Тёмный

அந்த காலத்தில் Poes Gardenனின் விலை இரண்டரை லட்சம் ரூபாய் | History Time with Historian V Sriram 

Avatar Live
Подписаться 320 тыс.
Просмотров 391 тыс.
50% 1

அந்த காலத்தில் Poes Gardenனின் விலை இரண்டரை லட்சம் ரூபாய் !
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Опубликовано:

 

28 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 456   
@rajeshmanjula1982
@rajeshmanjula1982 2 года назад
Please upload this kind of videos more..... Very useful information.... Got more impressed by the way the guest explains about the encient chennai.... Awesome😍😍😍😍
@maheshshanmuganathan
@maheshshanmuganathan 2 года назад
Very well said. Beautifully said :)
@srinivasanb4261
@srinivasanb4261 2 года назад
Excellent only Sriram do this study and narrate the whole story lucidly.Wish this appears in print media too.
@SuperSuman777
@SuperSuman777 2 года назад
Yes Sir !we want more of Madras History!
@balakrishnang4521
@balakrishnang4521 2 года назад
@@srinivasanb4261 ppjp
@narayanankv5900
@narayanankv5900 2 года назад
Very Interesting information thanks
@gmariservai3776
@gmariservai3776 2 года назад
அருமை சார்! நான் 1964லில் மாதராசுக்கு போனவன். தற்போது எனது வயது 76. சென்ற ஆண்டு வரை மாதம் ஒரு முறையாவது சென்னைக்குப் போய் வருவது உண்டு. சார் சொல்லிய வரலாறு என் மனதில் மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது. சார் சொல்லிய விதம் மிகவும் அருமை. நன்றி.
@imthiyasahamed6242
@imthiyasahamed6242 2 года назад
மிக நீண்டகால வரலாறை மிக நேர்த்தியாகவும் , சுறுக்கமாகவும் , புரியும் படி மிக அழகாகவும் சொன்ன ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@aranganathans8056
@aranganathans8056 2 года назад
சுருக்கமாக
@hemanthakumar5822
@hemanthakumar5822 2 года назад
Thank you Sriram sir. I was born and brought up in Madras city. Felt very happy to learn such rare info about the history of this lovely city. Added to this expeeience is your superb audio with very clear diction, a very pleasant face...thank you very much Sir...this was a very nice Varaprasadam..thank you once afain..God bless you Sir.
@vijayalakshmivijayaraghava4979
@vijayalakshmivijayaraghava4979 2 года назад
u6
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 года назад
நன்றி ஸ்ரீராம் சார்,..உங்கள் வரலாற்று ஞானத்தை இணையத்தில் பதித்து அழியாத காவியம் ஆக்கியமைக்கு பாராட்டுக்கள் நன்றிகள்... காலம் கடந்து பேசும் ..நிகழ்காலம் பாராட்டாமல் போகலாம்...வருங்காலம் போற்றும்..
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 2 года назад
சார் வணக்கம் பொதுவாக வரலாற்று பாடம் படிக்க, கேட்க போரடிக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை. கடைசி வரை ஆர்வத்துடன் கேட்க, கவனிக்க முடிந்தது
@jo-zw7cy
@jo-zw7cy 2 года назад
ஐய்யா அவர்கள் சொல்லும் கதை சினிமா காட்ச்சிபோல் நேரில் பார்த்தது போல உள்ளது ஐய்யா நலமுடன் வாழ்க என வணங்குகிறேன்
@manipk55
@manipk55 Год назад
Yes. Perfectly correct
@kamalkosamy1992
@kamalkosamy1992 2 года назад
வரலாற்றை தெளிவாக எளிய தமிழில் அழகாக விளக்குகிறீர்கள். அய்யாவுக்கு மிக்க நன்றி .
@lotus4867
@lotus4867 2 года назад
அடேயப்பா , என்ன ஒரு நினைவாற்றல் ? ஆழ்ந்த ஆராய்ச்சியும் வரலாற்று செய்திகளும் திகைக்க வைக்கின்றனவே! நன்றி ஐயா , சென்னையில் பிறந்து வளர்ந்த போதும் , இவை குறித்து தெரியவில்லை ஐயா .
