Тёмный

அந்த Scene-அ Remove பண்ணுங்க 😡😡 | AVM Kumaran open talk | MGR , A.V.Meiyappan 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 123 тыс.
50% 1

அந்த Scene-அ Remove பண்ணுங்க 😡😡 | AVM Kumaran open talk | MGR , A.V.Meiyappan
On 14 November 1945, riding on the phenomenal success of his first few films, AVM established his new production company, AVM Productions at Santhome, Chennai.
AVM Productions began to produce films in Tamil, Telugu, Kannada, Bengali and even Sinhalese. Following India's independence, the power shortages had been met and AVM studios shifted to the sprawling location in Kodambakkam chosen by AVM, in the year 1948.
In 1952, AVM's Tamil film Parasakthi released in theatres all over Madras and was an instant success.With a powerful storyline and fiery dialogues by a future Chief Minister of Tamil Nadu, M. Karunanidhi, the film preached social revolution and questioned the authority of Hindu temple priests. Sivaji Ganesan, then a newcomer, was cast in the lead role. By the mid-1950s, he had emerged as one of the top-stars in Kollywood.
AVM died on 12 August 1979 at the age of 72. In 1980, as per AVM's last wishes, AVM Studios commenced film production under Meiyappan's sons A.V.M Kumaran and M. Saravanan, after a seven-year hiatus.
#avm #avmkumaran #tamilcinema #mgr #sivaji #rajinikanth #kamalhaasan #actor #actress #interview #trending #indiaglitz
******************************
Part 1 : • தினம் ஒரு பிரச்னை, Art...
Part 2 : • வேணாம்னு சொன்ன பாட்டுக...
Part 3 : • ஓடிட்டு இருந்த படத்த ந...
Part 4 : • நாங்க கஷ்டப்பட்டு சரி...
*******************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@prabagarann8647
@prabagarann8647 7 дней назад
சிறப்பான நேர்காணலை தன் அழகான குரலோடு வழங்கிய நெறியாளருக்கும், சிறப்பான தகவல்களை பரிமாறிய ஐயா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
@bloganathan4189
@bloganathan4189 6 дней назад
ஏவிஎம்மோ எந்தவொரு நிறுவனமோ மீண்டும் ஒரு அன்பே வா தரமுடியாது
@bikaripaxtan4746
@bikaripaxtan4746 3 дня назад
Thapu Come September padam pola tharamudiyadu.
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 6 дней назад
அன்றும் இன்றும் என்றும் மக்கள் திலகம் M.G.R❤❤❤
@Mgrrasigann
@Mgrrasigann 7 дней назад
பிளாக் பஸ்டர். கலெக்ஷன். அன்பேவா... இது வரை. கணக்கில்ல அத்தனை முறை சலிக்காமல். பார்த்து இருக்கோம். இப்போவும் கூட
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 6 дней назад
இளமை துள்ளல் MGR இன் சூப்பர் நடிப்பில் 14.1.1964 அன்று உடுமலை கல்பனா தியேட்டரில் படம் பார்த்தது (ரிலீஸ் அன்று) இன்றும் மலரும் நினைவுகளாக உள்ளது. கிராம் ஃபோன் ரெகார்ட் பிளேயர் போன்ற வடிவமைப்பில் அன்பே வா பாடல் புத்தகம் இன்றும் என்னிடம் உள்ளது.
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 5 дней назад
14.1.1966இல் அன்பே வா,நீர் சொன்ன நாளில் வெளியானது வேட்டைக்காரன்,சரித்திரத்தை மாற்ற வேண்டாம்.
@govindrajan248
@govindrajan248 6 дней назад
எங்கள் தங்கம் MGR குறித்து நேர்காணல் நடத்திய நெறியாளர் சகோதரருக்கும், பேட்டி கொடுத்த AVM குடும்பத்தை சேர்ந்த அய்யா அவர்களுக்கும் நன்றி,நன்றி,இந்த பேட்டி மிகவும் சந்தோசத்தில் கொடுத்தது.
