Тёмный
No video :(

அந்தமான் தனித் தீவில் வசிக்கும் தமிழர்களின் கிராமம் 😍 | Andaman Island 

Thavakaran View
Подписаться 272 тыс.
Просмотров 474 тыс.
50% 1

Jolly Holidays
Domestic Tour
Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
Call - 9791084049 // 9113926623
jollyjoyholidays@gmail.com
www.jollyholidays.org

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 439   
@ThavakaranView
@ThavakaranView 2 месяца назад
Jolly Holidays Domestic Tour Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir Call - 9791084049 // 9113926623 jollyjoyholidays@gmail.com www.jollyholidays.org
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Месяц назад
Anthamaan Tamil makkal exlant people ubaarippu exlant 🌹 Muthu maariamman blessing with protect exlant interview 🌹 from you brother 🌹🤲🌹🇲🇾🌹
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Месяц назад
Ubasarippu exlant 🌹 brother 🌹 ulagam Pura sutinaalum Tamil makkalai kaana mudiyum anbana ubasarippu exlant 🌹 anthamaan Tamil brother and sisters 🌹🇲🇾🌹
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 2 месяца назад
உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழர்கள் என்று ஒரு இனமுண்டு அவர்களுக்கென்று சிறப்பான குணம் உண்டு
@user-dv8zq4jw4v
@user-dv8zq4jw4v Месяц назад
சூப்பர்
@manudan3601
@manudan3601 Месяц назад
சாப்பிட வாங்கன்னு உலகத்தில் பார்த்த உடன் அழைக்கும் பண்பு தமிழருக்கு உரிய சிறப்பு.
@prakashekambaram1803
@prakashekambaram1803 2 месяца назад
இலங்கை என்றாலே எங்களுக்கு உடனே நினைவுக்கு அய்யா மேதகு அவர்கள்
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 2 месяца назад
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@thirumailvaganam9675
@thirumailvaganam9675 3 месяца назад
அந்தமான் தீவில் அன்பு நிறைந்த தமிழ் மக்கள், இன்னும் தமிழர் பண்பாட்டுடன் விழுந்தோம்பல் மற்றும் அறத்தின் பால் வாழ்கின்ற சிறப்பான மக்கள் நன்றி காணொளிக்கு.
@rameshramesh-yd9uz
@rameshramesh-yd9uz 2 месяца назад
எனது அத்தை அவரது குடும்பத்தோடு அந்தமானில் குடியேறி இருந்தார்கள். சுனாமியின்போது குடும்பத்தோடு இறந்துபோனார்கள்...!!! காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது சகோதரா...!!! வாழ்த்துக்கள்...!!!
@tamilarasu1
@tamilarasu1 2 месяца назад
Rip🙏😢
@Arimakarnan
@Arimakarnan Месяц назад
😢😢😢🙏💐
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 25 дней назад
😢😢🙏🙏🙏
@balajivenugopal1628
@balajivenugopal1628 16 дней назад
அவர்கள் இறந்த விட்டார்கள் என்பது எப்படி தெரிய வந்தது
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 месяца назад
பாசமான மக்கள் விருந்தோம்பும் பண்பு, மிகவும் பெருமையாகவுள்ளது. வாழ்த்துகள்.
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o 2 месяца назад
எங்கள் அந்தமான் வந்து எங்கள் ஊர் அஸ்னாபாத்துக்கு வந்து உங்கள் சேனலில் பதிவுகள் காட்டியது மிகவும் நன்றி
@ganapathykrishnan81
@ganapathykrishnan81 2 месяца назад
Did Anthaman have Tamil school?
@rangarajs906
@rangarajs906 17 дней назад
அஸ்னாபாத் பெயர் தமிழாக இல்லையே... அதை மாற்றும் பணி முதற்படியாக வேண்டும்.
