Тёмный

அன்று கடன்காரன் இன்று ஜோதிடன் | Thambiran Rishabanandhar | THIRUVARUL TV 

Thiruvarul TV
Подписаться 48 тыс.
Просмотров 130 тыс.
50% 1

A creditor today is an astrologer
#ThiruvarulTV #rishabanandhar #ThambiranRishabanandhar #dailyhoroscope #rasipalan #astrology #ராசிபலன்
தம்பிரான் ரிஷபானந்தர்
95141 33666
Facebook Page : / thiruvarultv
Twitter : x.com/Thiruvar...
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@sujan_1158
@sujan_1158 2 месяца назад
வணக்கம் குருஜி நீங்க எதார்த்தமா பேசுறீங்க குருஜி இந்த இதுதான் உங்ககிட்ட எங்களை கூட்டிட்டு வந்துடுச்சு நீங்க எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷங்கர் ஜி நீங்கல வழி காட்டுன தெய்வம் நீங்கதான் 🙏💞🙏
@paneer02
@paneer02 2 месяца назад
இவரிடம் ஜோதிடம் பார்த்த அனுபவம் இருக்கா சொல்லுங்க சார்
@Cuteboyjeevanatham4297
@Cuteboyjeevanatham4297 Месяц назад
​@@paneer02na cal panni keattan 3000 Rupa keattanga ama anmegam ullavanga yan panathu mela evalow asa evangaluku
@chanddrans9547
@chanddrans9547 Месяц назад
ஆமாம்
@Royalshiva12
@Royalshiva12 2 месяца назад
மிகவும் சிறப்பா சொல்லிட்டு இருக்கீங்க மக்கள் நல்லபடியா பயன் படுவாங்க வரைமுறை வந்து பழைய காலத்து ஒரு விஷயமா தெரியுது இது நிச்சயமா மக்களிடம் நல்ல பெயர் கொண்டு வரும் நான் நம்புறேன்
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 2 месяца назад
என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர சுவாமிக்கு வணக்கம்.தாங்களும் குடும்பத்தாரும் நலம் வாழ வாழ்த்துக்கள். தங்களை திருப்பூர் அலுவலகத்தில் நேரில் சந்திக்க விரும்புகிறேன். என் ஜாதகத்தை தங்களிடம் கணித்து என் வாழ்க்கையை புதுப்பித்து வாழ விரும்புகிறேன். நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்.
@Cuteboyjeevanatham4297
@Cuteboyjeevanatham4297 Месяц назад
3000 panam ready pannikittu po yamaralam nalla
@MEENAK-gp9ks
@MEENAK-gp9ks Месяц назад
😂
@chanddrans9547
@chanddrans9547 Месяц назад
ரூ5000 _ 3000 அல்ல
@Jothidampesuvom
@Jothidampesuvom 20 дней назад
இவனுக்கு சோம்பு தூக்குற அளுகளுக்கு ஒரு மேட்டர் சொல்லவா ? துறவிக்கு வீடு குடும்பம் பற்று எதுவும் இல்லை . இவர் அப்படியா? சானிக்கு 500 /தீபம் 1500/ ஜாதகம் 5000/ மாட்டுக்கு ஒரு கட்டணம்.சொல்லுங்க இவர் துறவி யா?
