Тёмный

அமெரிக்காவில் நாங்கள் தொடங்கிய முதல் தமிழ் பள்ளி! 

America's Lifestyle With RJ
Подписаться 1 млн
Просмотров 36 тыс.
50% 1

Opening Tamil School in Alabama, USA - USA Tamil Vlogs
🕛TimeLine:
--------------------
00:01 - வரவேற்புரை - ராஜேஷ்
00:57 - கடவுள் வாழ்த்து - ராகா
04:46 - இறை வழிபாடு - விகாஷ்
16:51 - துவக்கம் & எழுத்துப் பயிற்சி
18:13 - வாழ்த்துரை - ரிஷி
27:53 - நன்றி உரை - திவ்யா
28:30 - நன்றி உரை - ராஜேஷ் - ATA
If you've enjoyed this video, make sure to Subscribe and turn on the Notification 🔔, so you don't miss any of my new video uploads!
👉 To subscribe - @AmericasLifestyleWithRJ
🌐 Stay Connected:
➡️ Instagram - / americaslifestylewithrj
#usatamilvlog #americatamil #uscis #h1bvisalife #americatamilvlogs #americatamil #usatamilvlog #usatamilchannel #usatamilyoutuber

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@mrkk
@mrkk 8 месяцев назад
பெருமையாக இருக்கிறது சகோ! வளர்க தமிழ்!
@aaajacademy5777
@aaajacademy5777 8 месяцев назад
கடல் கடந்து! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!❤
@jassel119
@jassel119 6 месяцев назад
இந்தியா வில் வாழ்ந்தால் தஸ் புஸ் என்று இங்கிலிஷ் பேசுவது அமெரிக்கா போனால் தமிழ் பேசுவது ........முடியல
@Preethixyz
@Preethixyz 8 месяцев назад
என் இனிய தமிழ் போல் இந்த தமிழ் பள்ளியும் வானம் தொட என் வாழ்த்துக்கள்❤😊காதுல தேன் பாய்ந்தது போல் உள்ளது அனைத்து பாடல்களும்!! Kindly excuse if there is any mistake in my tamil since this is my first tamil comment!! வாழ்க என் தாய் தமிழ்!!
@maithilikumaraguru4553
@maithilikumaraguru4553 8 месяцев назад
அருமை
@akilaravi7682
@akilaravi7682 8 месяцев назад
தங்கள் முயற்சி சிறப்புக்குரிய ஒன்று.திக்கெட்டும் தமிழ் பரவ தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.. கடவுள் வாழ்த்து பாடிய குழந்தைக்கு அன்பும் பாராட்டுக்களும்.... கடவுள் வாழ்த்து பண் பாடிய போது அனைவரும் எழுந்து நின்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது ஓய்வு பெற்ற ஆசிரியராகிய என் எண்ணம்.. வாழ்க தமிழ்...வளர்க நின்கல்வி பணி..
@VishaganMomsLifestyle
@VishaganMomsLifestyle 8 месяцев назад
ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா இந்த பள்ளி இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 😊💐. அமெரிக்கா வில் தமிழ் அருமை.
@pushpalathapushpalatha4634
@pushpalathapushpalatha4634 3 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி ஓங்குக தமிழிசையும்
@Maha-ram
@Maha-ram 8 месяцев назад
தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி 🙏🏻
@maithilikumaraguru4553
@maithilikumaraguru4553 8 месяцев назад
தயவுசெய்து அனைவரும் தமிழில் கருத்து இடுங்கள்
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 8 месяцев назад
Wow இத நீங்க start பண்ணுவீங்கனு, நா எதிர் பாக்கவே இல்ல. Becoz உங்க வீடியோ ல நீங்க ஆங்கிலம் கலந்து பேசுவீங்க அதனால தான் ❤good ❤❤🔥
@sppspp2007
@sppspp2007 8 месяцев назад
தமிழர் என்று ஓர் இனம் உண்டு.. அவருக்கு தனியே ஓர் குணம் உண்டு.. என்று பாடினார்கள்.. முன்னோர்கள்.. அதனால் தமிழ் கடவுள் முருகன் என்றார்கள்.. ( யாம் {நான்} இருக்க பயமேன்..!) வாழ்த்துக்கள்..🎇🤗👁️☄️🌠🌟✨🕰️👍🦚🐓
@deannoohu9299
@deannoohu9299 8 месяцев назад
வாழ்த்துகள் எங்கே சென்றாலும் நமது தாய் மொழியும் பண்பாடும் கலாச்சாரமும் மிக முக்கியம்.
