Тёмный

அனுபவமில்லாத உதயசந்திரன்... மிகப்பெரிய நிதி நெருக்கடியை நோக்கி தமிழக அரசு! - Savukku Shankar Opensup 

Savukku Media
Подписаться 522 тыс.
Просмотров 187 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 391   
@tamilvalimai3005
@tamilvalimai3005 Год назад
அப்பாவு மிக சீப்பான மனிதர். நான் கன்னியாகுமரியில் வேலை பார்த்த நட்சத்திர ஹோட்டலில் ஓசியில் தங்குவதற்கும் தின்பதற்கும் பிறரிடம் தொங்குவார், சுயமரியாதை என்பதே இல்லாத மனிதர். உரிமையாளர் இவர் வருகிறார் என்றாலே ரூமில் இருந்து கொண்டே என்னிடம் இல்லை என சொல்ல சொல்வார் ஆனால் அப்பாவு கெஞ்சுவார் ரும் கேட்டு! வேறு வழியே இல்லை போக மாட்டான் பிச்சைகாரன், எதாவது போட்டு அனுப்புவோம் என்கிற ரீதியில் ரும் கொடுக்க சம்மதிப்பார் உரிமையாளர். வேறு ஒருவர் என்றால் தன்னை மதிக்காத இடத்திற்கு திரும்ப வரவே மாட்டார்கள் ஆனால் அப்பாவு அடுத்த ஒரு மாத்த்தில் வந்து பிச்சை எடுப்பார்…காரியக்கார திருடன் இவர்
@swami8774
@swami8774 Год назад
சூப்பர் சூப்பர்
@Youtubeviewer2023abc
@Youtubeviewer2023abc Год назад
Only Kk people elected this cheap man.
@Golden-ug6sw
@Golden-ug6sw Год назад
உண்மைதான் அப்பாவுவின் நெருங்கிய உறவினர் ஒருவர் எனது நண்பர், அவர் காங்கிரசில் இருக்கும் போதே அப்பாவுவை பற்றி நிறைய கூறி உள்ளார். காரியம் ஆக வேண்டும் என்றால் யார் காலிலும் விழ தயங்க மாட்டார். காசு வருமெண்ட்றால் மாண ரோசம் பார்க்கமாட்டார் என்பார்.
@manik6670
@manik6670 Год назад
அருமை நன்றி
@RajalakshmiRajan
@RajalakshmiRajan Год назад
Nice ,thanks for sitting and conversing.
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@chandrasegaranparthasarath4251
E. D. எடுக்கும் பணத்தை கொடுத்தால் ஒரு ரேஷன் அட்டைக்கு 1 லட்சம் கொடுக்கலாம்
@duraisamydurai6268
@duraisamydurai6268 Год назад
திறமை அற்ற கும்பல் ஆட்சியில் இப்படி தான் நடக்கும் சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசம் அனைத்து துறைகளிலும் சுனாமி போல ஊழல்கள் நடக்கிறது தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக .... தினம் தினமும் புதிதாக நாடகங்கள் மட்டுமே நடக்கிறது
@jagadeeshmithran400
@jagadeeshmithran400 Год назад
Shankar sir, கடந்த இரண்டு வருடம் Electric bill 350/450 வரும்.. இப்போது 900/1050 இது போன்ற bill வருது அத்தியவசப்பொருட்கள் அரிசி அன்று 1200 இன்று 1450/- உளுந்து பருப்பு அன்று 100 இன்று 140 துவரம்பருப்பு அன்று 80 இன்று 130 இது போல அனைத்து உணவு பொருட்கள் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களிலும் இந்த ஆட்சியில் விலை உயர்வு இதன் விளைவு அடுத்த ஆட்சியில் மலரும்....
