Тёмный

அமீர் படத்தில் நடிக்கும் சாட்டை | புகைப்படத்தின் உண்மை பின்னணி | சாட்டை | | Saattai 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 132 тыс.
50% 1

இயக்குனர் அமீர் உடன் எடுத்த புகைப்படமும் அதன் உண்மைத் தன்மையும் !
#ameer #seeman #saattaiduraimurugan
சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
• சென்னையை மீட்ட திராவிட...
செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
• செந்தில்பாலாஜி கைதால் ...
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
• விஜய்யின் முதல் அரசியல...
குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
• குஷ்பூவை சீண்டினால் தா...
செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
• செந்தில்பாலாஜியை பற்றி...
அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
• அமலாக்கத்துறையின் அதிர...
செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
• செந்தில்பாலாஜியை நெருங...
மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
• Video
ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
• ஜெயலலிதாவை விமர்சிக்க ...
பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
• பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
விடுதலை படத்தின் உண்மைக்கதை
• தமிழ்த்தேசியம் பேசும் ...
தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
எம் தமிழ் மக்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் தமிழர் தம்பிகள் ரத்தம் 😍😍😍😍😍💯💯💯💯💯🔥🔥🔥
@arunavsarun
@arunavsarun Год назад
நண்பன் என நினைத்து துரோகத்தில் வீழ்ந்த தமிழர் முன்னோடிகள் உண்டு கவனம்
@supriyasupriya9895
@supriyasupriya9895 Год назад
👌🏻👌🏻👌🏻
@Tamilan731
@Tamilan731 Год назад
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@SubramaniLibrary
@SubramaniLibrary Год назад
முதல்வர் ஸ்டாலின் அவர்களை எதேச்சையாக சந்தித்தால் கட்டி தழுவி படம் எடுத்து போடுங்கள்.
@mikesan2463
@mikesan2463 Год назад
understand humanity,,,,,,,,,,,,,,may be u r a satthan
@hoppes979
@hoppes979 Год назад
எப்படி
@michaelrajesh882
@michaelrajesh882 Год назад
Seeman no1 dubakur liyer bro
@vinith-ik8rc
@vinith-ik8rc Год назад
​@@michaelrajesh882 poda chinna pu
@chellaiahselvarethinam6891
@chellaiahselvarethinam6891 Год назад
​@@michaelrajesh882சுடலை அதில் கூட நம்பர் ஒண்ணா வர முடியாது
@rajagopaln7406
@rajagopaln7406 Год назад
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா சாட்டைதுரைமுருகன்அவர்கலுக்குநன்றி.. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
@jagastinj5357
@jagastinj5357 Год назад
அமீர் என்னும் தேவையில்லாத ஆணி.
@rameshkannan2500
@rameshkannan2500 Год назад
Avan thaan katchiya alika poran.
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
திமுக வுடன் எவன் நின்றாலும் அவன் தமிழர்களுக்கு எதிரானவன். சாத்தானின் பிள்ளைகள்.
@Tamilan731
@Tamilan731 Год назад
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@Krishna-he1xe
@Krishna-he1xe Год назад
கூடவே இருந்து குழி பறித்த புல்லுருவி அமீரை நாம் மன்னிக்கமாட்டோம். அமீரைப் பார்க்க துரோகி கருணாவின் ஞாபகம் வருகிறது, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் சீமான் frm Sri Lanka 🇱🇰
@RaviKumar-wq4vj
@RaviKumar-wq4vj Год назад
இந்த நேரத்தில் இதை தவிர்த்து இருக்க வேண்டும்.
@gowria6074
@gowria6074 Год назад
Yes👌🙏
@CeciliaCroos
@CeciliaCroos Год назад
ஆம், உண்மை!
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
சீமானுக்கு எதிராக பேசிக்கொண்டு திமுகவின் பக்கம் நிற்கும் அமீருடன் புகைப்படம் வெளியிட்டதை தவித்திருக்கலாம். இப்படி உன் செயல் சீமானை தான் காயப்படுத்தும்.