@Lavrange
@Lavrange 8 месяцев назад
மான்ட் கமரி என்றால் என்ன?
@selvindurai8090
@selvindurai8090 8 месяцев назад
ஊர் பெயர்
@RajKumar-rp9si
@RajKumar-rp9si 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோ மனம் நிறைந்த பாராட்டுக்கள்❤
@bharathaithigasam3094
@bharathaithigasam3094 8 месяцев назад
Super bro ❤🎉 Congratulations ❤ Very nice 🎉🎉🎉❤ Keep going ❤
@isaipadavaazhvom4497
@isaipadavaazhvom4497 8 месяцев назад
உம்பர்தரு... திருப்புகழும் பாலும் தெளிதேனும்..மற்ற தமிழ் பாடல்களும் அமிழ்தாயினித்தது.🙏 தமிழ் போல் வளர வாழ்த்துகள் 💐💐💐💐
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 8 месяцев назад
அருமை சகோ, வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், வாழ்க தமிழ், வளர்க தமிழ், அந்த குழந்தையின் தமிழ் பாடலும், தமிழ் குரலும் இனிமை அருமை 🎉🎉🎉🎉🎉🙏❤️🙏
@WildBezstAnimal
@WildBezstAnimal 8 месяцев назад
❤எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வாழ்க தமிழ், வளர்க தமிழ் ❤
@revathychandrasekar8243
@revathychandrasekar8243 6 месяцев назад
Nice initiative. But watching itself boring then how could the children sit and learn. Ut should be interesting for them. Pls concern my opinion.
@prabuvijay7400
@prabuvijay7400 8 месяцев назад
Bro super
@maithilikumaraguru4553
@maithilikumaraguru4553 8 месяцев назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@kavianjali1886
@kavianjali1886 8 месяцев назад
What you did is a great initiative.....but, ide neenga continue paneengana andha kutty pasangala thoongiduvaanga, Ilana adutha time class interesting ah ilanu feel pani varaama poida poraanga 😂😂😂.... Activities children ku engaging ah iruka madri paathukonga....apart from that this is such a great thing to hear..... congratulations for this school to thrive for years ❤
@AmericasLifestyleWithRJ
@AmericasLifestyleWithRJ 8 месяцев назад
This is just start and initial Pooja and stuff.. this has to be in this format. Actual class would be different and engaging.. thank you for your genuine concern.
@kavianjali1886
@kavianjali1886 8 месяцев назад
@@AmericasLifestyleWithRJ 👍🙂
@shrishyamalakeerthivardhan9332
@shrishyamalakeerthivardhan9332 8 месяцев назад
Super anna good start, god will truly bless you. Happy to see this once again congrats and all the best.
@bhuvanachandramohan8737
@bhuvanachandramohan8737 8 месяцев назад
மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@dsgalatta6088
@dsgalatta6088 8 месяцев назад
Super .. anna well done ✅ we should know Tamil because it is our right 🎉 it's our own language ... We should know it ❤
@thaache6
@thaache6 8 месяцев назад
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்...
