Тёмный

அனுரவுக்கு பறந்த பெறுமதியான கடிதம் 😲💰| நிறைவேறுகிறது தமிழ்மக்களின் பலநாள் கனவுகள் 🥹|  

JT VIEW
Подписаться 60 тыс.
Просмотров 31 тыс.
50% 1

More videos click hear 👇
🔴 ஈழத்து உதவிகள் - Eelam Help's 🫳😥🤝
• ஈழத்து உதவிகள் - Eela...
🟡 மலையக உதவிகள் ⛰️ Upcountry Help's 🏔️
• மலையக உதவிகள் ⛰️ Upcou...
🟢 Awareness & Important 🤔🤯⚠️
• Awareness & Important ...
🔵 INDIA TRIP 🇮🇳
• INDIA TRIP 🇮🇳
🟣 Travel & Funny Videos 😁🧳🚇🚵‍♂️
• Travel & Funny Videos ...
🤝 If you also want to donate food to the poor on your birthday occasions, Marriage anniversaries or any other occasions, Please give your help to the following account number and Satisfy the hunger of the poor.
⭕ Subscribe to now my channel support friends
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#jtview
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog
----------------------------
#anurakumaradissanayake #electionlive , #presidentialelection2024 , #electionsrilanka , #electionresult , #srilankadecides2024 #electionupdate2024 #srilankaelection2024 #anurakumaradissanayake #sajithpremadasa #ranilwickremesinghe #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcerts #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #kiruththikan #skkiruththikan #canada
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
#tamilnews #swissnews #canadavisa2024 #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #tamilnews canadaimmigration #srilankatamils #srilanka #canadaworkpermit2024 #canadavisa2024 #visitvisanewupdate #visitvisacanada #visit #canada #canadaupdates #canadastopvisitvisa #srilankaelection2024 #election2024 #tamilnews

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 4 дня назад
கொஞ்சம் பொறுமையா இருக்கணும் நம்மளும் கொஞ்சம் கொஞ்சமா தானே அவரும் செய்யணும் எல்லாம் கூடிய சீக்கிரம் நடக்கும் இன்ஷா அல்லா வாழ்த்துக்கள் தீபா
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 4 дня назад
சரி சரி🎉🎉
@SivasundaramKanagasundaram
@SivasundaramKanagasundaram 4 дня назад
நல்லதே நடக்கும் என நம்புவோம் இறைவனை வேண்டுவோம் !
@murugesusivakumar6599
@murugesusivakumar6599 4 дня назад
தற்போதய தமிழ் அரசியல் வாதிகள் வீட்டில் இருக்க வைக்க வெண்டும் ஆளும் கட்சிக்கு ஆதரவுவழங்கதயர்ஆகுவோம்
@NakarsaThurka
@NakarsaThurka 4 дня назад
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை கடுகளவும் இல்லை இவர்கள் தலைமையில் தமிழ்மக்கள் வாக்களித்தால் எந்த இறைவனாலும் எங்களை காப்பாற்ற முடியாது
@kaderamer7837
@kaderamer7837 4 дня назад
துன்பதுக்கு பின் கண்டிப்பாக இன்பம் வரும் அதுதான் அனுராதா arasu 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍🥰👍
@sarathatheviamirthalinga-vl1kf
பொறுத்ததுடன் கொஞ்சம் பொறுங்கோ எல்லாம் செய்து தருவார்.நிச்சயம் நடக்கும் AKD வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤
@umaranidanuraj
@umaranidanuraj 2 дня назад
Hon AKD you are a legend.Take care of yourself.Thanks sister
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 3 дня назад
நல்ல கருத்து சகோதரி
@nilameganathan8014
@nilameganathan8014 4 дня назад
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நிச்சயமாக ஜனாதிபதி அவர்கள் நல்ல பணிகளை செய்வார் என்று நம்புகிறேன்.