@Kanakamani93
@Kanakamani93 2 месяца назад
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது மிகவும் உபயோகமாக உள்ளது. தங்கள் சேவை மென்மேலும் சிறக்க பிரபஞ்சம் துணை புரியட்டும் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
@Silthar_parthipandi
@Silthar_parthipandi 2 месяца назад
அருமை சாமி வெளிப்படையான பேச்சு 🙏🏻🙏🏻🙏🏻
@Vigneshwaraan
@Vigneshwaraan 2 месяца назад
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@Royalshiva12
@Royalshiva12 2 месяца назад
ஐயா உங்கள் உறுதி ரொம்ப நம்பத்தக்கதாக தான் இருக்குது ரொம்ப உண்மையாக இருக்குது
@vetri4106
@vetri4106 2 месяца назад
குரு ஜி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாமக்கல் கண்ணன்
@miltaentertainment
@miltaentertainment 2 месяца назад
உண்மைதான் குருஜி அவர்களே என்னுடைய பெரியப்பா மகன் அவர் ஒரு ஆசிரியர் பஞ்சபட்சி ஜோதிடத்தை 25 வருடங்களுக்கு முன்பே அவர் பார்ப்பார்.அவருக்கு எதிரிகள் என்பவர் யாருமே கிடையாது. எதிரிகள் யாரும் இருந்தாலும் சில நாட்களிலே அவரும் நன்றாக பழகி விடுவார்கள் இதை நான் நேரடியாக கண்டுள்ளேன். அப்படிப்பட்ட பஞ்சபட்சி ஜோதிடத்தை அவர் சில தன்னுடைய சொந்தக்காரங்களுக்காக பயன்படுத்தினார். ஆனால் அவர் இப்பொழுது உயிருடன் இல்லை. அப்பொழுதெல்லாம் அதை நாங்கள் சாதாரணமாக நினைத்தோம்.நான் இன்று தங்களின் வழியாக பஞ்சபட்சி ஜோதிடத்தை பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.நான் தங்களிடம் ஜோதிடம் பார்த்து எனக்கு பலன்களை சொல்லி கோயில்களுக்கு செல்ல முறைகளை சொல்லி உள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா
@Pachapatchivelumaniviews
@Pachapatchivelumaniviews 2 месяца назад
நவகிரகம் துணை நல்லதே நடக்கட்டும்
@gopinathgopinath9022
@gopinathgopinath9022 2 месяца назад
குருவருள் திருவருளால் பாதம் பணிந்து அடியேன் கோபிநாத்❤❤❤❤
@NANDAKKUMARRK
@NANDAKKUMARRK 2 месяца назад
Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏 guruvae saranam guruvae thunai
@SwaminathanKannan
@SwaminathanKannan 2 месяца назад
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@SivaSaravanan-l8t
@SivaSaravanan-l8t 29 дней назад
வணக்கம் நண்பா மிக அருமையா சொல்லி இருக்கீங்க சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤
@subburaj6427
@subburaj6427 Месяц назад
ஐயா பஞ்ச பட்சி பட்சிக்குள் பட்சி அட்டவணை மற்றும் நேரம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும் புத்தகம் கிடைத்தால் நல்லது வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி.
@thangarajsangan1884
@thangarajsangan1884 Месяц назад
சூப்ரா புரியிது குருஜி.நன்றி வாடிப்பட்டி மதுரை.தங்கராஜ்.
@Natraj468
@Natraj468 2 месяца назад
குருவே சரணம்.அருமையான செய்தி🎉🎉🎉🎉
@Aanmigam123
@Aanmigam123 2 месяца назад
ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக
@devalove4785
@devalove4785 2 месяца назад
Thank You Samy ❤ Thank You Samy ❤ Thank You Samy ❤
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 2 месяца назад
அமாவாசை பௌர்ணமி தினங்களில் பிறந்தவர்களின் நிலை என்ன 🤔 தயவுசெய்து
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 2 месяца назад
இந்த சந்தேகம் எனக்கும் பல நாட்கள் இருந்தது.. பஞ்சாங்கத்தில் அமாவாசை பௌர்ணமி துல்லியமாக தொடங்கும் நேரத்தை கவனிக்கவும்.. அமாவாசை 2.00pm க்கு தொடங்குவதாக வைத்துக்கொள்வோம்., 2.01 முதல் வளர்பிறை தான் அதாவது அந்த நிமிடம் முதல் சந்திரன் வளர தொடங்கிவிடுவார். எனவே அமாவாசை நாளில் பிறந்தவர்கள் வளர்பிறையாக கருதவேண்டும்.. அதேபோல் பௌர்ணமி தேய்பிறையாக கருத வேண்டும்.. நாம் அன்றாடம் பார்க்கும் பட்சி நாட்காட்டிக்கு கூட இதே விதி தான். நன்று.