@mariloganathan
@mariloganathan 2 месяца назад
நான் சென்னையில் இருந்து தங்கள் வீடியோவில் அந்தமான் தமிழ் மக்களை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியும், அந்த நிலப்பரப்பின் அமைப்பை தெரிந்து கொள்ள ஆர்வமும் அளவிட முடியாதது... மிக்க நன்றி சகோதரரே.... தங்கள் பணி சிறக்கட்டும்.. வாழ்த்துகளும், நன்றியும்.
@ShanmugamPaandi
@ShanmugamPaandi 3 месяца назад
ரொம்ப மகிழ்ச்சி தம்பி வாழ்த்துக்கள் அந்தமான் தமிழ் மக்களின் குரலை கேட்க இன்பம் மேலூர் மக்கள் மதுரை மக்கள் புதுக்கோட்டை மக்கள் தஞ்சாவூர் மக்கள் காரைக்குடி திருப்பத்தூர் மக்களை பார்க்க கேட்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@senthilnathan2511
@senthilnathan2511 2 месяца назад
அந்தமானில் எனது சொந்தங்கள் இருக்கிறார்கள் .. நான் சென்று பார்க்கமுடியாத இடம் கூட தங்கள் மூலமாக காண கிடைக்க செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே...
@jeyGram
@jeyGram 2 месяца назад
அந்தமானில் எங்கே
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 2 месяца назад
அந்தமான் தமிழர்களை காட்சிப்படுத்தியதற்கு மிக்கநன்றி அருமையான மக்கள்
@nesaratnamkandasamy1885
@nesaratnamkandasamy1885 3 месяца назад
மென்மேலும் வளர்ந்து பல நாடுகளுக்கு சென்று இதேபோன்று பல தரமான காணொலிகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is 21 день назад
தமிழருடைய பாசம் எங்கு போனாலும் இருக்கும் தமிழர் தமிழர் தான் ❤
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 3 месяца назад
இப்போது தான் இப்படி எல்லாம் இருக்கிறது என்று தெரிகிறது.. நல்ல மக்கள் ❤
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 месяца назад
🎉😊😊🎉🎉
@prakashsellamuttu5247
@prakashsellamuttu5247 2 месяца назад
😊😅​@@geethasuganthi8877
@jamesvivianrichard6339
@jamesvivianrichard6339 2 месяца назад
விருந்தோம்பல் என்றால் தமிழர்கள் தான் என்று சொல்வதற்கு சான்றாக கடல் கடந்து சென்றாலும் என் தாய் தமிழ் மக்கள் எல்லோரும் ஒருவர் போல் சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்களே பாருங்க ... அன்பு சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@ramachandan523
@ramachandan523 3 месяца назад
அந்த மான் தீவை மிகவும் அழகாக காட்டியுள்ளீர்கள் தவகரன்இதற்கு முன்பு ஆர்ஜே சந்ரு சென்றிருந்தார் அவர் கூட இந்தளவுக்கு பதிவு செய்யவில்லை வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g 2 месяца назад
உண்மை தான், ரொம்ப அழகா தெளிவாக காட்டியையுள்ளீர்கள்
@thirumailvaganam9675
@thirumailvaganam9675 3 месяца назад
தமிழர்களின் சிறந்த அடையாளத்தோடும் பண்பாட்டு விழுமியங்களோடும் வாழ்கின்ற சிறப்பான மக்கள் வாழ்க பல்லாண்டு!
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 месяца назад
அந்தமான் தீவு அடிப்படையாக நம் தமிழ் மக்கள் தான் அதிகமாக உள்ளார்கள் ❤
@Teakataibench
@Teakataibench 2 месяца назад
Illa bro hindhi karanga thaa athigam athuvum Bengali......
@jayalaxmi1847
@jayalaxmi1847 2 месяца назад
No most probably bengolis than aathigam because nanum andaman than
@indirapromoters30
@indirapromoters30 2 месяца назад
​@@jayalaxmi1847 நான் கோயமுத்தூர்
@madeshshivam952
@madeshshivam952 Месяц назад
First Bengalis and then hindi uum tamil uu.