@prasannavenkat7676
@prasannavenkat7676 Год назад
True AC podave illa 950 varuthu 😢
@jeganathannathan9974
@jeganathannathan9974 Год назад
இத்தனை க்கும் காரணம் இடப்பாடி உதய் மின் திட்ட துக்கு கையெழுத்து போட்ட தே காரணம்.
@kadagam1958
@kadagam1958 Год назад
நாடு முழுவதும் தக்காளி விலை ஏன் ஒரெ மாதிரி இருந்தது யோசிங்க
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 Год назад
அழகு தமிழ் ......அண்ணாச்சி பழ கலவை 😊
@duraisamydurai6268
@duraisamydurai6268 Год назад
நிதி நிலைமைக்கு நான்கு பேர் கொண்ட குழு அமைத்தனர் அவர்களின் வேலை என்ன இரண்டரை ஆண்டுகளாக என்ன செய்தனர் அவர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு எதற்கு எடுத்தாலும் குழு அமைப்பதை மட்டுமே நடக்கிறது
@tsankar6766
@tsankar6766 Год назад
Dear savukku sankar sir and savukku media sir you are analysing in depth on public interest. You people are defenetely eye openers. Net result people are affected and suffering.
@VijiViji-rr9ku
@VijiViji-rr9ku Год назад
Super bro
@kamesharumugam
@kamesharumugam Год назад
I don't know why, I previously enjoyed and became addicted to savuku sankar but now these three are like wow giving extreme information that no one has guts to speak and making such humours as well. I wish these guys establish more bigger goals and audience they deserve it.
@Shan-cf6uo
@Shan-cf6uo Год назад
I liked savukku before, now he seemed to support idapadi unconditionally
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
முதல்வரும் சரி இல்லை.. நிதி செயலாளரும் வீண்.... துறை அமைச்சர் அவர்களும் அனுபவம் இல்லாதவர்..... PTR சிரித்து கொண்டு உள்ளார் 😁😁😁😁
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
​@@vepilai இந்த தமிழ் நாட்டை பார்த்தா?????
@VenkateshVenkatesh-zy8ci
@VenkateshVenkatesh-zy8ci Год назад
சூப்பர் அண்ணா
@lolliqueengaming9521
@lolliqueengaming9521 Год назад
வாழ்க சவுக்கு சங்கர் பொது சேவை ❤
@lotusselvan8741
@lotusselvan8741 Год назад
Video starts 1:16
@Vivasayam315
@Vivasayam315 Год назад
Very good speech
@sarojasundaram6254
@sarojasundaram6254 Год назад
Om shanthi.Tnk you Baba. Tnk you sister.
@praveenv407
@praveenv407 Год назад
Savukku annan will become MLA in next election ... save this comment 🎉❤ like if u want to happen
@Rana_2390
@Rana_2390 Год назад
எடப்பாடின் நிலைய வித்துவான்
@ramalingamlatha5209
@ramalingamlatha5209 Год назад
.. ' . . . .., . @@Rana_2390
@duraibhoovaragamoorthy5270
@duraibhoovaragamoorthy5270 Год назад
மின்சார கட்டணம் இந்த அரசு வந்தபின் அதிகமாக உயர்த்திவிட்டனர் . முன்னர் இரண்டு மாதங்களுக்கு எனது வீட்டு கட்டணம் ரூ9000 வரும் . இப்போது ரூ 17000 வருகின்றது . இந்த துறையின் ஊழல் மிகப்பெரியது . இது பற்றி விரிவாக கலந்துரையாடல் செய்யவும் .
@Timepass-gm6hc
@Timepass-gm6hc Год назад
9k EB Bill for Home, samugam paeriya idam Pola 😅😅
@surya16842
@surya16842 Год назад
unakena pa 9k katrana nee 17k kattu sambarikirala nangalam 200 katterom naangale sootha mooditu irukom
@chandaruchandaru6725
@chandaruchandaru6725 Год назад
Anna super
@ramachandranramakrishnan3889
Leo's sense of humour is good.
