Тёмный

அன்புள்ள அம்மா | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan | 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 27 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Опубликовано:

 

25 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு குருஜி. மிக்க நன்றி குருஜி
@Priya-vi3mh
@Priya-vi3mh 2 года назад
I am viruchiga lagna,,but my mom is very kind person..my mom is also have strong and caring me a lot.
@arun19121999
@arun19121999 2 года назад
Same here also my son viruchagam laganam me and my son very close also I’m very strong and we care each other very much
@dbabe7
@dbabe7 Год назад
Naanum viruchiga lagnam dha enga amma enmela romba paasamadha irupanga epavum 😍 I love my mom ...
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. மிக சிறப்பான பதிவு. தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி. 🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அன்புள்ள அம்மா அனைத்து லக்னத்திற்கும் விளக்கங்கள் சூப்பர் 👌👌👌
@BhuviRani-jd8zf
@BhuviRani-jd8zf 4 дня назад
என் மகன் விருச்சக லக்னம், ரிஷபம் ராசி ரோகிணி இல் தேய்பிறை சந்திரன்(சூரியன் கன்னி ராசி),ரிஷபத்தை செவ்வாய்(அ) 8ஆம் பார்வையால் பார்க்கிறார். 4ல் சனி வக்ரம். சனி ஐ சுக்ரன் 7வது பார்வையால் சிம்மத்தில் இருந்து பார்க்கிறார்.புதன் கன்னி இல் உச்சம்.என் மகன் அம்மாவிடம் அன்பு கொண்டவனாக இருப்பானா.
@mohanprabhu7982
@mohanprabhu7982 Год назад
குரு வணக்கம், அருமையான விளக்கம் மிக்க நன்று...
@kannanm6307
@kannanm6307 2 года назад
எந்த லக்னத்திற்கு வளர்பிறை சந்திரன் நல்லவர். எந்த லக்னத்திற்கு தேய்பிறை சந்திரன் நல்லவர்.
@janakiraman2916.
@janakiraman2916. 2 года назад
காலை வணக்கம் குருஜி திருச்சிலிருத்து..நலமா குருஜி..நன்றாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்..
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. அன்புள்ள தாய். அருமையான பதிவு. நன்றி குருவே. 🙏
@Godha465
@Godha465 2 года назад
Arumai!👍🙏😇
@shanthakannan2881
@shanthakannan2881 2 года назад
Arumaiyana padhivu ayya 🙏
@vigneshwaransakthivel7356
@vigneshwaransakthivel7356 Год назад
Well experienced speech It's a big service to the people Valga vazhamudan sir
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 года назад
வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு மகிழ்ச்சி
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@pramekumar1173
@pramekumar1173 2 года назад
நன்றி குருநாதரே.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
💯..💯..💯.. Unmai than sir... Thangal solliya anaithum anubava unmai... Kodi nandrigal sir... 🙏..🌹..🙏..👏..
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 года назад
Vanakkam guruji super
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Vanakkam Guruve . Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
அருமை.... சகோ... 👏👏👏👏👏👏👏👏
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 года назад
Superb Excellent Bro🌹🌹🙏
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 года назад
Arumai sir thank you
@kaviyalaure11
@kaviyalaure11 2 года назад
அக்கா தம்பி உறவு பத்தி வீடியோ போடுங்க குருஜி 🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 года назад
சூப்பர் தலைவா 💐💐💐
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information 🙏🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Super, super very, very thanks sir 🙏🙏✨✨
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@coimbatorean2671
@coimbatorean2671 6 месяцев назад
Thank you sir for this useful video
@kongutraders4387
@kongutraders4387 2 года назад
Good morning ji Very good sir Really true my son jathagam I am Sigel parent mother thanks
@a.sophia549
@a.sophia549 2 года назад
Super sir ..👏🏻👏🏻👏🏻👏🏻
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
Superb 🙏🙏🙏🙏
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 года назад
Thanks Sir.
