Тёмный

"அனாத பிணங்களை விற்ற சந்தீப்" | உண்மையை போட்டுடைத்த அக்தர் | Kolkata | R G Kar Medical College 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 205 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 месяца назад
Maa Naturals' Chat on WhatsApp : wa.me/6381210994 wa.me/8122579795 wa.me/7010986915 www.maanaturals.com HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER: 63812 10994, 81225 79795, 70109 86915
@WISEJACOB
@WISEJACOB 2 месяца назад
@@MaayaM_Studios sanjeev sold dead body for what...
@Meblackpink628
@Meblackpink628 2 месяца назад
Only calprits enjoying all profitable of our law
@kannathathsan2746
@kannathathsan2746 2 месяца назад
அரசியல் தொடரபு இல்லாமல் அவன் இவ்வளவும் செய்திருக்க முடியாது..?!!!அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
@moorthimalar8773
@moorthimalar8773 2 месяца назад
PUDICHITTINGGA,, POINT MAKKALUKKU,, PURINRHAAL SARI,, 💯✍️✅🙋🙈🙊🙉
@maragathamRamesh
@maragathamRamesh 2 месяца назад
தெரிந்து நிர்பயா... ஸ்ரீமதி... மொமிதா..... தெரியாமல் பல உயிர்கள்
@islamicversiontamil
@islamicversiontamil 2 месяца назад
பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் ✨the principal💯
@Ravichandran-2
@Ravichandran-2 2 месяца назад
இது வெறும் கற்பழிப்பு இல்லை அதற்கு மேல் வேறு ஏதோ இருக்கிறது
@rebeccalovenrebecca5345
@rebeccalovenrebecca5345 2 месяца назад
Yes correct ur said
@Ammapaiyan430
@Ammapaiyan430 2 месяца назад
Unmai Evan pannadhu paartha moththa aathiram ennavo hospital la nadantha oru sila problem thirku palu vaangi erukan paavam antha ponnu patta vali aaiiyyoo ketkavey mudiyala avana ooda ooda vettanum😡
@TommyPeter-zo7ss
@TommyPeter-zo7ss 2 месяца назад
So Basically Her Govt and the Politicians are involved in this and they decided to divert your attention after few Psychos to cover up their Murd.... wake Up India, Look what CBI has leaked through I....N...D.... E...X...P...R. CBI links bribery, illegal medicine racket to junior doctor's murder at RG Kar Medical College Sources within the CBI suggest that the victim, who had protested against these malpractices at various forums, may have been targeted in connection with her subsequent rape and murder. AMC Junior Doctors Stage a protest on Sunday condemning the brutal rape and murder of a postgraduate trainee at Kolkata. I...N...D...I...A...N E...X...P...R...E...E...S..S Sulagna Sengupta Updated on: 19 Aug 2024, 3:22 pm 2 min read KOLKATA: The CBI has uncovered a massive racket involving bribes for transfer postings and an illegal medical syndicate operating at RG Kar Medical College and Hospital, where a 31-year-old junior doctor was raped and murdered on August 9. The investigation has revealed that this alleged racket has been active for years and extends to other state-run medical colleges. The CBI has found that medicines worth crores of rupees, purchased by the state government, were diverted to private medical stores through this illicit network. Sources within the CBI suggest that the victim, who had protested against these malpractices at various forums, may have been targeted in connection with her subsequent rape and murder. The investigation has also hinted at involvement of senior state government officials in the scandal.