@mohangovind700
@mohangovind700 Год назад
Savukku is inspirational. even revenge , doing it in good way. He retaliates as per law.🎉🎉🎉🎉❤
@pemuthukumar
@pemuthukumar Год назад
நீங்கள் சொல்வது போல துரைமுருகன் அவர்கள் இந்த மணல் அள்ளித் திருடிய கதைகளை நன்கு அறிந்து தான் இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்டவுடன் ஒரே கும்பிடு போட்டுவிட்டு இடத்தை காணோம் என்று ஓடிவிட்டார்.... என்று நினைக்கிறேன்.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
மணலில் அண்ணாமலை யும் பங்கு வாங்கியதால் பேச மறுக்கிறார்💸💸💸💸💸💸💸💸💸 துரைமுருகன் திறமை❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@pemuthukumar
@pemuthukumar Год назад
@@JJJJJJJJJJ1177 .... மணல் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் அண்ணாமலை ஏற்கனவே, ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்து விட்டார்.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
@@pemuthukumar கமலாலய மேலாளர் மணல் கொள்ளையில் பங்கு வாங்கியதாக அமலாக்க துறை சோதனை நடத்தியது பற்றி ஏன் பேச மறுக்கிறார் அண்ணாமலை
@mahendarj3654
@mahendarj3654 Год назад
Speaking the serious matter in a funny way hats off
@muthukuttymanikandan1521
@muthukuttymanikandan1521 Год назад
Good Shankar anna
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Год назад
தமிழ்நாட்டின் ஆம்பள சிங்கம் சவுக்கு சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு பரட்டுகள்
@chandaruchandaru6725
@chandaruchandaru6725 Год назад
❤❤❤❤❤❤
@GunavathiGunavathi-y2p
@GunavathiGunavathi-y2p Год назад
Supper Army ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹
@gnanasekar9828
@gnanasekar9828 Год назад
Why? audio is not audible! So many times I have seen audio pickup issues in your interview!
@k.thuraimurugan7588
@k.thuraimurugan7588 Год назад
We want ptr sir as finance minister again 🙏
@govindasamic9987
@govindasamic9987 Год назад
Excellent Sir
@gua143
@gua143 Год назад
1:07:01 Audio missing
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf Год назад
Super super 👌 👍
@kaarthicksangee
@kaarthicksangee Год назад
One more thing.. I stay in Netherlands here there are officers called handhaving. Their job is to ensure all laws are followed strictly otherwise fine’s will be issued. I see see one man savukku trying to establish law of the land to Tamilnadu for free.. More people needed..
@siviyerbs1820
@siviyerbs1820 Год назад
Yes we believe
@jashvihaajithesh8417
@jashvihaajithesh8417 Год назад
சவுக்கு சார், அரசின் நிதி நிலைமை மிக கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது ஏன் என்றால் இந்த exess அணைத்து ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் மீது தான் இந்த சுமை விடியும் மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
@anandhi75a
@anandhi75a Год назад
The hummer😂😂 is hilarious
@k.thuraimurugan7588
@k.thuraimurugan7588 Год назад
Super speech 😎🇮🇳
@GanesanC-b8d
@GanesanC-b8d Год назад
சங்கர் இந்த. தமிழ் நாட்டின் நீதிபதி இதுதான் உண்மை சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Chandranjbb
@Chandranjbb Год назад
Mass
@anithababu6102
@anithababu6102 Год назад
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் சார்
@jayaprakashgrasp
@jayaprakashgrasp Год назад
Boys sound/audio becomes issue... Please rectify it... I see this issue in some more videos of yours...
@987sai
@987sai Год назад
❤ SAVUKKU SHANKAR ❤
@mahesanr
@mahesanr Год назад
Good
@rsjothi
@rsjothi Год назад
Nice.
