Тёмный

அன்பில் ஆதிக்கத்தை வீழ்த்திய KN Nehru அஸ்திரம்! | Mr Minister EP-2 | DMK | CM MK Stalin 

Tamilnadu Now
Подписаться 515 тыс.
Просмотров 175 тыс.
50% 1

From Former Transport Minister to now as the Minister for Municipal Administration and Urban Water Supply KN Nehru has been with DMK from his Teens in all their ups and downs. Here we represent the complete profile and unknown side of KN Nehru in this episode of our most anticipated show Mr Minister
#MrMinister #KNNehru #DMK #KNNehruHistory #MinisterKNNehru
Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer : Jo Stalin
Camera - Balaji.G, Varun Prasad
Art Works - Sasi Maaries
Voice Over - Dharmik Lee
Editor - Rajesh Kannan
Episode Producer - Vignesh.T
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook : / thetamilnadunow
Instagram : / thetamilnadunow
Twitter : / thetamilnadunow

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 510   
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 2 года назад
கே என் நேரு என்றாலே அவரின் டிரேட்மார்க் அந்த புல்லட் தான்.. அவர் வரும் பொழுது வரும் அந்த வண்டியின் சத்தத்தை வைத்தே நேரு வருகிறார் என்பதை அந்த நேரங்களில் அனைவரும் சொல்லி விடுவார்கள் அந்த அளவிற்கு தனது டிரேட் மார்க் ஆக புல்லட்டை வைத்திருந்தார். கே என் நேரு அவர்கள் கல்லக்குடியில் உள்ள ஒரு அரசு வங்கியில் வேலை பார்த்து வந்தார் பிறகு கட்சியில் இணைந்த பின் வேலையை உதறித் தள்ளி விட்டு கட்சி பொறுப்பிலேயே முழுநேரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். எங்கள் சுற்றுவட்டாரத்தை பொறுத்தமட்டில் அது தேர்தல் சமயம் என்றால் கே என் நேரு அவர்களின் திமுக என்று சொல்லும் அளவிற்கு ஒரு செல்வாக்கை இன்றுவரை பதிவு செய்து வைத்திருக்கிறார் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றி உள்ள பல கிராமங்களிலும் அவரின் வெற்றியின் ரகசியம் என்னவென்றால் திருச்சி மற்றும் திருச்சியை சுற்றி உள்ள கிராமங்களில் ஓட்டுகள் திமுகவிற்கு எப்படி கொண்டுவர வேண்டும் என்பதுதான். எனது அப்பா தீவிரமான திமுக காரர் ஒருசமயம் ஓட்டு கேட்பதற்காக எங்கள் கிராமமான கருடமங்கலம் கிராமத்திற்கு வந்து ஓட்டு கேட்டு கொண்டே வந்த பொழுது எங்க வீட்டுக்கு பக்கத்தில் நின்று முருகேசனுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை முருகேசன் நம்ம ஆளு என்று உரிமையோடு சொல்லிவிட்டு செல்லும் அந்த பாசத்திற்காகவே எங்கள் குடும்பம் கடைசிவரை திமுகவிற்கு ஓட்டுப் போட்டது. மந்திரியாக இல்லாத நேரத்திலும் அவருடைய உதவும் குணம் மிகவும் அளப்பரியது ஒருமுறை நாங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தோம் வழியில் எந்த ஒரு பேருந்தும் வரவில்லை அப்போது தனது சொந்த காரர்களை சந்தித்துவிட்டு ஜீப்பில் கே என் நேரு அண்ணன் அவர்கள் வந்து கொண்டு இருந்தார்கள் எங்களை பார்த்தவுடன் எனது அப்பாவை அவருக்கு நன்றாக தெரியும் என்ன முருகேசா எங்க சாமி கும்பிட்டுட்டு வரியா என்று ஆசையை கேட்டுவிட்டு என்னையும் என் அம்மா என் அப்பா அனைவரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு எங்கள் கிராமமான கருட மங்கலத்தில் இறக்கி விட்டு பின்பு சென்றார். அவருடைய உதவும் குணம் அலாதியானது கோபக்காரர் தான் இருந்தாலும்....தலைமை இடத்திற்கு திமுகவில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்களில் திருச்சியில் கே என் நேரு அன்பில் பொய்யாமொழி இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
@yogeshwaraan2511
@yogeshwaraan2511 2 года назад
திருச்சி கே.ன்.நேரு வின் கோட்டை.. நேரு என்றால் திருச்சி... 🌄 திருச்சி என்றால் நேரு A good hearted man mr. nehru down to earth person☺️ and your BGM's🔥 for one by one scene are taking that scene to the next level💯 Rocking ❤️
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@ravianandh3346
@ravianandh3346 5 месяцев назад
கொத்தடிமை😂
@santhosh_0302
@santhosh_0302 2 года назад
அடுத்தது: "மிகப்பெரியப் படிப்பாளி" மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், திரு. க.பொன்முடி அவர்கள்.
