Тёмный

அனைத்து விதமான நோய்களுக்கு ஒரே தீர்வு நல்லெண்ணெய் குளியல்.Oil Bath Patti Vaithiyam பாட்டி வைத்தியம் 

Patti Vaithiyam in Tamil Tips பாட்டி வைத்தியம் தமிழ்
Просмотров 12 тыс.
50% 1

அனைத்து விதமான நோய்களுக்கு ஒரே தீர்வு நல்லெண்ணெய் குளியல்.Oil Bath Patti Vaithiyam பாட்டி வைத்தியம்
உடல் சூட்டை தணிக்கும் நல்லெண்ணெய் குளியல்
நன்மை தரும் நல்லெண்ணெய் குளியல்
எண்ணெய் குளியல் செய்முறை :
நல்லெண்ணெய் (sesame oil) 100 ml
காய்ந்த மிளகாய் (Dry Chillies) 1
பூண்டு (Garlic) 1-2
சீரகம் (Cumin) 1/2
கருவேப்பில்லை (Curry Leaves) 1 cup
மிளகு (Pepper) 10
"நம்ம பாட்டி" பாரம்பரிய விற்பனை பொருட்கள் :
Our Traditional Products:
1) Herbal Hair Oil [ஹேர் ஆயில் ] : bit.ly/3pVfBGJ
2) Multigrain Health Mix [சிறுதானிய சத்துமாவு ] : bit.ly/3h9u0KY
3) Herbal Diabetic Control Food Supplement Powder [சர்க்கரை நோய் பொடி ] : bit.ly/3rZV8hr
4) Murungai Paruppu Powder [முருங்கை பொடி] : bit.ly/3DftZg4
5) Pirandai Paruppu Powder [பிரண்டை பொடி] : bit.ly/3TR81qC
6) Diabetic Health Mix [டியாபெடிக் சிறுதானிய சத்துமாவு ] : bit.ly/3rcvWVR
7) Arokya Coffee Powder[மூலிகை காபி]: https ://bit.ly/3UipTKW
8) Herbal Constipation Food Supplement Powder [மலச்சிக்கல் பொடி] : bit.ly/3VV5eO3
9) Herbal Bath Powder [குளியல் பொடி]: https ://bit.ly/3Fxz06o
10) Cold Remedy Food Supplement Powder[சளி,இருமல் பொடி] : bit.ly/3GcLNb2
11) Cholesterol cleanse Food Supplement Powder [கொழுப்பை கரைக்கும் பொடி] : bit.ly/3g78t1J
12) Herbal Tooth Powder [பல்பொடி] : bit.ly/3u8J3cs
Welcome to our channel! In this video, we're diving into the incredible benefits of oil baths for ultimate relaxation and rejuvenation. we'll share tips and techniques to enhance your oil bath experience.
Advantages and benefits of Oil bath:
Deeply Moisturizes the Skin: Oil baths create a protective barrier that locks in moisture, preventing dryness and promoting a healthy complexion.
Relaxes Muscles and Relieves Tension: The warm oil in the bath helps to relax tense muscles and alleviate muscle stiffness. It can also provide relief from muscle aches, joint discomfort, and general fatigue, promoting relaxation and overall well-being.
Calms the Mind and Reduces Stress: Oil baths have a soothing effect on the mind and help to reduce stress and anxiety. The warmth of the bath, combined with the aromatherapy benefits of certain oils, can promote relaxation, mental clarity, and a sense of calmness.
Promotes Detoxification: Oil baths can assist in the removal of toxins from the body, supporting the body's natural detoxification processes and leaving you feeling refreshed and revitalized.
Improves Sleep Quality: Taking an oil bath improves sleep quality and promote a restful night's sleep. The relaxation induced by the bath helps to calm the mind, release tension, and create a conducive environment for a deep and rejuvenating sleep.
Enhances Blood Circulation: The warm oil in the bath aids in improving blood circulation throughout the body. This increased circulation can benefit the skin, muscles, and overall health, contributing to a healthier, more radiant appearance.
Join us on this journey of self-care and Traditional lifestyle with Namma Paati Foods. Don't forget to like, subscribe, and hit the notification bell to stay updated on our latest videos on Healthy and well-being.
#oilbath #bodycare #நல்லெண்ணெய்குளியல் #எண்ணெய்குளித்தல் #உடல்ஆரோக்கியம்
Patti vaithiyam tips in tamil | பாட்டி வைத்தியம்
paativaithiyam.in/pages/patti...
Online Buy Link paativaithiyam.in/grandmas-nat...
