Тёмный

"அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 334 тыс.
50% 1

"அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
#SPBalaSumbramaniam | #Charan | #Chennai | #Car
*************
சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் SPB சரண், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். எஸ்.பி.பியின் பாடல்களை பாடிய அவரின் குடும்பத்தினர், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி. சரண் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Uploaded On 10/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@padmanaban3369
@padmanaban3369 2 года назад
Spb .காலத்தில். நான் வாழ்ந்தேன். என்ற பெருமை எனக்கு.
@ஓரிருவார்த்தைகள்
நீ ஒழுங்கா இருந்தா போதும் என ஆசைப்பட்டவர்
@renukaprabhu7819
@renukaprabhu7819 2 года назад
Manasa kaayapadurhama pesunga
@kaashinikaaviya7063
@kaashinikaaviya7063 2 года назад
I miss you SPB sir
@Anbeshivam23
@Anbeshivam23 2 года назад
Both are legends Mohammad Rafi and SP Balasubramaniam 💐💚✨
@renkargovind9000
@renkargovind9000 2 года назад
மை ஆல் டைம் ஃபேவரைட் எஸ்பிபி சார் சார் நீங்கள் இவ்வுலகில் இல்லாததைஇன்னும் மனம் ஏற்க மறுக்கிறது உங்கள் பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வருகிறது அந்தப் பாடல்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் இவ்வுலகம் உள்ளவரையில்
@seemano
@seemano 2 года назад
No one can replace SPB
@ELECTION-ow4hk
@ELECTION-ow4hk 2 года назад
King of voice 🙏 we missed you update
@manjue1856
@manjue1856 2 года назад
We miss you sp.b sir 😭😭
@subhasri3274
@subhasri3274 2 года назад
We always love spb
@dharanidharan499
@dharanidharan499 2 года назад
Spb sir சகாப்தம்
@Mediaworldentertaiment88
@Mediaworldentertaiment88 2 года назад
அனைத்து மதத்தினருக்கும் அனைத்து மொழியினரும் இசை சோகத்திற்கும் உற்சாகத்திற்கும் பாசத்திற்கும் அங்கு இருக்கும் ஒரே குரலில் சொந்தக்காரர் பத்மஸ்ரீ sp பாலசுப்பிரமணியம் குரல் என்றும் எங்கள் இதயத்தில் 💞❤️💞🥰🙏 கண்டிப்பாக அவரின் மகன் அந்த காரை வரலாறு பேசும் அளவிற்கு கொண்டு வர வாழ்த்துக்கள் 🌹
@muruganmurugan-yz3sm
@muruganmurugan-yz3sm 2 года назад
Love SPB always
@varshini.v9090
@varshini.v9090 2 года назад
We missed spb sir
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
Both are legends
@srk14314
@srk14314 2 года назад
SPB sir one of the greatest ever 🙏🙏
@cirilciril2797
@cirilciril2797 2 года назад
I love you spb sir...
@azizvahithabanu1682
@azizvahithabanu1682 2 года назад
I miss u spbsir
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 года назад
Old is gold ❤️👍
@m.vijayanm.vijayan3980
@m.vijayanm.vijayan3980 2 года назад
76 to r8fl thu 6606
@t.theivanai8124
@t.theivanai8124 2 года назад
Thanks to Mugamathu rafi sir family . We love sp charan sir 🤙❤🤙❤🤙
@bhargajavarao8614
@bhargajavarao8614 2 года назад
It is mohammad rafi saab tamizhians can't pronounce urdu Or hindi words
@saravanachandrasaravanacha4511
@saravanachandrasaravanacha4511 2 года назад
SPB sir. I miss you
@justiceinfo6193
@justiceinfo6193 2 года назад
இவனால் தான் அவர் நிம்மதி இழந்து தவித்தார்.
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh 2 года назад
உண்மை. இவரைப்போல எத்தனையோபிரபலங்களின்பிள்ளைகள் தமதுதந்தையின் பெயரை கலங்கப்படுத்திஉள்ளனர்.
@cineclickz4265
@cineclickz4265 2 года назад
Y ivaru enna pannaru sollunga
@padmanaban9438
@padmanaban9438 2 года назад
Enna karanam bro
@Nandhan-j6n
@Nandhan-j6n 2 года назад
அப்படி ஒன்றும் கிடையாது சில நல்ல படம் ஓடல ஆனாலும் இரண்டு பேருமே நல்ல ஒற்றுமையா தான் இருந்தாங்க
@raghuramt7347
@raghuramt7347 2 года назад
Yes
@bteamchannel4704
@bteamchannel4704 2 года назад
Spb மகன் அதிகமாக ஆசைப்பட்டதால் தான் பாலு சார் சீக்கிரம் மேலோகம் சேர்ந்தார் என்பது இந்த உலகு அறியாத உண்மை
@bhaskarr8774
@bhaskarr8774 2 года назад
Ssssssssssssss
@radhikaanbarasu1018
@radhikaanbarasu1018 2 года назад
Why
@navomijansi3170
@navomijansi3170 2 года назад
அவருக்கு வயசு ஆயிருச்சிங்க. ஆனாலும் மனம் ஏற்க மருக்குது அவர் இல்லைன்னு
@MightytigerYT
@MightytigerYT 2 года назад
No direct family members of any family will be so greedy to get another family member killed or die. So stop throwing stones just like that bro.😊👍
@lavanyamphil8751
@lavanyamphil8751 2 года назад
Ne pathiya avaru asai padatha
@thumbikkaichannel965
@thumbikkaichannel965 2 года назад
Legal services spb sir voice universal
@shobaram3489
@shobaram3489 2 года назад
Spb sir legend..... He loved his son unconditionally... Never ever had a hatred Why you people spread this hatred towards him... We do not know the exact reason of those issues. Just tell me.. Who's ஏக பத்தினி விரதன் in cine field and politics... Tell me one single person and then comment the great legendaries son Even spb sir won't like others commenting or criticising his son I have witnessed live the bond between the two
@chandrakumarpremalathy916
@chandrakumarpremalathy916 2 года назад
Arumaiyana seyalpado saran
@bavaselvam7058
@bavaselvam7058 2 года назад
Para punda saran ooottha
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 года назад
👍
@padmanaban3369
@padmanaban3369 2 года назад
பிஏட் கார். விலை 15ஆயிரத்திர்க்குமேல்.கிடையாது.