@sudarsanrg5460
@sudarsanrg5460 7 дней назад
அவரால்தான் உதயசூரியன் வெற்றிகொண்டது
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 7 дней назад
சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்,
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 5 дней назад
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது.உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்.கழக முன்னோடிகள் ஐ சந்தித்து கருத்து கேட்டுக்கொள்ளவும்.அல்லது திராவிட இயக்க வரலாறு புத்தகம் வாங்கி படித்து தெளிவடையலாம்.
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 5 дней назад
@@thirumalainandhagopal8291 திராவிட இயக்கம் வளர்ந்தபோதில் இருந்து பார்த்து வருபவன் நான் படிக்க வேண்டிய அவசியம் இல்லை,பல்வேறு காரணங்களால் ஆட்சி வந்தது,ஒரு குறிப்பிட்ட நபர் மூலம் வெற்றி என்பது குறிப்பிட்ட சிலர் கருத்து,மாற்று முகாமில் இருந்து பார்த்து வரும் என் போன்றவர்களிடம் திணிக்க வேண்டாம்,1948இல் கழகம் பிறக்கும் முன் பிறந்தவன்,1957 இல் கழகம் இறங்கிய முதல் தேர்தல் தொட்டு இன்று வரை பார்க்கும் பலர் இன்னும் இருக்கிறோம்,விளக்கம் தேவை இல்லை,நன்றி,77 வயது இளைஞன்,மனதளவில்.
@purusothdanica66
@purusothdanica66 5 дней назад
உண்மை 100/100✌️✌️✌️💐💐
@purusothdanica66
@purusothdanica66 5 дней назад
​@@thirumalainandhagopal8291அண்ணா சொன்னது கனி கனிந்து அதிர்ஷ்ட வசமாக என் மடியில் விழுந்தது அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன் அந்த கனி இதயக் கனி அடுத்து தம்பி உன் முகத்தை மட்டும் காட்டு முப்பது லட்சம் வாக்குகள் கிடைக்கும்
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 7 дней назад
MGR completed Anbe Vaa in 78 days, Enga Veetu Pillai in 45 days and Oli Villaku in 40 days. All the 3 films created history in their own way.
@rajutm9422
@rajutm9422 6 дней назад
Anbe vaa didn't go well in b and c centre saravannan said this
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 6 дней назад
Anbe vaa runs 100 days in 6 theatres. Chennai 3 and Madurai, Trichy and Salem. 22 weeks in Chennai casino and 21 weeks in Sri Krishna. Compared to Enga veetu Pillai 100 days in 18 theatres and 25 weeks in 7 theatres was less. But quality wise equal in different genere.
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 5 дней назад
@@thyagarajanmj9931 not only that in 1966 mgr given visual treat to his fans with nine movies continuously which is a rare one his filim history,the next year general elections,the rising period of DMK,many aspects helped many given their contribution in his part mgr given his popularity,m.r Radha too given his contribution shoot the DMK crowd puller in,12th,Jan,thurs day evening,which given added sympathy wave in favour of dmk,mgr also one among the victory for dmk,the start of sympathy wave in the history of Tamil Nadu politics .
@nishasubbu3320
@nishasubbu3320 2 дня назад
எங்கள் ரத்தத்தின் ரத்தம்,என் உயிரினும் மேலான அன்பு கொண்டவர்,MGR in உயர்ந்த எண்ணங்கள் மனதில் நிலையாக உள்ளது
@prabagarann8647
@prabagarann8647 7 дней назад
டைரக்டர் எப்படி வேண்டுமானாலும் எடுக்கட்டும் நமக்கு பணம்தான் முக்கியம் என நினைக்காமல் தான் சார்ந்த இயக்கம், பாடல் வரிகள், சீர்கேடு இல்லாத காட்சியமைப்பு என எல்லாவற்றிலும் திரு எம்ஜிஆர் அவர்களின் சிறப்பு கவனம் பிரமிக்க வைக்கிறது.