👋 BUY our Product via Whatsapp : 9498082988 Link : wa.me/+919498082988 👋
வணக்கம், பாட்டியின் பாரம்பரிய இயற்கை மருத்துவ பொருட்கள் இந்த இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து ஆரோக்கியமாக வாழலாம்.
Online Buy Link paativaithiyam.in/grandmas-nat...
இப்படிக்கு , பாட்டி வைத்தியம் வாழ்க வளமுடன்.
வணக்கம், பாட்டியின் பாரம்பரிய இயற்கை மருத்துவ பொருட்கள் இந்த இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து ஆரோக்கியமாக வாழலாம்.
paativaithiyam.in/grandmas-nat...
visit more Paati Vaithiyam @ All Social Medium
Please Like,Share, Subscribe and Support!!!
-------------------------------------------
Subscribe: bit.ly/2B8hxzt
RU-vid: / tamilpaativaithiyam
Twitter: / patti_vaithiyam
Facebook: / tamilpaativaithiyam
Instagram: / paativaithiyam8
Website: paativaithiyam.in/
Google Plus: plus.google.com/u/0/117734183...
TikTok: @paativaithiyam
Blog: pattivaithiyamtamiltips.blogs...

Опубликовано:

 

18 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
வணக்கம், பாட்டியின் பாரம்பரிய இயற்கை மருத்துவ பொருட்கள் இந்த இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து ஆர்டர் செய்து ஆரோக்கியமாக வாழலாம். Online Buy Link paativaithiyam.in/grandmas-natural-health-online-store/ 👋 BUY our Product via Whatsapp : 9498082988 Link : wa.me/+919498082988 👋 "நம்ம பாட்டி" பாரம்பரிய விற்பனை பொருட்கள் : Our Traditional Products: 1) Herbal Hair Oil [ஹேர் ஆயில் ] : bit.ly/3pVfBGJ 2) Multigrain Health Mix [சிறுதானிய சத்துமாவு ] : bit.ly/3h9u0KY 3) Herbal Diabetic Control Food Supplement Powder [சர்க்கரை நோய் பொடி ] : bit.ly/3rZV8hr 4) Murungai Paruppu Powder [முருங்கை பொடி] : bit.ly/3DftZg4 5) Pirandai Paruppu Powder [பிரண்டை பொடி] : bit.ly/3TR81qC 6) Diabetic Health Mix [டியாபெடிக் சிறுதானிய சத்துமாவு ] : bit.ly/3rcvWVR 7) Arokya Coffee Powder[மூலிகை காபி]: https ://bit.ly/3UipTKW 8) Herbal Constipation Food Supplement Powder [மலச்சிக்கல் பொடி] : bit.ly/3VV5eO3 9) Herbal Bath Powder [குளியல் பொடி]: https ://bit.ly/3Fxz06o 10) Cold Remedy Food Supplement Powder[சளி,இருமல் பொடி] : bit.ly/3GcLNb2 11) Cholesterol cleanse Food Supplement Powder [கொழுப்பை கரைக்கும் பொடி] : bit.ly/3g78t1J 12) Herbal Tooth Powder [பல்பொடி] : bit.ly/3u8J3cs
@arunav9808
@arunav9808 Год назад
Neenga solrathayum seiyarathayum paarkum pothu enga Amma engala eppadi valatharhalo athu appadiye nyabaham varuhirathu. Thankyou paati🎉❤
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@v.subbiaha273
@v.subbiaha273 Год назад
Very very good 🎉🎉
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மிக்க நன்றி
@rebeccadavid3202
@rebeccadavid3202 Год назад
Super amma❤️
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மிக்க நன்றி
@alagarsamy5837
@alagarsamy5837 Год назад
Very Very nice 🎉🎉🎉
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மிக்க நன்றி
@shairabanu406
@shairabanu406 Год назад
Powthirathu treatment sollungs patti
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மலச்சிக்கல் இல்லாத அளவிற்கு காய்கறிகள் கீரைகள் தினமும் பப்பாளிப்பழம் தண்ணீர் நன்றாக சேர்த்துக் கொண்டு வரவும் துத்தி இலைகளை கைப்பிடி எடுத்து 10 சின்ன வெங்காயத்துடன் இடித்து சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம் துத்தி கீரையை கீரை மாதிரி சமைத்து சாப்பிடலாம் காரம் புளிப்பு நிறைந்த உணவுகளை குறைக்கவும் வாரம் இரண்டு முறை செய்யவும்
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்யவும்
@avh808
@avh808 8 месяцев назад
Pati en paiyanuku 9 vayasu inum night avanukae thaeriyama urine pogarasn pls tips solluinga
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 8 месяцев назад
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இருந்தே தண்ணீர் கொடுக்க வேண்டாம் இரண்டு மணி நேரம் அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை அலாரம் வைத்து குழந்தையை எழுப்பி பழக்கி விடவும்