@sridevi134
@sridevi134 2 года назад
Thank you sir
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Nantri
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 года назад
Thankyou sir
@arulkumar2958
@arulkumar2958 2 года назад
Very nice 👍
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 2 года назад
Thank you sir 🙏🙏 🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 месяца назад
Nanri guruve 🎉❤🙏🏻
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, divine🙏🙏🌼🌼
@rubankumar5285
@rubankumar5285 5 месяцев назад
Super sir
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 года назад
Good morning GURUJI 🙏
@nagaraj6177
@nagaraj6177 2 года назад
வணக்கம், மாத்ரு மூலதன யோகம் குறித்து விளக்குங்கள் ஐயா...
@perumalsamy722
@perumalsamy722 Год назад
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@semalife9707
@semalife9707 2 года назад
Kula theivam eppadi kandarivathu pls vedio podunga sir.pls
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
காலை வணக்கம் சார்
@user-lu4bq4bk6z
@user-lu4bq4bk6z 2 года назад
i love my mom 🥰😘😍🥰😘
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Sir, golden👌👌🙏🙏
@YogawithArunTamil
@YogawithArunTamil 2 года назад
குருவே சரணம் குருவடி சரணம் 🙏🙏
@Skky3020
@Skky3020 2 года назад
Pournami chandran midhunathil guru udan mesha lagnam. Ingu kadagathirku 12il maraigiradhu. Indha amaipil nalla thaai anbu kidaikuma?
@varsharajesh69
@varsharajesh69 2 года назад
Good morning sir
@dharsiniram171
@dharsiniram171 2 года назад
Thulam laganam , 💯 true 🙏🙏
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 года назад
🙏🙏
@radhathiya3641
@radhathiya3641 2 года назад
🤠🤠🤠🤠 thank you sir
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 года назад
என்ன ஒருஆராய்ச்சிஅருமைகுருஜி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Thank you so much for your explanation about Thai pasam is very nice sir
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
🙏🙏🙏
@veerashanmugam923
@veerashanmugam923 Год назад
For me moon in 4th house from mesham Lagna . She is very crucial in my life. But short tempered because mars and Shani seeing 4th house
@arumugams.1912
@arumugams.1912 2 года назад
🙏 வணக்கம் சார்
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir, midhuna lagnam, guru(v) in kanni, sukran(v)+sun in meenam, chandran+budhan+sevvai, sir enaku epadi irukum from my mom born @:11:18 am sir so I mentioned sukran position 🙏🙏🙏🙏waiting for your reply sir
@archanavaradhan4095
@archanavaradhan4095 2 года назад
Sir Meena lagnam thanusu rasi but rasi kuda sanii erukaga My son ku plz soluga sir
@ranjitharasu7466
@ranjitharasu7466 2 года назад
Sir Iam mithuna lagnam suriyan and sukrian in 4 house santhiran in 12 house is this good
@yvanbador4086
@yvanbador4086 Год назад
Vanakkam sir, my Husbend is Mesha rasi ,Rishaba lagnam , his mom Simma rasi and lagnam. I promis you it very Dificult with Her very Daminait personne yes i had this brobelem 🥵😔😟.you are Rite 💯Thankyou lot sir. LAKSHMI ❤🙏
@jananis4948
@jananis4948 2 года назад
🙏sir. 👌sir.
@kaushibas3348
@kaushibas3348 2 года назад
Lagnathil ( mithuna lagna) chandiran eruntha enna palan sir
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 года назад
Vanakkam guruji mahara laknam chandran (poorattaathi 1st paatham) sevvaai bhuthan (sathayam 3rd paatham) sevvaaiyum bhuthanum varkothamam. Veetu kotutha sani utcham with raghu.. 4th houseil kethu. Naanga kundrakuti murugan kovilil thathu kotuthom. Intha amaippu eppati irukkum guruji We love my son deeply and he is too. Birth time5.05 am🙏🙏🙏🙏🙏🙏
@akaashsa2511
@akaashsa2511 2 года назад
siv Unga Rashi lakham enna sir pls Adutha video's pod unga pls.sir.
@BhuviRani-jd8zf
@BhuviRani-jd8zf 4 дня назад
என் மகன் விருச்சக லக்னம், ரிஷபம் ரோகிணி இல் தேய்பிறை சந்திரன்(சூரியன் கன்னி ராசி),ரிஷபத்தை செவ்வாய்(அ) 8ஆம் பார்வையால் பார்க்கிறார். 4ல் சனி வக்ரம். சனி ஐ சுக்ரன் 7வது பார்வையால் சிம்மத்தில் இருந்து பார்க்கிறார்.புதன் கன்னி இல் உச்சம்.என் மகன் அம்மாவிடம் அன்பு கொண்டவனாக இருப்பானா.
@palanisamy4450-_
@palanisamy4450-_ 2 года назад
ஐயா வணக்கம் கடனை வசூலிப்பதற்கு நல்ல தீர்வும் பரிகாரமும் கூறுங்கள் ஐயா
@sindhupuvanendran3761
@sindhupuvanendran3761 2 года назад
ஆன்மீக ஜாதகம் பற்றி சொல்லுங்க
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 года назад
Sir kanni lagnam, 1:34pm , theipirai chandranum + sukranum meshathil,guru+suryan midhunathil irunthu parvaiyum,kethu kadagathilum... Amma fight thaan eppovum ☺☺ marriage nadanthal atleast wife aavathu fight illame irukkuma sir....
@dhanashreeb7158
@dhanashreeb7158 2 года назад
Please put the status of father in law
@vindirapradheep5450
@vindirapradheep5450 2 года назад
Sir 4il mandhi bhalan Enna?
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 года назад
Iyya kanni ragu pls iyya
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 года назад
வணக்கம் ஐயா நான் தனுசு லக்னம் 4 ம் இடத்தில் குரு +ராகு எனக்கு அம்மா சிறு வயதிலேயே இறந்து விட்டார். பாட்டி தான் வளர்த்தார்கள் . 5ம்இடத்தில் சந்திரன் நீங்கள் சொல்வது 100%உண்மை thank you so much sir
@janakiraman2916.
@janakiraman2916. 2 года назад
ராசிக்கும் ... மற்றும்.. நவாஅம்சம்...இரண்டிலும்....6 சந்திரன் உள்ளது... என்ன பலன் ஜயா..‌
@ganesanp3069
@ganesanp3069 2 года назад
உண்மை குருவே எங்க மகன் விருச்சிக லக்னம் பிறக்கும் போதே தாய் சிரமப்பட்டு பெற்றெடுத்தார்
@arun19121999
@arun19121999 2 года назад
Yes agree I given birth to my son after went to critical C section
@gandhig7361
@gandhig7361 2 года назад
@@arun19121999 yes Sister.
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 11 месяцев назад
Nanun tha my 2nd son viruchika lagnam
@sivaram1650
@sivaram1650 2 года назад
கும்ப லக்கினம் ஆகி 4 இல் சுக்ரன் (ஆட்சி வக்கிரம்) , சந்திரன்(அம்மாவாசை நெருங்கிய ) கூட இருக்க , நீச்ச குருவின் பார்வை , தாயாருக்கு எப்பிடி இருக்கும் ?
@Msd7735
@Msd7735 2 года назад
வணக்கம் ஐயா! பெயர்: காமாட்சி பிறந்த தேதி : 21/6/1982 பிறந்த ‌நேரம்‌ : 9.30 AM பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India ‌. நான் எப்போதுவிட்டு‌ மேனை‌ வாங்குவேன்.