@senthilkumarapsk6157
@senthilkumarapsk6157 Год назад
🎉🎉🎉
@pemuthukumar
@pemuthukumar Год назад
மேலும் அண்ணாமலை அண்ணாதுரை பற்றி பேசியது அனேகமாக 11.09.23, அதே நேரத்தில் எடப்பாடி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது 15.09.23. அதன் பிறகு 17.09.23 அன்றுதான் தான் ஜெயக்குமார், சிவி சண்முகம், செல்லூர் ராஜு போன்றவர்கள் வரிசைகட்டி அண்ணாமலையின் பேச்சை கண்டித்து பேட்டி கொடுக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு ஒரு நாடகம் இல்லை என்றால் . ஏன் சீவி சண்முகம் ஜெயக்குமார் செல்லூர் ராஜூ போன்றவர்கள்.... அடுத்த 12.09.23 அன்றே அண்ணாமலையின் பேச்சை எதிர்த்து பேட்டி கொடுக்கவில்லை??? அண்ணாவைப் பற்றி பேசியதற்கு ரோஷம் வருகிறது என்றால் இது போல ஐந்து நாள் கடந்து தவணை முறையில் தான் ரோஷம் வருமா??? எதுவுமே நம்பும்படியாக இல்லையே???
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
Exactly 💯 true இவன் அதிமுக வை முட்டுச்சந்தில் தான் நிற்பாட்டுவான்
@diesal-w2x
@diesal-w2x Год назад
Conviction kku aprum பாவம். மனசு உடைஞ்சு போய் இருக்கும்.. அம்மா வுககு சதி 😢
@angelfreedom246
@angelfreedom246 Год назад
வெளிநாடுகளில் சட்ட மன்றங்களில் நடக்கும் விவாதங்களை கொஞ்சமாவது உங்கள் காணொளியில் ஒளி பரப்ப வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு மக்கள் விவாதம் எப்படி நடக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்.
@periyasamy5774
@periyasamy5774 Год назад
கோழி தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும் சௌகான் அவர்களுக்கு
@nirmalraj7111
@nirmalraj7111 Год назад
Exactly ground level problems Hilighted by you sir in Magalir uthavi thogai scheme
@vcsekar6497
@vcsekar6497 Год назад
நூறு நாள் வேலை பயனர்களுக்கு சம்பளப் பாக்கி பத்து வாரங்கள் இது இப்படியே நீடித்தால் திமுகவிற்கு வரும் தேர்தலில் நாமம் உறுதி
@m.mahendran180
@m.mahendran180 Год назад
Sir super
@rvivekanandhan2558
@rvivekanandhan2558 Год назад
@karthikr5884
@karthikr5884 Год назад
Savukku Team, I guess there is an editing mistake at @3.41. Please confirm it. Thanks!
@rajaramgusalavan
@rajaramgusalavan Год назад
சவுக்கு sir கண்ணு ரொம்போ சோர்வா இருக்கு.... இதுக்கு முன்னாடி அரட்டை வீடியோ லாம் சுறு சுறுப்பா இருக்கும் முகம்
@munusamy8700
@munusamy8700 Год назад
5 மணி நேரம் தூங்குனா
@ntrkalai9716
@ntrkalai9716 Год назад
Saraku ovara airukumo
@karthisubramaniam5511
@karthisubramaniam5511 Год назад
Lp
@diesal-w2x
@diesal-w2x Год назад
Anchor தூங்குங்க...
@jayajothi5732
@jayajothi5732 Год назад
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ramachandranramakrishnan3889
Very often CAA is referred to. A humble request to Muthalif-ji: Can you do a separate show only on the CAA Act? Without prejudice, you will have to go through the Act and explain to viewers "what could be the impact and to whom?". Bcoz once you explain "para by para"... we can understand very clearly about CAA. I hope Savukku Media will consider this request. Hope to watch your Show on CAA.
