Тёмный

அன்னபூர்ணா சர்ச்சைக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்டது ஏன்? - பாண்டே பார்வை | கொடி பறக்குது | Aadhan News 

Aadhan News
Подписаться 296 тыс.
Просмотров 50 тыс.
50% 1

Whatsapp Channel : shorturl.at/CPz0i
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
அன்னபூர்ணா சர்ச்சைக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்டது ஏன்? - பாண்டே பார்வை | கொடி பறக்குது | Aadhan News
#MKStalin #Thirumavalavan #AnnapoornaHostel #Vijay #PriyarThidal #Dmk #Vck #Tvk #Annamalai #GST #NirmalaSitharaman #Bjp #Modi #RangarajPandeyLatest #AadhanNewsLatest #AadhanMadheshLatest
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhan-news-1000848852...
Twitter : x.com/AadhanNews
Instagram: / aadhannews
Threads: www.threads.ne...
Whatsapp Channel : shorturl.at/CPz0i

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@user-rn1vp3fj1k
@user-rn1vp3fj1k 23 часа назад
இந்த மாநாடு திட்ட மிட்டநாடகம் திருமாவளவனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது
@panneermalar7130
@panneermalar7130 22 часа назад
திரு.பாண்டே போன்று நல்ல அரசியல் விமர்சகர் இருந்தால்தான் தமிழ்நாடு மீண்டும் காமராஜர் ஆட்சி போன்று அண்ணாமலை ஆட்சி அமையும்....
@kuppankuppan3310
@kuppankuppan3310 20 часов назад
❤❤❤🎉🎉🎉🎉
@Ramakrishnan-h2x
@Ramakrishnan-h2x 20 часов назад
Seepu sendil dislike your comment
@Samaniyan143
@Samaniyan143 18 часов назад
உண்மை 💯💯
@radhajeeva3008
@radhajeeva3008 23 часа назад
இந்த மாதேஷ் எருமை மாதிரி இருக்கான். ஓசூசோறு தண்ணி அதிகம் போல் தெரியுது.
@MuthuK-x5d
@MuthuK-x5d 22 часа назад
தினமும் ஒசியில் பீர் குடித்த எருமை மாதேஷ் இவன் பிறந்ததே வேஸ்ட்
@sridharsubramanian4804
@sridharsubramanian4804 22 часа назад
மாதிரியா
@user-vt1cb5gw2o
@user-vt1cb5gw2o 22 часа назад
😂
@venkateshkumar9886
@venkateshkumar9886 22 часа назад
😂😂😂
@amarnathvadivelu
@amarnathvadivelu 21 час назад
எருமை மாட்டை ஏன் அசிங்க படுத்துறீங்க?
@pandiarajan-fm2tb
@pandiarajan-fm2tb 23 часа назад
மாதேஸ் ஒரு சரியான அறுவை மன்னன்..
@vignesh4050
@vignesh4050 22 часа назад
Enaku therinju madesh type ae apdi devil advocate nu nenachu sensational aagum nu nenachu loosu maari kekuran vera onum illai
@user-se1kg1vd4o
@user-se1kg1vd4o 20 часов назад
Super ❤❤
@Ramakrishnan-h2x
@Ramakrishnan-h2x 20 часов назад
Avan oru Budweiserpiravi
@balamuruganmeyyappan6704
@balamuruganmeyyappan6704 22 часа назад
தமிழக மக்களை இனிமேள் எவராலும் ஏமாற்ற இயலாது திரு மாதேஷ் அவர்களே
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 22 часа назад
, mahadesh Unakku 200 TMK ke cash irukku
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 22 часа назад
200ups,100, adigam,koduthal,pothum, draveda katchigalailin,kallil,vellunthu,kedapargal,
@manikandanthangavel
@manikandanthangavel 21 час назад
Apdiye dmk ootu podunga suningala
@MuralidharanC-u3p
@MuralidharanC-u3p 21 час назад
திராவிட ஆதரவு இந்துக்கள் இருப்பது ஞாபகம் வரலையா.
@rajeshgoel7789
@rajeshgoel7789 22 часа назад
தலைவர் என்றால் அண்ணாமலை தான் அண்ணாமலை இல்லை என்றால் தமிழ்நாடு bjp எதிர்காலம் ரொம்ப கஷ்டம் அப்புறம் உங்க இஷ்டம்
@rangarajank4677
@rangarajank4677 22 часа назад
ஏண்டா மாதேஷ் பாண்டே சொல்லுவது புரியலையா மங்குனி மாதேஷ் .
@Selvam.C.1303
@Selvam.C.1303 23 часа назад
மல அண்ணாமலை டா
@VijayVijay-ui7xf
@VijayVijay-ui7xf 22 часа назад
அசிங்கபட்டான் பீர் பாட்டில் மாதேஷ்
@radhakrishnanr1952
@radhakrishnanr1952 22 часа назад
😂😂😂
@user-se1kg1vd4o
@user-se1kg1vd4o 20 часов назад
Super 🎉
@maniv445
@maniv445 23 часа назад
மாதேஷ் போதைல இருக்கார் போல ....ஸ்டாலினால எந்த ஆணியும் புடுங்க முடியாது .... ஆ... ஊன்ன ... மத்திய அரசு செய்னும்... நீங்க என்னதான் செய்வீங்க ... எதற்கு முதல்வர் பதவி....
@vanithavn1570
@vanithavn1570 23 часа назад
மிக அருமை திரு பாண்டே சார்
@pnrarun
@pnrarun 23 часа назад
பாண்டே சார் பதில்கள் புரிந்துகொள்ள முடிந்ததா மதேஷ்.
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 23 часа назад
திரு. மாதஷுக்கு அரசியல் தான் என்ன ன்று தெரியல
@sayalp.m
@sayalp.m 22 часа назад
கதறும் மாதேஷ் பாடம் எடுத்த ரங்கராஜ் அண்னே
@astroramasamy7678
@astroramasamy7678 23 часа назад
சூப்பர் பாண்டே சார்
@sundaramoorthyannapoorani4899
@sundaramoorthyannapoorani4899 23 часа назад
முட்டு மாதேசுக்கு சரியான செப்பல் சாட் அருமை அருமை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@RameshR-vr3ij
@RameshR-vr3ij 23 часа назад
கண்ணுல மரண பயம் தெரியுதே மாதே சுக்கு...
@karthiknarayanan7484
@karthiknarayanan7484 23 часа назад
😂😂😂
@narayananchakravarthi7407
@narayananchakravarthi7407 22 часа назад
எவ்ளோ அடிச்சாலும் தாங்கறடா நீ மாதேஷ்.
@user-vt1cb5gw2o
@user-vt1cb5gw2o 22 часа назад
பல இடத்தில் வாங்கியதால் அப்படியே சொரணை இல்லை.
@udhayakumars3045
@udhayakumars3045 22 часа назад
கதவை மூடி மாமாவளவன் மண்டிப்போட்டு பண்ணுனத மாதேஷ் பாத்துட்டான்
@தமிழ்-ற2ந
@தமிழ்-ற2ந 21 час назад
நான் பறையன். ஆனால் பாண்டேவின் கருத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறேன்.. பறையர்களின் சாபக்கேடு திருமாவளவன்
@senthilnathan2048
@senthilnathan2048 23 часа назад
இந்த மாதிரி யான திராவிட சாராய மாடல் அரசு கம்பெனிகளின் அறை குறை உருட்டு கட்டை களுக்கு நல்லா புத்தி சொல்லுங்க சார்......
@jawaharsamsonpenial8504
@jawaharsamsonpenial8504 22 часа назад
திரு.மாதேசு, நீங்கள் அரைகுறை என்பதை திரு.பாண்டே அவர்கள் எவ்வளவு அருமையாக கூறியுள்ளார்.சபாஸ் பாண்டே சார்
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 23 часа назад
மாதேஷு பாண்டே வாயில வார்த்தையை திணிக்க முடியாது பதிலுக்கு ஒன் வாயாயே அடித்து விட்டார் ஹூம் யார் கிட்ட? நீங்க படிச்ச ஸ்கூல்ல அவரு பிரின்சிபால் ராஜா ஹ 😄
@ChinnasamyK-cp3ko
@ChinnasamyK-cp3ko 22 часа назад
மிஸ்டர் மாதேஷ் அறிவிழாதவர அறிவில்லாதவற
@ranganaathan221
@ranganaathan221 22 часа назад
இவ்வளவு நாட்கள் சராயத்தில் சம்பாதித்து விட்டு. இவங்க டாஸ்மக்கை மூடினால் இவர்களுக்கு வாக்கு வங்கி போய்விடும் எனபதால் மத்திய அரசை சட்டத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 20 часов назад
அவங்க. 50ஆயிரம் கோடி மத்திய அரசிடம் எதிர்பார்க்கிறாங்க
@krishnankulathu638
@krishnankulathu638 21 час назад
கேவலபடுவதற்கேண்டே தினமும் மாதேஷ் வருகிறாரே. பாவம்தான்
@valagamraghunathan
@valagamraghunathan 22 часа назад
பீகார், குஜராத் அரசுகள் மது ஒழிக்கும் போது, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒன்றிய அரசு இங்கே வந்து, டாஸ்மாக் ஒழிக்க வேண்டுமா? டாஸ்மாக் யார் நடத்துவது?
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 22 часа назад
டாஸ்மாக் வருமானம் அரசுக்கு தேவையே இல்லை என்ற நிலை வந்தாலும் கழகங்கள் மதுவிலக்கு கொண்டு வராது. ஏனெனில், அவர்களுக்கு சாராயம் என்பது வற்றாத காமதேனு. கணக்கில் காட்டி சில ஆயிரம் கோடி வருமானம் என்றால், அதே அளவுக்கு கணக்கில் காட்டாத வருமானம் வருகிறது.
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 23 часа назад
Annamalai The Pride and future of Tamil Nadu ❤
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 23 часа назад
திரு.மோடிக்கு சர்டிபிகேட் கொடுக்க உனக்கு என்ன தகுதி?
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 22 часа назад
மாதேஷ் அண்ணாமலை ஓய்வு எடுக்க போகல. படிக்க போயிருக்கார். நமக்கு படிப்புக்கும் ரொம்ப தூரமாச்சே!!
@narayanannana3096
@narayanannana3096 23 часа назад
நண்பர் பாண்டே அவர்கள் பேச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 22 часа назад
மாநில அரசுக்கு மது கடைகளை மூடும் அதிகாரமும் இருக்கும் போது ஏன் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லுவது மக்கள் பிரச்சினை செய்ததால் மத்திய அரசு மீது பழியை போட செய்யும்முயற்சி.
@Yuvasri_M
@Yuvasri_M 22 часа назад
மாதேஷ் தாக்கப்பட்டார்... பாண்டேவால்... உங்களை பற்றி தெரியாதா... நாங்க எத்தனை பேட்டி பாத்திருக்கோம் என பாண்டே சொல்லும் போது மாதேஷ் face look ayyo பாவம் ...பாண்டே செம ஸ்பீச்....😂😂😂😂
@k_kuZhaNthai
@k_kuZhaNthai 22 часа назад
இந்தக் கரடி இன்னும் சாகாம சுத்திக்கிட்டு கெடக்கு.
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 23 часа назад
Pandey Ji please for your level of political knowledge you should not talk with person like Madesh.
@santho8517
@santho8517 23 часа назад
Annamalai next CM Bjp will win 2026
@tenkasitalks
@tenkasitalks 22 часа назад
களவாணிப்பய மாதேஷ்... 😂 அழுது புலம்பியது நியாபகம் இருக்கா 😂😂😂
@hethirajanraghavachari7409
@hethirajanraghavachari7409 22 часа назад
Annamalai very soon will be chief minister of tamil nadu
@ramaswamykrishnan8664
@ramaswamykrishnan8664 22 часа назад
மாதேசு...ரூ200 தவறாமல் கிடைக்கிறதா ??
@ndpelangondpelango3020
@ndpelangondpelango3020 23 часа назад
இருவருக்கும் இனிய வணக்கம். GST வசூலிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் வங்கி கணக்கு மூலமாக 100 சதவீதம் மேற்கொள்ள நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கிறேன். காரணம் பொதுமக்களிடமிருந்து GST வசூலிக்கும் எந்தவொரு நிறுவனமும் 100சதவீத தொகையினை அரசுக்கு செலுத்துவதில்லை என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது. நன்றி வணக்கம்.
@Sivaguru-h6z
@Sivaguru-h6z 23 часа назад
சொம்பு மகேஷ்
@sssjanar551
@sssjanar551 22 часа назад
பாண்டேவின் பதில்,மாதேஷ்க்கு தரமான செருப்படி.
@selvamg6693
@selvamg6693 22 часа назад
Pandey the BOSS.
@senthilkumarp8651
@senthilkumarp8651 23 часа назад
Pandeyveralevel
@SowmyasInteriorWork
@SowmyasInteriorWork 23 часа назад
மிக சிறந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் ரங்கராஜ் பாண்டே மற்றும் ஜர்ணலிஸ்ட் மணி
@AntonyMartin-n7o
@AntonyMartin-n7o 22 часа назад
மணியைப் பற்றி தெரியாம சொல்றீங்களே.,.