@AnushikkaAnushi
@AnushikkaAnushi День назад
உண்மை சகோதரி வாழ்த்துக்கள்
@raveenthiranrajaratnam9124
@raveenthiranrajaratnam9124 4 дня назад
பெரும் மதிப்பு பெரிய தீபா முதல்ல உங்களுக்கு நன்றி உங்களுடைய கடுமையான பணி தொடரட்டும் இது காலத்தின் கட்டாயம் அடுத்ததாக உங்களுடைய யூடியூப் சேனல் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வர எனது வாழ்த்துக்கள் அது நடக்கும் மற்ற ஒன்று உங்களுடைய தலைப்பின் படி இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கனவு அது உங்களுடையதும்தான் அது நடந்தால் எங்களுடைய முதல் படி
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 4 дня назад
அனுரவுக்கு🎉🎉
@eishaeisha2453
@eishaeisha2453 3 дня назад
நன்றி தீபா🙌💖💖
@JhKl-iq7zz
@JhKl-iq7zz 14 часов назад
தயவு செய்து போர்க் கைதிகளை விடுவிக்கவும். தயவு செய்து Mr Akd. Tayavu ceytu pōrk kaitikaḷai viṭuvikkavum. Tayavu ceytu Mr Akd.
@ThiruVasan-h8x
@ThiruVasan-h8x 4 дня назад
தங்கை உங்களை நான் அனைத்து நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் சுமத்திரன் ஐயா என்று இங்கே சொல்வது எனக்கு வேதனையாக இருக்கின்றது
@kaderamer7837
@kaderamer7837 4 дня назад
தமிழ் அரசியல் வாதிகள் சுய நலம் விரும்பிகள் எச்சரிக்க 2:22 ய்........ இவர் Anura நல்லது செய்வார்
@angelthanabalasinga6672
@angelthanabalasinga6672 4 дня назад
God bless AkD
@NathanDarshi
@NathanDarshi 3 дня назад
உலகத் தமிழர்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யலாம் படிப்புக்கு உணவுக்கு வசிப்பிடங்களுக்கு
@Rathas-q6o
@Rathas-q6o 4 дня назад
போதைப் பொருள் வர்த்தக மாபியாக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கப் பட வேண்டும் . பல அரசியல்வாதிகள் , அதிகாரிகள் , இவர்களிடம் பணம் பெற்று கடத்தலுக்கு துணை புரிந்துள்ளார்கள் .
@praveenyoga5601
@praveenyoga5601 3 дня назад
எனது தமிழ் உறவுகளே, நாம் பிளவுப்பட்டு நமது வாழ்கையை தொலைத்துவட்டோம் ,இனி நமது பிள்ளைகளின் வாழ்வை வளமாக்குவதும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதும் நம் கையில் தான் இருக்கின்றது ,இம்முறை நாம் பேதங்களை மறந்து விரோதங்களை புறம்தள்ளிவிட்டு தமிழ் சிங்களம் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து சாகோதர நேசத்துடன் இலங்கையர்களாக நமது தேசத்தின் புதியதொரு மறுமலர்ச்சிக்காக நமது வலிமைமிக்க வாக்கை NPPக்கு செலுத்துவோம்
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 3 дня назад
Let's hope atleast this man give Tamil ethnic people of Sri Lanka their happiness
@maharajam1863
@maharajam1863 3 дня назад
சீமா ன்... மோடி. இக்கு... இந்த வீடியோ.. அனுப்புங்க....😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉
@PadminiKurukgamage
@PadminiKurukgamage 4 дня назад
Ethatkka.nankal.preypannurom..ellam.viduthalai.seivargod President.godbless
@anbalaganramasamy6796
@anbalaganramasamy6796 4 дня назад
அருமை
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 3 дня назад
New president many expect first he should give equal seats for Good Tamil people in Sri Lanka to make them confident to vote for parliament
@Spara-wr6ho
@Spara-wr6ho 4 дня назад
Hi theepa super news reading keep it up good job ❤
@thesikanvallipuram2396
@thesikanvallipuram2396 3 дня назад
super godt 👍🙏🙏
@JhKl-iq7zz
@JhKl-iq7zz 14 часов назад
Please my président Sri-Lanka
@rajansiva6635
@rajansiva6635 4 дня назад
பெறுமதியான கடிதம் என்றால் அதனை வாசியன் பிள்ளை, அதனை வாசிக்காமல் சும்மா அலட்டுகின்றாய்.