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
Indian country system. Religion, sex, money
@automation8084
@automation8084 2 месяца назад
@@Ravichandran-2 kandipaga rape mattum panrava na iruntha kola seiya matan ippidi koduruma periya kai velaithanam iruku 🥴🥴🥴
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 месяца назад
வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உங்களின் நேர்மையான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@csgowri1808
@csgowri1808 2 месяца назад
Andha ponnu eppadu erandhu , yellorayim kaattu kodukuthu Andha great Athma ❤
@HaleemaBegam-u2n
@HaleemaBegam-u2n 2 месяца назад
கொலைகாரனுக்கு எதுக்கு மனிதபிமானம், இன்னும் தண்டனை கொடுக்காமல் விட்டுவைய்தால் எத்தனை பெண்களை இந்த மாதிரி அழித்து விடுவான்,பெண்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
@shanmugapriyan687
@shanmugapriyan687 2 месяца назад
குஞ்சுலா தினம் ஒரு 10000 குண்டு ஊசியா சொருகி சொருகி எடுக்கணும் சாகுற வரைக்கும்
@ramaniiyer4916
@ramaniiyer4916 2 месяца назад
Avanukku dandanai kidaikkum, Adan mun, inda vishayatthil vera yaravaduum undaa, kuttratthil ivan pangu evvalavu enbadu ellam theria vendum. Matravargalum irundaal, sariag aarayndu pin mudivu edukka vendum. Chilapo ivan nirapadiyaga irundu ivanukku panam kudukkiren, nee kutratthaioppukol life sentensadoda vandu vidalam, kudikaran kudi bodaiyil cheydaan endru karuthilkondu. Athanaal than vakil erpadu. Thavaraga karutthu kolla vendhaam.
@Mythili-g9j
@Mythili-g9j 2 месяца назад
மேலும் மேலும் தகவல்கள் தான் இதுவரை சொல்கிறீர்கள் , ஒவ்வொரு மனிதனைப் பற்றியும்.,..... ஆனால் ஒருவராவது தண்டனைக்கு உட்படுத்தப் பட்டாரா?,... எனில் ஒருவரும் இல்லை. இனி வரும் நாட்களில் கிடைக்கும் தகவல்கள் கூட வெறும் தகவல்கள் மட்டுமே. யாரும் தண்டிக்கப் படப் போவது இல்லை. ...
@rx_visva_op9060
@rx_visva_op9060 2 месяца назад
இதே போல் உடல் உறுப்பு எடுத்து விற்பது தான் இங்க சென்னை இல் ஓரு அரசு பொது மருத்துவமனையில் நடக்குது அதை பத்தி சொன்ன ஒருத்தரும் எனக்கு உதவி பண்ண முன் வரல எங்கையோ நடக்கிறது செய்திய போடுறீங்க ஆனா இங்க தமிழ் நாட்டில் சென்னை இல் நடக்குற விஷயத்தை சொன்ன இங்க காது குடுத்து கேக்க கூட ஆல் இல்லை 😢😢😢😢😢😢 யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் plz 🙏🙏🙏🙏🙏
@ISAIYODUMURUGAN
@ISAIYODUMURUGAN 2 месяца назад
இவனை பற்றி இன்னும் முழு விவரங்களல வெளியிட வேண்டும் brother, இவன் மனிதனாக வாழவே தகுதியற்றவன்
@Mekala370
@Mekala370 2 месяца назад
Neenga board la kaati detailed explain pandradhu super. Thirutup payalunga CCTV ye illa nutangaley
@nivrimu
@nivrimu 2 месяца назад
அரசு வேலையில் இருப்பவர்கள் 3 அல்லது 5 வருடத்திற்கு ஒருமுறை ஒழுங்குமுறை மாற்றம் இருந்தால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்..பெண்களை சீரலிபவன் ,போதை பொருள் பயன்படுத்துவோர் என்று எவரேனும் இருப்பின் அவர்களை பணி நீக்க வேண்டும்
@Ammapaiyan430
@Ammapaiyan430 2 месяца назад
Arasaangathil work pandravangaluku konjam thimir eruku Ella thuraiyil ullavarkalum makkaluku uthavum seinga mudintha varai
@SR-mv2mf
@SR-mv2mf 2 месяца назад
Yes definitely they are acting out of control because currently they can’t be fired. Once they get fear of being fired, then they will all come to line.