@jeyamjeni6860
@jeyamjeni6860 6 дней назад
அதான் உண்மை 👍அப்படியானா நடிகரும் அவர்காலத்தில் இருந்தால் எம் ஜி ஆரின் நீங்கள் சொன்ன அக்கறை தலையீடாக தெரிந்துருக்கும்
@kasirajan2240
@kasirajan2240 6 дней назад
சுயதம்பட்டம் ஆபாசம் பாடல் வசன காட்சிகளில் மக்களை முட்டாளாக்குவது சண்டை காட்சிகளில் மக்களை கூமுட்டைகள் ஆக்குவது இந்த அடிப்படையில் தான் அவரது தலையீடு இருக்கும் மற்ற படி நல்ல விஷயங்களை அவர் ஒரு போதும் திரையில் கொண்டு வந்ததில்லை சினிமா நடிகர்கள் அத்தனை பேரும் பணத்திற்காக தான் நடித்தார்கள் அது அவர்களுக்காண வருமான வழி குறிப்பாக எம்ஜிஆர் பண விஷயத்தில் மிகவும் கராரான பேர்வழி உரிய நேரத்தில் பணம் வரவில்லை என்றால் தயாரிப்பாளர் தாலி அறுந்து விடும் மோசமான மனிதன் எம்ஜிஆர்
@kasirajan2240
@kasirajan2240 6 дней назад
@@jeyamjeni6860 தனது சுய லாபத்திற்காக அடுத்தவன் வேலையில் தலையிடுவதை சில நல்ல மனிதர்கள் விரும்ப மாட்டார்கள் ஆனால் எம்ஜிஆர் போன்ற சய தம்பட்ட வாதிகள் அடுத்தவன் பணத்தில் தனக்கு சுய விளம்பரத்தை தேடிக்கொள்வார்கள்
@wolfsr9259
@wolfsr9259 4 дня назад
​@@kasirajan2240 உண்மை.
@JayeeJagan
@JayeeJagan 4 дня назад
கறாராக இல்லை என்றால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்களே.
@VA-nb7kh
@VA-nb7kh 5 дней назад
அன்று , இன்று , என்றும் Best film அன்பே வா !!!
@karuppukaruppu7029
@karuppukaruppu7029 5 дней назад
மக்களின் ஒளிவிளக்கு M. G. R.
@sankaranarayanansundaresan9416
@sankaranarayanansundaresan9416 7 дней назад
Almost all songs of MGR are big hits because heard them several times and confirmed their inclusion.
@s.k.muralidharankrishnamur3735
@s.k.muralidharankrishnamur3735 5 дней назад
இப்பவும் கிராமபோன் பிளேட்டில் உதய சூரியனின் பார்வையிலே என்று தான் வரும், படத்தில் புதிய சூரியனின்..என்று வரும்
@arunraj8307
@arunraj8307 8 дней назад
நீங்கள் பெரிய நிறுவனம் என்பதால் உங்களிடம் விட்டு கொடுத்திருப்பார் மற்றவர்களிடத்தில் அவர் தன்னுடைய தனித்துவத்தை விட்டு கொடுத்திருக்கமாட்டார்
@masthanfathima135
@masthanfathima135 8 дней назад
விட்டுக்கொடுப்பதில்லை ஏவிம் செட்டியார் அவர்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையும் தொழிலின் திறமையையும் புரிந்ததால்தான் அவர் அப்படி சொல்லியிருப்பார்.
@SivaKumar-mp6kj
@SivaKumar-mp6kj 8 дней назад
உண்மை
@wolfsr9259
@wolfsr9259 8 дней назад
A.V.Mக்கு அன்பே வா படத்தில் புட்ச்சி தலீவர் பல தொல்லைகள் கொடுத்தார்
@jenim1002
@jenim1002 7 дней назад
​@@wolfsr9259 ஓ.. திருட்டு ரயில் அம்பட்டன் தேவிடியா பயலின் அடிமை நாயா
@rajalingamvpr3435
@rajalingamvpr3435 6 дней назад
முட்டாளே AVM பிரதர்ஸ் உயிரோடு இருக்காங்க கேட்டு தெரிந்துகிட்டு பேசுடா மட சாம்பிராணி
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 6 дней назад
M❤G❤R❤ MY GOD .....
