Тёмный

அந்த அழகான நாலு பாடல்கள்🎶 

Valluvar isai
Подписаться 135 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@vhm-3453
@vhm-3453 14 дней назад
All four songs are excellent 🎶👌👌 1. கனா காணும் கண்கள் ( அக்னி சாட்சி, 🎹 M.S.V, ✍️ வாலி) from 3:28..to 3:50 Actress Saritha's voice and dialogue delivery both are excellent 👌 2. நீ வருவாய் என நான் (Movie name: சுஜாதா, 🎹 M.S.V, ✍️ கண்ணதாசன்) 3. வா பொன்மயிலே (பூந்தளிர், 🎹இசைஞானி, ✍️ பஞ்சு அருணாச்சலம்) 4. நானே நானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன், 🎹இசைஞானி, ✍️ வாலி) நான்கு பாடல்களும் மிக மிக அருமை 🎶🎶🎶🎶👌👌👌👌 All time favourites and evergreen 💚 melodies 🎶 Accurate audio of the all songs is excellent 🎧👌 A beautiful scenery on your Cover photo is very nice to see 😍 🥰 👌 ❤ I want to go to that place in the cover photo, on that boat ⛵😀..👍 Many thanks to Valluvar isai for providing us this nice collection 🙏🙏🙏💖💖💖💐💐💐💛💛💛🌹🌹
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
மிக்க நன்றிகள்❤️🙏🙏❤️அருமை very nice profile picture 🙏❤️
@vhm-3453
@vhm-3453 14 дней назад
​@@Valluvarisai Thank you so much 🙏❤😊
@vhm-3453
@vhm-3453 12 дней назад
@@Valluvarisai 🙏🙏🙏🙏🙏❤️🌹
@sabarigireesan7457
@sabarigireesan7457 10 дней назад
மூன்று பாடல்கள் அருமை இனிமை. நல்ல ரசனை இப்பாடல்களை தொகுத்தவர்க்கு நு நன்றி
@rjai7396
@rjai7396 15 часов назад
Super your 4 songs ..
@kesavanr4309
@kesavanr4309 14 дней назад
சிறந்த ரசனை உள்ள தங்கள் நட்பு கிடைத்தது என் வாழ்க்கையில் நான் செய்த பாக்யம் 🙏🖐👍
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
நெஞ்சார்ந்த நன்றிகள்♥️♥️🙏
@kesavanr4309
@kesavanr4309 14 дней назад
@@Valluvarisai குட் மார்னிங் 😀🙏
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
good evening 😄🙏❤️
@malar_seenu
@malar_seenu 14 дней назад
Nice Songs. Thank You Sir
@lakshmipriya4177
@lakshmipriya4177 11 дней назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@velammals586
@velammals586 14 дней назад
நாலு பாடல்களும் ரசிக்கும் படி இருந்தது
@dicksongeorge8325
@dicksongeorge8325 14 дней назад
❤❤🎉🎉🎉🎉🎉nice songs
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 14 дней назад
*Chosen & Picked 🎵 are 👌* (1) கனாக் காணும்🌲(கவிஞர் வாலி- SPB & Sarida) - *அக்னி சாட்சி* (1982) MSV (2) நீ வருவாய்🌲(கவிஞர் கண்ணதாசன் - Kalyani Menon) - *சுஜாதா* (1980) MSV (3) வா🌲(கவிஞர் பஞ்சு - SPB) - *பூந்தளிர்* (1978) Ilayaraja (4) நானே🌲(கவிஞர் வாலி - Vani Jeyaram) - *அழகே உன்னை ஆராதிக்கிறேன்* (1979) Ilayaraja
@fama4330
@fama4330 14 дней назад
அந்த அழகான நாலு 🎶 பாடல்கள் ரொம்ப இனிமையாகயிருக்கு🌹👌
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
👌🙏❤️ உங்க ரசனை அப்படி🙏 மிக்க நன்றிகள்❤️
@fama4330
@fama4330 14 дней назад
​@@Valluvarisaiநீங்க தேர்வு செய்யும் பாடல்கள் அப்படியிருப்பதால் நான் ரசிக்கின்றேன்👌 thank you ❤ sir
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
தமிழ் இமிர் காலத்தில் இருந்து பயணிக்கும் நீங்களும் very special தான்🙏🙏❤️ மிக்க நன்றிகள்❤️
@Gajalakshmi-p4k
@Gajalakshmi-p4k 14 дней назад
Melodious 🎉🎉🎉🎉🎉🎉
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
🙏🙏❤️
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 14 дней назад
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நீ வருவாய் என-பாடல் நான் கல்லூரியில் மெல்லிசை போட்டியில் பாடி முதல் பரிசு பெற்ற பாடல். மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐👌👍🙏🙏🙏🙏🙏
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 14 дней назад
1.32 lakhs subscribers. எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள். மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇👌👍🤝👏🤗🤚👐🙏🙏🙏🙏🙏
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
மிக்க நன்றிகள்❤️ ஜெயாம்மா பயணம் எப்படி இருந்தது? 🙏🙏❤️
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
மிக்க மகிழ்ச்சி மொத்தத்தில் நீங்களும் நல்ல பாடகி👌❤️❤️🙏
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 14 дней назад
​@@Valluvarisaiஇனிய வணக்கம் அன்பு சகோ!Very sorry brother, 1.33 என படிக்கவும். இன்னும் யாத்திரை முடியவில்லை.14 ந்தேதி தான் ஊர் திரும்புகிறேன். கோவில்கள், மகான்களின் அதிஷ்டானங்கள் என்று தரிசனம் தொடர்கிறது. அதனால் தான் கிடைக்கும் நேரத்தில் உமக்கு பதில் பதிவிடுகிறேன். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் அன்பு சகோ!❤❤❤💐💐💐🙏🙏🙏
@Valluvarisai
@Valluvarisai 14 дней назад
ஆ சரி சரி உங்க நேரத்தை அங்கு செலவிடுங்க வள்ளுவர் இசை நீங்கள் வரும் வரை காத்திருக்கும்😀🙏🙏❤️
@JayaLakshmi-l4q
@JayaLakshmi-l4q 14 дней назад
Great song by spb
@arumugamk5498
@arumugamk5498 14 дней назад
அந்த காலத்தில் இப்படி இருந்தது இப்போ எப்படி.
Далее
Three NEW MAPS in Update 0.31.0 Nightmare | Standoff 2
01:48
Best of ஸ்வர்ணலதா | Best
1:15:39
Просмотров 232 тыс.
காலை தென்றல்
31:05
Просмотров 283 тыс.