@VasanthKumar-et1yu
@VasanthKumar-et1yu 2 месяца назад
பிணத்தை வித்தான் வாங்கியவன் யாரா இருக்கும்? படிச்ச டாக்டராதான் இருக்கும்
@nivrimu
@nivrimu 2 месяца назад
Private medical College ku வித்திடுவரா இருக்கும்.ஆதரவு இல்லாத உடல் Anatomy படிக்க M.B.B.S முதல்லாம் ஆண்டு மாணவர்களுக்கு தேவை படும்
@SasiKala-il4wd
@SasiKala-il4wd 2 месяца назад
@@nivrimuApo kuda ethana body than thevaipadum … thappa iruku la
@nivrimu
@nivrimu 2 месяца назад
@@VasanthKumar-et1yu for 10 batch atleast 10 to 12 bodies Then he is sending to many private colleges he will earn more money.
@Kaviya_creationz
@Kaviya_creationz 2 месяца назад
He ruined a woman's life but Indian law works perfectly for him.But the woman did not get justice. What an Indian law.Keep up the good work and law😊thappu senjacha avanuku Eva eragamey katta kudathu?avanuku Indian citizen kuda thaguthi illa🤦🏻‍♀️😏itha akka mattum justice kedaikala💯🙂india is the real "sabagam" for girls😌
@hajirahajira8866
@hajirahajira8866 2 месяца назад
Intha case parthal ippadi ellam GH la nadukuthan shock ah eruku bro😯but intha case muliyam pala unmaigal veliya varuthu ella fraudthanamum veliya konduvanthu kutravaligalukku sariyana thandanaiyavum antha sister parentsku neethium kedaikanumnu godkitta pray senjikirom bro 👍
@AngrybirdIce55
@AngrybirdIce55 2 месяца назад
அந்த சிஸ்டர் ena பண்ணு நெனச்சகளோ..... அது சிறப்பா நடக்குது 😅... அவுக பண்ணணு நெனச்சத விட...அந்த பொண்ணு பாவம் சும்மா விட்டது nayigalaa. ஆன அந்த சிஸ்டர் rip 😢(அந்த பொண்ணு great )💚....
@ramakrishnankrish8312
@ramakrishnankrish8312 2 месяца назад
படிச்சவன் பாட்டகெடுத்தான் ,எழுதியவன் ஏட்டை கேடுத்தான். இதுவும் ஒரு கண்ணாமூஜ்ஜி விளையாட்டு நண்பரே வாளழ்க வழமுடன்.
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 2 месяца назад
Yes
@Ziptroll
@Ziptroll 2 месяца назад
விஜய் கொடி முக்கியமில்லை , இந்த கேஸ் தான் முக்கியம்
@amalajennifer1841
@amalajennifer1841 2 месяца назад
@@Ziptroll yes sir.
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 2 месяца назад
Congratulation the guy you have saying this
@gomathigandhi8297
@gomathigandhi8297 2 месяца назад
@@Ziptroll well said
@selvalakshmisathish4495
@selvalakshmisathish4495 2 месяца назад
@@Ziptroll u r right bro📌🎯
@RahulS-nl2gr
@RahulS-nl2gr 2 месяца назад
👍👍👍
@Rv-jy4ti
@Rv-jy4ti 2 месяца назад
4சாத்து சாத்திட்டு permission வாங்கிறதை விட்டுட்டு கெஞ்சிட்டு இருக்கிறீங்க
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 2 месяца назад
Bio - medical waste பயன் படுத்திய ஊழல் செய்வாங்க, அதை சரியான முறையில் சுத்த படுத்தி பயன் படுத்தினால் பரவாயில்ல. எப்படி நடக்குதோ தெரியல. பாதிக்க பட போவது மக்கள் தான்
@MalikaPoos-g4k
@MalikaPoos-g4k 2 месяца назад
MAAYAM COLLECTIONS NEWS MAKKALUGU THELIVAANA 🗣🗣 ANAITHUM ATHIRCHI !! INDHA " VANMURAIYAALARGALAI VIDAVAE KUUDAADHU ⚖
@FazlinaShahabdeenDEHPT
@FazlinaShahabdeenDEHPT 2 месяца назад
, i am a big fan from srilanka ,
@dorathywilliam8926
@dorathywilliam8926 2 месяца назад
It is said that Sandeep gosh is appointed in some other hospital in the meantime. It is good if they would have investigated that hospital or institution also. Since they have appointed a corrupt person in their premises.