@MS-bd6jp
@MS-bd6jp 2 года назад
அடுத்தது : எம் மதுரை மண்ணின் மைந்தர் PTR ❤️❤️ Eagerly waiting for next episode 🔥🔥
@manisaravanan9808
@manisaravanan9808 2 года назад
Next E.V.VELU
@Raja-ss4ft
@Raja-ss4ft Год назад
Madurai PTR Dummy piece😂
@vigneshs3266
@vigneshs3266 2 года назад
திருச்சியில் எப்போதும் இவர் கொடி மட்டுமே பறக்கும் என்றும் இவர் 🤴 தான்
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 года назад
ரெட்டியார் 🔥🔥🔥
@saranram2376
@saranram2376 2 года назад
Pundaiyar
@mahisanthosh4931
@mahisanthosh4931 2 года назад
@@saranram2376 வேற லெவல் தலைவா
@varun5222
@varun5222 2 года назад
@@PrakashPrakash-tr4ur வந்தேறி...
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@asambulancethirumangalam4398
@asambulancethirumangalam4398 2 года назад
NEXT PTR SIR 😍
@alagarrajb9130
@alagarrajb9130 2 года назад
தங்களின் காணொளிகள் அனைத்தும் வியப்பாகவும் உபயோகமாகவும் உள்ளது நன்பா மிக அருமை தங்களின் பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏👍👍👍💐💐💕💕💕💕🔥🔥😘😘
@asambulancethirumangalam4398
@asambulancethirumangalam4398 2 года назад
Ptr
@mareesvandaiyar
@mareesvandaiyar 11 дней назад
1.அன்பில் தர்மலிங்கம் 2.தீனதயாளன் ரெட்டியார் 3. அச்சமில்லை அச்சமில்லை 4.ராஜுவ் காந்தி 5.நடராஜன்
@vasanthakumars5010
@vasanthakumars5010 2 года назад
முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் பற்றிய பதிவு போடுங்கள் 🔥🔥🔥
@anirudhgokulasuranveriyan8611
3⭐
@sathamhussain3806
@sathamhussain3806 2 года назад
நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில்... உங்களது அடுத்த வீடியோ உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்... விடை சரியா சகோ
@jakemidhun7407
@jakemidhun7407 2 года назад
சேலத்து சிங்கம் 🦁 ஐயா வீரபாண்டியார் பற்றி பதிவிடவும்
@allan5957
@allan5957 2 года назад
அன்பின் அடையாளம் ஆருயிர் அண்ணன் நேரு ......அவரின் கோவம் எங்கள் வரம்..திருச்சி என்றால் நேரு ..நேரு என்றால் திருச்சி
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@BlackberryGJ
@BlackberryGJ 2 года назад
S
@abineshg5007
@abineshg5007 2 года назад
Sekar Babu sir video superaa erundhuchii🙌🔥❤
@royalenfieldraja8413
@royalenfieldraja8413 2 года назад
இந்த தடவையும் நான் 5/5, அடுத்த அமைச்சர் பொன்முடி ‌ . அண்ணா இந்த condent னாலே இந்த chennal எங்கயோ போகப் போகிறது. சூப்பர் இருக்குங்க அதுவும் அந்த cortoon visual extra ordinary.
@dendinesh6403
@dendinesh6403 2 года назад
My favourite show 🤩🤩🤩
@thaaisakthi
@thaaisakthi 2 года назад
சிறப்பான பேச்சு சிறந்த தொகுப்பாளர்.....