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 7 дней назад
மிகவும் அருமை👍👍👍👍👍👍🌷🌷🌷🌷
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 6 дней назад
In MGR s film career Anbe vaa film was unique. All time lovable film of MGR. Particularly in 2000 s too (21 century)it is still a favourite to many . AVM s proud creation with ACT s casual direction.
@user-fs7dn2kx5i
@user-fs7dn2kx5i 6 дней назад
ஏவி எம் தயாரிப்பில் ஏதாவது ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏவிஎம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்ற கண்டஷன் பேரில் ஏவிஎம் ஸ்டூடியோவில் தங்கி இருந்து எம்ஜிஆர் நடித்து கொடுத்தார்.மெய்யப்ப செட்டியாரை முதலாளி என்று தான் அழைப்பாராம்.
@ManoharanChinnaian
@ManoharanChinnaian 6 дней назад
B &c center also go well that,s true
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 6 дней назад
மிகவும் அருமை. நல்ல பதிவு👍👍👍🌷
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 2 дня назад
Good message revealed. HAPPY TO HEAR AND VIEW.
@anbalaganp2930
@anbalaganp2930 6 дней назад
Great interview..!!!
@ramamurthysabesan8823
@ramamurthysabesan8823 8 дней назад
எங்க வீட்டுப் பிள்ளை அன்பே வா வுக்கு முன்னாடியே வந்த படமாயிற்றே
@andrewsilva8037
@andrewsilva8037 7 дней назад
May be Anbe vaa was shot before enga Vittup pillai but was released after ...
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 7 дней назад
இல்லை​@@andrewsilva8037 இல்லை,எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி கண்டு உருவான படம்.குறுகிய நாட்களில் உருவாகி 1966பொங்கல் நாளில் வெளியான படம்.1967 தேர்தலுக்கு என்றே அந்த ஆண்டில். 9படங்கள் தந்தார் Mgr.
@tamdalamudayshanker5089
@tamdalamudayshanker5089 6 дней назад
No not at all. Anbe Vaa was planned only after the success of EVP.
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 6 дней назад
அன்பே வா தான் முதலில் வந்த படம்(ரிலீஸ் 14.1.1964). எங்க வீட்டு பிள்ளை ரிலீஸ் தேதி 14.1.1965.
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 5 дней назад
@@user-mr2kw8eo8d தெரிந்தால் பேசு, தப்பு தப்பாக பதிவு போடாதே,போ அந்த பக்கம்.ஒரு mgr ரசிகன் கூட இதை மறுக்க முடியாதா,1964.வேட்டைக்காரன் 1965.எங்க வீட்டுப் பிள்ளை 1966.அன்பே வா. இந்த உண்மைகளை உரைப்பவன் வழக்கம் போல் ஒரு சிவாஜி ரசிகன்.
@sounakaramia1396
@sounakaramia1396 3 дня назад
தகவலுக்கு நன்றி
@tamdalamudayshanker5089
@tamdalamudayshanker5089 6 дней назад
Anbe Vaa is a unique movie. Prodigy. Full of laughter and lilting music. Simla and Ooty both were mixed. Entertaining. MGR casual but imaginative.
@TheSurya9397
@TheSurya9397 7 дней назад
😂இத்தனை நாளும் உதய. சூரியன் என்று தான் பாடிக்கிட்டு இருந்தோம். அப்ப்டி தான் tms குரலில் தெரியும்.
@balakrishnan-ii5lr
@balakrishnan-ii5lr 7 дней назад
இப்போது உதயசூரியன் என்று தான் ஒலிக்கிறது. தேர்தலுக்காக மாற்றப்பட்டது.
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 7 дней назад
@@balakrishnan-ii5lr படத்தில் புதிய சூரியனின் பார்வையில் என்றுதான் இன்றுவரை வருகிறது.
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 6 дней назад
படத்தில் மட்டுந்தான் வரி மாற்றப்பட்டது.ரெக்கார்டுகளில்‌உதயசூரியன் என்றுதான் இருக்கும்.