@balasubramani4694
@balasubramani4694 Год назад
Patti enaku poduku eruku. Entha treatment use panna podugu poguma. Reply please
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
தினமும் தலையில் எண்ணெய் தடவ வேண்டும் வாரம் இரண்டு ஒருநாள் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்
@fathimashukriya369
@fathimashukriya369 11 месяцев назад
7 month baby kki idhai seiyyalama
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 11 месяцев назад
செய்யலாம்
@Engineersworld-xw5mf
@Engineersworld-xw5mf Год назад
Sim la vekanuma
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
ஆமாம் சிம்மில் வைக்க வேண்டும்
@saikarthijayakumar5785
@saikarthijayakumar5785 11 месяцев назад
பாட்டி எண்ணைதேய்த்து ஊறபோடும்போது கூடவே கேர் மாஸ்க்கும் சேர்த்து போடலாமா சொல்லுங்க
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 11 месяцев назад
எண்ணெய் தேய்த்து குளித்தால் மட்டும் போதும் மாஸ்க் தடவுவது என்னவென்று எனக்குத் தெரியாது தேவையுமில்லை
@balamurali873
@balamurali873 Год назад
நன்றி பாட்டி. ஒற்றை தலைவலிக்கு உடனடி தீர்வு வீட்டு வைத்தியம் என்ன செய்யலாம் பாட்டி
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
சுக்கை நன்றாக அரைத்து கரண்டியில் இட்டு லேசாக சூடு செய்து தலையில் பற்று போட்டு விட்டு படுக்கவும் உடல் சூடு தான் ஒற்றைத் தலைவலிக்கு காரணம் நீங்கள் வாரம் இரண்டு தடவை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும் நேரத்தில் படுத்து தூங்கவும் தூக்கமும் மிக மிக முக்கியம்
@balamurali873
@balamurali873 Год назад
@@TamilPaativaithiyam நன்றி பாட்டி கண்டிப்பாக பின்பற்றுகிறேன்
@user-cq8hy5mh8x
@user-cq8hy5mh8x Год назад
Paati ma enaku oru santhegam pottukadalai weight increase pannuma or loss pannuma...neenga dan enaku oru clarity kudukanum...😊😊
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
பொட்டுக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது சாப்பிடலாம் எடை கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது
@user-cq8hy5mh8x
@user-cq8hy5mh8x Год назад
@@TamilPaativaithiyam nandri paati ma..🙏🙏🙏
@jennyjenny5211
@jennyjenny5211 Год назад
Face u,s pananuma
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
யூஸ் பண்ணலாம்
@banupriya8985
@banupriya8985 Год назад
Vanakam patti ma... Enaku 2 months baby irukan... Feeding panren.. Mango sapdalama... Feeding time la irundhu motion romba dry aa poguthu ma... Enna sapdalm ma...
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மாம்பழம் சாப்பிடலாம் காய்கறிகள் கீரைகள் பழங்கள் சாப்பிடவும் பப்பாளி பழம் சாப்பிடலாம் எங்களிடம் மலச்சிக்கல் பொடி உள்ளது அதை வாங்கி இரவு ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்
@banupriya8985
@banupriya8985 Год назад
Ok ma..Thanku ma..
@selvaviji1198
@selvaviji1198 6 месяцев назад
Patti how much minutes we should keep oil before bathing...
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 6 месяцев назад
அரை மணி நேரம் ஊற வைக்கலாம்
@selvaviji1198
@selvaviji1198 6 месяцев назад
@@TamilPaativaithiyamThank you Patti for your reply
@m.mahalakshmi3196
@m.mahalakshmi3196 Год назад
Patte sali black colour la varuthu .. ethuku yenna remedy eruku patte pls sollunga
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
தூசி புகை உள்ள இடங்களில் வேலை செய்தால் அந்த தூசி மூக்கினில் போய் சளி கருப்பு கலராக வரும் அப்படி வேலை செய்பவரார்களாக இருந்தால் தினமும் காலையில் ஜல நேத்தி பண்ணலாம் ஜல நேத்தி பண்ணும் வீடியோ போட்டுள்ளேன் அதை பார்த்து தினமும் ஃபாலோ பண்ணவும் மூக்கு குவளை வாங்கி அதில் உப்பு தண்ணீர் ஊற்றி ஜல நேத்தி செய்ய வேண்டும்
@balakumarm6028
@balakumarm6028 Год назад
Pattima hot water or cold water bath pls tell
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
வெந்நீரில் குளிக்கவும்.
