withdraw the request for Deniswaran and Sathiyalingam to go on leave and in return ITAK would withdraw the motion of no confidence against Vigneswaran.[19][20][21] The central committee of Tamil Eelam Liberation Organization met on 20 August 2017 and suspended Deniswaran from the party for six months.[22][23] He was removed from his ministerial position on 23 August 2017. ஆகவே,சிறீதரன் அவர்களே! இளைஞர்களை பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என்று கூறுகின்றீர்கள்.!? உடனடியாக வாபஸ பெற்று ஒர் இளைஞனை நிறுத்தலாமே! அர்ச்சுனாவிற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும், அர்ச்சுனாவுடன் உடனிருந்து பயணிக்கும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும், தம்பிமார்களுக்கும் தொடர்ந்து சமூக நீதிக்காக அவருடன் இணைந்து பயணிக்கும்படி உங்களை தயவுடன் கேட்கின்றேன்!நலிவடைந்திருக்கும் எம்முன்னாள் போராளிக்குடும்பங்களுடைய வாழ்வில் ஒளியேற்றி சகல ஊழல்வாதிகளான தமிழ் அரசியல் கட்சிகளை ( இயக்கத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற)புறந்தள்ளி சமூக நீதியை ஏற்படுத்துவோம். இதற்காக கடினமாக உழைக்கும் அன்பு தம்பிமார், தங்கைமார்,சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நிறை ஆசி வழங்குவாராக! தொடர்ந்து அர்ச்சுனாவுடன் பயணிப்போம்! அவர் கரத்தை பலப்படுத்துவோம்!!!”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முன்னோர் வார்த்தைக்கு செவிமடுப்போம். நன்றியுடன். டேவிட். (பிரான்ஸ்சிலிருந்து)
@nageshkandasamy
@nageshkandasamy Час назад
Waste of time listen to him and his party.
@Ruedt-x9c
@Ruedt-x9c 4 часа назад
AKD❤
@r.inthuyainthuya4082
@r.inthuyainthuya4082 5 часов назад
Nantyayya
@bettydaniel1462
@bettydaniel1462 3 часа назад
😂😂🚘📚📚
@mathymahendrarajah3254
@mathymahendrarajah3254 4 часа назад
how do you earn this luxurious life having income of MP, please explain
@rajahdrajah5228
@rajahdrajah5228 2 часа назад
Better go back to school and give your service to the students. நாங்கள் எங்கள் மாவீரை மனதில் வைத்து பூசை செய்கின்றோம். நீங்கள் வெள்ள வேட்டியை களட்டி விட்டு. Give all the corrupted money to our மாவீரர் family pleas.
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 34 минуты назад
முதலில் யாரு யாரு எந்த கட்சி என்று போடுங்க
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 часа назад
உலகப்பந்தில் தமிழர்கள்❤🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@comtruss
@comtruss 3 часа назад
Ask him tp join Dr A. party!
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 4 часа назад
AKD 🥰 👌 🔥 Vote for NPP ❎
Далее
А вы знали что металл тонет?
00:32