Тёмный

அந்த பாட்டுல Sarath Kumar கட்டவிரல்ல கட்டு போட்டு ஆடுவார் - Raadikaa | Suryavamsam 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 119 тыс.
50% 1

Meenakshi Link: www.maher.ac.in/
In his interview, Saratkumar & Radhika talk in detail about the Suryavamsam 25 years.Suryavamsam is a drama film written and directed by Vikraman. The film stars R. Sarathkumar in dual lead roles with Raadhika Sarathkumar and Devayani in supporting roles. The film's score and soundtrack are composed by S. A. Rajkumar. It was one of the biggest blockbusters of the year 1997
CREDITS
Reporter- Ayyanar Rajan, Host - Krishna ,Camera - Karthick N ,Edit - Lenin
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@gurusiva6298
@gurusiva6298 3 года назад
உளி விழும்போது வலின்னு நினைக்கிற எந்த கல்லும் சிலையாக முடியாது,ஏர் விழும் போது கஷ்டமுனு நினைக்கிற எந்த நிலமும் விளைஞ்சி நிக்காது😘
@josephrubus8907
@josephrubus8907 3 года назад
எவளோ குடும்ப படம் வந்தாலும், சூரியவம்சம் படத்துக்கு இணையாக முடியாது. Family block buster movie.
@alstondoss550
@alstondoss550 3 года назад
சூர்யவம்சம் குடும்ப படம் இல்லை குடும்பமாக பார்க்ககூடிய படம்.. ஆனந்தம் ஒரு குடும்ப படம்
@userkarthisathya
@userkarthisathya 3 года назад
வானத்தைப் போல படத்தை பாருங்கள் சகோ..
@harihaswin1009
@harihaswin1009 3 года назад
I like தேவயானி mom சூப்பர்
@Therukoothu-Media
@Therukoothu-Media 2 года назад
அந்த படத்தில் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு உள்ளது...
@beaulahambikabeaulahambika2063
@beaulahambikabeaulahambika2063 3 года назад
27 June 1997 ல் release ஆன இந்த திரைப்படம் குடும்பமாக சென்று பார்த்த படம். அந்த காலம் ஒரு பொற்காலம்.
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 3 года назад
சரத்குமார் சார் வாழ்த்துக்கள் உங்களுக்கு 66 வயது நம்பமுடியவில்லை இத்தனைக்கும் கமல் சத்யராஜ் இவர் களை விட வயதில்மூத்தவர் சரத்குமார் இது பலபேருக்கு தெரியாது
@rajatharmar5670
@rajatharmar5670 3 года назад
Yes
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj 3 года назад
Kamal dhan moothavar
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 3 года назад
இலலவேஇல்லை டேட்டா பர்த் ஜெக்பன்னி பாருங்கள் சரத்குமார் தான் மூத்தவர்
@RaviKumar-jp1wq
@RaviKumar-jp1wq 3 года назад
ரஜினி பாக்யராஜ் ராஜ்கிரண் மமுட்டி s v சேகர் விஜயகுமார் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் இவர்களை விட கமல் இளையவர்
@ajila3175
@ajila3175 2 года назад
ரஜினியைவிட மூன்று வயது இளையவர்
@swarnalatha7767
@swarnalatha7767 3 года назад
ராதிகாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️ வாழ்த்துக்கள் சரத்குமார் 💐💐
@sakthiramachandran3357
@sakthiramachandran3357 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த ஒரே படம் சூர்யவம்சம் அன்று தமிழ்நாட்டு மக்களுக்கு பிடித்த ஒரே ஹீரோ சரத்குமார்
@GokuDUchiha
@GokuDUchiha 3 года назад
Did u watch samuthiram ... its awesome
@SenthilKumar-vs3ug
@SenthilKumar-vs3ug 3 года назад
மக்களுக்கு அன்று பிடித்த ஹீரோ என்று சொல்லுங்கள் அது என்ன ஒரே ஹீரோ
@maadhaavaan
@maadhaavaan 3 года назад
ha ha orey hero? apo rajini, kamal, vijaykanth, karthick, ivangallem? yedho onnu pesa vendiyadhu surya vamsam background music ketadhum? ha ha ena pandrathu andha BGM apadi ha ha
@smegameens.m.traders8773
@smegameens.m.traders8773 3 года назад
