Тёмный

அமெரிக்காவில் அதிசய குகை | பூமிக்கு அடியில் ஓடும் ஆறு | Natural Bridge Caverns in America | way2go 

Way2go தமிழ்
Подписаться 832 тыс.
Просмотров 390 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Follow me on instagram @ instagram.com/way2gotamil/ Follow me on facebook @ facebook.com/way2gotamil Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience.
@ANUWARRAJA15
@ANUWARRAJA15 4 года назад
Waiting bro😎
@yrsgamingsanthosh6422
@yrsgamingsanthosh6422 4 года назад
Bro plz unga car pathi oru video potugabro plz And car review podunga because Indialam car steering right side tha irrukum but america lam left side tha steering irrukum unga first time experience solluga bro plz
@sabariraja6315
@sabariraja6315 4 года назад
I am waiting சகோ
@mrfantasytamil6524
@mrfantasytamil6524 4 года назад
I am your fan bro 🥰
@kumareshkumar1649
@kumareshkumar1649 4 года назад
Innum 10min😀😀😀
@dhandapanidhandapani7249
@dhandapanidhandapani7249 4 года назад
மாதவன் தம்பி,(Sir) அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களை,(பல இடங்களை) இலவசமாக சுற்றி காண்பித்த தங்களுக்கு நன்றிகள் பல. தங்கள் சேவை தொடரட்டும். "வளர்க நலமுடன்". நன்றி.
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Magizhchi 😊
@selvarajs890
@selvarajs890 4 года назад
@My dream is director ,😎😍😆 காது கேள் பொறியில், அல்ல, காதொலிப்பானில் சரி
@pravinraj7052
@pravinraj7052 4 года назад
Thambi sir super
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@karunapooja7054
@karunapooja7054 4 года назад
அமெரிக்காவின் அதிசயங்களை , எங்கள் உள்ளங்கையில் , தந்தமைக்கு மிக்க நன்றி ! 👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
My pleasure
@sezhiyansezhiyan4123
@sezhiyansezhiyan4123 4 года назад
Sema
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 4 года назад
கனவிலும் நினைத்து பார்க்க முடியாத இடங்களை சுற்றி காட்டும் மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 4 года назад
சூப்பரான வீடியோ, இதுபோல வீடியோ நான் இதுவரை பார்த்ததில்லை. மிகவும் உபயோகமான, த்ரில்லிங்கான வீடியோ. நன்றி.
@sathiyafollowersblog
@sathiyafollowersblog 3 года назад
Sathiya
@MI-dg9wo
@MI-dg9wo 4 года назад
உங்க குரலுக்கும் தமிழுக்கும் நான் அடிமை..❤😍😎
@BETechTamil
@BETechTamil 4 года назад
அமெரிக்க பள்ளிகளை பார்க்க ஆவல்.....
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@kishorkk8272
@kishorkk8272 3 года назад
Yes bro I am also waiting 💯💯
@jayakumarraam
@jayakumarraam 4 года назад
Bro.. நீங்க இந்த வீடியோல மட்டுமில்ல எல்லா வீடியோலயும் தமிழ் சும்மா சூப்பரா பேசுறீங்க.. Ultimate...
@vijayalakshmim504
@vijayalakshmim504 4 года назад
see how they are preserving their nature by giving clear advice before even some one enters into the place...very nicely covering all that passengers to know. hope our nation also does.
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 4 года назад
Unga voice thaan ultimate.. Romba pudichiruku videos, romba thanks ipdi time spend panni engalukku sutthi kaaturinga... Way2Go
@vimal.t
@vimal.t 4 года назад
உங்க தமிழ் உண்மையில் அருமை....🥰😊😇
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@velmuruganshanmugam8509
@velmuruganshanmugam8509 4 года назад
மிகவும் அற்புதமான video... கனகச்சிதமாக படமாக்கி மிக அழகாக தொகுத்துள்ளீர் நேரில் சென்று பார்த்த உணர்வு...வாழ்க...வளர்க.... வாழ்த்துகிறேன்....மாதவன் தம்பி, தொடரட்டும் மேலும் உங்கள் பணி........ நான் வேல்முருகன், சேலம்...