@Tamilan731
@Tamilan731 Год назад
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@தமிழ்.தமிழன்-த1ச
எமது உயிரினும் மேலான தலைவர் தமிழ் மொழி தமிழினம் இவற்றுக்க்கா எமது உயிர் தூசி அண்ணா கவலை வேண்டாம் உயிர் உள்ளவரை துரோகியாக வாழாது மான தமிழனாக வாழ்வோம்🔥🔥🔥
@ranadive1404
@ranadive1404 Год назад
சாட்டை துரை தம்பிகள் கோவம் உணற்ச்சி பூர்வமானது உங்கள் நட்பு உங்களோட இருக்கட்டும்
@ramananyogarasa
@ramananyogarasa Год назад
துப்பினால் எல்லா தமிழனும் துடைத்துவிட்டு போக மாட்டான்.அது தான் தம்பிகளின் கருத்து.
@yogachandrashanmugarajah7445
மிகவும் சிறப்பு அண்ணா 👍 நாம் தமிழர் 💪🏻💪🏻❤️
@kumarglorei3962
@kumarglorei3962 Год назад
துரைமுருகன் அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நாம் தமிழர் உறவாக வேஷம் கட்டிக்கொண்டு நிறைய உளவாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் உண்மை உண்மை அதையெல்லாம் நாம் பொருட்படுத்த தேவையில்லை எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் நமக்கு தடுப்பணை தேவை இல்லை தடுத்தாலும் உடைத்திடுவோம் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@karthiveppur
@karthiveppur Год назад
ரெண்டு பேரும் மானங்கெட்டு போய் புகைப்படம் எடுத்தது தவறு... அதை இந்த நேரத்தில் பதிவிட்டது தவறு... தவறுகளை திருத்திக்கொள்ள பாருங்கள். பிறரை குறை சொல்ல வேண்டாம்.
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 Год назад
கல்யாண சுந்தரம் கூட ஒரு photo வரலையே? அது தேவையில்லாத photo தான்!
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 Год назад
எப்படியோ துரைமுருகன் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள். மலேசியாவில் இருந்து தமிழன் நாம் தமிழர்🙏
@guna1993
@guna1993 Год назад
அறுமை நண்பா
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
31 லச்சம் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். சீமான் இது போல அமீர் சாத்தானின் கழுத்தில் கை போட்டிருப்பது அவமானமாக இருக்கிறது.
@robertloppiah2844
@robertloppiah2844 Год назад
யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் அமீர் மிகமிகக் கேவலமான கொடூரமான சாத்தான்.
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
இப்படி செயல்கள் செய்து தான் நாம் தமிழரில் உள்ளவர்களை வெளியில் அனுப்புகிறீர்களா என்ற சந்தேகம் வருகிறது. சீமான் அமீர் சாத்தானின் கழுத்தில் கை போட்டிருப்பதை பார்க்க முடியவில்லை. சீமானா இப்படி செய்கிறார்? If you release this photo some other time then we don't feel like this.
@future_time_watches
@future_time_watches Год назад
Sasikala Kum support seyyum seeman um saathan than
@jayganesh6902
@jayganesh6902 Год назад
உண்மை தான் 👍🏿👍🏿👍🏿 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤
@saminathan2455
@saminathan2455 Год назад
ஆமாம்.
@rameshkannan2500
@rameshkannan2500 Год назад
Avan kooda photo edukum ivanum kevalamana aal thaane ?.
@தீராவிடம்
ஒரு சான் வயிறு வளர்க்க நடிக்க வேண்டியுள்ளது!!
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Год назад
என் உறவினர் தம்பிக்கு சாத்தூர் பட்டாசு வெடிப்பில் குருதி ( blood ) தேவை பட்டது நான் உடனே சாத்தூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை அணுகி குருதி கேட்டேன் உடனே வழங்கினார்கள் நான் வியந்து போனேன்.நன்றிகள்..🙏🙏🙏
@s.m.s2306
@s.m.s2306 Год назад
ஆயிரம் சப்பை கட்டு கட்டினாலும் சந்தித்தது..மன வேதனைக்குரியதுதான்
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
திருட்டு திமுகவிற்கு ஒட்டு போடும் கிருத்துவ, இஸ்லாமிய மக்கள் சாத்தான்கள் என்று சொல்லும் சீமான் ஏன் திமுவிற்கு முட்டு கொடுக்கும் அமீர் இஸ்லாமிய சாத்தனுடன் தோழில் கை போட்டிருப்பது சீமானுக்கு ஆபத்தாக நான் பார்க்கிறேன். 31 லட்சம் ஒட்டு வாங்கிய சீமான் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சீமான் தான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை.