@mercyshanthi9555
@mercyshanthi9555 2 месяца назад
Nothing will come out from this..no justice in this country..everyone ,be safe especially women
@artnestprinita
@artnestprinita 2 месяца назад
If justice is not served this time, India will become a dangerous place for women and children
@temujinmariyam9157
@temujinmariyam9157 2 месяца назад
உண்மை கண்டறியும் சோதனை என்னவானது
@indieuman5378
@indieuman5378 2 месяца назад
Good work brother. Happy about subscribing your channel
@rx_visva_op9060
@rx_visva_op9060 2 месяца назад
இதே மாதிரி சென்னையில ஒரு மிகப்பெரிய gh ல நடக்குது அதுவும் எங்க அப்பாவுக்கு நடந்தது இப்ப அப்பா உயிரோட இல்ல😢😢😢😢😢 அதை சொன்ன யாரும் உதவி பண்ண மாற்றாங்க எனக்கு யாராவது உதவி செய்ங்க plz என்று #தமிழ்_மக்கள்😢😢😢😢😢
@VijayaLakshmi-zl5ot
@VijayaLakshmi-zl5ot 2 месяца назад
அரசன் அன்று செய்வான் தெய்வம் ஒன்று செய் உண்மை என்றும் வெல்லும்
@naveenkarthick6935
@naveenkarthick6935 2 месяца назад
ஒண்ணுமே புரியல
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 месяца назад
அரசன் அன்றே கொல்வான்..தெய்வம் நின்று கொல்லும்...இது தான் சரியான பழமொழி..
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 месяца назад
ஆஸ்பத்திரியில் பஸ்டாண்டில் டிபன் ரோட்டரி கிளப் ல்அனைத்து வியாபாரிகள் உள்ளதால் காண்டிராக்ட் ரோட்டரி கிளப்பிடம் ஒப்படைத்தால் மட்டுமே சுகாதாரமான நல்ல உணவு கிடைக்கும்
@carolinrathinum2311
@carolinrathinum2311 2 месяца назад
It is big issue in the medical field .Find out who is in the medical field more power and money . Part played by this powerful group .
@puppy2707
@puppy2707 2 месяца назад
Bro... Akthar Ali complaints ku அப்புறம், அவரை transfer பண்ணினது, then mamatha கிட்ட represent செய்ததற்கு அக்தர் அலி suspend செய்து break in service, threats இதெல்லாம் போடுங்கள்
@sankarik887
@sankarik887 2 месяца назад
Ve need gud leadership,gud law and order,here tamilnadu facing many problems, Krishnakiri girls 13 child ,plz talk abt our state problem
@manjulap7190
@manjulap7190 2 месяца назад
Antha ponnu uyiroda irunthuruntha kuda ivlo veliya vnthurukuma nu therila. Antha ponnu konnutu ivlo periya aapu avare vachikitaru
@mathiv1565
@mathiv1565 2 месяца назад
Avanukku yedharku mariyadhai
@gilbertrejila156
@gilbertrejila156 2 месяца назад
What about fingerprints on body... .. ??? Bro
@nandhinir824
@nandhinir824 2 месяца назад
Ples unga add stop pannunga
@RahulS-nl2gr
@RahulS-nl2gr 2 месяца назад
Skip
@dennismichael9060
@dennismichael9060 2 месяца назад
Suntv ktv ku sollu pa.. istam irundha paaru, kastama irundha kelambu
@Jon_Karthi
@Jon_Karthi 2 месяца назад
😂​@@NimmiPrabhu
@jaganjagadesan8035
@jaganjagadesan8035 2 месяца назад
Correcy
@smuthukumarsmuthukumar5765
@smuthukumarsmuthukumar5765 2 месяца назад
நாம் கண்ணுக்குத் தெரிந்த கொடூரன் இவர்கள் இன்னும் நாம் கண்ணுக்குத் தெரியாமல் தப்பு செய்து கொண்டிருக்கும் கொடூரர்கள் ஏராளமாக வெளியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்
@Manoj-zn7xz
@Manoj-zn7xz 2 месяца назад
No justice no safe no law
@ashark5226
@ashark5226 2 месяца назад
அந்த துரையின் மந்திரிகள் என்ன செய்துக்கொண்டுயிருந்தார்கள்
@mujiburahman8436
@mujiburahman8436 2 месяца назад
தனி மனித அத்துமீறல் சட்டம் இவனுக்கு பொறுந்தாத இந்த மிருகத்தை உண்மை கண்டறியிம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
@ramaniiyer4916
@ramaniiyer4916 2 месяца назад
Mrs. Sarkar yi Court request cheydu niyamichcchaachu. Indraiya news. Avalum avalai yyarum photo edukkappadathu endru vendukol vidutthirukkar.