@saprabhu88
@saprabhu88 2 года назад
அவரை இங்கு யாரும் எதிர்க்க முடியாது அவர் திருச்சி யின் எப்போதுமே அவர்தான் சிங்கம்
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@venkatesh.r2673
@venkatesh.r2673 8 месяцев назад
😂😂😂
@paarivallal9772
@paarivallal9772 2 года назад
1. இந்தப் பிறவி திமுகவிற்கு என்று வாழ்பவர் 2. கடின உழைப்பாளி இயல்பாகவே பிறருக்கு உதவ வேண்டும் என்ற இளகிய மனம் படைத்தவர் 3. உடன் பிறந்த தம்பி இறந்தது தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு 4. கலைஞரே இவரை டேய் காட்டான் என்றுதான் சொல்லுவார் அது அவரின் இயல்பு குணம். விமர்சிப்பதற்கு அல்ல 5. கலைஞர் மீதும் ஸ்டாலின் மீதும் கட்சியின் மீதும் மாறாத நம்பிக்கையும் நேர்மையின் ஆளும் அவருக்கு கிடைத்த இந்த உயர்வு பாராட்டத்தக்கது
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@kamcrusader
@kamcrusader 4 месяца назад
இன்னும் பத்தலை.... அள்ளி போடு....200 க்கே வா 😂😂
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
1-அன்பில் தர்மலிங்கம் 2-தீனதயாளன் ரெட்டியார் 3-அச்சமில்லை அச்சமில்லை 4-ராஜிவ் காந்தி 5-நடராஜன்
@Ramrocks96
@Ramrocks96 2 года назад
5star 1.அன்பில் தர்மலிங்கம் 2.தீனதயாளன் ரெட்டியார் 3.அச்சமில்லை அச்சமில்லை 4.இராஜீவ் காந்தி 5.நடராஜன்
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Год назад
nalla manushanya kn nehru.arasyala inthamari helppanra allunga kidayathu ellam vettyauruvaranthan.
@vaithieeswari3029
@vaithieeswari3029 Месяц назад
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தத்தனேரி ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@senthilkumar-qu1tc
@senthilkumar-qu1tc Месяц назад
தவறான தகவல் அவர் கலைஞரால் மாவட்ட செயலாளர் ஆகவில்லை சோழமண்டல தளபதி திரு.கோ.சி.மணி பரிந்துறையின் படி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்
@edwinjoshuas4495
@edwinjoshuas4495 11 месяцев назад
Edappadiyar Patri podungal thalaivar ⬛️⬜️🟥🌱❤️‍🔥🔥
@Vimalsmart
@Vimalsmart 3 месяца назад
டேபிளுக்கு அடியில் பர்பி தேடியதா ப்ரோ...😅😂
@anirudhgokulasuranveriyan8611
4⭐
@greatg7016
@greatg7016 2 года назад
திருச்சியில் இருந்து கிரேட்டஸ் அண்ணா.......மிகவும் பெருமையாக உள்ளது திருச்சியை பற்றி பேசுனதுல......
@veerabathiran8222
@veerabathiran8222 2 года назад
Super sir
@naveenselvan1103
@naveenselvan1103 2 года назад
Sir unga video super நல்லா தொகுத்து வழக்கறிங்க அதேபோல் இப்போ தமிழக அரசு கொறடா முனைவர். திரு. கோவி. செழியன் அவர்களோட காணொளி பதிவிட்ட நல்லாருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@karthikarumugam980
@karthikarumugam980 2 года назад
Sure... waitng...
@vijayk5704
@vijayk5704 2 года назад
முன்னாள் வேளாண்மைதுறை அமைச்சர் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்கள் முதல் தி.மு.கழக தலைவர் வரை *🔥சேலத்து சிங்கம்🦁* என்று அழைக்கப்படும் வீரபாண்டியார் வரலாறு பதிவு எதிர் நோக்கி ...இந்த பதிவு🙏
@suthirprabhu4845
@suthirprabhu4845 2 года назад
Wonderful thanks
@ansarybaai2313
@ansarybaai2313 2 года назад
அமைச்சர் கே. என். நேரு அவர்களைப்பற்றிய விரிவான தகவல்களை பரிமாறிக்கொண்டதற்கு மிக்க நன்றி. சிறப்பானதொரு காணொளி. அமைச்சர் நேரு அவர்களை அருகிலிருந்து பார்த்த நண்பர்களோடு நட்பு கொண்டவன் நான். நேரு ஒரு இளகிய மனம் படைத்த மனிதர் என்பதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். உதவி என்று யார் வந்தாலும் அவர்களுடைய சாதி மதம் பாராமல் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். ஆனால் அது அரசியலுக்காக செய்கிறார் என்று சொல்லும் சிலரின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்யும் ஒரு மனிதர் என்றே நான் கூறுவேன். நேரு இருக்கும் இடத்தில ஒரே சிரிப்பலைகள் எப்போதும் இருக்கும். அவர் அன்பாக திட்டுவதை உடனிருப்போர் எதிர்பார்ப்பார்கள் என்றே சொல்லலாம். அவர் நீடூழி வாழ பிரார்த்தனைகள்.