@mdmforever5021
@mdmforever5021 2 месяца назад
​@@avenkatapathyhari8895நன்று
@muraliinnocent139
@muraliinnocent139 Месяц назад
நான் அம்மாவாசை பொறந்த 🤔
@Sriakilan
@Sriakilan Месяц назад
மிக்க நன்றி சாமி
@atozchannelkumra1544
@atozchannelkumra1544 2 месяца назад
அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
@anbukamala1969
@anbukamala1969 Месяц назад
அருமை மகிழ்ச்சி
@Snehas._1306
@Snehas._1306 Месяц назад
Nandri ayya
@shobhavijayshiva1780
@shobhavijayshiva1780 Месяц назад
வாழ்க வளர்க உயர்க மகிழ்ச்சி நன்றி
@umapathye
@umapathye Месяц назад
அருமை அய்யா நன்றி
@visibketoallusersofyoutube
@visibketoallusersofyoutube 2 месяца назад
Arumayana padhivu..how to know this panchpatchi palan ayya...Mam super questions 😊..ur approach to Astrologers are excellent
@iakshayarajee9827
@iakshayarajee9827 2 месяца назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏 மிக முக்கியமான பதிவு நன்றி குருஜி
@revathip6016
@revathip6016 Месяц назад
Thank you
@kumar.appukutty
@kumar.appukutty 16 дней назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😮...
@Meera-bh7oz
@Meera-bh7oz 2 месяца назад
V nice latha Subramanian mam ur dressing is nice and nice questions and nice answer by the astrologer
@prabulakshmanan8391
@prabulakshmanan8391 Месяц назад
Super comment
@Sivakumar-v3z
@Sivakumar-v3z Месяц назад
Original colour or make up????
@ravikumarssg
@ravikumarssg Месяц назад
Good night sir
@essakkipandi3697
@essakkipandi3697 Месяц назад
Vanakam guru ji🙏
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 Месяц назад
Pancha bakshy very good
@revathip6016
@revathip6016 Месяц назад
Superb sir
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 2 месяца назад
Good info.
@SaminathanDhanya
@SaminathanDhanya Месяц назад
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹vanakam Sami
@muthuelectricals6790
@muthuelectricals6790 2 месяца назад
எங்கள் குருவின் பாததிற்கு வணக்கம்
@rajkumar-uy9qd
@rajkumar-uy9qd Месяц назад
போன் செய்தால் எடுப்பது இல்லை. கட்டணம் மிக அதிகம். இந்த தேதிக்குள் எனக்கு பலன் சொல்ல வேண்டும் என்று கேட்டு விட்டு பணம் கட்டவும். போன் எடுக்கவும் மாட்டார்கள். நான் வெறுத்துப் போய் விட்டேன்.
@ArasalaPranthavan
@ArasalaPranthavan Месяц назад
உங்கள் கர்மா இன்னும் பாக்கியுள்ளது என எடுத்துக் கொள்ளுங்கள்
@rajkumar-uy9qd
@rajkumar-uy9qd Месяц назад
@@ArasalaPranthavan ஏங்க பணம் கட்டிய பலருக்கு இப்படி தான் செய்கிறார். ஒரு ஜாதகம் பார்க்க எட்டு மாதமா. இவரிடம் ஜாதகம் பார்த்து நல்லது நடந்தாலும் நான் இவரிடம் பாருங்கள் என்று கூறுவேன்.
@ArasalaPranthavan
@ArasalaPranthavan Месяц назад
அய்யாவை சந்திப்பதற்கு இயற்கை உங்களை விட வில்லை என்றால் உங்கள் கர்மா என்னவாக இருக்கும்
@ArasalaPranthavan
@ArasalaPranthavan Месяц назад
பல ஆயிரம் பேரின் வாழ்க்கை மாறி உள்ளது நான் கண் கூடாக பார்த்து உள்ளேன்
@rajkumar-uy9qd
@rajkumar-uy9qd Месяц назад
@@ArasalaPranthavan ஐயா தயவு செய்து விரைவாக பார்க்க செல்லுங்கள். உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.
@bhaghyalakshmirajaram
@bhaghyalakshmirajaram 2 месяца назад
❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan
@seethaseethasenthil8396
@seethaseethasenthil8396 2 месяца назад
ஐயா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் ❤
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 Месяц назад
Fantastic. Ji
@aimgod7396
@aimgod7396 2 месяца назад
ஜயா நீங்கள் சொல்லும் பஞ்சபட்சி 4 முன்னாடி போட்டால் எந்த ஒரு விஷயம் செய்வதால் நன்மையாக இருக்கும் ❤
@shrirampgrrm
@shrirampgrrm 2 месяца назад
ஐய்யவின் ஜோதிட நிகழ்ச்சி தொடர்ந்து கேட்டுக்கொண்டு உள்ளேன். நம்ம உருக்கரர் என்பது தெரியாம போச்சு. நேரில் போய் ஒருமுறை பார்க்கவேண்டும்
@babuk6420
@babuk6420 2 месяца назад
Enge irukkar
@chanddrans9547
@chanddrans9547 Месяц назад
சென்னைல, திருப்பூரில்,பெங்களூரில்
@babuk6420
@babuk6420 Месяц назад
சென்னை மில் எந்த இடத்தில் இருக்கிறார்
@gomathideiva8743
@gomathideiva8743 2 месяца назад
Om namasivaya
@subramanianthangamuthu4553
@subramanianthangamuthu4553 Месяц назад
அருமை ஐயா சுபம் நன்றி சுவாமி
@Sangeetha.NJayakumar
@Sangeetha.NJayakumar 2 месяца назад
Guru 🙏
@SenthilKumar-dq9lh
@SenthilKumar-dq9lh Месяц назад
Vanakkam guruji.kanni.rasi uthiram natchathiram.palan sollunga!nanmai ninaithu niraya thunbapadugirean.