@rajam2031
@rajam2031 2 года назад
வரலாறு பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துக்காட்டி கூறியதற்கு மிக்க நன்றி ஐயா. 👌💕
@vln134008
@vln134008 2 года назад
Wonderful reminiscences of Chennai's history and development. I am 71 years old and have nice memories of the Mylapore, Teynampet, Boat Club, Foreshore Estate etc in the 50's and 60's. Thanks a lot Sriram Sir. You have done a yeoman service to record past history for eternity!!
@advparan
@advparan 2 года назад
ஈவேரா, அண்ணாதொற, கருணாநிதி தவிர்த்து ஏதுமறியாமல் வைத்திருந்த எங்களுக்கு சென்னை மற்ற தமிழ்நாடு நகரங்கள் பற்றிய சரியான வரலாறு சமூக வலைதளங்களில் தங்களைப் போன்றோரின் பேச்சுக்களால் அறிந்தும் படித்தும் தெரிந்து வருகின்றோம்.
@vampires75
@vampires75 2 года назад
உனக்கு ஏதும் தெரியவில்லை என்றால் அதற்கு காரணம் படிப்பறிவின்மைதான்.
@ramyaamidas7549
@ramyaamidas7549 2 года назад
No books and media exposed the ancient Madras even no one tell when celebrating madras day... It's not about education
@mallikabadrinathveetusamay4838
@mallikabadrinathveetusamay4838 2 года назад
When we bought house in 1970 it was Pois garden. Not Poes garden.
@MASADHIYA
@MASADHIYA 2 года назад
My father came to Madras during 1938 and started working for Burmah Shell at Esplanade and he used to go by Tram from Mylapore, Triplicane till 1955 after that the tram services were dismantled and even today those strong Tram tracks are lying underground at 20+ feet in TH Road and Walaja Rd... Madras was Green and cool with heavy rains during October and November and there was no water problem till 1975.
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 9 месяцев назад
Thambi.After Madras Corporation the road cuts in right side and starting of P.H.Road, before Everest hotel , there are some Tram tracks still available near குதிரை லாயம். It means குதிரை வண்டி Parking place.?
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 года назад
மிகவும் அருமையான பதிவு வராலாற்றுச்சுவடுகளை எடுத்துச்சொன்னமைக்கு ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம். நன்றி ஜெய்ஹிந்த்
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 года назад
Kindly accept my heartfull Wishes to you sir I came to Chennai (madras) in 1950 From Madurai we use to go All over chennai by cycle studies P. S. H. School mylai you took me to my golden days (Olden) now I am (happy 85 years ) ***** Once again thank you sir.
@shanmugamlakshmanpillai8607
@shanmugamlakshmanpillai8607 2 года назад
Really very nice useful information of chennai let this continue
@user-qt4bv6jk6w
@user-qt4bv6jk6w 2 года назад
Sir ❤️ Kindly share your Madras knowledge to us! Hardcore Madrassi ❤️
@riazbanu9741
@riazbanu9741 2 года назад
மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்ன ஐயா அவர்களுக்கு அநேக நன்றிகள் . அறிந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்.
@deepaktexchem1
@deepaktexchem1 2 года назад
Good memory power. He says all the English names correctly without any notes.
@vijay-fz5ln
@vijay-fz5ln 2 года назад
he is educated so...
@White-un3rh
@White-un3rh 2 года назад
அடிமையாக இருந்ததற்கான அடையாளம் இன்னும் நம் ஊரில் இருக்கின்றது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.நம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயராக மாற்ற வேண்டும்.
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 года назад
ஆஹா ஆஹா ஓஹோ.. மிகவும் அருமையான பதிவு அவதார் யூட்யூப் சேனலுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@gunasekaran5759
@gunasekaran5759 2 года назад
அய்யா!பொறுமையாக, அழகாக கல்லூரி பேராசிரியர் போல போயஸ் தோட்டம் பற்றிய வரலாற்றிணை எடுத்து கூறினீர்கள். தங்கள் பணி தொடர கடவுள் அருள் புரியவேண்டும். நன்றி ஐயா.