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 месяца назад
விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்கள் ❤
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 месяца назад
மதுரைகார சகோதரியின் பாசம், வாழ்க வளமுடன் 😊😊😊🥰🥰🥰🙏🙏🙏
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 3 месяца назад
அந்தமான் நிக்கோ பார் தீவின் அழகை சுட்டி காட்டிய தவக்காரன் அவர்களுக்கு நன்றி .
@Susinagadejah
@Susinagadejah 3 месяца назад
நான் பிறந்த மன்னன் இலங்கை தமிழர்களுக்கு நன்றி அந்தமானின் கன்னொலி காட்சி மிக அருமை அதுவும் என்னுடைய ஏரியா அஸ்தினாபுரத்தில் காமிச்சது
@jaffnaking3971
@jaffnaking3971 3 месяца назад
நானே அந்தமானுக்கு போய் சுற்றி பார்த்த மாதிரி இருக்கிறது.. உங்கள் காணொளி அருமை தவகரன் 😊😊😊
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 месяца назад
விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்கள் இப்போது தான் இப்படி எல்லாம் இருக்கிறது என்று தெரிகிறது.. நல்ல மக்கள்
@NanthanNanthan-iv6ys
@NanthanNanthan-iv6ys 2 месяца назад
உங்களுடைய வீடீயோ மூலம்அந்தமான் தீ வையும் தமிழ் உணர்வுள்ள தமிழ்மக்களை யும் பார்க்க முடிகிறது. நன்றி தவா
@rajoobhai4512
@rajoobhai4512 2 месяца назад
தமிழர்களிடம் எல்லாம் இருந்தும். ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல இழப்புகளை சந்திக்கிறார்கள்.ஆனால் வந்தவர்களை உபசரிப்பு அன்பு மற்றும் ரத்தத்தில் ஊறிவிட்டது.இலங்கை யுத்தத்தில் .கஞ்சிக்கு கடைசியாக கொண்டுவந்தது.இன்னும் என் மனம் கணக்கிறது.ஓம்நமசிவாய.
@gnanasekaran7705
@gnanasekaran7705 3 месяца назад
இந்த மாதிரி காணொளி பார்ப்பது ரொம்ப மகிழ்ச்சி நண்பா
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su 2 месяца назад
இப்போது இல்லை அந்தமான் எப்பவுமே இப்படித்தான் இருக்கும் இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வாழ்கின்ற சாதி மதம் இல்லாமல் மனிதன் வாழ்கின்ற இடம் தான் அந்தமான் நானும் அந்தமான் தான் ஆனாள் நீங்கள் பேசுவது இலங்கை தமிழ் வாழ்த்துக்கள்
@Thilaga7873
@Thilaga7873 Месяц назад
நான் அனாதை என்று சொல்லும் போது மணம் வலியால் துடித்தது அம்மா😢😢😢
@tjebasamjebasamt1086
@tjebasamjebasamt1086 3 месяца назад
அருமை தம்பி உங்களின் முயற்ச்சி மென்மேலும் வளம் பெற வாழ்த்துகள்
@arivuselvam5919
@arivuselvam5919 27 дней назад
நம் தமிழ் சொந்தங்களைப் பார்க்கப் பெருமையாக உள்ளது....தம்பி...கண்ணீர் வருது
@velnalina5090
@velnalina5090 3 месяца назад
❤❤❤❤❤ எங்கும் தமிழர் எதிலும் தமிழர்
@mahendrarajah13
@mahendrarajah13 3 месяца назад
தமிழ் பாடசாலைகள் அமைக்க உதவி தேவை என்றால் கேளுங்கள் உலக தமிழர் தருவார்கள் மலேசியா அந்தமான் மொரிசியஸ் மாலைதீவு ரியூனியன் தீவு மடகஸ்கார்
@baluraj4796
@baluraj4796 2 месяца назад
சகோதரா என் சகோதரியின் மன குமுறலை வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர் என் சகோதரிக்கு சகோதரர்கள் நாங்கள் வரும் காலங்களில் துணை இருப்போம், சகோதரி எனக்கு தாய் வழி உறவு, நானும் அந்தமானில் மிட்டாகாடி என்ற கிராமத்தில் பிறந்து சிறுவயதில் பூர்வீக இராமநாதபுரம் குடிபெயர்ந்து விட்டோம், தங்கள் பகிர்வுக்கு நன்றி சகோதரா வாழ்த்துக்கள்
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 3 месяца назад
நல்ல மனசி அந்தமான் மக்கள் அனைவருக்கம் வாழ்த்துக்கள் மிக்க நன்றி தவகரன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤
@KRENTERTAINMENT-wm4sx
@KRENTERTAINMENT-wm4sx 3 месяца назад
நான் நினைத்தேன் அந்தமான் சொன்னால் மனிதர்களே இல்லை என்று பார்த்து சந்தோஷம்
@kpdaas9937
@kpdaas9937 3 месяца назад
நல்ல மனிதர்கள்.நல்ல பதிவு தவகரன்.நன்றி.