@user-ix6ny8di3o
@user-ix6ny8di3o Месяц назад
Arumaiyana pathuvu sir
@tamilram-7720
@tamilram-7720 Месяц назад
சஷ்டி திதி யோகம் கரணம் பற்றி பேசுங்கள்
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 2 месяца назад
நட்சத்திர தாரை வதை தாரை, வைநாசிக தாரை, விபத்து தாரை என்ற கெட்ட நிலையில் உள்ளது. ஆனால் பட்சி ஊண்பட்சி நாளாக உள்ளது.. இதில் எதற்கு முக்கியத்துவம் அளிப்பது?? இன்னும் யோகம் கரணம் எல்லாம் பார்க்க நேர்ந்தால் என்ன ஆவது??..
@udayapriya45
@udayapriya45 17 дней назад
நீங்கள் பஞ்ச பட்சி பார்க்க ஆரம்பித்தால் மற்ற நேரம் எதுவும் பார்க்க வேண்டிய தில்லை
@sangeethagv7248
@sangeethagv7248 2 месяца назад
எந்த பெயரில் வருகிறது பஞ்ச பட்சி இராசி பலன்கள்
@aruljothen.k1647
@aruljothen.k1647 Месяц назад
Ayya Natrajarbackground v pretty
@Hunter71298
@Hunter71298 2 месяца назад
Thiruppathi sendru vittu kalakasthi pogallama?pogaluddathu yeandral karannam sollungal. Pogakudathu endral tour sellbavarkal selggirrargal yeanna sevathu?
@SaravananRaani
@SaravananRaani 2 месяца назад
Sir. Please. Sir. Unga. Kalil. Asai. Vangunum. Sir. Please. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🤜🙏
@maragathamvijayakumar2198
@maragathamvijayakumar2198 2 месяца назад
GoodGoodmorning
@tbselva
@tbselva Месяц назад
0:53 Start
@appuganam8358
@appuganam8358 2 месяца назад
Super
@kavithaj5551
@kavithaj5551 2 месяца назад
En magan risaba ras i ,rohini natchathiram, Namayogam vethipatm kowlava karanam Astami thithi swamy ....jathagam parkanum swamy..
@Sangeetha.NJayakumar
@Sangeetha.NJayakumar 2 месяца назад
Anna neega super guru
@hero.538
@hero.538 2 месяца назад
Ayya nanum panchami tithi atharkku sarepanna ennapanavendum guruji please tellme
@vinothiniiVenkateshbabu
@vinothiniiVenkateshbabu 2 месяца назад
Sami thangal sevaiku en siram thazhtha vannakangal. Dhivya vuku en lot of love
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 2 месяца назад
வணக்கம் சாமி
@sathiskumarkumar2660
@sathiskumarkumar2660 Месяц назад
அழகு ஜீ
@SaSa-dp1qj
@SaSa-dp1qj 2 месяца назад
❤❤❤
@janakiramandayalan1240
@janakiramandayalan1240 2 месяца назад
🙏🙏🙏
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 Месяц назад
Saw for hubby. He got jailed. Pancha bakshy. Jothidam
@epsathianarayananhomran8278
@epsathianarayananhomran8278 Месяц назад
பஞ்பட்சி 60% படித்தவர் 100' ஆண்டுகளுக்குமுன் இருந்தனர் இப்ப 20% புரிந்தவர் கள்தான் உண்டு 50%தெளிந்தவர் கள் வெளியே வருவதில்லை என் குரு நாதர் 100% தெளிந்தவர் அவரை புரிந்து கொள்வது மிகமிக கஷ்டம் நீங்க இவ்வளவு தூரம் பயனித்தது பெரிய ஆச்சரியம்
@aruns2197
@aruns2197 23 дня назад
Ungal guruji sollikodupangala
@manoharan6704
@manoharan6704 2 месяца назад
ஐயா உங்களுடைய முகவரி கூறுங்கள்
@22aswinkumar
@22aswinkumar Месяц назад
ஐயா உங்களை சந்திக்க வேண்டும், எங்கு எப்படி என்று சொல்லிக்கொடுங்க.... உங்கள் அலுவலகம், அலைபேசி என், உங்கள் சேனல் பற்றி சொல்லிக்கொடுங்க யாரனும்..... 🙏🏼
@Thenmozhinaval05Naval
@Thenmozhinaval05Naval 2 месяца назад
வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐😊😊😊😊
@uthiramuruganagri6452
@uthiramuruganagri6452 Месяц назад
வணக்கம் குருஜி உத்திர நட்சத்திரம். கன்னி ராசி மகர லக்கினம். எனக்கான பறவை எது. நேரம் எப்படி இருக்கும்.