@v2flashviews438
@v2flashviews438 2 года назад
Thanks a lot sir. It is the first time I have an opportunity to know Madras history of the places. The way you have explained in a lucid way is simply 👍👍👍
@saranaabraham5858
@saranaabraham5858 2 года назад
அருமையான பதிவு சார் அற்புதமான விஷயத்தை அழகாக பதிவு செய்தீர்கள். 3 நூற்றாண்டு வரலாற10 நிமிடத்தில் சொல்லி முடித்த உங்கள் குரல் அருமை நன்றி👍
@rajkumarvpost
@rajkumarvpost 2 года назад
He is an amazing chronicler of Chennai
@sakalyassswc7716
@sakalyassswc7716 2 года назад
The narration made us to travel thru the streets and such a wonderful information without any lagging. Kudos 👍
@aanamain4
@aanamain4 2 года назад
it's literally like a time travel feeling... I was imagining every moment of what you said.. wow....
@azeemabdul1170
@azeemabdul1170 2 года назад
Me too..
@pratapkumar9153
@pratapkumar9153 2 года назад
அருமையான விளக்கம் ஐயா
@venkatarangantnc
@venkatarangantnc 2 года назад
சுவையாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.
@purushothamankannan4825
@purushothamankannan4825 2 года назад
சிறந்த பதிவு சிறப்பான சொல் ஆற்றல்
@ramkumar-oz7dp
@ramkumar-oz7dp 2 года назад
தெளிவான விளக்கம்
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan 2 года назад
Ivalo naal neenga yenga irunthinga ayya... Program romba super ah iruku... I subscribed this channel for you sir...
@arjung3427
@arjung3427 2 года назад
சில வரலாற்று உண்மைகளை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ள விரும்புகிறதோ.. இல்லையோ.ஆனால் இவை போன்ற வரலாற்று உண்மைகள் கண்டிப்பாக அழியாது பதிவு செய்யப்பட வேண்டும்.(My humble request)
@meenam_babu
@meenam_babu 2 года назад
மிக மிக அருமை சார்..!!What a clarity sir..!!
@venkataramanan7219
@venkataramanan7219 2 года назад
மிக நேர்த்தியான விளக்கம் 👌 மிக மிக நன்றி சார் 🙏
@KSKGOAT
@KSKGOAT 2 года назад
அபூர்வமான தகவல்கள். 🙏
@sagayamary3156
@sagayamary3156 Год назад
மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@dvkarunakaran4155
@dvkarunakaran4155 2 года назад
மிக அருமையான பதிவு ஸார். Hats off.
@mithil_memories
@mithil_memories 2 года назад
இப்போ தான் புரியுது மழை வந்தா இந்த ஏரியா எல்லாமே எதுக்கு வெள்ளக்காடா மாறுதுன்னு 😝😝
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 9 месяцев назад
Correct?
@rajamanickamkrishnamoorthy5662
மிகவும் சுவாரசியமான மற்றும் திகைப்பான வரலாறு.நனறி
@kamaldeen3738
@kamaldeen3738 2 года назад
I love this kind of videos
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 года назад
தெரிந்த சென்னை தெரியாத விவரம். சூப்பரான தகவல்.
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 2 года назад
நேர்த்தியான வரலாற்று பதிவு.நன்றி
@dhanalakshmip1118
@dhanalakshmip1118 2 года назад
பெரும் வியப்பாக இருக்கிறது எங்களுக்கும் தேணாம்பேட்டையில் தாத்தா வீடு இருந்தது ஆனால் அது இப்போது இல்லை என் தந்தை இளைஞரா இருந்த போதே இதை விற்று விட்டார்கள்
@karthikeyankarthi2052
@karthikeyankarthi2052 4 месяца назад
நீ திரும்பவும் அதை வாங்க முயற்சி செய்
@kabilanam4828
@kabilanam4828 6 месяцев назад
நன்றி மிகச்சிறப்பு. அப்போது இருந்த ஏரிகளின் தற்போதய உள்ள நிலையை வரலாறுகளோடு இனைத்து கூறுங்கள் வெள்ளத்திற்கான காரணத்தை மக்கள் அறிந்து கொள்ளட்டும்....
@ravananv1666
@ravananv1666 2 года назад
I am very much thankful to you sir for valuable information for past history of madras
@dancegurukumari2806
@dancegurukumari2806 Год назад
Thank you sir for all your kind information about history old Madras. It's so fascinating to know. I came to study there from South Africa in the year 1966. I learnt about all the street names. It's so interesting to listen to you and know the difference of then and now. I lived in Mylapore Luz avenue. I can never forget my stay there and travelled through the city for 5 years. When you are explaining, it takes me down memory lane. Nandri.