@MohammadRawsdeen
@MohammadRawsdeen 2 месяца назад
Anta hospitalil work panra gens ellorudaya vintanukkalai parisotanaikku edutal elloraiyum pidikkalam
@amudhathamaraikannan2022
@amudhathamaraikannan2022 2 месяца назад
Super👌
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 2 месяца назад
Break the law
@vijifrancis6938
@vijifrancis6938 2 месяца назад
Video valavalanu rempa neram podureenga. Short and sweeta podunga.
@shanmugapriya-ho8dc
@shanmugapriya-ho8dc 2 месяца назад
Speed jasthi vechu pakalam sis.. Ipdi podrathu than nalla irruku theliva
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 месяца назад
ada கடவுளே😢😢😢 insta la avanga frd id la original pic பார்த்தேன்....என்ன சொல்றதுன்னு தெரியல..ஒண்ணே ஒன்னும் மாட்டும் தோணுது..பெண் அனைவரும் இருக்கவே கூடாதுனு தோணுச்சு 😢😢😢😢😢😢அவளோ பிளட் லோட் ஆகிருக்கு அந்த இடத்தில் முடி வேற கட் பண்ணி பொற்றுக்கானுங்க😢😢😢😢😢😢😢😢😢ரொம்ப ரொம்ப சித்திரவதை பண்ணி கொன்று இருக்கானுங்க...இது பல பேர் சேர்ந்து பண்ணிருக்கானுங்க..😢😢😢😢😢என் மூச்சே நின்னு போச்சு 😢😢😢😢😢அய்யோ கடவுளே பிள்ளைக்கு அவளோ வலி வலிச்சதோ😢😢😢😢😢உண்மையை கண்டு பிடிச்சதுக்குக்கு கொண்டுடனுங்க😢😢😢 நீங்க சீக்கிரம் அழிஞ்சு போ டா....நீங்க இந்த பூமிக்கு பாரமா....அம்மா பூமி தாயே என்னமா இப்படி நடக்குது... ஏன் மா???😢😢😢😢😢😢 கண்ணீர் கண்ணை மறைக்கிறது முடியல..மனசு அதிக பாரமா இருக்கு😢😢 பூமிக்கு இது தான் எண்ட் கார்டு அதான் அவளோ ஆட்டம் போல...சீக்கிரம் அழியட்டும்....ஆனால் அது வரையில் ஆவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க பூமி தாயே...இயற்க்கை அன்னையே😢😢😢😢பூமி ?? உன்னை அழிக்கிரானுங்க அம்மா....நாங்கெல்லாம் எம்மாத்திரம் மா???😢😢😢
@Momdadlove-Sn
@Momdadlove-Sn 2 месяца назад
@@vaishukuttiofficial1696 id name ena pa
@Momdadlove-Sn
@Momdadlove-Sn 2 месяца назад
Id name ena pa
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 месяца назад
@@Momdadlove-Sn அது சரியா theriyala...இன்னொரு id irukku .....m.r.lover search pannunga.....paarkka veendaame romba kasdama irukkum...naane romba nonthu poitten pls......athai parkkum pothue image panna..thanga mudiyal....antha குழைந்தைக்கு எப்படி உயிர் போச்சோ 😢😢😢😢😢😢🕯️😢😢😢😢😢🕯️
@girija1633
@girija1633 2 месяца назад
Enna sir avan enna anda ponnai ketta rep panninan. Adinga sir Kai kaalai odachi podunga. Niyayama. Enna vendi kidakku
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 месяца назад
ஏன் முரண்டு பண்ணனும் பயமில்லை என்றால்? அப்புறம் ஒண்ணு... மனித உரிமை சட்டம் இந்த மிருகத்திற்கு செல்லும் என்றால் இறந்த பெண்ணிற்குக் கிடையாதா??? குற்றம் செய்தவர்களிடம்... ஏன் சட்டம் கடுமையாக செயல்படக்கூடாதா???
