Тёмный

அப்பா மறைவுக்கு கூட ரஜினி வரல,ஆனா நடிகை மறைவுக்கு போனாரு - Balaji Prabhu | Bairavi | Filmibeat Tamil 

Filmibeat Tamil
Подписаться 679 тыс.
Просмотров 2 тыс.
50% 1

Aadi Sale @The Chennai Silks - www.thechennai...
#Rajinikanth #Bairavi #MBaskar #BalajiPrabhu #OscarMovies #FilmibeatTamil
~PR.268~CA.254~HT.302~CA.82~ED.64~##~
Subscribe To Tamil Filmibeat RU-vid Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Get Latest Entertainment Updates : tamil.filmibeat...
Get Instant News Updates : tamil.oneindia....
Like and Follow us on:
Facebook : / tamilfilmibeat
Twitter : / tamil_films
Instagram: / filmibeattamil

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@premjoseph6418
@premjoseph6418 2 месяца назад
தமிழ் திரையுலகின் மிக முக்கியமான காலகட்டம் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ண திரையாக மாறிய காலகட்டம்…இந்த இரண்டையும் வெற்றியாக கையாண்ட ஜாம்பவான் தயாரிப்பாளர்,டைரக்டர் மறைந்த M.Baskar …அவர் பெருமையை இக்கால இளைஞர்களுக்கு அறிந்துக்கொள்ள செய்த அவரின் புதல்வர் தந்தை ஆன்மாவிற்க்கு செய்த மிக ப்பெரிய அஞ்சலி…மிக தெளிவான நடை,தெளிந்த நீரோட்டம் போன்ற சிந்தனை ,பேட்டி முழுவதையும் கேட்க வைத்த அழகான தமிழ் உச்சரிப்பு…மிக்க நன்றி பாலஜி சார்…
@mohamedarief228
@mohamedarief228 2 месяца назад
எதார்த்தமான பாலாஜி அவர்களின் பேச்சு அருமை,
@mohamedarief228
@mohamedarief228 2 месяца назад
பாஸ்கர் சாரீன் திரைப்படங்கள் என்றாலே வித்தியாசமும், கதை அம்சமும் அத் திரைப்படத்தில் நிறைந்த இருக்கும்
@syedharoonahmed2081
@syedharoonahmed2081 3 месяца назад
I know the family of BASKER Sir more so through his son Balaji Prabu Very disciplined & loveable person It’s justifiable that their expectations form RAJINI a reply to this information to film industry & fans
@Maruthupadai
@Maruthupadai 3 месяца назад
தமிழ் இண்டஸ்ட்ரிக்கு பாரதிராஜா மற்றும் பாலசந்தர் மட்டுமே தெரியும். 80களின் தொடக்கத்தில் என்னுடைய புரிதல் சரியாக இருந்தால் தமிழ் திரையுலகில் எழுத்து, திரைக்கதை, இயக்கம்,வசனம் மற்றும் தயாரிப்பை கையாண்ட முதல் இயக்குனர் பாஸ்கர்
@gounsechitra1048
@gounsechitra1048 2 месяца назад
ரஜினியை ஹீரோவா அறிமுகப்படுத்தியது கலைஞானம்தான் அதை ஏன் மறந்தீர்கள்
@gounsechitra1048
@gounsechitra1048 2 месяца назад
தாய் மீது சத்தியம் அன்னை ஓர் ஆலயம்
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 2 месяца назад
2013 இல் மறைந்த நடிகை மனோரமா
@DulfiqarIsmail
@DulfiqarIsmail 3 месяца назад
வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் மரியாதைக்குரிய இயக்குனர் அவர்கள். தமிழ் திரையுலகம் இவர்களை அதிகமாக கவுரவப்படுத்தியிருக்க வேண்டும்.
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 3 месяца назад
அருமையான நினைவு கூறும் பதிவு 🎉🎉🎉🎉
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 556 тыс.
Обменялись песнями с POLI
00:18
Просмотров 882 тыс.
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 162 тыс.
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 556 тыс.