@mythilianand1562
@mythilianand1562 11 месяцев назад
Oil bath yentha time la kulika vendum endru sollungal patti
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 11 месяцев назад
காலை 9 மணிக்குள் குளிக்கலாம்
@mythilianand1562
@mythilianand1562 11 месяцев назад
@@TamilPaativaithiyam nandri patti🙏
@RSManonmani-xe6qt
@RSManonmani-xe6qt 11 месяцев назад
பாட்டி எனக்கு எப்போவாது இடது பக்கமா தலை கண்ணு கண்ணம் தாடை எல்லாம் வலிக்கும். இதற்கான நிரந்தர தீர்வு சொல்லுங்க பாட்டி.
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 11 месяцев назад
தலையில் நீர் கோர்த்திருக்கும் போது நீங்கள் இடது பக்கமாக படுத்து இருக்கும் போது அந்தப் பக்கத்தில் நீர் இறங்கி அந்த வலியை கொடுக்கிறது நீங்கள் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும் அந்த மாதிரி கஷ்டம் உள்ள நேரத்தில் ஆவி பிடிக்கலாம்
@arulrey4042
@arulrey4042 Год назад
Paati en paiyanuku 3 vayasu aguthu avanuku kaathu ku pinnadi oru chinna katti maari iruku kopulam ila katti mari iruku kalachi mari iruku avanuku pain ila atu ena paati pls sollunga epdi sari pnrathu😢
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
குழந்தைகளுக்கு காதுக்கு பின்னாடி சிறிய கட்டி இருந்தால் அது சளிக்கட்டியாக கூட இருக்கலாம் அதனால் நீங்கள் கண்டிப்பாக டாக்டரிடம் காட்டி அதற்கான ட்ரீட்மென்ட் பார்த்து விட வேண்டும் சனிக் கட்டி இல்லை என்றால் விளக்கெண்ணையில் மஞ்சள் தூள் கலந்து அந்த இடத்தில் போட்டு வரலாம்
@arulrey4042
@arulrey4042 Год назад
@@TamilPaativaithiyam ama paati chali katti nu tn doctor sonnanga ata veetlye epdi sari panrathu ana athu 2 varama irukirathu
@mahalakshminived2489
@mahalakshminived2489 Год назад
Fresh ah oil kachi than use pannanuma ille monthly once kachi vachi use pannalama?
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மாதம் ஒரு தடவை கூட காட்சி வைத்துக் கொண்டு அவ்வப்போது அளவாக எடுத்து சூடு செய்து கொள்ளலாம்
@mahalakshminived2489
@mahalakshminived2489 Год назад
@@TamilPaativaithiyam thank you so much paati..
@anuradha9926
@anuradha9926 Год назад
எண்ணெய் குளியல் அருமை 👌👏🎉👍🙏
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
மிக்க நன்றி
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 Год назад
We r not supposed to have oil bath on Sunday as it may lead to health issues.
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
உடம்பு தான் முக்கியம். அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்
@ruthrashree1589
@ruthrashree1589 Месяц назад
En ponnu 1 week ah bathroom konjam konjama pora idhu edhanala..idhuku enna pannanum
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Месяц назад
உடல் சூடு தான் காரணம் இளநீர் நீராகாரம் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு போட்டு வதக்கி சாதத்தில் பிசைந்து கொடுக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க சொல்லவும்
@ruthrashree1589
@ruthrashree1589 Месяц назад
@@TamilPaativaithiyam nandri Patti..indha oil bath kuda eduthukalama udal suttuku
@HemaLatha-ks5yk
@HemaLatha-ks5yk 6 месяцев назад
பெண்கள் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் அழகு குறைந்துவிடும் அதனால் முடிந்தவரை ஞாயிற்றுக்கிழமைய தவிர்ப்பது நல்லது
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam 6 месяцев назад
உண்மைதான் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை தான் குளிக்க வேண்டும்
@mshajahan8162
@mshajahan8162 Год назад
உடலில் எரிச்சல் இருக்காதா
@TamilPaativaithiyam
@TamilPaativaithiyam Год назад
எரிச்சல் வராது அதற்கு மிளகாய் காம்பு கிள்ளாமல் எண்ணெயில் போட வேண்டும். இது உடல் குளிர்ச்சியை உறுதிசெய்யும்.
Далее
D3 LiXiang L6 Машина Года 2025?
15:14
Просмотров 307 тыс.
D3 LiXiang L6 Машина Года 2025?
15:14
Просмотров 307 тыс.