Тёмный

அந்த சம்பவம் தான் விஜயகாந்த்தை சரித்தது... நினைத்ததை சாதித்த ஜெயலலிதா : லியாகத் அலிகான் 

Dinamalar
Подписаться 2,8 млн
Просмотров 32 тыс.
50% 1

#ActorVijayakanth #Jayalalithaa #LiaquatAliKhan #thalapathyvijay #Liaquatalikhaninterview #ADMK#DMDK
#vijaypoliticalentry #TamilagaVettriKazhagam #தமிழகவெற்றிக்கழகம் #PremalathaVijayakanth #Ibrahim Rowther #Perarasu #dinamalarnews #LiaquatAliKhan #Jayalalithaa #thalapathyvijay
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
உண்மையில் துரோகிகள் எல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் நல்ல மனிதருக்கு சாவு சீக்கிரம் வந்து விட்டது கேப்டன் என்றுமே சொக்கத்தங்கம் நல்லவர் அவர் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் அவருக்கு துரோகம் செய்தவர்கள் நினைத்து நினைத்து ஒரு நாள் வருந்தி வருந்தி வருந்தி சாக வேண்டும் கேப்டன்னுடைய ரசிகை உண்மையான விசுவாசி உங்கள் கேப்டன் கடவுள் எங்களுக்கு உயிர் 🙏💎🦁💪 தைரியம் மிக்க எங்கள் கேப்டன் எங்கிருந்தாலும் அவர் நல்ல மனதுக்கு நன்றாக இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏
@tamilnambi5018
@tamilnambi5018 2 месяца назад
கேப்டனுக்கு சூதுவாதுதெரியவில்லை
@tamilnambi5018
@tamilnambi5018 2 месяца назад
வெற்றி கிடைக்காதது கேப்டனுக்கல்ல தமிழகத்திற்குநல்லதொருதலைவனைஇழந்ததுதமிழ்மக்கள்தான் இன்னொரு கர்மவீரர் காமராஜரைஇழந்தனர்தமிழகர்கள்
@user-vasantha
@user-vasantha 2 месяца назад
அன்பு தெயவத்தை இழந்து விட்டோமே சகோதரி😭😭😭
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 месяца назад
கேப்டனுடைய நண்பர்களே துரோகிகளாக மாறியது தான் வேதனை.
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
தமிழ் கேப்டன் எங்கள் உயிர் எங்கள் கடவுள் எங்கள் குலசாமி எங்கள் தங்கம் 🦁💪💪💪🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@karthi4570
@karthi4570 Месяц назад
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் கேப்டன் என்றுமே சொக்கத்தங்கம் தான் ❤
@asvpncreation7214
@asvpncreation7214 2 месяца назад
உண்மை 2011 அதிமுக வெற்றி அடைய தேமுதிக முக்கிய காரணம்
@tajshayan3257
@tajshayan3257 2 месяца назад
கேப்டன் கால் தூசிக்கு எவனும் வர மாட்டான்
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 2 месяца назад
கேப்டனுக்கு எங்கள் தியாகத்தை தந்துகொண்டிருப்போம்
@rathakrishnang7161
@rathakrishnang7161 Месяц назад
நல்ல வரவேற்பு, nalla, நண்பர், neekkal
@sakthi_veld505
@sakthi_veld505 2 месяца назад
நீ சொன்னாலும் சொல்லாடினாலும் 2011 தேமுதிகவால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்பது 10✅ 💯 it's True 👍 2011இல் கேப்டன் தன்னிச்சையாக செயல்பட்டு இருந்தால் 2016லேயே முதல்வர் அடைந்து இருக்கும்...... துரோகத்தால் வீழ்ந்த மாபெரும் வீரன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் 😢
@aransugircreations
@aransugircreations 2 месяца назад
ஏழை ஜாதி படம் கதை வசனம் கேசட் நிறைய முறை கேட்டு இருக்கிறேன் வசனங்கள் அருமை திரு விஜயகாந்த் அவர்கள் அதை பேசி நடித்திருப்பார் மிக மிக அருமையாக இருக்கும்
@BoopathiPachamuthu-x3r
@BoopathiPachamuthu-x3r 2 месяца назад
Captain is God ❤❤❤❤❤
@ranga-sj4qv
@ranga-sj4qv 2 месяца назад
தலைவர் கேப்டன் ♥♥♥♥♥ அண்ணியார் 🔥🔥🔥🔥
@rathakrishnang7161
@rathakrishnang7161 Месяц назад
🎉🎉super🎉🎉🎉
@venkateswari82
@venkateswari82 Месяц назад
Perarasu sir good way to contact interview thankyou sir, thankyou liyakath sir Avar fans ku koduththa boost this interview 🎉🎉🎉❤❤❤
@haridassjayabal5467
@haridassjayabal5467 2 месяца назад
கேப்டன் புகழ் வாழ்க ❤
@dkvm8415
@dkvm8415 2 месяца назад
தேமுதிக வால் தான் அந்த முறை அதிமுக வெற்றி பெற்றது
@a.paulraj8961
@a.paulraj8961 2 месяца назад
இது தான் உண்மை. அந்த நேரத்தில் தேமுதிக அவ்வளவு வலுவாக இருந்தது.