@jathinmeduri9850
@jathinmeduri9850 2 года назад
I came to chennai in 2016. Hated to stay here fr two years. And then started to like chennai due to my local friends. He took me to many interesting/fascinating places in chennai. Im in love with chennai and planning to settle here. Some how im fascinated to old constructions. OldTemples and churches. Its really great to see this video. Now ill keep this video as reference and visit all the places he has discussed. Loved it. Would love to hear how chennai city has expanded, names were given to the places . And history of mahabalipuram etc
@skrpropertyworld
@skrpropertyworld 2 года назад
Why you hated Chennai ? I think worst roads and traffic
@cmdevendran
@cmdevendran 2 года назад
Very surprised to know the history of Poes Garden. My Uncle used to tell me that mandaveli was full of grass land and nothing else. I am die hard Madarassi. It is very important to document the information in digital formats. Thank you very much Sir for such a wonderful effort. Request you to document more.
@hariharansuchindran2216
@hariharansuchindran2216 2 года назад
Awesome explanation Sir.. thank you 👍
@prabagarann8647
@prabagarann8647 Год назад
தங்களின் எல்லா வரலற்றுப் பதிவுகளுமே பாதுகாக்கப்பட வேண்டியவைதான்.
@7571lara
@7571lara 2 года назад
Nice to know this history
@sundarbala7083
@sundarbala7083 2 года назад
ஸ்ரீராம் சார், நீங்க அவசியம் ரா. பி. சேதுப்பிள் ளை யின் ஆற்றம்கரையினிலே படிக்க அதில் நிறைந்த தகவல் உள்ளது. Nantri
@prasathgopalan
@prasathgopalan 2 года назад
Good to know the history thank you sir for your classic presentation
@karthikeyana8539
@karthikeyana8539 2 года назад
மிக தெளிவான வரலாற்று பதிவு. மிக்க நன்றி!
@subramaniank9476
@subramaniank9476 2 года назад
மிகவும் நேர்த்தி.நன்றி.
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 года назад
Very good sir u have given a clear picture about old Madras really amazing thanks.
@KREEMACREATIVE
@KREEMACREATIVE 2 года назад
He has a trisulam nerve in his forehead ... Wow... And great video ✌🏿
@bsriram6255
@bsriram6255 2 года назад
Srichurnam Mark
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Год назад
தங்களுடைய தெளிவான விளக்கம் மிகவும் பிரமிப்பு அடைய செய்கிறது வாழ்த்துக்கள் பல
@kamalkosamy1992
@kamalkosamy1992 2 года назад
அய்யா அவர்கள் எளிய தமிழில் வரலாற்றை விளக்குகிறீர்கள். மிக்க நன்றி.
@balasundaram9285
@balasundaram9285 2 года назад
Very nicely explained Sir.....U r awesome in choosing words and narration.....We are waiting for more such Chennai Stories.
@kamaraj8120
@kamaraj8120 2 года назад
ஒரு வரலாற்று செய்தியை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
@Akash-jj8pi
@Akash-jj8pi 2 года назад
Superb information sir.. ivalo history iruku nu neenga soli than theriyum sema
@rajarammohan1487
@rajarammohan1487 Год назад
Wonderful sir,. உங்கள் கதை சொல்லும் பாங்கே தனி சிறப்பான வழி ஐயா
@MrDrpraddeep
@MrDrpraddeep 2 года назад
Awesome sir ... thanks a lot for a wonderful explanation on the History of poe"s garden .
@indirasambamurthy7943
@indirasambamurthy7943 2 года назад
Excellent. Really amazing to know the history of poes garden.
@DhanaSekar-po9ot
@DhanaSekar-po9ot 2 года назад
Very nice sir your story made the visual in my mind awesome
@maslj.
@maslj. 2 года назад
தங்களின் பதிவுகள் அனைத்தும் காணக்கிடைக்காத வரலாற்று பெட்டகம் நன்றி ஐயா
@maheshshanmuganathan
@maheshshanmuganathan 2 года назад
LOVED IT! Great work Guys.
@sangeethakannan7579
@sangeethakannan7579 2 года назад
நிறைய தகவல்கள் மகிழ்ச்சி.