@shakuntalabadri4311
@shakuntalabadri4311 Год назад
😊😊😊😊😊😊
@deepthisuren214
@deepthisuren214 Год назад
😊😊😊😊
@shankares388
@shankares388 Год назад
Arent you ashamed to say this?? WHy cant you read it yourself? You want 3 hand information? SO u want these guys to read, understand & explain for your understanding? Any news outside TN, cant u see these guys are blatantly lying?
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p Год назад
Not only telling lies. They are blind and ignorant . Savukku sees through the dradivsha prism.
@angelfreedom246
@angelfreedom246 Год назад
தமிழ் நாடு அரசும் அதிகாரிகளும் அரசு வருமானத்தை திருடினால் அரசு களஞ்சியத்தில் மக்கள் பணிக்கு எப்படி பணம் இருக்கும் ?
@ShahulHameedS-z6j
@ShahulHameedS-z6j Год назад
Anna small request Thappa eduthukathiga But nadula sala meeting la na gavanikura apo ADMK ku konjam support panra mari voice varuthu na Thappa eduthu kathiga Enoda opinion Oru thambiya solara But if my side is wrong sorry na
@sumathisumathi-xt9pp
@sumathisumathi-xt9pp Год назад
திருப்பூர் மாவட்டம் எங்கள் கைகளில், இனி dmk 😀😀, அடிப்படையில், நான் dmk,, ஆனால் இனி தி மு க காலி, in😀திருப்பூர், ஆனால் admk எனக்கு ஆதரவு தர இல்லை,, இனி திருப்பூர், யாரிடம் என்பதை முடிவு..😀😀😀💖😀
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Год назад
பிஜேபி
@hildaalphonse2239
@hildaalphonse2239 Год назад
ஈரோடு மாவட்டம் அதிமுக கோட்டை
@chithiragomathy2337
@chithiragomathy2337 Год назад
வீக் எண்ட் தொகுப்பு.
@trsakthivel1683
@trsakthivel1683 Год назад
😊😊
@balajims2922
@balajims2922 Год назад
Ur interview in very good but improved ur audio quality sir
@sathishc6506
@sathishc6506 Год назад
Pls sir speech about about this
@duraisamydurai6268
@duraisamydurai6268 Год назад
💯 திமுக கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக க்கு ஆதரவு தேவை என்றால் திமுக ஆதரவு தருவார்கள் முக்கியமான அமைச்சர் பதவி பெறுவார்கள்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
இது தான் கட்டுமரம் கும்பல் குலத் தொழிலே
@j.deivaraj5037
@j.deivaraj5037 Год назад
அண்ணாமலை நிச்சயமாக வெற்றி பெறுவார் 🎉❤
@sankaranarayanan5766
@sankaranarayanan5766 Год назад
நானும் அதிமுக காரன் தான் நான் பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவேன் ஏன் சிறுபான்மை மக்களுக்கு மட்டும்தான் ஓட்டு இருக்கா எங்களுக்கு இல்லையா
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Год назад
வாழ்த்துக்கள்
@mohamedAli-xm5jl
@mohamedAli-xm5jl Год назад
Poi போடு unna யாருm புடிச்சு vaikala
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Год назад
சூப்பர். இந்துக்களுக்கு ரோவும் வந்து கொண்டிருக்கிறது. நானும் அதே போலதான்.
@babutr1114
@babutr1114 Год назад
@@mohamedAli-xm5jl நீ மூடு.. உன்கிட்ட அவன் சொல்லல...
@babutr1114
@babutr1114 Год назад
இந்துவாகிய என்குடும்ப ஓட்டும் இனி அண்ணாமலைக்கு தான்...
