"நான் படித்து பெரிய ஆளாக வந்தவுடன் இதே போல் அடுத்தவருக்கு உதவி செய்வேன்", என்று சொன்ன அந்த இளைஞர் வாழ்க்கையின் உயரத்தை தொட கடவுள் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.
ஒருத்தருக்கு ஒருத்தருக்கு கல்விக் கண்ணை திறந்து விடுவது என்றது எவ்வளவு பெரிய உத்தமமான காரியம் அதை செஞ்சா உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு அவங்க என்னைக்கும் அவங்க குடும்பம் என்னைக்கு நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கணும் என்று உங்கள மாதிரி நாங்களும் இறைவனை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் நலமுடன்
மன்னை foods சேனல் donors க்கும் beneficiary க்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு, இது போல் நல்ல காரியங்களை செய்வதற்கு, கோடி நன்றிகள். அம்மாவும், அப்பா வும், உங்கள் குழந்தைகளும், உன் கணவரும் நூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏❤
கவலைப்படாதீர்கள் அக்கா எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறார் உதவி செய்வார் உங்கள் குடும்பம் நல்ல படியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🥰😍😘🥰 உங்கள் பையன் நல்ல படியாக படித்து முன்னேறி உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவார் உதவி செய்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 😍😘🥰🤩🥳😄😊😎🌹🌹💐💐🙏🙏🙏
அபுதாபி சகோதரி அவர்கள் குடும்பம் எல்லோரும் வாழ் வாங்கு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ. வேண்டும் கல்வி செல்வம் பெரும் செல்வம் அதை கொடுத்தவர் வாழ்த்துக்கள் ❤❤😂❤🙏🙏👏👏👏👌
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பதிவு.கல்விக்கு உதவியது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவும் மிக ஆனந்தமாக வாழ்த்தினார்கள். அந்த தம்பி படிக்க ஆசைபட்டு தானாகவே கேட்டது நல்ல விஷயம்.❤❤❤
God bless the whole family and whoever helped.Best wishes paiyanuku.Nalla padichu munnuku vara iraivanai prarthikiren.paati aasirvadam en magankum vendum.avanuku phd admission kidaikanum.Nandrima Sandhya padmanabhan ❤
Kavala pada vendam ma God will help surely pattiyum avanga ponnum ellarkkum nalladu panranga ! Ivanga ellam nalla irukkanum Very happy to see todays episode
Really a good words to hearn let their family be happy with good health who helped the boy , actually this type of helping is very rare n we all wish the boy all the best n god.gives him a good brain to study well throughout his carrier, pnceagain thanks to the donar
Hi amma yeppudi irukkinga help panna manasu veendum Dubai capital abudhabi than akka 7 State UAE naangalum Sharjah irukkom Dubai sernthathu than amma,appa health paathuka sollunga Kavitha from Dubai UAE 🇦🇪