@mahendrarajah13
@mahendrarajah13 3 месяца назад
தமிழர் தங்கள் நாடுகளில் நிலை பெற ஆடசி அதிகாரத்தில் இருக்க வேண்டும் இருக்கும் இடம் துப்பரவு நவீன கட்டிடம் அமைத்து கடைகளில் தமிழில் எழுத எங்கும் எதிலும்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 3 месяца назад
அருமையான பதிவு தவகரன்.. யாரும் இப்படி பதிவு செய்யவில்லை.. வாழ்த்துக்கள்
@bairathymani
@bairathymani Месяц назад
உதவி செய்ய வாழ்த்துக்கள் அந்தமான் தீவு காட்சி தருகிறார் தம்பி நான் srilanka
@balasubramaniamc3111
@balasubramaniamc3111 Месяц назад
அந்தமான் உறவுகள் பாசமாக பேசுகிறார்கள் மகிழ்ச்சி❤❤❤
@Vinothkumar003
@Vinothkumar003 2 месяца назад
இலங்கை சிலோன் கொழும்பு எல்லா ஒன்னு தானே.... பாட்டி 👍👍👍
@ayubkhan4317
@ayubkhan4317 13 дней назад
இந்த அம்மா பேசுவதை கேக்கும் போது ஆனந்தமாய் இருக்கு ஒற்றுமை ஓங்கட்டும்
@hariramm2771
@hariramm2771 2 месяца назад
இந்த காணொளி தந்த சகோதரர் ரக்கு நன்றி இந்த காணொளினுக்கு தந்த ஸசகோத
@RavichandranK-yl7ms
@RavichandranK-yl7ms 2 месяца назад
தம்பி அருமை தமிழரும் தமிழும் வாழ்க
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 24 дня назад
இலங்கைத் தமிழா வாழ்க அருமையான பதிவு அதுவும் இந்திய அரசு உன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அந்தமான் அணைவரும் ராமனாதபுரம்,மதுரை,பரமக்குடி மக்கள் இது போன்ற மற்றும் அடுத்த பதிவை எதிர்பார்கின்றோம்
@chandrasekarm3716
@chandrasekarm3716 23 дня назад
இலங்கை தம்பியின் காணொளி கண்டேன். மிக்கமகிழ்ச்சி. உலகம் முழுதும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு நன்றி. மிகவும் பாத்துகாப்பாக இருக்கவேண்டும். கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார். இலங்கையின் தமிழ் சொந்தங்கள் மறக்கமுடியாதவர்கள். சகோதரர் பிரபாகரன் நினைவு உள்ளவரை..... அவரது இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு. இன்றும் அவரை நினைத்தால் கண்ணீர்தான் வருகிறது. காணொளி தந்த சகோதரனுக்கு நன்றி. 🙏
@RSNathanNathan
@RSNathanNathan Месяц назад
. அந்தமான் வாழ் தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அது போல் உங்கள் பதிவிற்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் நண்பா.....நன்றி
@jsmurthy7481
@jsmurthy7481 3 месяца назад
சிரித்து சிரித்தே அனைவரையும் மயக்கி விடுகிறீர்கள்
@user-vi1ki6zo1s
@user-vi1ki6zo1s Месяц назад
தமிழரின் பண்பாடே உபசரிப்பு தானே இதை மிஞ்ச இந்த உலகத்தில் எவராலும் முடியாது மேன்மக்கள் என்றும் மேன்மக்களே
@vellaianparamasivam1135
@vellaianparamasivam1135 Месяц назад
அருமை!மகனே. மனதின் வலி. வாழ வேண்டும். வாழத்தான் வேண்டும்.. வாழ்த்துக்கள்!