@Sarathy-ht5zn
@Sarathy-ht5zn 28 дней назад
ஐயா திருவடிகள் சரணம் ஐயா.
@anbukamala1969
@anbukamala1969 Месяц назад
சாமி தங்களை பார்க்கனும்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 13 дней назад
சாமியா?😂
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumar-eh9jb
@sathishkumar-eh9jb Месяц назад
Dubakoor
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 13 дней назад
👍👌
@siva09876
@siva09876 8 дней назад
❤️
@thennarasuanbukural550
@thennarasuanbukural550 2 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼
@P.K.P.THOGAiMANI
@P.K.P.THOGAiMANI 2 месяца назад
உங்கள்கணிப்புதவறாகஉள்ளது
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 13 дней назад
😂
@user-ye8mv7sx1n
@user-ye8mv7sx1n Месяц назад
இது பஞ்சாங்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
@hari.aeryahari9852
@hari.aeryahari9852 Месяц назад
samy enku uthiram
@guna456
@guna456 18 дней назад
இதுவும் ஒரு வகையில் பக்தியே, கண்ணப்ப நாயனாரின் பக்தியை போன்று. இன்னொன்றை சிந்தியுங்கள், தங்களின் குழந்தைகள் வரும் காலங்களில் என் அப்பா அம்மா, தானே அதனால் டே அப்பா, அடியே அம்மா, டே வாத்தியார் பாடு ... டே கோத்தா தாத்தா எங்க அவ உன் பொண்டாட்டி என்று சரக்கு அடித்து விட்டு கஞ்சாவின் போதையில் நடு வீட்டில் இது என் வீடு எங்கே வேணாலும் சிறுநீரோ மலமோ கழிபேன் என்ற சூழ்நிலையில் நம்மை அனுகினால் ஏற்கும் மனநிலை நாம் வளத்து கொள்ள நேரிடும் . எல்லாவற்றிக்கும் நம் முன்னோர்கள் முறை ஒன்றை வகுத்து வாழ்ந்தனர். காலணி அணிந்து கோவிலுக்கு செல்லுவதால் என்ன ஆக போகிறது? அது தெய்வதிற்கு தரும் மரியாதை தானே. நீங்கள் கோவிலுக்கு மாதவிடாய் காலங்களில் செல்வதால் உங்களுக்கு ஒன்று ஆகாது மாறாக கோவிலில் உள்ள பிரபஞ்ச சக்தி உடையும் பலர் இதுபோல் வந்தால் கோவிலின் பிரபஞ்ச ஆற்றல் முழுமையாக உடையும் இதனால் கோவில் வந்த பலன் கிடைக்காமல் போகும். அசைவம் சாப்பிடுவது அனைவரின் தனிப்பட்ட உரிமை ஆனால் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் தெய்வம் உயிர் பலியை விரும்புவது இல்லை இது மரியாதை நிமித்தமானது (பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடத்தில் மது அருந்தாமல் இருப்பது போல்) மேலும் மது அருந்திவிட்டு அனைவரும் கோவில் வருகை தந்தால் என்னவெல்லாம் நேரும் என்பதை உணருங்கள். இறையாண்மை என்பது நமது சுய ஒழுக்கம் மற்றும் சமுதாய ஒழுங்கு சார்ந்தது அதனால் தான் இன்றும் நாம் ஆலயம் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளோம். இந்த முறையை மாற்ற எண்ணினால் நமது அடையாளம் மற்றும் கலாச்சாரம் கெடும். ஏன் நம் முன்னோர்கள் முறைகளை வகுத்தனர் என்று அறிந்து பேசுங்கள் அறியாமையால் தாங்கள் தரும் ஆதரவு வேதனையளிகிறது. என்னுடைய அய்யனார் என்று சொல்லும் உரிமையை. நம் முன்னோர்களுக்கு கொடுத்து, அய்யனார் கண்டு, கோவில் அமைத்து, வணங்கும் விதிமுறைகள் அமைத்த என்னுடையது முன்னோர்களின் வழியையும் பின்பற்றுவேன் என்று சொல்லுங்கள்... அன்பான வழியில் என் கருத்தை பகிர்கிறேன். நன்றி.