@anirudhgokulasuranveriyan8611
@comradethemiddleclass4073
@comradethemiddleclass4073 2 года назад
5-Star 1-அன்பில் தர்மலிங்கம் 2-தீனதயாளன் ரெட்டியார் 3-அச்சமில்லை அச்சமில்லை 4-ராஜிவ் காந்தி 5-நடராஜன்
@tamiltrendingvideos551
@tamiltrendingvideos551 Год назад
Yes
@tamiltamiltamil5922
@tamiltamiltamil5922 2 года назад
சேலத்தின் வரலாறு சேலத்தின் சிங்கம் வீரபாண்டியார்
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 2 года назад
இன்னும் எதிர்பார்கிறோம் நல்லா இருக்கு தொடர்ந்து பதிவிடுங்கள்
@chandrapandianapj8551
@chandrapandianapj8551 2 года назад
ராஜகண்ணப்பன் பற்றி போடுங்க
@sajanvijivijisajan2598
@sajanvijivijisajan2598 2 года назад
Lalgudi king maker 🙏🙏👍💪
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 9 месяцев назад
தம்பி ,குழ. செல்லையா அ தி மு க காரர்,அத்துடன் அவர் ,திருச்சி இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர். என்.செல்வராஜ் ,திருச்சி மாவட்டம்.
@premvendan
@premvendan 2 года назад
மிஸ்டர் மினிஸ்டரில் அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான மாண்புமிகு சா.சி சிவசங்கர் அவர்களின் வரலாற்றை காண ஆவலோடு இருக்கிறோம்.
@bharathan-ei8en
@bharathan-ei8en 2 года назад
அன்பில் தர்மலிங்கம் அச்சமில்லை அச்சமில்லை ராஜீவ் காந்தி நடராஜன்
@kumarakrish3976
@kumarakrish3976 2 года назад
Great do this kind of videos 👍👏😊
@ulaganathans4665
@ulaganathans4665 2 года назад
Great going .. keep do more episodes like this
@KARNAN20675
@KARNAN20675 2 года назад
Brilliant presentation 👏 👌 👍
@H.mohideenabdul1217
@H.mohideenabdul1217 20 дней назад
5 star அன்பில் தர்மலிங்கம் ரெட்டி மலைக்கோட்டை ராஜீவ் காந்தி நடராஜன்
@guna5865
@guna5865 2 года назад
அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏 அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩
@sadham6412
@sadham6412 2 года назад
என்றுமே மலைக்கோட்டை மாமன்னர் #K_N_நேரு...தான்.... 🔥🔥
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@yuvaraj2864
@yuvaraj2864 2 года назад
Next minister story
@logeshwaran6103
@logeshwaran6103 2 года назад
After this series ends.. Do series for intellectual politiciana like tiruchi siva etc
@sathyaprakaash1792
@sathyaprakaash1792 2 года назад
bro post atleast weekly one episode after 1st video till now i waited for this
@NaveenKumar-mm3qk
@NaveenKumar-mm3qk 2 года назад
Not only the members of ruling party we also want history of former ministers like EPS, Vijayabaskar and D. Jayakumar . Other politicians like Seeman, Thiruma anna, Sellur Raju.
@ajsriniVasan
@ajsriniVasan 2 года назад
சேலம் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களைப் பற்றிசொல்லுங்கள்
@aashik1329
@aashik1329 2 года назад
திருச்சியை கட்டி ஆண்டு கொண்டிருக்கும் எங்கள் திருச்சியின் தன்னிகரற்ற மாவீரர் எங்கள் ஆருயிர் ஐயா கே.என். நேரு அவர்கள் 🖤❤️ திருச்சியை தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் எங்கள் காவல் தெய்வம் 🔥
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
தெலுங்கனுக்கு அடிமையா இருங்க டா ஆனா இப்படி கொத்தடிமையா இருக்காதிங்க
@jackking34
@jackking34 2 года назад
Unga video super bro next video ku waiting 🔥🔥🔥🔥🔥💯💯💯💯
@sebastianmanojc6221
@sebastianmanojc6221 2 года назад
அடுத்த வீடியோ ஐ.பியார் பற்றியது
@balajiviswanathan8696
@balajiviswanathan8696 2 года назад
30:22 minutes is like 3:22 minutes. Semma Sir !!
@Seenuguvers12
@Seenuguvers12 Год назад
5/5
@sharan2751
@sharan2751 2 года назад
இபியார்🖤❤️
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 2 года назад
வீட்டு வசதி துறை அமைச்சர் ஈரோடு திரு. சு. முத்துசாமி அவர்கள் பற்றி வீடியோ பதிவு செய்யவும்...