@Makkal_Kural
@Makkal_Kural 2 дня назад
அன்பேவா...திரைபடத்தை எம்ஜிஆரிடம் சொல்லாமல் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டதுதான்...எம்ஜிஆர் அடுத்த படம் செய்யவில்லை என்று ஒரு பேச்சு உண்டு.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 8 дней назад
❤❤❤
@rajutm9422
@rajutm9422 6 дней назад
This movie didn't go well in B,C,centre Told by Saravanan He said that MGR also Predicated before releasing.He said climax Not so intresting.
@priyamalar4610
@priyamalar4610 8 дней назад
Mgr... great...puratchithalaivar.. truly..vallal..
@user-sw9oy2dq7i
@user-sw9oy2dq7i 8 дней назад
Such a Great Man MGR acted Only one film for AVM... Thats MGR..
@cmevlogs7943
@cmevlogs7943 8 дней назад
🌱🌱🌱
@sundararajanr3497
@sundararajanr3497 6 дней назад
Nowadays hero's rule over producer.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 5 дней назад
VERY VERY SUPER INTERVIEW , ANGAR QUESTION VERY NICE , QUESTION & ANSER NICE ... A V M OWNER : ❤ EXPLANATION VERY GOOD 👍 ( ANPEVA ) 🌱🌱🌱💜💜💜💜🍀🍀🍀❤❤❤❤ ...
@kumart1850
@kumart1850 8 дней назад
Inathai parkkavandam.oruvar thiramai.nannadathai.characterisation than muckiyam.
@user-rh1vz4pp6k
@user-rh1vz4pp6k 2 дня назад
Puratchi thalavar ,thalaivar than..
@rjnathan1765
@rjnathan1765 8 дней назад
similarly one and only film under jemini banner, MGR played the film called oli vilakku, remake of Hindi filim hero Dharmendra acted.
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 6 дней назад
Yes. It is " Phool aur Paththar"
@rjnathan1765
@rjnathan1765 6 дней назад
@@balasubramaniansethurathin9263 Hope, you are also good cinema rasikar. Good wishes.🌷
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 6 дней назад
@@rjnathan1765 yes. You are right. Thank you
@rjnathan1765
@rjnathan1765 6 дней назад
@@balasubramaniansethurathin9263 Thanks 🙏🏼
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 8 дней назад
எலைட் மூவி எல போட்ட மூவி. படம் நல்லாயிருக்கும். ஆனா ஜாலரா தான் jarring.
@wolfsr9259
@wolfsr9259 7 дней назад
பின்னே.......புட்ச்சி தலீவர் படம் எல்லாம் அப்படிதானே
@jayaveeranr9627
@jayaveeranr9627 7 дней назад
Ellarukum uiru bayamdhan
@prrabhu
@prrabhu 5 дней назад
Senseless sensor board paved the way for kamarajar and congress defeat 🤦
@velappanpv1137
@velappanpv1137 6 дней назад
Mgr cinemavel big o
@ganapathysundaram898
@ganapathysundaram898 5 дней назад
Pandian sir, Your view is incorrect. Modi will continue for another 5 years. Meeting is between Mohan Bhagwat and Yogi Adityanath is on. No rift. Only views are expressed. Nothing wrong.
@vickysenthil5993
@vickysenthil5993 8 дней назад
Yes fact mgr is god
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 8 дней назад
அந்தாளு போயி 37 வருசமாச்சு . ஏண்டா கடவுள் கத்திரிக்கான்னுக்கிட்டு.
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 8 дней назад
​@@user-ct1uq4pe6runakku engada eriyudhu.
@wolfsr9259
@wolfsr9259 7 дней назад
​@@user-ct1uq4pe6r சரியா சொன்னீங்க
@bikaripaxtan4746
@bikaripaxtan4746 3 дня назад
2.24 anbe va script aal mathi yedukaratha 😂😂😂😂 appo "come September" enadu 😂😂😂
@krishnaswamyvaratharajan5074
@krishnaswamyvaratharajan5074 6 дней назад
AVM Kumaran's Tamil pronunciation is not good. Looks like they are Telugu Chettiars.