@pbaskar4202
@pbaskar4202 2 месяца назад
உண்மை❤❤
@vasanththomas3365
@vasanththomas3365 2 месяца назад
I miss captain sir 😢
@muthusamymuthusamy-lq9kr
@muthusamymuthusamy-lq9kr Месяц назад
சட்டமண்றத்தில் கேப்டன் பேசியது தவறு என்றால் வரலாறை எடுத்துப்பார் மற்றவர்கள் பேசியது சரியா என்று .
@Zoyasoffical
@Zoyasoffical 2 месяца назад
Captain en uyir❤
@muthuvadugu1249
@muthuvadugu1249 2 месяца назад
தெளிவான பேட்டி... அருமை
@subbu281068
@subbu281068 2 месяца назад
Anna Dhanam seidha Mahan -Vijaykanth
@SivakumarSivakumar-e2r
@SivakumarSivakumar-e2r 2 месяца назад
Captan vijakanth great history captain lovely great
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 2 месяца назад
மிக ஆரோக்கியமான உரையாடல் . இருவருமே நட்புக்கு இனிய அண்ணன்கள்
@harishtv8475
@harishtv8475 2 месяца назад
Super sir 🎉
@devil.of_the.beauties4702
@devil.of_the.beauties4702 2 месяца назад
Captain👍 People Pavam. Captain Mass❤❤❤
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 2 месяца назад
கேப்டன் விஜயகாந்த் செய்த துரோகம் தான் ஜெயலலிதாவின் கடைசி காலம் கொடுமையாய் முடிந்தது
@vasanththomas3365
@vasanththomas3365 2 месяца назад
En deivam captain sir
@N.Ramadurai
@N.Ramadurai 2 месяца назад
அலெக்சாண்டர் மன்னன்
@user-kk7os2cf1e
@user-kk7os2cf1e 2 месяца назад
என்ன இப்போ பெயர் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள் லியாகத்
@dharaneeshgl6044
@dharaneeshgl6044 2 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ahmadullah9130
@ahmadullah9130 2 месяца назад
ஐயா நீங்கள் விஜய் கட்சி இணைந்தால் நல்லா இருக்கும் வசனம் தூள் பறக்கும் செய்வீங்களா நீங்கள் செய்வீங்களா
@rajasuba9631
@rajasuba9631 2 месяца назад
கேப்டன் உடல் நலம் நல்லா இருந்தால் ஜெயலலிதா எல்லாம் கேப்டனுக்கு தூசி மாதிரி
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
👍👍👍👌👌👌
@VijayRaj-xb1pi
@VijayRaj-xb1pi 2 месяца назад
True
@elangovanelango8260
@elangovanelango8260 2 месяца назад
Unmai
@alaguraj78
@alaguraj78 2 месяца назад
Correct 💯💯
@saravgm7499
@saravgm7499 2 месяца назад
🙏🙏🙏
@vinoiluvino
@vinoiluvino 2 месяца назад
Super anna .... Very nice information
@tamilpandian1909
@tamilpandian1909 Месяц назад
இவ்ளோ பண்ணீங்க இதுவரைக்கும் எங்கடா போனீங்க எலக்சன் வரைக்கும்
@MuthuKalaiactor
@MuthuKalaiactor 2 месяца назад
❤❤❤
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 2 месяца назад
ராவுத்தர், லியாகத் அலிகான் இவர்கள் வழிகாட்டியின் பெயரில் நடந்திருந்தால் ஒருவேளை விஜயகாந்த் அரசியலில் உச்சம் அடைந்து இருக்கலாம்