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u 3 месяца назад
தவகரன்அண்ணா. .சிரமத்தில்.வீடியோ. வாழ்த்துக்கள்.கவணமாக.இருங்கள்.
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 3 месяца назад
அந்தமானில் திராவிடர்கள் இல்லபோலும்
@user-dd1ic4jb4d
@user-dd1ic4jb4d 2 месяца назад
😂😂😂😂😂🎉🎉
@seyalarasu5124
@seyalarasu5124 2 месяца назад
நாம இழக்கிறது போதாதா
@angusamydurai
@angusamydurai 2 месяца назад
தமிழர்களை தேடும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 месяца назад
🌹என் அந்தமான் தீவு தமி ழ்குடிகள் அன்புடன்,பண்பு டன்,ஒழுக்கத்துடன்,ஒற்று மையாக சாதி,மத,பேதமின் றி வாழ இறைவனை வே ண்டுகிறேன்.🤗😎🙏
@balakumar.
@balakumar. 3 месяца назад
உலகில் தமிழர்கள் போல் அன்பானவர்களை எங்கும் காணோம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை 😢😂
@user-dq5ft5pz1z
@user-dq5ft5pz1z 2 месяца назад
😂😂😂😂😅😅😅😅
@mathankumar1327
@mathankumar1327 Месяц назад
பாசமான மக்கள்... பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்க வளமுடன்..
@elamvazhuthielam2297
@elamvazhuthielam2297 25 дней назад
மகிழ்ச்சி, தமிழன் கலாச்சாரம் உங்கள் காணொளி வாயிலாக உலகம் அறியட்டும். வாழ்த்துக்கள் இலங்கை தமிழ் சகோதரா 🌹
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 2 месяца назад
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க வாழ்த்தும் தமிழன் ஃ
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 2 месяца назад
அருமை அருமையான பதிவு ஈழத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி வாழ் தமிழர்களின் இயல்பான வாழ்க்கை பற்றிய தொகுப்பு வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉
@user-ew9gr2ji6j
@user-ew9gr2ji6j 18 дней назад
யாதார்த்தமன பதிவு அற்புதமாக படம் எடுத்துள்ளார் தோழர்.கண்களுக்கு‌ குளிர்ச்சி
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g 2 месяца назад
தமிழ் நாட்டில் இப்போது தமிழர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்
@visalakshimanivel
@visalakshimanivel 2 месяца назад
Hi
@dharmarajpreethi871
@dharmarajpreethi871 Месяц назад
29:45 அவர் வந்தது எங்க வீட்டுக்கு தான் bro. Video அந்தமான் பத்தி என்றதுமே அவர் இந்த வீடியோவில் வருவாரா என்று தான் முழுவதும் பார்த்தேன். அது நடந்துவிட்டது
@johnappasamy3603
@johnappasamy3603 3 месяца назад
அந்தமானும் ஒரு தீவு! இலங்கையும் ஒரு தீவு!
