Тёмный

அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் அதிசயம் | திருநாகேஸ்வரம் ராகுபகவான் கோயில் Thirunageswaram Temple 

Village Oorvalam
Подписаться 92 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இங்கு அமைந்துள்ள ராகு பகவான் கோவில் நாகராஜன் பூஜித்த தலமானதால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். நாகதோ‌‌ஷமும், ராகுதோ‌‌ஷமும் உள்ளவர்கள் இங்கே வந்து வணங்கினால் தோ‌‌ஷம் நிவர்த்தி கட்டாயம் கிடைக்கிறது என்கிறார்கள்.
#thirunageswaram #thirunageswaramtemple #thirunageswarmkoyil #raagubagavan #raagutemple #ragubagavan
#navakiragatemple #kumbakonam #templesintamilnadu #raaguparikarathalam #naagathosham #nagathosham #திருநாகேஸ்வரம் #ராகுபகவான் #கோயில்

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн
DHARMASTHALA TAMIL EXPLAINATION
6:54
Просмотров 62 тыс.
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн