Superb madam. Nan enga amma kita kuda after marriage [L] kanaka errupen. yarkitiyem panama unnecessary gift now my daughter kitayem romba gavanama thanaa erupen. 💯 true. Apatiye kudutha vera maditi vangi kuduthu veduven. This is not Attitude and ego etc... More Simple More ✌️ Peace. ( my mother in law teached me). Superb advice. Thank you for sharing 🙏🏻 😊 Om Namah Shivaya. Massi Magam.🙏🏻 Om Sai Ram 🙏🏻🙏🏻
காலை வணக்கம் அம்மா🙏. இந்த புடவை உங்களுக்கு ரொம்ப நல்லாக இருக்கு.அம்மா அன்பளிப்பாக குபேரர் துளசி இநத மாதிரி பொருட்கள் அன்பளிப்பாக கொடுக்கலாமா அம்மா???? என்னை வாங்கி தர சொல்லி ஒருவர் கேட்டார் அதுவும் வெள்ளிக்கிளமை என்மோ எனக்கு அது சரிபடவில்லை.அதனால் நான் வாங்கி தரவில்லை.ரொம்ப நன்றி. அம்மா .இந்த பதிவும மிக நல்ல பதிவு. நற்பவி .நற்பிவி நற்பவி.🙏🙏🙏💖💖💖💖💖💖👌👍💐
Amma neengal en veettirku subetha kanne silai right side vaikkaidam illadi leftside vaikkalam ndru soldringa en kanavil nadanthathu ithan artham sollungal plse
வணக்கம்...இந்த சீர் செய்கிறோம் என்ற பெயரில் துணி எடுத்து மற்றவர்களுக்கு குடுக்கிறார்களே...அது நல்லதா...? நல்ல விஷேசங்களுக்கு எடுத்து குடுப்பது சரி...மற்ற முறை சரியா?
Amma divorce anna kolundanar en husband ooda anna va en mamiyar mamanar enga talaila katranga ma ennala mudila ma avarum nathanar veetukum poga matraru ma enakku romba kashtama eruku ma ennala mudiyadu ma
Amma periods times la maruthani vaikalama ,naan vachen amma ellarum vaika kudathunu soldranga amma enaku payama iruku amma ithu ethavuthu parikaram sollunga amma please...