அன்றும் இன்றும் என்றுமே மக்களுக்கு பிடித்த ஹீரோ சரத்குமார் அவர்கள்
@sakthiramachandran3357
@sakthiramachandran3357 3 года назад
@@maadhaavaan நீங்கள் சொன்ன ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் ராமராஜன் பிரபு கார்த்திக் அர்ஜுன் முரளி பிறகுதான் சரத்குமார் சினிமாவில் வந்தார் ஒரு பக்கம் சூரியன் போன்ற ஆக்சன் படமும் இன்னொரு பக்கம் நாட்டாமை போன்ற குடும்ப படமும் நடித்து 90க்கு பின் வேகமாகவளர்ந்து சூர்யவம்சம் என்ற மாபெரும் ஹிட் கொடுத்து தமிழக முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் இப்படம் பேசப்பட்டது தமிழகமக்கள் அதிக முறை பார்த்து ரசித்த படம் 175 தியேட்டரில் 100 நாள் தாண்டியும் கூட்டம் குறையாமல் இருந்த படம் இப்படத்தை பார்க்க தினமும் தியேட்டருக்கு வந்து கூட்டத்தை பார்த்து மக்கள் படம் பார்க்க முடியாமல் போனதும் உண்டு இப்படம் இந்தியாவில் 7 மொழிகளில் வெளியானது எல்லாம் மொழிகளில் இப்படம் மிகபெரிய வெற்றி ஆனால் சரத்குமார் போன்று யாராலும் நடிக்க முடியவில்லை படமென்றால் இப்படி தான் இருக்கனும் ஹீரோ என்றால் இப்படிதான் இருக்கனும் என்று சரத்குமார் மக்களிடம் அந்தளவிற்கு பிரகாசிக்க மற்ற நடிகர்களை நினைத்து பார்க்ககூட முடியல
@ananthavinoth3593
@ananthavinoth3593 3 года назад
தேவயானி ஸ்டைல் : காலம் எவ்ளோ வேகமா சுத்துது பாத்திங்களா ??!! 25 வருஷத்துக்கு முன்னாடி எந்த படத்தை ஒரு முறை பாக்குறதுக்கு டிவி தேடி வீடு வீடா அலைஞ்சீங்களோ, இன்னைக்கு அதே படத்தை உங்க கையில இருக்குற மொபைல் ல எவ்ளோ முறை வேணாலும் பாக்கலாம் ...
@SS-hh4eu
@SS-hh4eu 3 года назад
ஆம்
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 года назад
💮🌺🌸🌼🌹
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 3 года назад
super
@thilagap5108
@thilagap5108 3 года назад
Sooo goood
@hariprasath7756
@hariprasath7756 2 года назад
Unmai tan brother
@RahulKumar-qv1wt
@RahulKumar-qv1wt 3 года назад
சரத்குமார் sir பார்கும் பொழது ஏங்க அப்பாவை பார்பது போல் இருக்கும் எனக்கு. அருமையன தமிழ் முகம் கொன்ட நடிகர் .' எந்த காதாபத்திரத்திலும் ஏற்றூ நடிக்கும் திறமையான கதாநாயகன் . எனக்கு மிகவும் பிடித்த படங்கள் நாட்டாமை, கூலி, சூரியவம்சம், பாட்டாலி, ஐயா, காஞ்சனா, மாயி
@Shiva-il4us
@Shiva-il4us 6 месяцев назад
பாட்டாளி
@sheeradiashokkumar3244
@sheeradiashokkumar3244 2 года назад
எங்கள் அண்ணன் மணிவண்ணன் ஒரு முக்கிய மைல் கல் இந்த திரைப்படத்திற்கு 🙏🏼✨️🙏🏼😔
@karthickeathiraj539
@karthickeathiraj539 3 года назад
என் வாழ்க்கையில் முதல் முதல் திரை அரங்கில் பார்த்த படம் மறக்க முடியாத நினைவு ....❤️
@malarv6972
@malarv6972 3 года назад
தமிழ்நாட்டு மக்களின் மனதில் அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத நீங்கா இடம்பெற்ற ஒரே படம் சூர்யவம்சம்.
@selvakumarezhil4988
@selvakumarezhil4988 3 года назад
என்றும் ஆணழகன் சரத் தமிழன்
@j.karthikarthi8970
@j.karthikarthi8970 3 года назад
நான் முதன் முதலில் குடும்பதோடு பார்த்த படம் இது தான். கும்பகோணம் செல்வம் தியேட்டர்.நான் திரையில் ரசித்த முதல் ஹீரோ இவர் தான்
@josephraj9763
@josephraj9763 3 года назад
ஒரு படம். வெளியான போது நல்லா ஓடி இருக்கு. அப்போ எனக்கு 2 வயது இருக்கும். விவரம் தெரியாது. எனக்கு 8 வயது இருக்கும் போது தான் அந்த படத்தை நான் பார்த்தேன். படம் பார்த்து முடிச்சுட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இத்தனை வருஷம் கழிச்சு அந்த படத்தை பாக்கும்போதும் முதல் முறை பார்க்கும் போது ஏற்பட்ட அதே சந்தோஷம் வருது. அது தான் உண்மையிலேயே இந்த படத்தோட வெற்றி னு நான் நினைக்கிறேன்.
