நாங்கள் ஓராண்டுக்கு முன்பு இங்கு சென்று சாப்பிட்டோம் நிறைய வெரைட்டி உள்ளது ஆனால் விலை மிகவும் அதிகம் கறி அளவுகள் மிகவும் குறைவு. RU-vid போன்ற ஊடகங்கள் மட்டுமே இவர்களை தேவையில்லாமல் promote செய்து விடுகிறார்கள் தயவு செய்து விளம்பரங்களால் ஏமாறாதீர்கள். நாங்களும் தேடி சென்று 1 மணி நேரம் காத்திருந்து ஏமாந்து வந்தோம்...
ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய உணவகம். இந்த தலைப்பு 100% இந்த ஹோட்டலுக்கு பொருந்தும். என்ன காரணம் என்றால் தொடர்ந்து ஒரு வாரம் தொடர்ச்சியாக சாப்பிட்டால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி வரும். அளவுக்கு அதிகமான எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்கை. மற்றபடி அவர்களின் கவனிப்பில் நம் இதயத்தை தொட்டு விடுவார்கள். பிரியா மெஸ் கடின உழைப்பால் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவர்கள். வாழ்த்துக்கள்👍
Ungaloda review is different from other food reviewer nenga ethuvum extrava solla anga saptavanga tha review solranga so thirupthiya iruku.. Thn different ah weekly once aftn mattum tha kadai appadi different ah iruku keep rocking