Its an essential . more circuit track should come around Tamil Nadu . There are many automotive companies in Tamil Nadu and also many engineering students , lots of practical experience & jobs will be created around it. Self driving research and AI tech startups can pickup around this one single track if right guidance is given to students and engineers.
சுத்தி வளைச்சு ஏன் பேசிட்டு வடக்குல இந்த மாதிரி நடத்த துப்பு இல்ல அதான் கதறிட்டு இருக்காங்க .. அவனுங்க மாதிரி ஒரு துறை ய வாங்கிட்டு சும்மாவே இருக்க இது ஒன்னும் பாஜக இல்ல 😂😂😂😂
கிரிக்கெட் கபடி. போட்டிகள் நடத்துவதால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அதேபோல் இந்த கார் ரேஸ்சை அரசு பிரமோட் பண்ணினால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
ஒலிம்பிக் போட்டிகளை சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும் என்று சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது! ஏண்டா கார் ரேஸ் நடத்துறாங்க.. ன்னு முடிச்சு போட்டு பேசினால் வயிற்றெரிச்சல் ன்னு அர்த்தம் தோழர்களே!
டெல்லியில் ஏசியன் கேம்ஸ் நடந்த போது பூர்வகுடிகள் தூக்கியெரிய பட்டார்கள்... இந்த sports ... பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு... இதைப்போல எந்த ஒரு திட்டத்துக்கும் விளக்கம் கொடுக்கலாம்... மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேறு ... இந்த sport Olympics இல் உள்ளதா? சில விளையாட்டுகள் பணக்கார விளையாட்டுகள்... இதில் எளிய மக்கள் பங்கு பெற முடியுமென்றாலே இதில் நமக்கு லாபம்....
F4 race ல கூட race ஓட்டணும் என்று தேவையில்லை Chennai and coimbatore ல special race tracks இருக்கிறது அங்கு சென்றும் race ஓட்டலாம் இவ்விரு ஊர்களில் இருப்பது தனியார் race tracks ஆதலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது
Formula 4 differs from Formula 1 in that its vehicles are much slower, topping out around 210 km/h (130 mph), and are built with affordability in mind. F4 racing may not be organised on a global scale, but regional races are still required to follow a universal series of regulations and vehicle specs.
@sashidharanp.m.sreeadharan9129 yov, did you copy exactly from Google?😊 You could have clicked the first link and opened it instead of spending time to copy the open result in Google to post here.
எல்லாம் வருங்கால உபிஸ் பெண்கள் பாசறை தலைவி நிவேத்தா பெத்துராஜ் க்கும் வாழும் 3ஆம் கலைஞர், வருங்கால தமிழக முதல்வர் சின்னவர் உதயநிதி ஸ்டாலினுக்குமே வெளிச்சம்😁
Anna ningka enna sonnalum ipl pakka poram nu vaingka vitla irunthu match pathutu return vara varaikum evlo selavu agum enaku but antha panam matravangkaluku income kidaikum economic cycle agum ipl than nu illa