@daddysroofgarden4526
@daddysroofgarden4526 4 года назад
சகோ பைசா செலவில்லாம சுற்றி கான்பித்தமைக்கு நன்றி
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 года назад
அமெரிக்காவில் இருந்தாலும் எல்லா இடங்களும் எல்லோரும் பார்ப்பதில்லை. ஆதலால் உங்கள் வீடியோக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.
@sarankumart4108
@sarankumart4108 4 года назад
I have been to this place. Excellent cave . Drove all the way from Dallas to this place !
@rajampr4158
@rajampr4158 4 года назад
காணக கிடைக்காத இடங்கள் அருமை அருமை .நன்றி வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
@elavarasanp4231
@elavarasanp4231 4 года назад
Bro your voice super .and good content I always like your vedios
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Elavarasan P Thank you
@umamaheswari8175
@umamaheswari8175 4 года назад
Really excellent...
@umamaheswari8175
@umamaheswari8175 4 года назад
Thanks for showing this place.....
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@balurajbaluraj9884
@balurajbaluraj9884 4 года назад
B
@saroprabu
@saroprabu 4 года назад
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம்..குகையை பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாகவும் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது நன்றி நண்பரே 🙏🙏..
@JC-qt7lw
@JC-qt7lw 4 года назад
Dear Madhav, It is an awesome journey to Natural Bridge Caverns. You showed us that World inside are even more beautiful than outside. You are a brave brother (when all of your group members left, you stood alone to capture for us). Being around you on these visits is like a happy little vacation for me. You deserve a hug right now :)
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Thanks bro 😊🙏
@Lifeoframprasanth
@Lifeoframprasanth 4 года назад
உங்கள் உச்சரிப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு மிகவும் அருமையாக உள்ளது. நன்றி 🙏
@eotppanpoli25
@eotppanpoli25 4 года назад
வாங்க முதல்ல பெரியப்பா பேக்கரிக்குள்ள போவோம்
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 года назад
😃😅🤣
@kodeeswaranks6947
@kodeeswaranks6947 3 года назад
Good version. Under the exploration Of the cave. Fine எல்லோரும் அறிய நல்ல விளக்கம்.பூமிக்கடியில் தண்ணீரா. பன்னீரா... இயற்கை யே இறைவன் மூச்சு விட தகுதி உள்ளோர் செல்க கோடீஸ்வரன் சிங்கப்பூர்
@balanjaya159
@balanjaya159 4 года назад
அடுத்த டூர் எப்போது எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@ibrahimrauff2911
@ibrahimrauff2911 4 года назад
How u went to the cave without any afraid ? A wonderful place 👌👌👌 What's that wild sound in inside the cave can u say that ?
@vs9194
@vs9194 4 года назад
கம்பெனி டீசர்ட் மாஸ்க் 🤩
@திருச்சிற்றம்பலம்-சிவ
காணொளி அருமை! வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.!ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! .
@cshan75
@cshan75 4 года назад
Wow I enjoyed the cave journey, in this lockdown it was amazing time spent.
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Thanks
@kasthurimohan3222
@kasthurimohan3222 4 года назад
@@Way2gotamil chinagod
@ramdasm5826
@ramdasm5826 4 года назад
Very informative and interesting. I am 75 yrs from Bangalore.l did not have the opportunity to see all this.You spend so much time and money. ThankU very much. GOD BLESS YOU.
@sriram-cw8fr
@sriram-cw8fr 4 года назад
Waiting for your vedio and you are doing a great job we are seeing the America from here itself continue your work and we will always wait for your vedios ❤️❤️❤️
@maheswarig9013
@maheswarig9013 3 года назад
மிகவும் அருமையான இடம் அழகாக காண்பித்திர்கள் .நன்றி
@santhosharuns3005
@santhosharuns3005 4 года назад
All Musics are movie🎥🔥 effects super
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Thanks
@happyhome1864
@happyhome1864 4 года назад
அருமையான வாய்ப்பு... கிடைத்தது...நன்று.. மிக சிறப்பு...