@Rathitharan
@Rathitharan 4 дня назад
Great job
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 4 дня назад
All Tamil Voters kick of all present Tamil Mp Please choose young genaration who can serve for Tamil peoples and support AKD, God bless
@kaderamer7837
@kaderamer7837 4 дня назад
இதே நிலைதான் இப்பொது பலஸ்டினத்தில்
@naliguru
@naliguru 3 дня назад
Sister JAFFNA Tamils don't say irukuranga. We say irukirarkal. Seems JAFFNA TAMIL'S changing., Good news he sent the letter.🙏🏻🙏🏻
@JanaJanani-t1k
@JanaJanani-t1k 3 дня назад
AKKA aswesuma. Koduppanavu parry kanathilathi da kkavanaththukku kondu vanka ...unmaijileje kasdappaduravankLukku kidaikkala akka
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 4 дня назад
Please guys pray for Sri Lanka 🇱🇰 Gad can change the
@SHANNALLIAH
@SHANNALLIAH 4 дня назад
I requested President:AKD esq to free all Tamil political prisoners & properties in NESL as soon as possible! We hope & pray that President: AKD & PM: HA & Minister: VH could free them all soon to join their Children & families! In God We Trust! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri!
@rajahselvadurai7276
@rajahselvadurai7276 4 дня назад
Thanks. For your information.
@Makarasa-ox7zf
@Makarasa-ox7zf 3 дня назад
புதுசா ஏதாவது இருந்தா சொல்லுமன் அரைச்ச மாவை அரைக்காதீர் பிளீஸ்
@roypillai356
@roypillai356 3 дня назад
🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
@sachuram3254
@sachuram3254 4 дня назад
Pls relase political prisinors. Akd win .
@JhKl-iq7zz
@JhKl-iq7zz 14 часов назад
Liberté égalité fraternité
@navachelva9471
@navachelva9471 4 дня назад
Please send the details.
@sethuparamesh1365
@sethuparamesh1365 4 дня назад
Naan uk la erunthu pakeran
@subramaniamvaratharajah
@subramaniamvaratharajah 4 дня назад
Beer Perot’s bubble gum
@jenovasakriyas
@jenovasakriyas 4 дня назад
And ஜனாதிபதி போன் நம்பர் அனுப்பவும்
@navamthurai
@navamthurai День назад
Please Please think about the children
@JhKl-iq7zz
@JhKl-iq7zz 14 часов назад
MR AKD PLEASE
@Krishna-c2u9f
@Krishna-c2u9f 4 дня назад
Super 👍
@samkrishokumar2548
@samkrishokumar2548 4 дня назад
😢
@rajahselvadurai7276
@rajahselvadurai7276 4 дня назад
Yes. We hopefully.
@PadminiKurukgamage
@PadminiKurukgamage 4 дня назад
A.k.d.suppar.man.godbless
@saraSiylan
@saraSiylan 3 дня назад
🙏🙏🙏🙏🙏👍🙏🙏😅😅😅😅
@theepan1565
@theepan1565 4 дня назад
Hi theepa
@Theglobalpeace
@Theglobalpeace 23 часа назад
New Sri Lankan government 'strongly' rejects draft UNHRC resolution Sri Lanka's new government headed by president Anura Kumara Dissanayake has taken an executive decision to reject the resolution tabled at the United Nations Human Rights Council (UNHRC) which looks set to extend the mandate of a war crimes evidence gathering mechanism for a further year.
@pramathaspakiyanthan1197
@pramathaspakiyanthan1197 4 дня назад
SUPER 😂
@nadeedhanijm9634
@nadeedhanijm9634 4 дня назад
Eduthom kawthom mudiwedukka mudiyadu.eppa than wedding nadandu 2 week's adukkulla baba kedakuma
@Kalai-s4z
@Kalai-s4z 4 дня назад
Super Super 👌👍😂🙏
@sachuram3254
@sachuram3254 4 дня назад
Akd win
@RoobanSanji
@RoobanSanji 4 дня назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 4 дня назад
🙏👍👍👍🥲🥲🙏
@Rany-uJesus
@Rany-uJesus 4 дня назад
Akd 🎚💪🎚👑🗽♥️♥️♥️
@sachuram3254
@sachuram3254 4 дня назад
Tamil people trust akd.
@ahamedudayar3005
@ahamedudayar3005 3 дня назад
Anurakumara janadipati ellam saitu koduppar kandeppaka malemawavikku manderemarkalai anuppungal amaral mulam allaam nadakkum
@Kirishanth13
@Kirishanth13 4 дня назад
😂😂😂😂
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 4 дня назад
😢😢😢😢😢😢😢
@Master-i4u
@Master-i4u 4 дня назад
எப்ப பாரு பஞ்ச பாட்டு வீடியோ 😂😂😂
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 4 дня назад
Далее
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 5 млн
ПОНТОРЕЗКА САША BELAIR / ОБЗОР
27:43