@priyasuresh857
@priyasuresh857 2 года назад
Amazing video.. Beautiful narration sir.. Thank you
@shganapathy
@shganapathy 2 года назад
Sir a wonderful history on poes garden. I am a speech therapist wkg in ramachandra university. I know you well through prof.Roopa nagarajan
@SriramV
@SriramV 2 года назад
Thanks
@muthukumaran3330
@muthukumaran3330 2 года назад
Super explaination
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 года назад
அருமையான சுவையான வரலாறு. நன்றி ஐயா
@padminivenkataraman1896
@padminivenkataraman1896 2 года назад
So interesting. I thoroughly enjoyed it.
@mastercad7260
@mastercad7260 2 года назад
well explained, Very nice to hire the stories. Thank you very much.
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 2 года назад
Super sir👏👏👏👏👏👏👏👏🙏 🤘
@rpremkumarjones1928
@rpremkumarjones1928 2 года назад
beautiful sir thank you so much
@summairu
@summairu 2 года назад
It's a wonderful experience to learn about the history of Chennai through Sriram sir...Keep enriching us sir
@muralisuparmurali2273
@muralisuparmurali2273 2 года назад
Mgauom nanri ayya
@sathiyasatvision
@sathiyasatvision 3 месяца назад
🎉great sir.Nice information.my father every year we visit this mahal And temples in our childhood. Now there is no time we hsve a oppertunity to visit this type of palace.Also keep all your videos And information regarding this type of information.oneday I will reach you regarding this.
@hakimmohammed6214
@hakimmohammed6214 2 года назад
Superb narration sir... Loved to hear it... Awesome thanks for your efforts
@MithunKannan23
@MithunKannan23 2 года назад
Need more of these.
@raobadrinathgovindarao5287
@raobadrinathgovindarao5287 2 года назад
Very informative episode. Thank you sir.!
@sheelaganesan3775
@sheelaganesan3775 2 года назад
Beautifully explained.... Thank you Sir.. 🙏
@rscreation8194
@rscreation8194 2 года назад
Amazing sir.. expecting more videos of this kind , about chennai . Hotels,temples schools, theatres and so on.
@drpucp
@drpucp 2 года назад
Superb and fantastic narration of exciting history. Thx ji
@jayr.617
@jayr.617 6 месяцев назад
Amazing history. Love listening to you. I lived in Chennai as a teenager and now live overseas. wish I had leaned all this back then and explored Chennai more. Looking up all of your videos eagerly.
@ravichandran8669
@ravichandran8669 2 года назад
Thanks Sir. Very good and useful information.
@sn20
@sn20 2 года назад
Very informative and thanks for sharing your knowledge
@venkatv7515
@venkatv7515 2 года назад
terrific video !!!
@stanissilvester909
@stanissilvester909 2 года назад
Excellent sir, very interesting
@coaforsubscription1567
@coaforsubscription1567 Год назад
நல்ல அருமையான பதிவு நன்றி ஐயா
@revathi48
@revathi48 2 года назад
Very very informative and interesting. Thank you.
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 2 года назад
போயஸ் கார்டனில் தமிழ்நாடு அரசியல் அரசு நிர்வாகம் எல்லாம் முடிவு எடுத்ததால் தான் தமிழகம் இன்றைய சூழ்நிலையில் தத்தளிக்கிறது. போயஸ் கார்டனில் ஒழுக்கம் கெட்டவர்கள் இருந்தால் எப்படி நல்ல முடிவு எடுக்க முடியும் ?
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 года назад
Very good info sir..
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 2 года назад
மிக்க மிக்க தாழ்மையான நன்றி பல ஐயா
@mike-ks7uh
@mike-ks7uh Год назад
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.வரலாற்று உண்மை என்றும் மறையாது.
@ganesanramanathan3915
@ganesanramanathan3915 2 года назад
It is a great information to know sir!! Especially your narrative makes the video more interesting!!
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 года назад
Wow thank you Sir and well explained the history of Chennai roads
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 года назад
Sir, u hv explained very shortly, but more informative, but, generally unobtainable really. Thank u sir.
@kapilramanujancbse
@kapilramanujancbse 2 года назад
Wonderful video sir. Thanks for sharing 🥰❤️
@priyakr2490
@priyakr2490 2 года назад
It so very interesting to see & listen to Sriram Sir's videos. Looking forward to many such videos
@sathiaprasadms9298
@sathiaprasadms9298 16 дней назад
Super ji, from mss ch80
Далее
АСЛАН, АВИ, АНЯ
00:12
Просмотров 703 тыс.