@rmak-b1k
@rmak-b1k Год назад
பதிவிட்ட கால சூழல் தவறானது
@isaiahjobu4675
@isaiahjobu4675 Год назад
பெருமைக்குறியவர்களோடு சுயபடம் சிறந்தது ஆனால் சில்லரைகளோடு வேண்டாம் .
@dkndynamikz
@dkndynamikz Год назад
உங்கள் மேல் மிகுந்த மதிப்பு இருக்கிறது.. இதை போன்ற செயல்களால் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் உறவே...
@சீமானுடன்ஒருநிமிடம்
தயவுசெய்து சமீப காலத்தில் அமீர் கொடுத்த பேட்டிகளை முழுமையாக கேட்டுவிட்டு பின் மறுபடியும் வீடியோ போடவும்.
@muralikarthik3337
@muralikarthik3337 Год назад
நடிக்காத நடிக்காத அண்ணா அண்ணா ஒரு பொய்யை மறைக்க ஒன்னுக்கு போய் தேவையில்லை அண்ணா😂😂😂😂
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Год назад
அமீர் டூபாகர்
@premdoss6507
@premdoss6507 Год назад
நாம் தமிழர் பிள்ளைகள் யா௫க்கும் விளக்கம் தற தேவையில்லை சில உ.பி 200௫ீபாய்க்கு மாங்கு மாங்குனு திமுகாவுக்கு முட்டுக்கொடுப்பவனுக்கும். நாம் ௭தற்க்கு விளக்கம் தரவேண்டும் நாம் தமிழர்❤❤❤
@கோ.குணசேகரன்
நாம் தமிழர்💛♥️🔥💪🏻🐅
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Год назад
வீழ்ந்து விடாத வீரம் . நாம் தமிழர்.💪💪💪💪
@மச்சான்
@மச்சான் Год назад
​@@Paradaise00 தேடுனா,,,நீ??போய்டு வாடா
@karthik_askas9930
@karthik_askas9930 Год назад
​@@Paradaise00 nee Fathima Banu Sri Reddykitta manndiyitta maathiriya
@jayganesh6902
@jayganesh6902 Год назад
​@@Paradaise00🐷🐷🐷🐷🐷🐷🐷🐷
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 Год назад
அனைத்தும் புரிந்தது. நன்றி
@ariharan6430
@ariharan6430 Год назад
நாம் தமிழர்❤
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
@vickyg5687
@vickyg5687 Год назад
அண்ணா உண்மையான தம்பதிகளுக்கும் அமீரின் செயல் பிடிக்கவில்லை அதில் நானும் ஒருவன்
@murugansubbiahprabakaransu8100
உண்மை தான்... எனக்கும் பிடிக்கவில்லை சாட்டைக்கு வந்த பக்குவம் நமக்கு வரலையோ!
@danieljebaraj6033
@danieljebaraj6033 Год назад
​@@murugansubbiahprabakaransu8100இதில் என்ன பக்குவம் இருக்கிறது...தன் கட்சி தம்பிகளுடைய மனவலியை புரிந்து கொள்ளாது பேசும் ஆணவ பேச்சு தான் இருக்கிறது
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
சீமானுக்கு எதிராக பேசிக்கொண்டு திமுகவின் பக்கம் நிற்கும் அமீருடன் புகைப்படம் வெளியிட்டதை தவித்திருக்கலாம். இப்படி உன் செயல் நாம் தமிழரைத் தான் காயப்படுத்தும். அமீர் ஒரு படம் எடுத்துவிட்டால் அவன் ஒரு ஆளா?
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
திருட்டு திமுகவிற்கு ஒட்டு போடும் கிருத்துவ, இஸ்லாமிய மக்கள் சாத்தான்கள் என்று சொல்லும் சீமான் ஏன் திமுவிற்கு முட்டு கொடுக்கும் அமீர் இஸ்லாமிய சாத்தனுடன் தோழில் கை போட்டிருப்பது சீமானுக்கு ஆபத்தாக நான் பார்க்கிறேன். 31 லட்சம் ஒட்டு வாங்கிய சீமான் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சீமான் தான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை.