@tamilpandian1909
@tamilpandian1909 Месяц назад
அவர் இருக்கிற உயிரோட்டம் வரைக்கும் எவனுமே பேசல இப்ப ஏண்டா பேசுறீங்க நீங்க
@tamilpandian1909
@tamilpandian1909 Месяц назад
உளவுத்துறை கதை எல்லாம் பேசுற நீ ஒரு நாள் எங்க போன அது பதில் சொல்லு
@udayakumarmb2972
@udayakumarmb2972 2 месяца назад
Ezhai jathi movie Re Release
@PrabuP-v3b
@PrabuP-v3b 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@nammhaooru
@nammhaooru 2 месяца назад
Dinamalar nalla lighting, camera panna kodava aaal illai ungalauku poor vishual
@VelMurugan-bv9qh
@VelMurugan-bv9qh 2 месяца назад
Antha ammavkku anegamaga kettaneram aarambichuduchunu captain sonnaru athunalathaan amma death suspension la irukku
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 2 месяца назад
விகாந்த்பதவிபணிவுதுணிவுவரவேண்டியநேரம்நினனைவுவேண்டும்ஜெபுகழ்மாணவபருவமாகபின்நாளில்புகழ்ஏற்றிவிட்டதில்எகிரிபாயதரம்குறைவுநிகழ்வு
@pbaskar4202
@pbaskar4202 2 месяца назад
@@GurusamyN-d7n யாரு சார் நீங்க வீரம் என்பது கேப்டனின் சொத்து வீரபாண்டிய கட்டபொம்மன் எட்டப்பன் இருவருமே தமிழ் நாட்டில் பிறந்தவர்கள்தான் இருவருக்கும் வித்தியாசம் இருக்கு இதில் கேப்டன் யாரு என்று உங்களுக்கு தெரியும்
@selvaraj-zi2mz
@selvaraj-zi2mz 2 месяца назад
Azaigan 1 thurogi
@KumarSelvam-uo4li
@KumarSelvam-uo4li 2 месяца назад
நீ விஜய் போல சப்புன்னு உன் கண்ணு இருடா
@FARishal-x4s
@FARishal-x4s 2 месяца назад
தர்மபுரி படம் நல்ல கமர்ஷியல் படம் ரொம்ப காலமாக வராது என்று நினைத்து இருந்த வரலாறு வல்லவன் இந்த இரண்டு படங்களும் தர்மபுரி வந்த அதை நாளில் வெளிவந்தது இந்த இரண்டு படங்களும் வெளி வரவில்லை வில்லை என்றால் அந்த தீபாவளி போட்டியில் தர்மபுரி முதல் இடத்தை பிடித்து இருக்கும் காரணம் வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடம் சிவகாசி புகழ் அசின் கதாநாயகி ரஜினிகாந்த் கமல்ஹாசனை வைத்து படம் எடுத்த ரவி குமார் இயக்கம் இசை ரகுமான் இப்படி பல எதிர்ப்பார்ப்புகள் வரலாறு படத்திற்கு வல்லவன் படத்தில் சிம்பு இரண்டு வேடம் சந்திரமுகி புகழ் நயண்தாரா கதாநாயகி இளம் ரசிகர்களை கவர கூடிய கதை வல்லவன் இப்படி பல எதிர்ப்பார்ப்புகள் வல்லவன் படத்திற்கு
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 месяца назад
உண்மை
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 2 месяца назад
Nee periya arasiyal sombuthan. Mudu
@charlesantony226
@charlesantony226 2 месяца назад
Yei ali annan chumma somppu adikkatheer.Kaathu kiliyuthu.
@Balaji-le9ec
@Balaji-le9ec 2 месяца назад
❤❤❤❤
Далее