@SowmyasInteriorWork
@SowmyasInteriorWork 22 часа назад
@@AntonyMartin-n7o பிஜேபி, ஆர் எஸ் எஸ் அமைப்பின் சித்தாந்த கருத்தை எதிர்த்தாலும் எப்போவும் தி மு க செய்யும் அநியாயத்திற்கு எதிராக கருத்து கூறுவார்
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 23 часа назад
மாதேஷ் முதலில்உன் முதுகில் இருக்கும் கறைக்கு வழி என்ன.,,?அடுத்தவனைப்பற்றி உனக்கு அக்கறை எதற்கு.தலைகீழாக நின்றாலும் அதிக இடம்?
@parthivishnuparthivishnu4556
@parthivishnuparthivishnu4556 23 часа назад
Mahesh seruppadi athanathadavai vankinalum thiruntha matan 😂😂😂
@RajKumar-mq6oq
@RajKumar-mq6oq 23 часа назад
Superb Pandey sir.....
@KsenthilSenthilkerusna
@KsenthilSenthilkerusna 22 часа назад
மாதேஷ் நீங்க சாப்பிட்ட சாப்பாடு உண்மையா பேசுறீங்க ஆனால் கடவுள் இருக்கான் மறந்து விடாதீர்
@SambasivamBala
@SambasivamBala 22 часа назад
Excellent reply by Pandey. You can not change DMK and ADMK. All corrupt idiot
@crowvada5250
@crowvada5250 22 часа назад
உண்மை அஜித் பேசியதற்கு அடுத்த நாளே அறிவாலயம் சென்றார் களைஞ்ரை கான அப்ப media கொமாலயா இருண்டுச் சு
@madhavansr4632
@madhavansr4632 23 часа назад
சங்கத் தமிழன் திமுக வை அழைக்கவில்லை நாங்கள் என்கிறார் தானாக போகுது இரண்டு நபர்கள்
@vijiselva6986
@vijiselva6986 22 часа назад
Annamalai❤️❤️❤️
@Viswanathan-ke7zx
@Viswanathan-ke7zx 22 часа назад
அருமையான பதிவு பாண்டே அண்ணா
@narenindiran820
@narenindiran820 21 час назад
பாண்டேவின் பயிர்ச்சி, உணர்ச்சியை விட அவருடைய முயற்சி மற்றும் அயற்சிக்கு பாராட்டுக்கள்.
@RanjithKumar-rb4re
@RanjithKumar-rb4re 22 часа назад
Pandey great answer
@venkatesanrengaswamy8807
@venkatesanrengaswamy8807 22 часа назад
இந்த லூசோட கேள்வியே தனி ரகம்.
@ngytarun2083
@ngytarun2083 22 часа назад
திரு.மாதேஷ் அவர்கள் பேசும்போது ஏன் அவரின் ஆரம்பத்தில் பேசும்போது ஒரு மாதிரியாக பேசுகிறார்.பின் இயல்பாக பேசுகிறார்.திரு.மாதேஷ் ஆ,திரு.பாண்டே பேட்டி காண்பவரா என்று சந்தேகம் வருகிறது.
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 23 часа назад
I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍🙏👌
@mankalamraj8878
@mankalamraj8878 22 часа назад
Madesh cant stand in front of Pandey
@alagurswamy9065
@alagurswamy9065 23 часа назад
Madesh full din beer
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 22 часа назад
பாண்டே அண்ணா இந்துக்களின் நம்பிக்கை அவரிடம் எந்த மாதிரியான கேள்விகள் கேட்டாலும் நச் பதில்கள் வரும் 🎉, மாதேஷ் பருப்பு பாண்டேக்கிட்ட வேகாது, திருமாவளவன் பறையர் குடி மக்களுக்கு ஒரு புண்ணாக்கும் பன்னவில்லை பன்ன போறதும் இல்லை 😢
@sarangsammanth4631
@sarangsammanth4631 21 час назад
சரியான பதிலடி
@Monishwaran3104
@Monishwaran3104 22 часа назад
பாவம் அடுத்த முறை தயவு செய்து மாதேஷோடு பாண்டேவை இன்டர்வியூ அழைக்காதீர்கள் இந்த சேனலுக்கு 🙊🙊🙊 சொல்ல விரும்பல உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் .....