@Mr.proplayer390
@Mr.proplayer390 Год назад
என்னதான் இருந்தாலும் என் மனதுக்கு ஏதோ நெருடலாக இருக்கிறது
@antonybenildus
@antonybenildus Год назад
உன் தம்பிகள் நாங்க தான் அண்ணாச்சி அன்பு சண்டை தான் இருந்தாலும் துரோகத்தால் மீண்டும் வீழ்ந்து விடுவோமோ என்ற பயம் தான்
@சந்திரமோகன்ராமசாமி
உங்கள் சாட்டை வீர்கொண்டு சுழட்டட்டும் வாழ்த்துக்கள் தம்பி 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️
@வளரி-ங3த
@வளரி-ங3த Год назад
கட்சி தலைவனுக்கு நல்ல பிள்ளையாக இருந்தால் இரு. இல்லை என்றால் விலகு. இப்படி தொல்லையாக இருக்காதே.
@dakshinamurthy4336
@dakshinamurthy4336 Год назад
உண்மையான ஜனநாயக. கருத்து ❤❤❤🎉
@sureshsuresh-iv7er
@sureshsuresh-iv7er Год назад
நாம் தமிழர் ❤❤❤❤❤
@தம்பிக்குட்டி
சிறப்பு சாட்டையின் வீச்சு சுழலட்டும் நாம் தமிழர்
@antonybenildus
@antonybenildus Год назад
உங்கள் மேல் எங்களுக்கு ஒரு வன்மமும் கிடையாது அண்ணாச்சி இது உண்மையில் அவசியமற்ற காணொளி அண்ணாச்சி அமீர் கதை அண்ணன் அடிக்கடி சொல்லும் கதை தான் பக்கத்திலே இருப்பான் நேரம் வரும் போது கழுத்தில் விழுந்து கடித்துவிடுவான் அந்த கதை தான் ஞாபகம் வந்தது நாங்கள் நினைப்பது தவறு?
@saranmaha007
@saranmaha007 Год назад
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@Kannansuba7581
@Kannansuba7581 Год назад
நாம் தமிழர் 💪💪💪💪💪
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
@NAAMTHAMIZHAR.UKT6989
@NAAMTHAMIZHAR.UKT6989 Год назад
வீழ்ந்துவிடா வீரம் 🔥🔥🔥 மண்டியிடா மானம் 🔥🔥🔥
@venkadeshvenkadesh3185
@venkadeshvenkadesh3185 Год назад
சாட்டை தெலிவாக செயல்பட வேண்டும்....இல்லையேல் நம்மை விமர்சிக்க பல சில்லரைகல் காத்துக்கிடக்கின்றனர்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Год назад
அண்ணனே சொல்லியிருந்தால் அதற்கு மேல் பேச ஏதுமில்லை. சாட்டை சாதிக்கட்டும். வாழ்த்துகள்.
@peyathevandeva8794
@peyathevandeva8794 Год назад
நமது கட்சியின் பொதுச்செயலாளர் இறந்த இந்த நாளில் நீங்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தது தவறு தம்பி?
@gunasekaran4130
@gunasekaran4130 Год назад
எல்லாம் இருக்கட்டும் துரைமுருகன் அவர்களே சீமான் அவர்கள் பத்திரிகையாளர்கள் முன் ஆவேசப்பட்டு பேசுகிறார் ஆனால் களத்தில் இறங்கி போராடுவதில்லை சீமான் அவர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு சொன்னதை பல விஷயங்களை இப்போது மாறுபட்டு பேசுகிறார்
@camilusfernando17
@camilusfernando17 Год назад
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏💪💪💪👍👍👍 நாம் தமிழர்
@தமிழர்நிலம்-ம2ய
அண்ணா போட்டோ போட்ட நேரம் சரியில்லை என்பதுதான் கேள்வி. ஏனெனில் அமீர் பேசிய பேச்சு தவறு.
@djDj-v5y
@djDj-v5y Год назад
அண்ணன் உங்கலின் நேர்மையின் துனிவு பிடித்திருக்கு
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Год назад
எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று விட்டான்.நாம் தமிழர்
@ravichandrang3724
@ravichandrang3724 Год назад
நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு வந்தவர் இந்த குருதி பாசறை பற்றிய காணொளி பார்த்து இருப்பர்.ஆனால் கிறிஸ்தவ பாதிரியார் சொன்ன பிறகு நாம் தமிழர் அல்லாத பிறருக்கு தெரிய வந்து இருக்கும்.கடவுள் நாம் தமிழர் பக்கம்.சாத்தான் திமுக காங்கிரஸ் பிஜேபி பக்கம்.நாம் தமிழர் கட்சியின் அரசியல் மாண்பு புரிந்தவர் யாரும் சந்திப்பு பற்றி விமர்சனம் செய்ய மாட்டார்கள்.