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
👍🙂
@jahithakthar2307
@jahithakthar2307 Год назад
Kindly do us an interview on central politics like actions of i.n.d.i.a
@venkatvaithyanathan6898
@venkatvaithyanathan6898 Год назад
Sarakku ku thevai murukku, Arasiyaluku thevai savukku😅
@duraisamydurai6268
@duraisamydurai6268 Год назад
திமுக கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு எதையும் செய்வார்கள்
@RAVI.SUNDARAM
@RAVI.SUNDARAM Год назад
I am surprised that you have been talking each issue I have raised in my page in fb . However, we stand diagonally opposite line. This includes the I.N.D.I. Alliance stand on META... I am surprised and happy as well even though I differ on your stand.
@duraisamydurai6268
@duraisamydurai6268 Год назад
திமுக கட்சி குடும்பத்தில் இருந்து பணத்தை எடுத்தால் பல பட்ஜெட் போடுவதற்கு பணம் இருக்கிறது திமுக கட்சியிடம்
@sgunasekaran779
@sgunasekaran779 Год назад
இப்போது தமிழ் நாட்டில் உள்ள குடும்பத்திற்கு லட்சத்தில் தொகையாக வழங்கலாமே. Bank a/c ல்
@sstudio4002
@sstudio4002 Год назад
எடப்பாடி ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களே வணக்கம்
@chandaruchandaru6725
@chandaruchandaru6725 Год назад
no
@softgrowl
@softgrowl Год назад
Irunthututu pogattum
@hildaalphonse2239
@hildaalphonse2239 Год назад
அதனால் என்ன.... கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு மட்டுமே ஜால்ராப் போட வேண்டுமென்றுக் கட்டாயம் எதாவது இருக்கா....
@babudilip4524
@babudilip4524 Год назад
I agree ...but whatever he is telling correct only
@sstudio4002
@sstudio4002 Год назад
@@babudilip4524 அவர் தவறாகத்தான் கூறுகிறார் அதிமுக பூத் கமிட்டி மீட்டிங்கிற்கு முன்பே திமுக மீட்டங் முதல்வர் தலைமையில் நடத்திவிட்டனர் 2. எடப்பாடி எதிர்கட்சித் தலைவர் அவர் எந்த நேரத்திலும் எந்த ஊருக்கும் கட்சி மீட்டங் போகலாம் ஆனால் முதல்வர் அப்படி போகமுடியாது
@kidoo1567
@kidoo1567 Год назад
Savukku ❤
@mohan.mohan-po2yc
@mohan.mohan-po2yc Год назад
Metro betray auto rapido baike taxi aalbavargal vaangivittaargalaa sollungal?
@BommurajR
@BommurajR Год назад
பாரத நாடு சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய துரோகங்களை விவாதிக்க முடியுமா
@saranyaa2602
@saranyaa2602 Год назад
They have built the nation after independence
@SubramaniyanVadivel-i9g
@SubramaniyanVadivel-i9g Год назад
Goog
@polytricks9655
@polytricks9655 Год назад
ச்டாலிங் பாவம் அவருக்கு Blood Cancer என்ற வதந்தி உண்மையா ???
@Aruljothi23189
@Aruljothi23189 Год назад
@savaku media... Sankar anna oru katchi sart pananeum ( ஊழல் ஒழிப்பு காட்சி) start panuga.. Yen thalaivan Mr. Sankar sir tha.. Naa avala kasata pattu irukum.. Ithu ellam 1985 to 1995 priyum..
@Puthiabala
@Puthiabala Год назад
Leo's trick to Savuku உன் பிட்ட உனக்கிட்டயே போட்டு ஸ்கோர் பண்ணேன் பாத்தியா😂
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 Год назад
Yes, right. Only DMK and Appavu can conduct assembly alone.