@prabakaranv60
@prabakaranv60 4 года назад
Super na அடிக்கடி வீடியோ போடு ணா ❣
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@lensviewbykaushik
@lensviewbykaushik 4 года назад
Yet another Wonderful episode!! In fact when I went there last year I thought what if some one takes a nice video on this wonderful place and then present it to the world! Because this was so very important and a wonderful place. Thank you very much for full filling my wish. Also your commentary is so very simple and it connects your generation instantly. Example: “Anda sivappu sattai moraikuraru” , “Indha Akka enna solrangannu porpom” etc . Keep up the good work. At this rate you will very soon exhaust all attractions in and around San Antonio 😀
@kaderbasha2907
@kaderbasha2907 4 года назад
ரசனை உள்ள மனிதன்👍
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
🙏
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@vinothmaster1265
@vinothmaster1265 4 года назад
மிகவும் அற்புதமான இடம் நேரிலே சென்று பார்த்தது போல் இருந்தது,உங்கள் காணொளி அனைத்தும் நான் ரசித்து பார்ப்பேன்,இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்💐💐💐🇮🇳🇮🇳🇮🇳✡️✡️✡️🙏
@gurusamy3679
@gurusamy3679 4 года назад
தம்பி சூப்பர் நன்றி
@ramamoorthisworld6358
@ramamoorthisworld6358 3 года назад
அமெரிக்காவின் அற்புதங்களை அழகாய் காட்டினீர்கள் நன்றி
@dineshr3119
@dineshr3119 4 года назад
Bro, I remember sun tv anchor vijay sarathy when I saw your videos and you..🔥🔥🔥🔥
@mohamedeliyas4569
@mohamedeliyas4569 4 года назад
தம்பி மாதவன் வாழ்கவளமுடனே உங்களுக்குஎன்அன்பான வாழ்த்துக்கள் உங்கள்சேவைகள் தொடர இறைவேண்டுகிறேன்
@stellasowri2004
@stellasowri2004 3 года назад
Iam allso praying thank God give a good Tamil brother please tack care my madhavan.
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 4 года назад
Anna nice introduction ❤️ water sound like video quality awesome
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 4 года назад
Thanks you Madhavan anna
@vireshchetyyar3792
@vireshchetyyar3792 3 года назад
Madavan, is really, really, nice video, good, God bless you,pa
@kandhasamy9182
@kandhasamy9182 4 года назад
அமெரிக்காவில் அதிசய குகை பிரம்மாண்டமான படைப்பு மதன் சார் உங்களுடைய விளக்கம் அருமையாக இருக்கிறது அருங்காட்சியகம் அருமையான காட்சிகள் அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் சூப்பர் நன்றி மகிழ்ச்சி
@HariBhuvi
@HariBhuvi 4 года назад
Sema effort bro super video
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
🙏
@rajalike5951
@rajalike5951 4 года назад
Brother super
@radhamani6824
@radhamani6824 4 года назад
அற்புதம்.அருமையானபதிவு.விளக்கம்நன்று.பாராட்டுக்கள்
@manjuseema4152
@manjuseema4152 4 года назад
Awesome video madhavan😍 cave bgm and cave very thrilling...,
@peterb8062
@peterb8062 4 года назад
Thank you dear brother god bless you
@mohanakaleeswaran9958
@mohanakaleeswaran9958 4 года назад
Your videos are awesome bro...❤.Anga schools laam open pannitaangala??
@sathishkumar22797
@sathishkumar22797 4 года назад
Bro pawn stars & counting cars pathi oru vlog podunga brooo plsss 😂😂😂😂😂
@sanjayravi2909
@sanjayravi2909 4 года назад
Neengalum paapeengala?