@MANOKARAN13311
@MANOKARAN13311 Год назад
😡😠😤
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
31 லச்சம் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். சீமான் இது போல அமீர் சாத்தானின் கழுத்தில் கை போட்டிருப்பது அவமானமாக இருக்கிறது.
@novajohn3118
@novajohn3118 Год назад
Anna we are Christians and Muslims so we are very proud😊 because we are saithan children
@intelligentforcedivision
@intelligentforcedivision Год назад
அமீரை அருகில் சேர்ப்பது தெருவில் போகும் ஆசாரியை கூப்பிட்டு எனது நடுப்பகுதியில் ஒரு ஆப்பு ஆடித்துவிட்டு போ என்பதாகவே உள்ளது. துர்ஸ்டனை கண்டால் தூரப்போ என்பதும்.. சாக்கடையில் படுத்து பிறண்டு உருண்டுவிட்டு வரும் 🐷 பன்றி கதைதான் ஞாபகம் வருகிறது. அமீர் ஒரு பன்றி. இதை புரிந்துகொண்டால் நன்றி.
@Smartsparker5090
@Smartsparker5090 Год назад
அமீர் எதிர் அணியில் இருந்து வீசும் சானம் நறுமணம் வீசும் என்று சொல்வது போல உள்ளது உம் வாதம். எதிரிகளை மன்னிக்கும் மாண்பு தமிழர்களும் உண்டு ஆனால் துரோகிகளுக்கு அல்ல. ஆதற்கு மாவீரரே சான்று. அவரை முன்னோடியாக ஏற்றுக்கொண்டு இது போன்ற அற்ப பதர்களை களை எடுப்பதே நம் முன்னேற்றத்திற்கு நன்று.
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 Год назад
தம்பி, நீ ரொம்ப உருட்டாதே! அப்படியா, அப்போ கருணாநிதி மேலே ஏன் கோபப் படனும்? திமுக பக்கம் நிக்கிற அமீர், நண்பனா?
@gopalkumaravel7025
@gopalkumaravel7025 Год назад
முக்தாரிடமும் இப்படி நடந்து கொள்ளளாமே.
@mikesan2463
@mikesan2463 Год назад
naye nee up naye vesa magane.........
@SenthilKumar-sm7kn
@SenthilKumar-sm7kn Год назад
தமிழன் வீழ்த்த எதிரியால் முடியாது துரோகத்தால் மட்டுமே முடியும். துரோகத்தை வீழ்த்துவோம். நாம் தமிழர் நாமே தமிழர்
@vellaisamy3516
@vellaisamy3516 Год назад
நேத்துல இருந்து தம்பிகளுக்கு பதில் சொல்லி மாலளேகாணொளி நேத்தே போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்ன நடந்தது
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
நாம் தமிழர் தம்பிகள் காறி உமி ழ ந்து கொண்டு உள்ளார்கள்.. 🤔🤔🤔 இவரு சாதி வெறியர்கள் என்று கேள்வி கேட்பவர்களை அவதூறு செய்துக் கொண்டு உள்ளார் 😕😕😕😕
@shineesanthakumar6686
@shineesanthakumar6686 Год назад
வாழ்த்துக்கள் தம்பி பயணம் தொடரட்டும். 👍ஈழ தமிழச்சி லண்டன். 🙏🙏
@SuryaSurya-tz2zf
@SuryaSurya-tz2zf Год назад
சரியான விளக்கம் அண்ணே 💚💐🔥
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 Год назад
அமீர் அவர்களுக்கு தன் இனத்தைவிட அவர் சார்ந்த மதமே முக்கியம் என்று நினைக்கும்போது அவனும் ஒரு மதவாதியே நரி புலி வேடத்தில் இருந்து வேடம் கலையும் போது நரியை நரி கூட்டத்துடன்தான் சேர்க்க வேண்டும் அதனால் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மனம் மறுக்கிறது
@sivanesansivanesan3392
@sivanesansivanesan3392 Год назад
நீங்க எப்பவுமே கெத்து தான் அண்ணே சாட்டை துரை முருகன் அண்ணா 💪💪💪💪🙏🙏🙏🤝🤝🤝❤❤❤❤❤❤
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn Год назад
சிறப்பு. தம்பி சரியான விளக்கம். அமீர் பேசியது அப்படி.