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 месяца назад
அது தான் பணம் என்றால் பிணமும் வாய்த் திறக்கும்னு நம் முன்னோர்கள் பழமொழி சொல்லி வெச்சாங்களா? எந்த இடமும் அப்படி தான் ஆகி விட்டது. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என எல்லா இடமும்.... கடவுள் தண்டித்தால் தாங்க மாட்டார்கள்.
@kawankawan2108
@kawankawan2108 2 месяца назад
Hi brother,I just want to know..no updates the boss brutal murder actor,last one week this culcata case content...ovovoru case mottaya mudiate... brother, we trust you..all case last few months???
@jeratin2932
@jeratin2932 2 месяца назад
He resigned because of trying to escape from this case. Don't show him as a தியாகி
@rx_visva_op9060
@rx_visva_op9060 2 месяца назад
இதே போல் உடல் உறுப்பு எடுத்து விற்பது தான் இங்க சென்னை இல் ஓரு அரசு பொது மருத்துவமனையில் நடக்குது அதை பத்தி சொன்ன ஒருத்தரும் எனக்கு உதவி பண்ண முன் வரல எங்கையோ நடக்கிறது செய்திய போடுறீங்க ஆனா இங்க தமிழ் நாட்டில் சென்னை இல் நடக்குற விஷயத்தை சொன்ன இங்க காது குடுத்து கேக்க கூட ஆல் இல்லை 😢😢😢😢😢😢 யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் plz 🙏🙏🙏🙏🙏
@revathybaskar8703
@revathybaskar8703 2 месяца назад
ஹலோ அண்ணா இந்த விளம்பரத்தை தவிர்க்கலாமே,
@johnpaulgnanaraj2278
@johnpaulgnanaraj2278 2 месяца назад
What is the use of dead body?i dont know?
@hlopushpa4769
@hlopushpa4769 2 месяца назад
Appo Dr kku nadandhadhu thani manidha urimai meeral illaya adhu sariyaa 😭
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 2 месяца назад
பாதிக்கப்பட்ட மனிதனுக்கு ஒரு நீதி ,நிவாரணம் நிம்மதி வரணும்.இதற்கு சட்டம் எழுதாமல்,குற்றவாளிக்கு இப்படி பண்ணா வலிக்குமே,அப்படிப் பண்ணா வலிக்குமேன்னு பார்த்து பார்த்து எழுதி வச்சதனால் வந்த வினை.
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 2 месяца назад
Sandip ghosh should be inside the jail for introgation. Sandip ghosh is the master mind for everything happening
@parvathichella4099
@parvathichella4099 2 месяца назад
அவன் ஒரு ஆளு அவனுக்கு தனிமனித உரிமை வேறயா...அவன் மாதிரி ஆள பரிசோதனை செய்ய அவன் அனுமதி வேற வேணும்மா....