@thiru5802
@thiru5802 4 года назад
Amam
@vicky1577
@vicky1577 4 года назад
Rick's restoration um anga than irukku
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 4 года назад
neengalum paapingala
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 4 года назад
bro podunga bro antha video va vera levela irukum
@sanjayravi2909
@sanjayravi2909 4 года назад
Brother!.Watched only a single video..Amazing and SUBSCRIBED immediately From Coimbatore! Planning to visit USA after College Best places for software developers Suggestions kudupeengala?!
@Manojkumar-eq7nh
@Manojkumar-eq7nh 4 года назад
Your videos are AWEsome bro! Keep up the good work💪🏻
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Thanks bro
@joshshalom777
@joshshalom777 4 года назад
ப்ரோ வேற லெவல் உங்க காணொளியின் தொகுப்புதான் இந்த குகையைவிட பிரமாண்டம்.
@manjuseema4152
@manjuseema4152 4 года назад
Eagerly waiting ur way of present videos,, ungal azhagiya tamil☺
@Self_Memes
@Self_Memes 4 года назад
Azhagiya Tamil Magan 😍
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
Limestone cave... stalactites and stalagmites.... geography lesson... 8 /11/20... அருமை நன்றி நண்பா 👌😍👍❤
@tamilrowther7070
@tamilrowther7070 4 года назад
Brother this lockdown I feel happy and comforted when I watch your video....✌️😍😍
@antonym5314
@antonym5314 4 года назад
இயற்கையின் அதிசயங்களும் ஒன்றை இடுகையிட்டதற்கு நன்றி
@manjuseema4152
@manjuseema4152 4 года назад
Intro voice semma mass thriller video effect ur voice too too good its melting our heart❤
@jothimanian8761
@jothimanian8761 4 года назад
Very nice. Beautiful
@balanathanperiyaswamy1506
@balanathanperiyaswamy1506 4 года назад
நண்பா நீங்க கூட்டிட்டு போற எல்லா இடம் ரொம்ப நல்ல இருக்கு நன்றி!!! "சின்ன suggestion (அன்பு வேண்டுகோள்)" voice over கொடுக்கும்போது ஏற்ற இறக்கத்துடன் பேசினால் நல்ல இருக்கும் நண்பா...!
@jayphillip793
@jayphillip793 4 года назад
குகை பூமிக்கு கிழே இல்லை மாதவன்....மாறாக பூமிக்கு உள்ளே இருக்கிறது என்று சொன்னால் சரியாக இருக்கும்.
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
👍🏻
@adithyal8404
@adithyal8404 4 года назад
தரைக்கு அடியில் என்றால் இன்னும் சிறப்பு.
@kannang250
@kannang250 4 года назад
Moola konja podapa iruntha ippadi tha yosika thonum
@rajsprk1408
@rajsprk1408 4 года назад
s ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MwQiKv7JpMo.html s
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 года назад
மிக சிறப்பு. இதனால் தான் ஒவ்வொரு ஒளியலை வரிசை காரங்களும் காணொலியின் இறுதியில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய சொல்கின்றார்கள்.
@salaikumaran2342
@salaikumaran2342 3 года назад
அருமை அருமை தங்கள் சேவை தொடரட்டும். "வாழ்க வளத்துடன். நன்றி.
@mrfantasytamil6524
@mrfantasytamil6524 4 года назад
Spr bro 🥰😘 . I am your fan
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 4 года назад
Super Maadhavan. Fantastic. VAZHGA VAZHAMUDAN.