@geethathirumalai238
@geethathirumalai238 5 дней назад
நல்ல தமிழர் நாட்டுக் கோட்டைச் செட்டியார் ( நகரத்தார்) வகுப்பினர். இவர் பேசும் தமிழிலும் குறையொன்றும் இல்லையே!
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 5 дней назад
ஏன் AVM அதற்கு பிறகு MGR ஐ வைத்து படம் எடுக்க வில்லை. காரணம் he is aurocratic.
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 4 дня назад
He is autocratic - It's correct word - 'அவர் ஒரு எதேச்சாதிகார புத்தி உடையவர்' - அதாவது இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால், அனைத்தும் தான் வைத்ததே சட்டம்; அனைத்து அதிகாரமும் எனக்கே உரியது; என் சொல்லுக்கு மறு சொல் யாரும் சொல்லக்கூடாது. என்னால் பிழைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் என்னை கண்டால் பயப்பட வேண்டும்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 дня назад
தலைவரின் எதிர் தரப்பு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும் .
@akino007ful
@akino007ful 7 дней назад
MGR ruined some producers also. Produce would spend a lot of money to make the set, and then MGR will come and see and, at times, ask them to take down the set. So MGR has an uglier side also.
@wolfsr9259
@wolfsr9259 7 дней назад
Mostly uglier side only
@vijayvijay4123
@vijayvijay4123 7 дней назад
​@@wolfsr9259May be it reflects the mindset of our people
@rajutm9422
@rajutm9422 6 дней назад
Well said
@geethaanand5346
@geethaanand5346 5 дней назад
Only MGR knows the taste of his fans not the producers or directors that's wy his interference was always there
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 5 дней назад
​@@geethaanand5346 இப்படியும் தவறை நியாய படுத்துவது
@GoldOnline
@GoldOnline 7 дней назад
அந்த நாதாரிக்கு உதய சூரியன் என்று இருந்தால் எரிந்திருக்கும்
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 7 дней назад
எந்தநாதாரிபுறம்போக்கு
@wolfsr9259
@wolfsr9259 7 дней назад
​@@RDhanasekaranR-uh1fz புட்ச்சி தலீவர் நாதாரிக்குத்தான்.
@v.ravichinranv.ravichinran6101
@v.ravichinranv.ravichinran6101 7 дней назад
Therudu nathari pun mana sempalda
@rajeswarandurairaju
@rajeswarandurairaju 5 дней назад
1967 ல் தான் திமுக ஆட்சி வந்தது. அதற்கு பின்னால் தான் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதுவரை எம்ஜியார் உதய சூரியனுக்கு காப்பிரைட் வாங்கியவர். முதிர்ச்சியில்லாமல் எழுதவேண்டாம் சகோ
@g.panneerselvam9794
@g.panneerselvam9794 День назад
உதயசூரியன் என்று இல்லாததால் போதைமருந்து கும்பலுக்கு கப கப என்று எரிந்து கொண்டே இருக்கிறதே!!!
@SelvarajSelvaraj-jb4cp
@SelvarajSelvaraj-jb4cp 6 дней назад
எம்ஜிஆரை சினிமா உலகில் வளர்த்து விட்டவர் சாண்டோ சின்னப்பத்தேவர்
@r.samuelselvadurai
@r.samuelselvadurai 6 дней назад
Hi hi
@r.samuelselvadurai
@r.samuelselvadurai 6 дней назад
Hi hi hi
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 5 дней назад
தம்பி ஒருவரை ஒருவர் வளர்த்த கதைடா அது
@velappanpv1137
@velappanpv1137 7 дней назад
Mgr yarium mathikkamattar
@jayroy9323
@jayroy9323 3 дня назад
Poda patti our oru deivam
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 8 дней назад
சரோஜாதேவி அன்பே வா படத்தில் பூதம் மாதிரி மேக்கப்....எம்ஜிஆர் திறமை அவ்வளவு தான்
@wolfsr9259
@wolfsr9259 8 дней назад
சரியா சொன்னீங்க
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 7 дней назад
அவனுக்கு ஏது திறமை
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 7 дней назад
​@@srinivasansubramanyam9426 வாடா திறமைசாலி, உலகத்திற்கு தெரியப்படுத்திய உன் திறமை என்னென்ன. திருந்தாத ஜென்மம்.