@Rv-jy4ti
@Rv-jy4ti 2 месяца назад
அது தான். அப்பாவிகளை அடிச்சு கொல்லுவாங்க இவனை கெஞ்சிட்டு இருக்காங்க
@Ammapaiyan430
@Ammapaiyan430 2 месяца назад
Thappu pannavunuku yedhuku manitha urimai support appo kodumai anubavithu seththa doctor ku illaiya oru vela soru kooda podama avana kollunga anu anuva vali anubavikanum Avan saagum podhu
@CookersKitchen
@CookersKitchen 2 месяца назад
என்ன bro... polygraph செய்ய அவன் சம்மதம் எதற்கு... அவன் எவ்வளவோ மீறிட்டான்.. நீதிக்காக சட்டம் ஒரு முறை மாத்தி யோசித்து பார்க்க வேண்டும் 😢.. அவன் சம்மதம் தேவை இல்லை.. சும்மா இழுத்து அடிக்காமல் தண்டனை கொடுக்கலாம்.. 😢
@ramjeerahul1970
@ramjeerahul1970 2 месяца назад
Unclaimed body usually disposed in some time frame Sometimes college use it practical purposes and even send it other colleges That normal happening in all Government hospitals
@nkalavathi8404
@nkalavathi8404 2 месяца назад
Income tax poi check pannanum sir avuru vi2u kku
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 месяца назад
ஆமாம் பிணத்தை வாங்கி என்ன செய்வது ?
@Dhananiperiyasamy-cn5ve
@Dhananiperiyasamy-cn5ve 2 месяца назад
கல்லக்குறிச்சி சிரி மதி வழக்கையும் நோன்டினால்பல பதிய அல்ல இந்த வழக்கு சொல் வரும்
@chandraselladurai3202
@chandraselladurai3202 2 месяца назад
❤❤❤❤❤
@srravardini_tamil7555
@srravardini_tamil7555 2 месяца назад
Justice support from Malaysia
@aapp-d7j
@aapp-d7j Месяц назад
🤲🤲🤲👍👍
@amutharaju1108
@amutharaju1108 2 месяца назад
Bro thanimanitha urimai olukamana manithargaluku mattumthaan intha sanjai naiku illa bro
@OneOne-hb5rb
@OneOne-hb5rb 2 месяца назад
So காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சாகவில்லையோ? யாருடையபாடி அது?
@Manoj-zn7xz
@Manoj-zn7xz 2 месяца назад
Ethalam soldrainga yarum arrest panna matranga
@nivrimu
@nivrimu 2 месяца назад
Bro update the news daily
@monika.k22
@monika.k22 2 месяца назад
Indha case ku justice kedaikalana aprm naatula valdradhey waste bro
@tjayaffocial
@tjayaffocial 2 месяца назад
2 mints 30 views ❤❤❤
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
Srimathi விஷயம் இனி எவனும் தப்பிக்க வாய்ப்புகள் இல்லை.
@RiankalebRianKaleb
@RiankalebRianKaleb 2 месяца назад
Did he get permission from that girl to torture and kill her.? Then y should they wait for his acceptence for that test to enquire him?
@bionaturalproducts6101
@bionaturalproducts6101 2 месяца назад
அனாதை sir,type mistake. But its main nah
@shilpadevi5576
@shilpadevi5576 2 месяца назад
Apo sibil yaaruku lawyer ah appoint aagi irukan
@Manoj-zn7xz
@Manoj-zn7xz 2 месяца назад
Orutha vachey case aa otrainga
@sangeethanarayanan5362
@sangeethanarayanan5362 2 месяца назад
அண்ணா அம்ம்ஸ்டாங் அண்ணா கேஸ் என்னாசசி
@bhunvaneswari842
@bhunvaneswari842 2 месяца назад
Sandep kita vidama visarikanum
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 месяца назад
pinnam thinni santhip ..oru naal avanukkum sava kuzhi erukum enbathai maranthavan
@revathirj361
@revathirj361 2 месяца назад
They taking bad movie with dead bodies and changed face, long back doctor complained he also murdered... his friend now telling this things may be same issue she against it
@arisudhan8810
@arisudhan8810 2 месяца назад
Bengal govt worst
@maryjacinthaanandi3454
@maryjacinthaanandi3454 2 месяца назад
All govt waste only
@mythilirethi8896
@mythilirethi8896 2 месяца назад
🙋🙏
@srinivasang8619
@srinivasang8619 2 месяца назад
Please don't call Makkale which is highly irritating. Call as Neyarkale or Uravukale which is highly appreciated
@mr.jyothibabu
@mr.jyothibabu 2 месяца назад
Adhu dha bro purila... Where the human rights are gone for the dead doctor? Thappu panavanuku human rights pakuranga ivlo periya koduram panavanuku human rights eh paka kudadhu bro... Avan human eh ila..