@arula9794
@arula9794 3 года назад
Perfect positive family film 👏👌👌👌. It ran 100days in my town(the last film to do so there).
@rashraji7320
@rashraji7320 3 года назад
சூரிய வம்சம் இன்றும் இனிப்பாக தான் இருகிறது
@ravananparambarai210
@ravananparambarai210 3 года назад
A
@namakkalrkmanoj4277
@namakkalrkmanoj4277 3 года назад
நான் என் சிறுவயதில் முதன்முதலாக பார்த்த திரைப்படம்... சூர்யவம்சம் 🔥🔥 அடுத்து நாட்டாமை. அடுத்து நட்புக்காக. மறக்கமுடியாத படங்கள்...! 🔥❤️
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 3 года назад
25 year of suryavamsam ❤️
@peacockkk4513
@peacockkk4513 3 года назад
All time my favourite hero Sarath Kumar sir
@appu3073
@appu3073 3 года назад
படத்தின் முதுகு எலும்பு தி.ரு. S.A.ராஜ்குமார்
@pasurathinam8838
@pasurathinam8838 3 года назад
My fav film சூரியவம்சம், i like Sarathkumar Sir
@balavaishnavibalavaishnavi1024
@balavaishnavibalavaishnavi1024 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த படம்
@GokuDUchiha
@GokuDUchiha 3 года назад
SARATH KUMAR & VIJAYAKANTH All MOVIES 💕Are ✨Awesome Not Yet Bore 🙌💥💚🤘 Edit: My fav from sarath kumar Suriya vamsam , samuthiram , arasu , ayya, maanastan , yhei(Aai),diwan & Thenkasi Pattanam
@antonpirasanth2868
@antonpirasanth2868 3 года назад
நாட்டாமை.நட்புக்காக.பாட்டாளி.சூரியன்.கூலி.ithellam semaya irukum
@GokuDUchiha
@GokuDUchiha 3 года назад
@@antonpirasanth2868 yes 🙌 but neraya iruku 😅 but mv name therila
@Therukoothu-Media
@Therukoothu-Media 2 года назад
அது படமல்ல.. இனிமையின் உச்சம்
@beaulahambikabeaulahambika2063
@beaulahambikabeaulahambika2063 3 года назад
திருநாளு தேரழகரே மவராசன் நடையழகரே ஜூலை 14 பிறந்தநாள் காணும் செந்தூரப் பொட்டழகரே சூரிய வம்சம் நாயகரே நல்வாழ்த்துகள்.
@vinay128me06056
@vinay128me06056 3 года назад
Devayanai n Sarath Kumar combo is d real reason for success. Radika was just a supporting artist, Vikatan should give credit to Devayanai not Radika.
@vijamesy
@vijamesy 3 года назад
Ofcourse Yani is real success for this movie since this is Sharath home 🏠 so Radhikaa is wife of him obvious there is no option to invite Devayani to home😂
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 года назад
90s movies never die
@sajidasaleem658
@sajidasaleem658 3 года назад
Beautiful couple in the world❤️😘😍👫💕♥️💋💜
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
மிகவும் சிறப்பான படம்... இந்த படத்தில் நடித்த அனைவரும்... நடிப்பு பிரமாதம்... காலத்தால் அழியாத. காவியம்... சூரிய வம்சம்...
@beaulahambikabeaulahambika2063
@beaulahambikabeaulahambika2063 3 года назад
உழைப்பால் உயர்ந்த தங்க தலைவரே சூரிய வம்சம் நாயகனே வாழ்த்துக்கள்
@sajidasaleem658
@sajidasaleem658 3 года назад
I love radhika mam very much😘🌹😘♥️♥️
@murukanklr3302
@murukanklr3302 3 года назад
Radhika Sarathkumar super
@Templesites1
@Templesites1 3 года назад
Suryavamsam movie fantablous movie❤️
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Sa. rajkumar. Sir. All. Hits. Very. Super. Hits. And. Film. Bgm. Super🎹🎶🥁🎵🎼🎺🎻🎸👍... 25.years.💐💐💐💐👍👍
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 года назад
Best movie suryavamsam....ethanai kaalangal kadandhalum makkal manasula irukum.....