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 13 дней назад
கவனமாக இருங்கள் பொதுமக்களே
@muraliinnocent139
@muraliinnocent139 Месяц назад
அம்மாவாசை, பொர்ணமி பிறந்த என்ன பலன்கள் சொல்லுங்க
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti 2 месяца назад
Sir vanakam jadaga parka fees evlo sir
@chanddrans9547
@chanddrans9547 Месяц назад
5000 rs
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 13 дней назад
5000 பைசாவா?😂
@paramelcteng4649
@paramelcteng4649 Месяц назад
Vanakam aiya naan Malaysia tamilan, unggalai thodarbukolla ennavali
@LovelyBear-or9tn
@LovelyBear-or9tn Месяц назад
ஐயா நான் ஆன்மீக மற்றும குடும்ப தில் வழியில்ல பணக்கிரோன் இதனால உங்கள நேரில் பார்க்க முடியயுமா எப்படி சந்திப்பது
@Nilani143
@Nilani143 2 месяца назад
நான் பட்சி வைத்து முயற்சித்தேன் ஆனால் எதுமே நல்லது நடக்கல
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 13 дней назад
😂
@selvamintehsalonandspa680
@selvamintehsalonandspa680 2 месяца назад
சாமி தங்களுடைய கருத்தை கேட்டு நான் தலை வணங்குகிறேன்
@senthilvenkatp2765
@senthilvenkatp2765 Месяц назад
Sir simma rasi magam natchathiram enkku sollunga
@rdr7123
@rdr7123 16 дней назад
iyya neengal solvathu ellam unmai than . aanal vaarthaiku vaarthai en gurunathar sonnar sollitu neengal jathagam parpatharku athigama panam vangurirgale neengal seivathu serithana. intha panam koduka mudiyamal niraiya peru kastapadugirargal avargalu ellam enna vazhi neengal sollungal iyya
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 Месяц назад
Enna sir bildup perisa pesi kadaisi pachiyile mudinjidiche
@KavitaMonica
@KavitaMonica Месяц назад
ஐயா.. நான்.என்அம்மா.வை..நான்.பாக்கனும்.நான்உங்களைப்பாக்கனும்..ஐயா....🙏
@msenthiladdresplssir9319
@msenthiladdresplssir9319 20 дней назад
🎉
@esathyanarayanan-y9l
@esathyanarayanan-y9l Месяц назад
மீனம் காசிக்கு என்ன பட்சிவரும்
@maddy04u
@maddy04u 2 месяца назад
Lottery ticket yeppa vangalam nu kanichu neenga vaangalame.....
@sathanapandi8077
@sathanapandi8077 2 месяца назад
You tube channel link
@chandrusham7271
@chandrusham7271 Месяц назад
ஐயா .. நானும் தேய்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நட்ச்சத்திரர்,விருச்சிக லக்னம் .😒 வாழ்க்கை இப்டியே போய்டுமா சார் ..😔
@fisttwist7257
@fisttwist7257 2 месяца назад
🎉
@ragavanveera2646
@ragavanveera2646 Месяц назад
ஓம் நமசிவாய, ஐயா தாங்கள் தற்போது எந்த? ஊரில் இருக்கிறீர்கள், உங்கள் போன் நம்பரை எங்களுக்கு அனுப்பவும் ஓம் நமச்சிவாய
Далее
Какой звук фальшивый?
00:32
Просмотров 687 тыс.
Какой звук фальшивый?
00:32
Просмотров 687 тыс.