@dhinakarana3173
@dhinakarana3173 4 года назад
amazing journey bro
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 3 года назад
அற்புதம் அழகுதமிழில் அழகுகுறலில் அழகாக இலவசமாக சுற்றி க்காண்பித்தமைக்கு நன்றி
@Self_Memes
@Self_Memes 4 года назад
Eagerly waiting 🔥😍
@New2Way
@New2Way 4 года назад
உலகை உள்ளங்கையில் காட்டும் உங்களுக்கு முதலில் என் நன்றிகள் 🙏🙏 ... நீங்க சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் அருமையாக உள்ளது சகோ..... 👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐
@harikrishnarajkumar9908
@harikrishnarajkumar9908 4 года назад
Sharp on time to see ur video bro
@விஜய்குமார்-ழ2ல
அருமையான காட்சிகள் நட்பே சிரமப்பட்டு நேரம் ஒதுக்கி எங்களுக்கு அதும் நானெல்லாம் வர வாய்ப்பில்லாத தேசத்த அழகா காண்பிச்சி இருக்கிங்க நன்றி நட்பே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ibrahimrauff2911
@ibrahimrauff2911 4 года назад
It's one of ALLAH ' S CREATIONS subhanallah
@ramajayamchengalpet4173
@ramajayamchengalpet4173 4 года назад
உளப்பூர்வ வாழ்த்துக்கள் மாதவன் தம்பி. நீங்க நல்லா வருவீங்க. once again thank u very much.
@Friends-ux3gr
@Friends-ux3gr 4 года назад
Waiting for video Anna😍
@GNANAJEYARAJ
@GNANAJEYARAJ 4 года назад
அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு!
@ayyappanramasamy3080
@ayyappanramasamy3080 4 года назад
நீங்கள் பல வீடியோ பதிபவர்களிடமிருந்து சற்று வேறுபட்டவர். You are different from many video bloggers.
@chidambaramr.mk.1627
@chidambaramr.mk.1627 3 года назад
நண்பா! யாருய்யா நீ? கடவுலாட்டம்!உலகத்தையே உன்னுடன் ஒரு பைசா செலவில்லாமல் சுத்தி வந்துட்டேன் அய்யா! குகை வீடியோ மிக அருமை!
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 4 года назад
7:17 செகப்பு சட்டைய மண்டைலயே கொட்டுங்க ப்ரோ
@christinamanivannan734
@christinamanivannan734 4 года назад
Thanks for your free tour bro
@tamilkathir3549
@tamilkathir3549 4 года назад
Harry potter theme park vlog pannunga anna
@anandveeram1531
@anandveeram1531 4 года назад
அருமையான பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் way to go👍
@velmurugan98626
@velmurugan98626 4 года назад
Am waiting
@dhanalakshmi4461
@dhanalakshmi4461 4 года назад
ஹய் அண்ணன் அமெரிக்காவிலுள்ள பல இடங்களை இலவசமாக சுற்றி காண்பித்த எங்கள் அண்ணன்ணுக்கு மிக மிக நன்றி
@tamilkathir3549
@tamilkathir3549 4 года назад
Solvang The Danish Village, California la oru vlog pannunga anna
@TexasTamizhan
@TexasTamizhan 4 года назад
Your presentation and effort for video making are good. Loved the background music variation based on the visuals. மொக்கையான இடத்தைக்குகூட ரொம்ப intrestinga present பண்றீங்க. வாழ்த்துக்கள் Bro. Dallas areavayum cover pannunga
@yrsgamingsanthosh6422
@yrsgamingsanthosh6422 4 года назад
Bro plz unga car pathi oru video potugabro plz And car review podunga because Indialam car steering right side tha irrukum but america lam left side tha steering irrukum unga first time experience solluga bro plz
@Way2gotamil
@Way2gotamil 4 года назад
Sure
@socialmediabyhari5988
@socialmediabyhari5988 4 года назад
உண்மையிலேயே நேரடியாகவே பார்த்த ஒரு அனுபவம் கிடைத்தது நன்றி சகோதரா உங்கள் வீடியோக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன் பிரமாதம் தொடரட்டும் உங்கள் சேவை
@sreelekha9906
@sreelekha9906 4 года назад
💗 Waiting 💗
@annampetchi3843
@annampetchi3843 3 года назад
இந்த குகையைப் பற்றி நான் கேள்விபட்டிருக்கிறேன். அது எப்படி இருக்கும் என்று அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பேன். உங்கள் காணொலி மூலம் இன்று பார்த்துவிட்டேன். மிக்க நன்றி.
