Тёмный

அந்த Scene வச்சிருந்தா சென்னைலயே இருந்திருக்க முடியாது - Singampuli Interview | Vijay Sethupathi 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 35 тыс.
50% 1

#newsglitz #maharaja #vijaysethupathi #singampuli
அந்த Scene வச்சிருந்தா சென்னைலயே இருந்திருக்க முடியாது - Singampuli Interview | Vijay Sethupathi | Maharaja
------------------------------------------------------------------
Description Link:
Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
Bharath University Admission link: admissions.bharathuniv.ac.in/...
Website Link: www.bharathuniv.ac.in/
------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Развлечения

Опубликовано:

 

18 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@gowthamperiyasamy7923
@gowthamperiyasamy7923 9 дней назад
சிங்கம்புலி அவர்கள் நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள்👌👌👌
@user-ph6pc7vu5m
@user-ph6pc7vu5m 9 дней назад
அடுத்த படத்தில் இதே இயக்குனர் சிங்கம் புலிக்கு நல்ல கேரக்டர் கொடுத்து மிக நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும்
@saleemjaveed8470
@saleemjaveed8470 9 дней назад
சிறந்த நடிப்பு சிங்கம் புலி அவர்களது ஒரு நடிகனுக்கு பல முகங்கள் காட்ட வேண்டும் அதை மிக சிறப்பான முகம் இந்த படத்தில்
@vina6418
@vina6418 10 дней назад
ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த கதாபாத்திரம் பேசப்பட வேண்டும் உங்கள் கதாபாத்திரம் அதிகம் பேசப்படுகிறது
@sivag2032
@sivag2032 9 дней назад
Modu mutti
@chandranagarajan171
@chandranagarajan171 9 дней назад
A real actor has to perform all roles including negative ones….in that way he has proved himself In this movie
@aravintharavinth6438
@aravintharavinth6438 9 дней назад
நல்ல மனிதன் சிங்கம்புலி
@pathukalamvidu...1760
@pathukalamvidu...1760 9 дней назад
Nenga Varuthatil irupathu engaluku terikiradhu 😢,Dont worry Singam puli sir
@KBalu143
@KBalu143 9 дней назад
He is an good actor
@johnwilliam7073
@johnwilliam7073 9 дней назад
அருமை ஆன பேசு❤
@n.prasanna4603
@n.prasanna4603 9 дней назад
பரந்தூர் மக்களை காப்பாற்றவும்🙏 அதை பற்றி ஆய்வு செய்து மக்களை காப்பாற்றவும்🙏
@maharatnam8143
@maharatnam8143 9 дней назад
paarisaalan sonnatha seiringala
@dbhuvaneshwari1087
@dbhuvaneshwari1087 9 дней назад
Good acting sir.nice.padam parkkum pothu engaluku ungal meel varum kovam than .ungal sirantha nadippin vettri.
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 9 дней назад
கேரக்டர் பேசபட்டது அதுதான் நடிகனுக்கு அழகு,எல்லா கேரக்டரிலும் பொறுந்தனும் அவன் நடிப்பு அது தான் நடிகன்,
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 9 дней назад
நடிகன் அவ்ளோ தான் சில தற்குறி இப்படி தான் யோசிச்சு பங்கா
@gnanapackia8970
@gnanapackia8970 9 дней назад
Good acting
@magnetmagic754
@magnetmagic754 9 дней назад
அருமையான நடிப்பு சார்.. அதுவும் அந்த நடித்துக் காட்டுற சீன்... பிச்சி உதறீட்டீங்க... அந்த சீன்ல நடிக்கத்தான் போறீங்க இருந்தாலும் துவக்கத்தில் ஒரு படபடப்பு., பிறகு நம்மைச் சுற்றி காவலர்கள் நிற்கிறார்களே என்கிற தைரியத்தில் உண்மையாகவே அன்று என்ன நடந்தது என்பதைப் போல நடித்துக் காட்டி மாட்டிக்கொண்டோமா என நினைத்து அசடு வழிவது, பின்னர் மறைமுகமாக பாதிக்கப்பட்டவரையே மிரட்டுகிற போதில் ஒரு திமிர்த்தனத்தை வெளிப்படுத்துவது, இறுதியில் சூழ்நிலை நமக்கு எதிராக திரும்பிவிட்டதே என்று காப்பாற்றுங்கள் என பதறுவது... அப்பாடா... வேற லெவல் ஆக்டிங் சார்... எத்தனை முகபாவங்கள் அந்த ஒரே காட்சியில்.. அதற்காகவே தரலாம் சார் ஒரு நேஷனல் அவார்ட்❤
@Artisticsigma-rr3nn
@Artisticsigma-rr3nn 9 дней назад
Avar kannula regrets therithu, theriyaama nadichitom nu., enaku therinji he has sleepless night after this movie, romba trama la affect aana maari irukaaru paavam
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 9 дней назад
Aiyo aiyayo en di en d
@hasiniyazhini7504
@hasiniyazhini7504 4 дня назад
இதில் உங்கள் நடிப்பை வெளிகொணர்ந்துள்ளிர்கள்.. இது உங்கள் நடிப்பு மட்டுமே தவிர உண்மை இல்லை..
@MrsGirija
@MrsGirija 9 дней назад
Parthale bayama iruku..antha alavuku performance
@maharatnam8143
@maharatnam8143 9 дней назад
paranthur pathi pesunga pls
@user-nq3ik7bb9y
@user-nq3ik7bb9y 6 дней назад
Thala neenga nalla director nu kamichutenga
@manivannanr445
@manivannanr445 9 дней назад
Endha nayum laabi panama irundha sari nithilan steel our hearts
@ganeshkannan5903
@ganeshkannan5903 9 дней назад
Really sir ifu don't mind don't do next movie comedy roll you going next this indian cinema
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 9 дней назад
Movie Movie ya parunga da muta kus
@user-nq3ik7bb9y
@user-nq3ik7bb9y 6 дней назад
Antha manusa ori nai kandukkala ivlo nal... Avanthan da actor loosu ku ga la
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 9 дней назад
he selected wrong role
Далее
ЭКСПРЕСС разбор стиралки
0:39