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 7 дней назад
ஆப்பு முழுவதும் ஏறிடுத்தா?.
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 6 дней назад
ஏண்டா புரட்சி தலைவருக்கு தெரியாததா முட்டாள்
@unworthyservantofgodjesusc8776
@unworthyservantofgodjesusc8776 8 дней назад
❤❤❤️One true God Almighty the creator of the universe came as a human and died on the cross for your sins and rose again. You can have eternal life in Jesus. Raise to live with him in a glorious body in heaven. JESUS CHRIST is coming soon. We are in the end times. Believe in Jesus. If you seek God with sincere Heart you will find Jesus. ASK JESUS TO COME INTO YOUR HEART TODAY. Romans 10:13 For “Everyone who calls on the name of the LORD JESUS CHRIST will be saved.
@jaykumarnadar27
@jaykumarnadar27 8 дней назад
Are u mad? Nonsense
@user-sw9oy2dq7i
@user-sw9oy2dq7i 8 дней назад
Why are Marketing your Religion here? fool...
@wolfsr9259
@wolfsr9259 8 дней назад
ஏல.......மூடுடா
@SudhaMenon-im1fb
@SudhaMenon-im1fb 8 дней назад
Crazy really
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 7 дней назад
யாருப்பா நீ இங்கே வந்து மத போதனை,தெருக்களில் தான் தொல்லை என்றால் இங்கே கூட வா,
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 8 дней назад
ஜால்ரா சார் நீங்க, எம்ஜியாருக்கு
@mahenderanm570
@mahenderanm570 8 дней назад
Jalra illa
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 8 дней назад
அது ஜால்ரா இல்லை எம் ஜி ஆர் என்ற மிகப்பெரிய தமிழ் திரைபட ஆளுமையிடம் AVM கொண்ட மரியாதை அது எல்லோருக்கும் கிடைத்துவிடாது AVM என்ற மாபெரும் நிறுவனத்திற்கு அது தெரியும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கும் அது நன்றாகவே புரியும்.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 8 дней назад
@@venugopalsubramani1914 ஜால்ரா
@azhagiri74
@azhagiri74 7 дней назад
Stomach burning
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 7 дней назад
@@azhagiri74 GO and see doctor
@sankaranji
@sankaranji 6 дней назад
MGR was a fraud
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce 5 дней назад
நான் கேள்விப்பட்ட வரை இந்த படத்தில் எம் ஜி ஆர் படுத்திய பாட்டால் செட்டியார் எம் ஜி ஆர் ஐ வைத்து படம் எடுப்பதை தவிர்த்து விட்டார் என்று
@caldwellp8499
@caldwellp8499 4 дня назад
இப்படித்தான் எம்ஜிஆர் அவர்களைப்பற்றி தப்பான தகவல்களை யாரிடமாவது கேட்டுவிட்டு அதை நம்பிக் கொண்டு ,முட்டாளானவர்கள் அதிகமாக உள்ளனர்.
@ManoharT.D-hl1fk
@ManoharT.D-hl1fk 8 дней назад
💗💗💗🖤🤍❤✌️🖤🤍❤💗💗💗Mgr. Movie..anbava❤Mgr.love.movie.Nice super super super super Mgr.my.god ❤tdmanohar Chittoor.ap 🎉🎉🎉🎉
@selvarajk5354
@selvarajk5354 7 дней назад
Mgr yai vaithu padam eduppavar thinamum setthu setthu pilaikka vendum
@wolfsr9259
@wolfsr9259 7 дней назад
Correct. Sillarappaya mgr
@selvarajk5354
@selvarajk5354 7 дней назад
@@wolfsr9259 sarida porukki payya !