@selvarajfelci6300
@selvarajfelci6300 Год назад
சகோதரரே!! #அருள்பணியாளரின் மறையுரை மிகதெளிவாக இருந்தது.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Год назад
யாரையும் நம்புவதற்கு இல்லை.மக்களே உஷாராக இருங்கள்.
@saransuraj8430
@saransuraj8430 Год назад
கடைசி இரண்டு நிமிடங்கள் மிகவும் வலிகள் நிறைந்த அரசியல் வாழ்க்கை பயணம் என்று தெரிகிறது. உண்மை ஒரு நாள் வெல்லும் நாளை நம் வெற்றி அதை சொல்லும் ‌, நாம் தமிழர் 👍
@Yesu_raja
@Yesu_raja Год назад
நாம் தமிழர்
@deiveegamdurairajan6057
@deiveegamdurairajan6057 Год назад
அண்ணே தங்களின் அறிவுப்பூர்வமான பேச்சாற்றல் தம்பிகள் அனைவர்க்கும் பிடிக்கும். நாம் தமிழரின் வாக்குக்கு வேட்டு வைக்கும் அண்ணன் அமீரிடம் காட்டும் தமிழ்தேசிய மனிதநேயம் போற்றத்தக்கது. அதே போல எனக்கு அண்ணன் சீமான் யாரென்று தெரியாத ஆரம்பநிலை காலத்தில் அண்ணணுக்கு துணைநின்று, கட்சி வளர்சிக்கு அரும்பாடுபட்டு தற்போது சில முரண்பாடு காரணமாக வெளியேறிய இரண்டு நபர்களை சந்திக்கும்போது காட்டும் மனிதநேயம் என்பது செய்நன்றிக்கடன். நன்றியுணர்வுடன் சந்தித்த பழைய அண்ணன்களுடன் எடுத்த போட்டோக்களை அப்போது பகிர்ந்த மனிதநேய மான்புகளை எங்கே வைத்துள்ளீர்கள் அல்லது எத்தளத்தில் பகிர்ந்தீர்கள். வாக்குக்கு வேட்டு வைத்தவரிடம் காட்டும் தமிழின மான்பு உடனை அனைவருக்கும் பகிரப்பட்டுள்ளதே. அண்ணன் அமீரை வெறுக்க சொல்லவில்லை, உங்களின் பாசப்பினைப்பை பொதுத்தலத்தில் பகிராமல் இருந்திருந்தால் இவ்விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா?...
@jesudass6374
@jesudass6374 Год назад
உங்களுக்கு எதுவுமே இல்லையா அமிரை.சேர்த்தால் உங்களுக்கு.அழிவு.நிச்சயம்
@karthinivi2290
@karthinivi2290 Год назад
Unga mela vimarsanam vacha avargal ungal mel ulla urmaiyil pesugirargal naam tamilar uravugal
@malaisolai5
@malaisolai5 Год назад
ஏன் தேவையை இல்லாமா பாரிசாலனை இழுக்கிரிங்க தவறா பேசாதிங்க
@udhayakumar8289
@udhayakumar8289 Год назад
கேட்கவே பெருமையாக உள்ளது. எங்கள் சிவகங்கை சிங்க நாடார் பரம்பரை சீமான் அண்ணனின் திறமையான பேச்சுக்கு பதில் சொல்ல எவனும் இல்லை. காமராஜருக்குப் பின் எங்களின் அரசியல் எதிர்காலமே அண்ணன் தான்
@rubighathathevymahenthiran1457
என்றைக்கும் எங்கள் அன்பும் ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்குத்தான் நாம் தமிழர் ❤️❤️💪
@samysamy6014
@samysamy6014 Год назад
Super durai Anna
@saibaba172
@saibaba172 Год назад
SUPER,🔥🔥
@jeyapragashseevaratnam2678
@jeyapragashseevaratnam2678 Год назад
Brother God bless you. And Brother Seeman.
@அழகர்சாமிசின்னையா
நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலும் அமீர் அவர்கள் மிக கேவளமா நம்மை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறான்.
@arumugamm7122
@arumugamm7122 Год назад
சாட்டை துரைமுருகன் அவர்களே இது போன்ற விமர்சனத்திற்கு ஆளாகாதீர்
@Sathees2024
@Sathees2024 Год назад
சிறப்பு அரசியல் ராஜதந்திரம் வெல்லும்,
@sivaramabarna5114
@sivaramabarna5114 Год назад
நான் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன் என்பதிலேயே எனக்கு பெருமை உண்டு.... நாம் தமிழர் கட்சியின் இந்த செயல்பாடு, மெய்சிலிர்த்து பாராட்ட கூடிய வகையில் மிகப்பெரிய பெருமைக்குரியது...