@azofferinvinffhluck8570
@azofferinvinffhluck8570 4 года назад
NASA school tour cancelled because of covid 19😭😭😭😭
@guidelines1440
@guidelines1440 3 года назад
Thanks ur free service
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 4 года назад
THRILLING ADVENTURE WAY 2 GO ,டேய் சிவப்பு சட்டை
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 года назад
😂🤣😃😅 அந்த சிவப்பு சட்டை மூஞ்சிய காட்டுறான் 🙆‍♂️🙆‍♂️😃😂
@அன்
@அன் 4 года назад
நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்..! நீங்கள் அமெரிக்காவுக்கான தமிழக சுற்றுலாத்துறை தூதராக வர வேண்டும்! மிகுந்த பொறுமைசாலி!
@muaathmuaath9239
@muaathmuaath9239 4 года назад
target store review pannunga
@mohanr4730
@mohanr4730 3 года назад
மாதவன் சார், மிகவும் அருமையாக பதிவு செய்து மிக அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள். நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
@azofferinvinffhluck8570
@azofferinvinffhluck8570 4 года назад
Who's is above the weight of 136😀🤔🤔😉😂
@jayphillip793
@jayphillip793 4 года назад
In America...people are there
@azofferinvinffhluck8570
@azofferinvinffhluck8570 4 года назад
@@jayphillip793 are u above 136kg
@rokeshmaran
@rokeshmaran 4 года назад
Big show
@azofferinvinffhluck8570
@azofferinvinffhluck8570 4 года назад
@@rokeshmaran 😀
@sv842
@sv842 4 года назад
Hello ji, all your videos are Very nice. We are getting feel that we are travelling in America with u. Can u pls tell about u and how u came to America. And u r hurdle how u handeled and how u came to American
@sakthivels2596
@sakthivels2596 4 года назад
திரில்லா இருந்தது இயற்கையை பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள் எல்லாவற்றையும் விட தங்களுக்கு கிடைக்கும் சில மணித்துளிகளை எங்களுக்கு ஒதுக்கி ரசனையான இடங்களாக எங்கள் பார்வைக்கு காட்டிய தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🤝
@prakalya2321
@prakalya2321 4 года назад
மாதவன் சுகமா... நல்ல பதிவு வாழ்த்துக்கள்..எனக்கு உங்களிடத்தில் பிடித்தது பேச்சு தமிழ்.. விளக்கம் அருமை சிறந்த படதொகுப்பாளர் ..... யாரும் எதிர்பாராத பதிவுகள். உங்கள் TP. இலக்கம் தர முடியுமா? நன்றியுடன் சகோ சந்திப்போம் எதிர்பார்த்து....🥇🥇🥇
@porchelianchelian1359
@porchelianchelian1359 3 года назад
ரொம்ப பிடித்திருக்கிறது. Thank you bro.
@sekarmani8663
@sekarmani8663 4 года назад
அருமையானபதிவு, நீங்கள்வாழ்கவளமுடன்
@suryasuri393
@suryasuri393 4 года назад
அருமையான இடங்கள் மற்றும் பதிவு
@prakashprakash4317
@prakashprakash4317 4 года назад
Video superb ah irunthuchunga Anna... Neenga America la enna job la irukinga???
@jhonnyjugg7704
@jhonnyjugg7704 4 года назад
Most likely in software.
@kumaresanc6827
@kumaresanc6827 4 года назад
மாதவன் ப்ரோ உண்மையிலே உங்க வீடியோ எல்லாம் செம்மயா இருக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்க பயணத்தை 👌👌👌👏👏👍👍👍🙏🙏
@shyamalas.511
@shyamalas.511 3 года назад
I liked visiting the Natural Bridge Caverns with the guide and learnt a lot about these caves.Thank u.
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
10 FREE DEAD BOXES?! #deadgame
02:26
Просмотров 9 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 669 тыс.