@subramaniamr8336
@subramaniamr8336 22 часа назад
அருமை பாண்டே சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shari1816
@shari1816 21 час назад
Hat's off Pandey sir 🎉
@GopiGopi-d7t
@GopiGopi-d7t 22 часа назад
முட்டுக் கொடுக்க முடியுமா எதிரில் இருப்பது யார்
@ramanathanpk6925
@ramanathanpk6925 22 часа назад
Madhesh... Check your own apologies video for getting money and a case of beer from Madan Ravichandran...you are a echai... Annamalai is a gem and self respected person.
@jayas3696
@jayas3696 22 часа назад
DMK ADMK NTK TVK all same ideology ...then why separate political parties?? Competition for CM candidates.....Stalin EPS Seeman Vijay
@vasudevans9484
@vasudevans9484 22 часа назад
அதெப்படி மாதேஷ்..என்ன அடி வாங்கினாலும் தாங்கறீங்க....
@duraiswamym9939
@duraiswamym9939 22 часа назад
Beer Madesh is one the worest journalists. He should be studied for asking questions to narattar Are you asking these questions from Mr Stalin?
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 22 часа назад
தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் இருக்கிறது !!! 60 இடங்களுக்கு வேட்பாளர் தயார் என அறிவித்த கட்சியை அண்ணன் மாதேஸ்‌‌ மறந்தது எப்படி ?
@udayakumarvenkatachalam6589
@udayakumarvenkatachalam6589 23 часа назад
மொக்கப் பையன் சார் மாதேஷ்
@rajanvt7840
@rajanvt7840 21 час назад
என்னா அடி... பாண்டே sir 👌👌
@radhakrishnanr1952
@radhakrishnanr1952 22 часа назад
Shri Pandey deserves all appreciation in placing the third rated Madhesh and exposing him as half baked fellow.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 22 часа назад
மத்திய அரசுக்கு மது ரத்து கோரிக்கையை வலியுறுத்தி சட்ட மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றலாமே !!!
@muthunarayanann9203
@muthunarayanann9203 19 часов назад
அதாவது மதுவினால் வரும் வருமானம் 50ஆயிரம் கோடி இதை வைத்து தான் அரசாங்கம் நடப்பதாகக் கூறப்படுகிறது இதை மத்திய அரசாங்கம் தரவேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 22 часа назад
Hats off to Pandey ji. I really felt pity on Madhesh every time you gave a tight slap on his face. Especially when you said about contempt of court, you should have seen his reaction.
@ksrajagopal8784
@ksrajagopal8784 21 час назад
Super Pandey Sir 👍👍. கிறுக்கதனமான நெறியாளர் 😭😭😭
@AnimeTamil-ko5es
@AnimeTamil-ko5es 21 час назад
மக்கு மாதேஸ் பெரிய அறிவு ஜிவி நெனப்பு
@karthikeyankaruppannan8778
@karthikeyankaruppannan8778 22 часа назад
மாநில பட்டியலில் இருக்கும் ஒரு துறைக்கு மத்திய அரசு தடை விதித்தால் இங்கு இருக்கும் 200 ரூபாய் உப்பிகள் என்ன கூறுவார்கள் மத்திய அரசு ஏன் தலையிடுகிறது
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 22 часа назад
கூப்பாடு போடுவார்கள் என்பது உண்மைதான். Art 48 -ன்படி மதுவிலக்கு, மக்கள் உடல் நலம் காத்தல் என்பவை மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடமை ஆகும். The State என்பதற்கு Part II மற்றும் Part III துவக்கத்தில் உள்ள விளக்கத்தை பார்க்கவும்.
@kkavin2156
@kkavin2156 22 часа назад
ஒரே நாடு ஒரே தேர்தலை திராவிடம் ஆதரித்தால். இந்தியா முழுவதும் மதுவிலக்கு சாத்தியமாகலாம்.
@raghuramant8507
@raghuramant8507 22 часа назад
ஓணம் பண்டிகை கேரளத்தில் கிறித்தவர்களும், முஸ்லிம்களும் கொண்டாடுகிறார்கள். அங்கு மதம் பார்ப்பதில்லை. மலையாளம் பேசுவதே அங்கு சேர்ந்து கொண்டாடுவதற்கு காரணம்.
@muthuvelmuthuvel1368
@muthuvelmuthuvel1368 21 час назад
ஹஹஹ ஒணம் பன்டிகைய கிறிஸ்டியனும் முஸ்லீம்களும் கொன்டாடுவதில்லை தலைவரே இந்துக்கள் கொன்டாடுகிறார்கள் அதில் இவர்களும் கலந்துகொள்கிறார்கள் ரம்ஜானுக்கு பிரியானி கொடுத்த நாம சாப்புடுறதில்லையா பிரியானி சாப்பிடதால இந்துவை உடனே முஸ்லீம்னு சொல்லிட முடியுமா முதல்ல ஓணம் பன்டிகைன என்னானு தெரியுமா எப்புடி கொன்டாடுவாங்கனு தெரியுமா??