@navkakrish7268
@navkakrish7268 2 года назад
அவன் டம்மி பீஸ்😂😂
@tamilarasankarunanithi9967
@tamilarasankarunanithi9967 2 года назад
நல்ல அருமையான தகவல் அண்ணா
@gokulsinghm6080
@gokulsinghm6080 2 года назад
1. ANBIL DHARMALINGAM 2. DHINADHAYALAN REDDIYAR 3. ACHAMILLAI ACHAMILLAI 4. RAJIV GANDHI 5. NATARAJAN 5✨
@kumarakrish3976
@kumarakrish3976 2 года назад
5 out of 5 questions answered 😊
@SathishKumar-hu2tr
@SathishKumar-hu2tr 2 года назад
நல்ல பதிவு❤
@jegb3
@jegb3 2 года назад
bro intha marrir neraya podunga bro....vera level....
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 года назад
அச்சமில்லை அச்சமில்லை
@neruneru5075
@neruneru5075 2 года назад
Super nalla panringa bro
@anirudhgokulasuranveriyan8611
4 ⭐
@hariharansai1647
@hariharansai1647 2 года назад
Super show 🔥
@nizardeena8292
@nizardeena8292 2 года назад
Super bro...rendu episode um...super waiting for next one
@akashmahi277
@akashmahi277 2 года назад
Excellent work behind a video 👍
@roostertex
@roostertex 2 года назад
சேலம் சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்.ஜ ஆம் வெயிட்டிங்
@nadarajang8433
@nadarajang8433 Год назад
Super
@muhammadnoorulhudhamk5030
@muhammadnoorulhudhamk5030 2 года назад
Style of delivery is simply awesome sir. God bless you
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 года назад
What a thrilling
@keeramburnightkings8687
@keeramburnightkings8687 2 года назад
Trichy king KN naru🔥🔥🔥
@vigneshvicky2226
@vigneshvicky2226 2 года назад
Semma show
@muthuvignesh5643
@muthuvignesh5643 9 месяцев назад
@mosesfrancis4976
@mosesfrancis4976 2 года назад
பொதூவாழ்விற்கு வந்துவிட்டால் பொறுமை முக்கியம்தான். ஆனால் அவரும் மனிதர்தானே...
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 года назад
ராஜுவ் காந்தி
@thalapathysivarajan7779
@thalapathysivarajan7779 2 года назад
தென்காசி மாவட்ட செயலாளர் மக்கள் மந்திரி பொ. சிவபத்மநாதன் பற்றி பதிவு போடுங்க.....
@nanbannataraj8458
@nanbannataraj8458 2 года назад
Next தென்பாண்டி சிங்கம் ஐ.பெரியசாமி
@cmeganathen7344
@cmeganathen7344 2 года назад
Good
@அபிபெரியார்
Vera level
@sivakumar1355
@sivakumar1355 2 года назад
Great
@saialuminumworksaiinterior8986
@saialuminumworksaiinterior8986 29 дней назад
Napoleon annan kn nehru collaboration video podunga na
@aravindkrishnan2625
@aravindkrishnan2625 2 года назад
அருமை சகோ நல்ல பதிவு
@_Nithinkrishnan
@_Nithinkrishnan 2 года назад
🔥🔥🔥🔥🔥
@dharundharun1407
@dharundharun1407 2 года назад
🖤♥️ super anna
@Sakthivel-dz6el
@Sakthivel-dz6el 2 года назад
அடுத்த வீடியோ சு முத்துச்சாமி வீட்டு வசதி துறை அமைச்சர் அவர்களின் வீடியோ போடவும்
@nishanish8275
@nishanish8275 2 года назад
Super bro
@saimagi5594
@saimagi5594 5 месяцев назад
Super 🎉🎉🎉
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 2 года назад
Super show
@shobankumar9769
@shobankumar9769 2 года назад
Raja
@jibrangypsy4050
@jibrangypsy4050 2 года назад
Arumai nanba
@tamilazhagan0078
@tamilazhagan0078 2 года назад
திருச்சி மாவட்டம் முத்துராஜா மாவட்டம்.....
@hananahalima2827
@hananahalima2827 2 года назад
Very nice
@simonraj1986
@simonraj1986 2 года назад
தகவல் அருமை.
@ajithrajasekar4888
@ajithrajasekar4888 2 года назад
Bro Trichy Lalugudi la 4years MLA Soundhara Pandiyan MLA avaruku oru time kuda amaicher pathavi tharala bro avaroda History podunka
@audioslave642
@audioslave642 2 года назад
bro super!
Далее
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03