அம்மா நீங்க சொன்னது உண்மைதான் நானும் உங்களைப்போல் தான் என் கணவர் இல்லாத உலகம் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் என் பிள்ளைகளின் முகத்தை பார்த்து மனம் மாறினேன். சொந்தங்கள் நிறைய பாடங்கள் கற்றுக்கொடுத்தனர் அதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. நாங்களும் வாழ்ந்து காட்டுவோம். அம்மா நானும் உங்களைப் போல் ஒருநாள் என் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இனி என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்வார்கள் என சொல்வேன் எங்களுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் தாயே🙏🙏🙏