@VasurudhraN-hv3mu
@VasurudhraN-hv3mu 22 часа назад
ஒருவேளை திராவிட மாடல் வேஸ்ட் என்று புரிந்து கொண்டதாலும் இது போன்ற நல்ல சாதனைகள் மோடியால் மட்டுமே முடியும் என்று நினைத்து இருக்கலாம்...
@gsuresh3583
@gsuresh3583 22 часа назад
Really clever and brilliant answers from Panday... Hats off Panday Sir.. once again proven your intelligence... Applause 👏👏 sir
@Mba54
@Mba54 22 часа назад
எவ்வளவு அடிச்சாலும் தாங்குஙான் இந்த மாதேஷ்.
@sdm3237
@sdm3237 21 час назад
உங்கள் கேள்வியில் ஏதாவது ஒன்று ஜெய்த்தீர்களா மாதேஸ் . பாவம் தம்பி
@86862307
@86862307 23 часа назад
Very good Pandey sir
@ganapathyvallinayagam2109
@ganapathyvallinayagam2109 22 часа назад
சீறிய சிறுத்தை சிறுத்தது... (உங்கள் கற்பனைக்கு தடை இல்லை)
@jays8646
@jays8646 21 час назад
Always Pandey Mass.. 🎉🎉🎉🎉🎉
@agaramagencies4529
@agaramagencies4529 21 час назад
மது விலக்கு மத்திய அரசு கொண்டு வந்தால் மாநில சுயாட்சி பறிக்கப்பட்டது என்று அரை கூவல் தான் வரும் ANY WAY தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்று மீண்டும் ஒருமுறை நிருபித்துவிட்டார் அண்ணண் திரு பாண்டே அவர்கள்❤
@user-ke4xx5iq7d
@user-ke4xx5iq7d 22 часа назад
Madesh thirundave mattana? I don’t know how Aadhan is tolerating him… he is pro DMK
@PULIBLACKTIGERPM
@PULIBLACKTIGERPM 22 часа назад
ROCKING PANDEY , BULP MADHESH😮
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 22 часа назад
எல்லாம் மேலே இருக்கவர் பாத்துப்பார். இங்கு இருக்கிறவங்க நல்ல லஞ்சம் வாங்கணும் காசு பார்க்கணும். அவங்க பசங்கள பதவிக்கு கொண்டு வரணும்
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 22 часа назад
வரலாறு தெரியாமல் கேள்விகளை கேட்டு வாங்கி கட்டிக்கொள்வது எப்படி ? போட்டியில் அண்ணன் மாதேஷ்க்கு தங்க பதக்கம் !!!
@NagarajanNatesan
@NagarajanNatesan 20 часов назад
தத்தி மாதேஷ்.. உதயநிதியை பேட்டி எடுக்கத்தான் மாதேஷ்
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 22 часа назад
அண்ணன் மாதேஸ் , ஆரம்ப கேள்வியிலேயே " ஓய்வு " " படிக்க செல்வது" என்பதில் பாண்டே சார் sixer !!! மாதேஸ் முகம் Thousad watt bulb Fuse !!!
@ambikapathiambikapathi4417
@ambikapathiambikapathi4417 20 часов назад
யோவ் மாதேஷ்! யுத்தம் நடக்கிற இடத்திற்கே தைரியமாக போனவர் பிரதமர்.! யாரைப் பார்த்து பயமப்படுகிறார்என்று சொல்கிறீர்கள்!
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 21 час назад
இது தான் சொந்த செலவிலேயே சூனியம் வெச்சுக்கறது !!!
@periyasamyn5779
@periyasamyn5779 22 часа назад
மாதேஷை திரும்ப பதில் சொல்ல மாதேஷ் முகம் நாய் ஒன்று போனது போல் ஆகா ஆகா???????
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 23 часа назад
Madhesh,Konjamaavadhu Naattuppatrudan pesu.Nyayamaagavum pesu.Evvalavu vaagugirayo andha alavirku mel koovadhe
@naganpillairamakrishnan97
@naganpillairamakrishnan97 21 час назад
அன்பரே! அறைகுறை மாதேஷீக்கு இதெல்லாம் புரியுமா?
Далее
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 16 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 483 тыс.