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 месяца назад
நன்றி தவகரன் மிகவும் பயனுள்ள காணொலி 🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 месяца назад
❤ உலகம் சுற்றும் வாலிபன் thavakkaran
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 месяца назад
👌🏻👌🏻அந்தமான் தீவு பற்றி இவ்வளவு விரிவாக சொன்னது க்கு நன்றி 🤗🤗
@manis100
@manis100 2 месяца назад
1990---ல் அந்தமான்//போர்ட் பிளேயர் துறைமுகம் எதிரில் உணவகம் , தங்கும்விடுதி & வாடகை கார் ஏஜென்சி நடத்தும் உரிமையாளர் காரைக்குடி நபர் குற்றாலம் வந்த போது அடையாள அட்டை கொடுத்து எம்மை அந்தமான் -----நிக்கோபார்க்கு அழைத்தார்(போக்குவரத்து)///சிந்தனைக்கு மட்டுமே!!!!!!!
@nagarajan5154
@nagarajan5154 7 дней назад
தம்பி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், தமிழன் மொழி உணர்வோடு வாழ்ந்தால் மகிழ்ச்சி.
@pandikani9770
@pandikani9770 2 месяца назад
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது அமைதியான நாடு அழகிய தீவுகள் கடலில் வாழ்த்துக்கள் 👍🏼👌🏼
@gnanasekarn8896
@gnanasekarn8896 2 месяца назад
அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன்!.
@s14000
@s14000 3 месяца назад
This is such a wholesome video! ❤all the people are so welcoming… I wish u get more viewsss
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 3 месяца назад
மிக அருமை நண்பா. வாழ்த்துக்கள். 👍🏼👍🏼👍🏼.
@NavenNaven-kh6tz
@NavenNaven-kh6tz 20 дней назад
வணக்கம் இன்று தான் முதல் தடவயா உங்களின்ட காணொலிய பாக்குர நான் என்ட கண நாள் ஆசை உலகம் முழுதும் உள்ள தமிழர்களை பாக்கோனும் என்டு வாழ்த்துக்கள்
@mahendrarajah13
@mahendrarajah13 3 месяца назад
திவாகரன் அவர்களே எங்கு போனாலும் தமிழ் நிலை பெற நல்ல தமிழில் ஆங்கிலம் மற்ற மொழி கலப்பில்லாமல் ஆறுதலாக கதைக்க வேண்டும் இடத்துக்கிடம் தமிழ் வேறுபடும்
@NasharAli-dq3yx
@NasharAli-dq3yx Месяц назад
அருமை. என் மொழி எத்திசைகளிலிருந்தும் கேட்கும் போது இனிமையா இருக்கு
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
அருமையான காணொளிக்கு நன்றி.
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 3 месяца назад
SUPER THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS YOU ARE AMAZING YOU ARE MAKEING PROUD TO OUR VILLAGE VIYAPARIMOOLAI THANKYOU YOU KNOWNS I AM YOUR RELATIVES I HAPPY SO MUCH YOU ARE MAKING EVERYONE HAPPY THANKYOU SAMMY SAYON SATCHI CANADA. ❤❤❤❤❤❤
@user-ur6hn4dq1g
@user-ur6hn4dq1g 2 месяца назад
மகனே அந்தமான் தமிழரை நாங்கள் நேரில் பார்த்து போல்
@madhu_ooty
@madhu_ooty 2 месяца назад
Excellent.... I am madhu from ooty.... அந்தமான் சிறைச்சாலை காணொளி எடுத்து போடவும்....Next Malaysia, singapore, burma போன்ற நாடுகளில் உங்களை காணவேண்டும்!!!!
@dharshankalai7141
@dharshankalai7141 3 месяца назад
தமிழ்நாட்டிற்கு வாருங்கள்
@geraldarulraj1135
@geraldarulraj1135 2 месяца назад
Thankyou sir. Really i like this place and all the innocent tamil people. Very calm and non polluted place. I like it very much and i am very much proud when seeing those peoples. Thankyou for making this vedio
@neelakantan1614
@neelakantan1614 23 дня назад
Hats off bro you identify or Tamil people in Andaman.. good effort. Keep rocking we support your valuable videos
@jovithamartin185
@jovithamartin185 3 месяца назад
Sorry to hear this amma's pain may God bless you
@muthunayagamp2856
@muthunayagamp2856 Месяц назад
Thank you for your information about the village of Andaman Nicob😢
@indragandhir8700
@indragandhir8700 3 месяца назад
மதுரை 💐💐🙏🏻🙏🏻
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp 2 месяца назад
உண்மையிலே சொல்றேன் தமிழ் ஆளுங்க விருந்தோம்பலில் உலகத்திலே நம்பர் ஒன்.... எல்லாரையும் சொந்தம் போல் கருதுவர்....