@manoharankalai5035
@manoharankalai5035 2 года назад
Mr.padmanaban..
@manoharankalai5035
@manoharankalai5035 2 года назад
Any number any state... It's my humble request...
@manoharankalai5035
@manoharankalai5035 2 года назад
உங்கள் மொபைல் நம்பர் கொடுக்கவும்.... இந்த 15000/- பிஎட் இல்லையென்றால் இனி தயவுசெய்து யாருக்கும் கமெண்ட் பண்ணவேண்டாம்..
@manoharankalai5035
@manoharankalai5035 2 года назад
Fraud you tube... My comments where going?....
@padmanaban3369
@padmanaban3369 2 года назад
@@manoharankalai5035 திரு. மகா. புதுபெட்டில் போய் விசாரி. நீகேட்டவுடன் பதில் சொல்ல உனக்கு நான் வேளைகாரன்கிடையாது. திரு. மாங்கா. அவர்களே
@sankarapandi5949
@sankarapandi5949 2 года назад
Correct
@srinivasan2299
@srinivasan2299 2 года назад
EVAR PUGAL ENDRUM NELAITHU NIRKUM
@r.b6349
@r.b6349 2 года назад
Very good ...
@r.b6349
@r.b6349 2 года назад
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
@suresh83friends
@suresh83friends 2 года назад
🙏🙏🙏
@munusamirevathi1559
@munusamirevathi1559 2 года назад
I miss you sir😂
@nandhubala246
@nandhubala246 2 года назад
Oh Thank God, uncle pls do it fast and allow to see that wonder thinks...
@hananahalima2827
@hananahalima2827 2 года назад
Namma correct ta erukkomanu paruga aduthavana viduga
@apratheep9140
@apratheep9140 2 года назад
கடவுள்
@JJJJ-tx4ol
@JJJJ-tx4ol 2 года назад
Nice
@apratheep9140
@apratheep9140 2 года назад
கார்
@user-bo8jp6xt8p
@user-bo8jp6xt8p 2 года назад
தேய்ந்து போனேன் நான் பாடும் நிலாவே
@democlass3592
@democlass3592 2 года назад
சொல்வதெல்லாம்....பொய்
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 2 года назад
Avar Asai Intha Keduketta Pulla thirunthanum nu than...
@suriya.krishnaswamy4203
@suriya.krishnaswamy4203 2 года назад
Sopana sundari car ipo yaar vechuruka moment
@venkatgopi1666
@venkatgopi1666 2 года назад
Antha car. Vaangi eva kitta kudukka porano
@thehunter8721
@thehunter8721 2 года назад
ஒருவர் பேசும் பேச்சிலேயே அவர் தூக்கத்துடன் இருக்கிறாரா அல்லது நன்றாக ( மகிழ்ச்சியாக)இருக்கிறாரா என்பது புரியும். .
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 2 года назад
Ippo enna Avar Pera Solli Oru Cara Adappa Pottuta athana
@l.nandhagopal6064
@l.nandhagopal6064 2 года назад
பெரிய கார கண்டுபிடிங்க
@smileedits5596
@smileedits5596 2 года назад
We have SPB Benz S class car with us...if any of SPB wants text me..
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 2 года назад
Ivanalthan Avan appa sethar Ivan ollukamaha illai appa sothai allika pranthavan
@vijayk6817
@vijayk6817 2 года назад
நடிகர் ஜெய் அண்ணனின் வெறிபிடித்த ரசிகர்னு சொல்லிட்டு ஒருத்தன் இங்க வருவான் அவன் இனிமே வரமாட்டான் ஏனான் அவன் நான் தான்
@ganapathirajadurai
@ganapathirajadurai 2 года назад
😂
@maheshwaran2752
@maheshwaran2752 2 года назад
😄😄
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 2 года назад
Poyum poi tholayum 😂😂
@Nandhakumar-sc6sr
@Nandhakumar-sc6sr 2 года назад
Poda payithiyam 😏
@buvaneswaran2057
@buvaneswaran2057 2 года назад
😂😂😂😂
@selvamsaravanan4661
@selvamsaravanan4661 2 года назад
டேய்.. நடிக்காத..
@ilavenil27
@ilavenil27 2 года назад
அதையும் வித்து குடிச்சிருவ அதானே சொல்ல வர 😡😡😡
@ppdt9527
@ppdt9527 2 года назад
SPB son is not a gentle man....
@arulmahesh1695
@arulmahesh1695 2 года назад
Nee urupudanum nu kuuda aasai pattaru...
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 2 года назад
கூடாத நட்பால் கெட்டவன்!
@nishadebrahim8922
@nishadebrahim8922 2 года назад
Antha car ra vitthu ne vangi kudikama eruntha seri
@govindaprasad9225
@govindaprasad9225 2 года назад
Spb sir always special but Charan worst fellow
@krishprasad7144
@krishprasad7144 2 года назад
Poda waste fellow
@sathyar6818
@sathyar6818 2 года назад
Muditto poda
@chennaitrends
@chennaitrends 2 года назад
I miss you SPB sir
Далее
Prank Orchestra
00:10
Просмотров 1,1 млн