@vijayvijay4123
@vijayvijay4123 7 дней назад
Director Sridhar differs
@erssiva490
@erssiva490 5 дней назад
Mgr oru physco
@radah.mradah1061
@radah.mradah1061 8 дней назад
பாபர் மசூதி இடித்தமைக்காக திமுகா பழிவாங்கிறதா? கத்தோலிக்ககன் ஸ்ராலின் கோவில்களை இடிக்கிறான். குலநாசம் இருக்கா 😂😂😂😂😂😂😂
@stalinp3546
@stalinp3546 7 дней назад
MGR elam Oru ALUPUNDAYADA , pongadanga,,,,
@wolfsr9259
@wolfsr9259 7 дней назад
😅😅😅😅😅😅😅
@sudarsanrg5460
@sudarsanrg5460 7 дней назад
போடா கூதி
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 6 дней назад
தலைவன்,சாதி,மொழி,இனம்,பிரதேசம் கடந்த மாமனிதன்.அவரைப் பழிப்பவர்தரம் மக்கள் அறிவார்கள்.காலம் கடந்து நிற்கும் கலைத்தாயின் தலைமகன்.
@mohankumark8537
@mohankumark8537 5 дней назад
டாய்! டோப்பா! நீ சித்தப்பா ன்னு கூப்புடுவேண்ணு சொன்னதெல்லாம் பொய்யாடா கோவாலு! சை! சுடலை
@vvgirigiri8499
@vvgirigiri8499 3 дня назад
Mental Olaruthu.. 😂😂😂😂😂
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 8 дней назад
ஒரு மலையாளத்தான கண்டு தமிழ் சினிமா உலகம் பயபட்றது அது கேவலமான விஷயம்
@jayachandran9097
@jayachandran9097 8 дней назад
சத்தியமான உண்மை. இது நிறைய பேருக்கு தெரியாது சார்
@seenivasan7167
@seenivasan7167 8 дней назад
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 8 дней назад
உண்மை
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s 8 дней назад
Exactly
@wolfsr9259
@wolfsr9259 8 дней назад
சரியா சொன்னீங்க
@kasirajan2240
@kasirajan2240 6 дней назад
அன்பே வா படத்தை எடுத்து AVM நிறுவனம் எவ்வளவு இழப்புகளை சந்தித்தது அதோடு எம்ஜிஆரை ஓரம் கட்டியது AVM
@mayilsamyc3299
@mayilsamyc3299 6 дней назад
நீங்கள் கூட இருந்து பார்த்திர்களா உங்களுக்கு ஏதற்கு இந்த வேலை
@kasirajan2240
@kasirajan2240 6 дней назад
@@mayilsamyc3299 ஒரு சாதாரண மனிதனை தேவையில்லாமல் புகழ்ந்து தள்ளுவது நியாயமா ?
@kasirajan2240
@kasirajan2240 5 дней назад
@@mayilsamyc3299 இங்கு எம்ஜிஆர் உயர்வாய் பேசும் பைத்தியங்கள் கூட இருந்து பார்த்தார்களா
@wolfsr9259
@wolfsr9259 4 дня назад
உண்மை. அப்போது mgr ன் சத்யா பிலிம்ஸ் " நான் ஆணையிட்டால் " படத்தை எடுத்துக்கொண்டு இருந்தது. MGR அந்தபடத்திற்கு நடடிப்பதற்காக " அன்பே வா " படத்திற்கு அடிக்கடி " டிமிக்கி " கொடுத்து A.V.M நிறுவனத்தை நோக அடித்தார்.
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 дня назад
​@@wolfsr9259நீங்க என்ன ஏவிஎமின் தயாரிப்பு நிர்வாகியாக அல்லது இயக்குனரா .
Далее
AYAYA PAPAYA 😝
00:14
Просмотров 1,6 млн
The courier saved the children
00:33
Просмотров 1,4 млн
Anbe Vaa - Nagesh rents M.G.R
10:17
Просмотров 668 тыс.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,7 млн
Проверил, как вам?
0:51
Просмотров 1,7 млн
Собаке не повезло🥺 #freekino
0:25
Просмотров 4,5 млн