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 3 месяца назад
அந்தமானில் வாழும் மக்கள் மிகவும் அமைதியான அடுத்து எந்த இடமும் மிகவும் சுத்தமாக பார்க்க ஒரு வெளிநாடு போன்று காட்சியளிக்கும் மொத்தத்தில் இந்தி என்ற உணர்வே வராது.
@jaffnaking3971
@jaffnaking3971 3 месяца назад
யதார்த்தமான பதிவு.. சூப்பர்
@tamilarasu1
@tamilarasu1 2 месяца назад
❤தமிழர்களின் பண்பு உயிர்மை ஓம் புதல்🙏மென்மை பொருந்திய வர்கள் பெருமையாக உள்ளது🙏
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 2 месяца назад
இறைவா எம் மக்கள் எங்கு இருந்தாலும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் ❤❤❤
@mahalingamr7289
@mahalingamr7289 2 месяца назад
நான் 2010,2011 ல்‌ ரங்கத் மற்றும் போர்ட்பிளேயரில் பணிபுரிந்தேன், அனைத்து அந்தமான் நண்பர்களுக்கும் வணக்கம்
@datisrics
@datisrics 2 месяца назад
dear sri lankans, Take a note from them... Andaman is also an island like Sri lanka. andaman la kuda Bengalis than majority ( SL sinhalese are bengali origin) ana andaman la ellarum peaceful ah irukanga ..Sri lanka la naayum poonaiyuma irukanga.....
@thirumtp111
@thirumtp111 25 дней назад
Sinhalese are not Bengalis some of them migrated from odisha
@PriyaMani-ew4it
@PriyaMani-ew4it Месяц назад
Hii bro naa sivagangai district thirupattur pakathula ulla oru gramam tha, but naa piranthu valanthathu study's ellamay Andaman tha, Andaman la Dollygunj la irunthom, ipo Andaman vittu vanthu inga settle ayutom , ipo unga video parthathum Andaman ha romba miss pannuray 🥺 bro, marubadiyum nanay Andaman ku poitu vantha mathure oru feel 😍😍 thankyou so much bro 🙏, innum neriya video's podunga
@vetriselvanp3588
@vetriselvanp3588 2 месяца назад
Thanks for video bro...! I 'm also worked at Andaman & Nicobars 4 years ..!. Astinabad Sri Muthu Mariyamman temple very famous place. A & N Law & order really excellent comparing with main land..! 🙏🔥🔥🔥🎉🎉🎉🙏
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 2 месяца назад
உபசரிப்பு தமிழர்களின் இரத்தத்தில் ஊரியது எங்கு சென்றாலும் அவன் தனது குணம் மாறாதவன் ❤❤❤❤❤❤
@mahendrarajah13
@mahendrarajah13 3 месяца назад
தமிழ் பாடசாலைகள் சைவ கோவில்கள் தமிழ் மொழி அவசியம் தமிழர் இருப்பை தக்க வைக்க தமிழ் பாடசாலைக்கு உதவி தேவை என்றால் கேளுங்கள் தமிழர் தருவார்கள்
@rameshnaidu4666
@rameshnaidu4666 21 день назад
Super vedio and excellent speaker
@ramanujamv1371
@ramanujamv1371 24 дня назад
தமிழ்.. தமிழின உணர்வு.. சிறப்பு..
@user-uv9rw5mn1i
@user-uv9rw5mn1i 3 дня назад
Andaman is very beautiful place i stayed three years there only i really missing
Далее
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16
The Fan’s Fang Skin🔥 | Brawl Stars Sneak Peek
00:16