@adambakkam1527
@adambakkam1527 Год назад
சனிமொழி திமுக தலைமைக்கு வராமல் இருக்க பா ஜ முடிந்ததை செய்யவேண்டும். அதிமுகாவிடம் இருப்பது சொந்த வாக்கு வாங்கி அல்ல, அவை திமுக எதிப்பு வாக்குகளே. அதிமுக இல்லை என்றால், தானாக அது பா ஜ விற்கு வரும் . மேலும் திமுக ஆட்சியில் இருந்தால், இந்துக்களை ஒன்றிணைப்பது எளிது. மைனாரிட்டி வாக்கு தேவையில்லை
@ramasubramanian8228
@ramasubramanian8228 Год назад
APPAVU demonstrates ULTIMATE "ALPA THANAM" in denying UDAYAKUMAR the seat he DESERVES in the ASSEMBLY 😢
@rajasekarshankar3300
@rajasekarshankar3300 Год назад
hi sir
@Raavanan1777
@Raavanan1777 Год назад
எரிபொருள் விலையை ஏற்றுவோம் பேரூந்து கட்டணம் பிற வரியை ஏற்றுவோம்.. ஆவின் பாலில் அளவில் கை வைத்து சரிகட்டுவோம். மணலில் விலை ஏற்றிவிட்டு செல்ல வேண்டியது. கோவில் உண்டியலில் கை வைத்து சரிகட்டுவோம். தொழிலாளர் போனஸ்... ஏற்கெனவே மின்சாரம், பதிவு, வீட்டுக்கு வரி, வாகனங்கள் வரி எல்லாம் ஏத்தி வச்சாங்க... வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை தமிழ் நாட்டில்... திராவிடியா ஆட்சி...
@RANJITH_RAJA_KANAYAKUMARI
@RANJITH_RAJA_KANAYAKUMARI Год назад
Anna yana audio cut ayitu varuthu oluga check pani upload pana solluga
@nathansmedia
@nathansmedia Год назад
Video starts from 1:16
@saravanansara7179
@saravanansara7179 Год назад
Stander Charter BANK NOW ,All mr.RTR
@malaramki
@malaramki Год назад
😅 21:44
@duraip1878
@duraip1878 Год назад
5493 Life கொடுங்க ஐயா சவுகு அண்ணா
@CholavendhanSelvaraj
@CholavendhanSelvaraj Год назад
Very good episode except EPS matter. Please avoid supporting too much on EPS. Be neutral
@oshharan1832
@oshharan1832 Год назад
Startingey sodhappal ?? என்ன பத்தி எதை பற்றி??
@subashgopal9357
@subashgopal9357 Год назад
இதெல்லாம் இந்த மாதிரி நெறைய பேட்டி கொடுக்கவேனா உதவும் மற்றபடி ஒரு கூந்தலும் ஆகாது
@babutr1114
@babutr1114 Год назад
EPS மட்டும் ஜெயிச்சிருவாரா?.. நீங்க 3 பேரும் EPS ஜால்ரா.... இப்ப சிரிங்கடா.... Wait and watch.... இந்த தடவை மிஸ் ஆகாதுடா.... எங்கள் குடும்ப ஒட்டு மொத்தமும் அண்ணாமலைக்கு தான்....
@n.raveendranonthiriyar5352
@n.raveendranonthiriyar5352 Год назад
EPS is a wretched traitor ! He should not win at all!
@aru9262
@aru9262 Год назад
Me too
@srivaisnavy3851
@srivaisnavy3851 Год назад
எல்லாம் அழுக்கு எங்கும் அழுக்கு
@kaarthicksangee
@kaarthicksangee Год назад
I have a suggestion for deficit.. They can gather all corrupt money in to chief ministers fund, then divert to all schemes.. All expenses together might not exceed 15000 crores. Kumudha happy
@venkatjayaram2880
@venkatjayaram2880 Год назад
அய்யய்யோ சீஃப் மினிஸ்டர் ஃபண்டா, பிரைம் மினிஸ்டர்ஃபண்ட் கதை ஆகிவிடும்.
@guruvarul
@guruvarul Год назад
மறுபடியும் கொள்ளைக்கு வழியா
@sugumars5831
@sugumars5831 Год назад
Dear Sankar, Please avoid such a word 'Muudu'.. This is my request..
Далее