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 года назад
சந்திரனின் ஒளியில் பூமி குளிர்ச்சி அடையும். சூரியனின் ஒளியில் பூமி வெப்பம் அடையும். அதனால் தான் சந்திரன் +செவ்வாய் சேர்க்கை நன்மை. சூரியன் +செவ்வாய் சேர்க்கை எரிச்சல் அடையும். நன்றி அய்யா வணக்கம்
@nandhinirajendran5356
@nandhinirajendran5356 5 месяцев назад
Iyya unkaluku jothidam thriyuma
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 5 месяцев назад
@@nandhinirajendran5356 👍
@sowndariya5643
@sowndariya5643 2 года назад
வணக்கம் ஐயா. மீன லக்கினம்-7 ல் சுக்கிரன் நீசம். 3 ம் பார்வையாக சனி பார்க்கிறார். 7 குடைய புதன் சூரியனுடன் 9ம் இருக்கிறார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
@kalaiyarasu1380
@kalaiyarasu1380 2 года назад
Same doubt unga dob lam slunga
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan Naga vanthal
@kosan9362
@kosan9362 2 года назад
வணக்கம் குருஜி🙏🙏 துலா லக்னம்,, மகரராசி திருவோண நட்சத்திரம், அம்மா பெண் உறவு எப்படி இருக்கும்? நன்றி குருஜி 🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@kosan9362
@kosan9362 2 года назад
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி 🙏🙏
@sibhiv8844
@sibhiv8844 2 года назад
ஐயா, சந்திரன் சுக்கிரன் சேர்க்கை இல் உதாரணமாக மீனத்தில் இருக்கும் போது சுக்கிரன் சந்திரனை தொட போதும் ,,, அல்லது சந்திரன் சுக்கிரணை தொட போதும் பலன் வேறு படுமா ? நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Little bit
@isaedi4499
@isaedi4499 2 года назад
மகரம்,மீனம் லக்கனத்திற்கு 90% சரி ஐயா
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
கடக லக்னத்தில் சந்திரன் சனி தாயால் பாதகங்களே நடக்கிறது
@saikamala9328
@saikamala9328 Год назад
My mom is not like that... 😭..
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 2 года назад
நான்கில் சந்திரன் காரகோபாவக நாஸ்தி தான சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes little
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
வணக்கம் சார் மீன ராசி மீன லக்னம் மிதுனத்தில் புதன் சூரியன் உள்ளது தாய்க்கும் மகனுக்கும் ஒற்றுமையே இல்லை இது எதனால் சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
4th place
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
நன்றி சார்
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan vanthal
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
No problem
@priyasuthan9191
@priyasuthan9191 Год назад
வணக்கம் குருஜி, என் கணவர் விருச்சிக லக்னம் விருச்சிக ராசி, இவர் தாய் தந்தை மீது பாசமாக உள்ளார், ஆனால் அவர்கள் இவர் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமே நேசிக்கிறார்கள் அவருக்கு கேது திசா ராகு புத்தி நடக்கிறது அவருக்கு செய்வினை, இடு மருந்து வைத்து என்னிடம் இருந்து பிரித்து விட்டார்கள் குருஜி
@mano3tara
@mano3tara 2 года назад
வணக்கமும் ஐயா.அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் லக்கின வாரியான பலன்களை சந்திரனை மைய்யமாக வைத்து எடுத்துரைத்தமைக்கு நன்றி. ஒரு சிம்ம லக்கின/ராசி ஜாதகருக்கு சந்திரன் சிம்மத்தில் (மகம் 4). தேய்பிறை துதியை திதி. இங்கே சந்திரன் விரயாதிபதி ஆனதால் எதாவது பாதிப்பு உண்டா ஐயா? தாயுடனான உறவு பற்றியும் கூறவும்.
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
No problem is good
@ganesh-pl6rf
@ganesh-pl6rf 2 года назад
ராசிக்கு பொருந்துமா
@chandrakk319
@chandrakk319 2 года назад
Thank you sir
@riyavelu563
@riyavelu563 2 года назад
🙏
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan Naga vanthal
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan Naga vanthal
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan Naga vanthal
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan Naga vanthal
@santhosh1271
@santhosh1271 2 года назад
pathagathipathi ye rasinathan Naga vanthal
Далее