@candyslifestyle
@candyslifestyle 2 месяца назад
North Indians ku konjam kuda arivey ila
@vishnupriya.2729
@vishnupriya.2729 2 месяца назад
This Sandeep guy is looking like The Villain In that Burari case.. 11 people death culprit .. That guy face similar 😮
@LithiSri
@LithiSri 2 месяца назад
Bro well explained ..god will give justice for her parents
@nirmalnirmal4589
@nirmalnirmal4589 2 месяца назад
Anna enaku ungala rooommpa putikum ❤
@mangaivenkata7608
@mangaivenkata7608 2 месяца назад
Rights???? For a psychotic person... Entire truth has to come out still..
@NetumaranNetumaran-lz3fc
@NetumaranNetumaran-lz3fc 2 месяца назад
இவன் உயிருடன் பெண்ணாடம் 13:22 ம் பன்னுக
@rgtamilan-
@rgtamilan- 2 месяца назад
@secretsnothing3798
@secretsnothing3798 2 месяца назад
வக்கீல் ஆஜராகனும் கண்டிப்பாக. வழக்கை விரைவுபடுத்தி தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகள் ஒருவர்கூட விடுபடக்கூடாது.
@danPete-tl3xm
@danPete-tl3xm 2 месяца назад
hi
@alliswell8662
@alliswell8662 2 месяца назад
Pinatha vechi Enna pannuvanga atha vange?
@Suganthi.EverythingIsOne
@Suganthi.EverythingIsOne 2 месяца назад
Medical colleges la use pannuvanga
@alliswell8662
@alliswell8662 2 месяца назад
​@@Suganthi.EverythingIsOnetq
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 2 месяца назад
உண்மை தெரிந்தபின்னும் நடவடிக்கைக்கு ஏன் தாமதம்
@sivashankari6036
@sivashankari6036 2 месяца назад
Video ok but maa natural ad video very bad please avoid it
@renganathan6835
@renganathan6835 2 месяца назад
இந்த நாடும் மக்களும் நாசமா தான் போகுது
@KaruppusamyM-c9v
@KaruppusamyM-c9v 2 месяца назад
பார்த்தால் தலைவன் rss உறுப்பினராக இருப்பார்போல வாழ்க பாஜக
@manirevathi197
@manirevathi197 2 месяца назад
Intha ponnota utal uruppukalai kuuta ivanke viththuruppan pola 🤔 antha ponnai avasara pattu eruchsuttanka 😢😢😢
@girl-gx6mg
@girl-gx6mg 2 месяца назад
Enthamari case enda srilanka la puthaippanka en india😢la epidy
@manirevathi197
@manirevathi197 2 месяца назад
@@girl-gx6mg athu thaan yen puriyalai 😭😭😭
@maayakrishm436
@maayakrishm436 2 месяца назад
பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கு அவன்தான் அந்த கொலையை பண்ணினால் என்றால் உறுதி செய்யப்பட்டால் பொதுமக்கள் மத்தியில் தண்டனை கொடுக்க வேண்டும் கொடூரமாக இருக்க வேண்டும் இந்த தண்டனையை பொதுமக்கள் எல்லா மொபைல்களிலும் பார்க்க வேண்டும்
@huskygudiyattam9331
@huskygudiyattam9331 2 месяца назад
Time pass pannunga yallam
@tamilvanansivaraj8108
@tamilvanansivaraj8108 2 месяца назад
Mamda involved?
Далее
Купил КЛОУНА на DEEP WEB !
35:51
Просмотров 2,9 млн
Family♥️👯‍♀️🔥 How old are you? 🥰
00:20