@sathishkumar-xr6mf
@sathishkumar-xr6mf 3 года назад
Super good film is the best film
@beaulahambikabeaulahambika2063
@beaulahambikabeaulahambika2063 3 года назад
தமிழ் திரை உலகில் சூரிய வம்சம் 25 வருடத்தில் வரவேற்பு ஒரு இமாலய வெற்றி
@sridharansridhar3884
@sridharansridhar3884 3 года назад
Suryavamsam movie super 👌👌👌best super hero sarathkumar
@JayJay-sn1wf
@JayJay-sn1wf 3 года назад
Very nice handsome hero Supreme Star Sarath Kumar sir!!! Very nice and light hearted interview. Thanks Cinema Vikatan.
@kanchanav6689
@kanchanav6689 3 года назад
I watched some many times.. one of my favourite film.. everyone done a great job..
@beaulahambikabeaulahambika2063
@beaulahambikabeaulahambika2063 3 года назад
சூரிய வம்சம் காலத்தினால் அழியாத ஒரு காவியம்
@கோவைகட்டுமானம்
தலைவரின் வெற்றி படம்
@rajatharmar5670
@rajatharmar5670 3 года назад
My all time favorite movie Surya vamsam
@ThePanch999
@ThePanch999 3 года назад
suryavamsham ,indian cinema la 90% ppls fav 🔥🔥🎉
@rajasubha6129
@rajasubha6129 3 года назад
Supreme star sarath my all time favourite hero
@r.govindasamy7889
@r.govindasamy7889 3 года назад
My favorite movie
@grskrishnan3124
@grskrishnan3124 3 года назад
SOORYA VAMSAM MOVIE 💯💥👏👏👏👏👏 Director Vikraman sir💯👏👏👏👏👏 Actor SARATHKUMAR sir💯👏👏👏👏👏 Radhika madam & Dhevayaani madam💯💯👌👌👌👍👍👍👏👏👏👏👏
@karthikn9737
@karthikn9737 3 года назад
Manivannan Sir Paathi Question Kekalaya bro
@siran444
@siran444 3 года назад
sarath and rathika still looks so young
@motimumbaikaryehkyajindagi6369
@motimumbaikaryehkyajindagi6369 3 года назад
Only then can do marriages la
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Sarthkumar. Sir. Movie . super. Hit. Movie.🎬👍.3.7.2021...
@vidhyatex6372
@vidhyatex6372 2 года назад
Super super super full shooting pollachi area , பொன்னாலம்மன் துறை , புரவி பாளையம் ,காளியாபுரம் super pollachi
@meenamy437
@meenamy437 3 года назад
Should invite devayani mam, she also a part of the success
@creatormurugavel
@creatormurugavel 3 года назад
என் ஊர் உடுமலைப்பேட்டை ""லதாங்கி"" தியேட்டர். படம் தியேட்டரை விட்டுப் போகும் வரை திருவிழாக் கோலம் தான்......!
@sivajimsd0721
@sivajimsd0721 3 года назад
All time Favourite ❤️ Movie 🤞
@girishanM
@girishanM 3 года назад
So happy that my dad took me to One of the best ever movie.... I watched in theatre with my family Udayam Cinemas.❤️.
@Mano-24232
@Mano-24232 3 года назад
My all time favourite movie 😍
@simransimran6293
@simransimran6293 3 года назад
Dei heart fan of radhika sharathkumar mam❤
@vijayshripal5068
@vijayshripal5068 3 года назад
suryavamsam film very like me. can't forgot this film
@s1mple0-cs2
@s1mple0-cs2 3 года назад
Vanathaipola super film
@வல்லவன்-ய7ஞ
@வல்லவன்-ய7ஞ 3 года назад
என் நண்பன் அழகுமணி 16 வயதில் சூர்யவம்சம் படத்தை தொடர்ந்து 16 நாட்கள் 16 இரவு காட்சி பார்த்துட்டு அவங்க அம்மாவிடம் சூடு வாங்கியது இப்ப நினைத்தாலும் சிரிப்பு வரும்
@hariprasath7756
@hariprasath7756 2 года назад
Nama Thanjavur friend pa
@வல்லவன்-ய7ஞ
@வல்லவன்-ய7ஞ 2 года назад
@@hariprasath7756 நன்றி
@RahulKumar-qv1wt
@RahulKumar-qv1wt 3 года назад
I love sarathkumar sir
@seethas865
@seethas865 2 года назад
Radhika's hair style is very nice
@utchimakali3875
@utchimakali3875 3 года назад
Semma movie...