@sowthamanissm6611
@sowthamanissm6611 Год назад
நன்றி 🙏
@viralvideos5260
@viralvideos5260 Год назад
மானத்தமிழன் தோழர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 👌🙏👏💥🔥💪💪💪
@damodaran1412
@damodaran1412 Год назад
good speech.. sabash
@mathivananr8198
@mathivananr8198 Год назад
கருத்தியல் வேறு தனிமனித வெறுப்பு வேறு. சீமானும் தம்பிகளும் மிகவும் பக்குவபட்டு அரசியல் முதிர்ச்சி பெற்று உள்ளார்கள் என்பதே இதன் பொருள்.
@hajahaja1590
@hajahaja1590 Год назад
உண்மையை உரக்க சொன்னீர் ❤❤
@yogamaran5533
@yogamaran5533 Год назад
சிறப்பு தம்பி சிறந்த விளக்க பதிவு
@beulahbeulah6248
@beulahbeulah6248 Год назад
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@louisalouisa9290
@louisalouisa9290 Год назад
🌹👌 மிகவும் சிறப்பு🌹
@மெட்டுபோடு-ம4ய
அமீரா???இவர் அமீர்ஷாவா???😮
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 Год назад
Arumai
@saranyasibu9804
@saranyasibu9804 Год назад
எளுவுக்கு போகபோது என்னடா சிரிப்பு போ டா உண்ணைலா நம்புணம்
@sowthamanissm6611
@sowthamanissm6611 Год назад
ஐயா நாம கூட சாவுக்கு போகிறோம் எப்பொழுதும் அதற்காக அழுது கொண்டே இருக்க முடியாது. பழைய நண்பன் ஒருவனை காணும் போது சிரித்த முகத்துடன் தானே பேசுவோம் ❤❤❤🤔
@princebrolinprincebrolin2332
தம்பி நீ என்ன சொன்னாலும் அமீர் ஒரு மத பிரியர் தவிர்பது நல்லது அவளவுதான் வாழ்க தமிழ் வெல்க நாம் தமிழர்
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
திருட்டு திமுகவிற்கு ஒட்டு போடும் கிருத்துவ, இஸ்லாமிய மக்கள் சாத்தான்கள் என்று சொல்லும் சீமான் ஏன் திமுவிற்கு முட்டு கொடுக்கும் அமீர் இஸ்லாமிய சாத்தனுடன் தோழில் கை போட்டிருப்பது சீமானுக்கு ஆபத்தாக நான் பார்க்கிறேன். 31 லட்சம் ஒட்டு வாங்கிய சீமான் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சீமான் தான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை.
@keerthimariyappan8539
@keerthimariyappan8539 Год назад
சிறப்பு நாம் தமிழர்
@satheessivarajah6568
@satheessivarajah6568 Год назад
I’m bad fleeing for saatti
@KayaldheeranKayaldheeran-ft7kd
சாட்டை தொடரட்டும்
@intelligentforcedivision
@intelligentforcedivision Год назад
அருமை 🤝🤝🤝🤝🤝 ஆனால் அமீரை பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதே உண்மை. இன்னும் கேவலமாக எழுத ஆசை. இப்போதைக்கு வேண்டாம் என்ற முடிவோடு
@prajan8197
@prajan8197 Год назад
சூப்பர் துரை 🔥🔥🙏🙏
@SasiKumar-yc4lf
@SasiKumar-yc4lf Год назад
அமீர் சாத்தானின் குழந்தை இல்ல சாத்தானுக்கு அப்பனே அமீர்தான்.அமீர் ராஜபக்சேவின் குழந்தையாக மாரிட்டான்.
@sujiganesan991
@sujiganesan991 Год назад
தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவியின் அக்கா கொடுத்த வீடியோ பேட்டி போடுங்க நன்றி
@amalraj9836
@amalraj9836 Год назад
Superb quality of speech . super super ❤❤❤❤
@sivasubramaniamnanthanakum7542
கட்டி பிடித்து கொண்டு முதுகில் குத்துவனிடம் என்ன உறவு வேண்டி இருக்குது
@sasikumardevendran1183
@sasikumardevendran1183 Год назад
Super Brother, I am with you and our Naam tamilar capton Annan Semaan Avargal
Далее