@SS-hh4eu
@SS-hh4eu 3 года назад
நிறைய நல்ல படங்கள் கொடுத்து இருக்கிறார்கள் இருவரும்
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 года назад
Super 👍🙏😘🦁🐅❤️❤️❤️❤️❤️ best couple
@ramyanaidu2871
@ramyanaidu2871 3 года назад
Nalla movie 🙏🙏 can watch infinity time ..
@peacockkk4513
@peacockkk4513 3 года назад
Nanum intha movie epo potalum paarpen. I love Sarath uncleee
@mankathada5901
@mankathada5901 3 года назад
Suryavamsam potta 90s kids ah kailaye pudikamudiyathu....
@Rocky-hq1nc
@Rocky-hq1nc 3 года назад
Sarth sir movies fans
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 3 года назад
You are Always inspire us... #Chitti
@manjuparkavi4537
@manjuparkavi4537 3 года назад
My son age is 8 ..he always watch suryavamsam movie..he likes lot
@aakashr0269
@aakashr0269 3 года назад
Waiting to see him as Periya pazhuvettaiyar in Ponniyin selvan
@sivamyfavsongkumar7035
@sivamyfavsongkumar7035 3 года назад
I❤️ suriyavasam movie ❤️❤️❤️❤️❤️
@sgomathimeenakshi7300
@sgomathimeenakshi7300 3 года назад
Nice to see u both of u Stay strong and safe mam And waiting to Radhika mam entery in chitti 2
@mahafoodclub4588
@mahafoodclub4588 3 года назад
I like suriya vamsam💗
@smegameens.m.traders8773
@smegameens.m.traders8773 3 года назад
சூர்யவம்சம்
@bhaskarb4069
@bhaskarb4069 3 года назад
How many of you watched chalaku chalaku song after watching this interview
@sathya9942
@sathya9942 3 года назад
Ippathan interview paathutu irukan....andha song poithan paakanum
@muhammadazarudeen3662
@muhammadazarudeen3662 3 года назад
Superb film
@shobana2205
@shobana2205 3 года назад
awesome film evergreen film
@murukanklr3302
@murukanklr3302 3 года назад
Sooryavansham super movie
@kumarakrish3976
@kumarakrish3976 3 года назад
All time fav 😍❤ flim 😊
@venmathis.a9314
@venmathis.a9314 3 года назад
Nice movie
@Therukoothu-Media
@Therukoothu-Media 2 года назад
அந்த படத்தில் அனைத்தும் பொருத்தம்
@poovatamilmovie812
@poovatamilmovie812 3 года назад
super
@lovethalapathy3842
@lovethalapathy3842 3 года назад
Waiting for devayani interview ❤️👍
@homecooking4355
@homecooking4355 3 года назад
Awwwww my queen 💟💟💟💟💟
@kmnidhish2
@kmnidhish2 3 года назад
5:40 naanga than nadichirukomndrathu maranthupoye we are admiring their acting🙃
@sjpj7052
@sjpj7052 3 года назад
come back to chithiiiiii mam 🎉
@rajasekarrajasekar6650
@rajasekarrajasekar6650 3 года назад
Super movie
@malikr645
@malikr645 3 года назад
Best movie for family audience suryavamsam me and my family watch so many time from my childhoodtime
@smegameens.m.traders8773
@smegameens.m.traders8773 3 года назад
சூர்யவம்சம் குடும்ப காவியம்
@ramnarayanan5508
@ramnarayanan5508 3 года назад
Suprem Star away super hero youth waiting for came back as hero
@rathnasaravanan7825
@rathnasaravanan7825 2 года назад
I love sarath sir❤️
@sathya9942
@sathya9942 3 года назад
Indha padathula vara scenes , dialogues,comedy scene, songs, sentiments......ellame superu......taapu takkaru....my favorite film.....indha interview paathutu mudicha odane chalak chalak song than poi paathan......hatts of the movie.....
@malarv6972
@malarv6972 3 года назад
சரத்குமார் வெறியன்
@hsejararmuk18
@hsejararmuk18 3 года назад
Ponniyin selvan movie periya parhuvetrayar
@saisaravanan1431
@saisaravanan1431 3 года назад
Silently he ruled the Kollywood industry at 90s
@sathyasathish7535
@sathyasathish7535 3 года назад
அப்போ எனக்கு 10 வயது ரொம்ப சந்தோசமா இருக்கு
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 года назад
Devayani mam kitta interview pannuga
Далее
Beatrise (пародия) Stromae - Alors on danse
00:44