@vinothkumar4978
@vinothkumar4978 8 месяцев назад
Correct just to know something about tamil as a mother tongue language, kids doesn't need in depth as they are going to settle there, may learn for passion and may help to create tamil you tube videos later
@natamilannatamilan4878
@natamilannatamilan4878 8 месяцев назад
மிகவும் சிறப்பான முயற்சி
@sathyachinna1949
@sathyachinna1949 8 месяцев назад
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்❤ அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@AswiniB-v6g
@AswiniB-v6g Месяц назад
ராஜேஷ் சார் அலட்டல் இல்லாமல் தமிழ்ழில் அழகா பேசரிங்க நான் சியாட்டல😘இருக்கிற ஹரினிபேன் இப்ப உங்க பேன் எங்க பொன்னும்😘சியாட்டல்லதான் இருக்காங்க
@anithasanjeevi362
@anithasanjeevi362 4 месяца назад
Iam BA economic.. Montesoori teacher training completed bro job vengency irukka brother
@Mythili-g9j
@Mythili-g9j 6 месяцев назад
வீட்டில் தமிழில் உரையாடல் புரிவது தமிழ் மொழி வளரவும் , தமிழ் மொழி மறவாமல் இருக்கவும் உதவும்.
@dreambig-c8p
@dreambig-c8p 8 месяцев назад
உங்களின் இதுபோன்ற செயல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🎉
@jayakanthank9961
@jayakanthank9961 5 месяцев назад
வாழ்த்துக்கள் சொந்தம் தொடர சப்ஸ்கிரைப்🎉🎉🎉
@bavaninair2796
@bavaninair2796 8 месяцев назад
Well done Mr Rajesh! God bless you n fmly
@SaveethaC-ml5hx
@SaveethaC-ml5hx 4 месяца назад
Bro anga tamil teacher job available ha, irundha sollunga please
@lavanyasp3779
@lavanyasp3779 8 месяцев назад
வணக்கம் அண்ணா.நான் B.A(தமிழ்),B.Ed. முடித்துள்ளேன்.உங்களுக்கு தமிழ் ஆசிரியர் தேவையெனில் நான் online ல் வகுப்பு எடுக்க தயாராக உள்ளேன்.please reply to me sir.
@revanths9018
@revanths9018 6 месяцев назад
hello bro 2-3 years experience there, i need to travel US for jobs, any refer from your side. Tamilan tan
@jeevadharshini8330
@jeevadharshini8330 8 месяцев назад
Congratulations Anna and all the best ❤
@TamizhanInAmerica
@TamizhanInAmerica 8 месяцев назад
nice initiative bro. congratulations ❤🎉
@RifniMohamed
@RifniMohamed 8 месяцев назад
Congratulations Rajesh friend.❤ Rajesh friend unga son & daughter which grade studying.❤
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 6 месяцев назад
தமிழ் பள்ளி இனிய தொடக்கத்திற்கும், தமிழ் மாணவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.... 🎉.....
@radhikakannan2147
@radhikakannan2147 8 месяцев назад
Excellent job by u all guys.👏👏👏👏
@sukanya11100
@sukanya11100 8 месяцев назад
Congrats brother.. Song is super.... We wish all best. We wish all success
@colorsecrets3054
@colorsecrets3054 8 месяцев назад
Congratulations, tamil valerea valthukal sir🎉
@nagalakshmidhandapani8277
@nagalakshmidhandapani8277 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்🎉🎉🎉
@tskarthickmba
@tskarthickmba 8 месяцев назад
வாழ்த்துகள்🎉
@Itsmepaul05
@Itsmepaul05 8 месяцев назад
Anna diploma mechanical engineering ku usa jobs Kadaikuma please reply are video illa na shorts poduka 😢🙏🙏
@robomanithan2216
@robomanithan2216 8 месяцев назад
வாழ்க தமிழ் ❤
@humanityiskey
@humanityiskey 2 месяца назад
மிக்க மகிழ்ச்சி ♥️♥️
@TamilSelvi-io7rv
@TamilSelvi-io7rv 6 месяцев назад
You just slayed it man hates off ❤😂😊
@Linga05
@Linga05 8 месяцев назад
Super anna continue your this great work
@ppk7000
@ppk7000 8 месяцев назад
Congrads and All the best bro.
@theepanmp3382
@theepanmp3382 3 месяца назад
வாழ்க தமிழ்
@ThamiSenthil
@ThamiSenthil 6 месяцев назад
My son was there in that Curriculam and it did not help him just too stressful, i changed to cta this year. He kind of enjoying learning tamil.
@pearlparrot394
@pearlparrot394 8 месяцев назад
Maryland la irundha solluga brother enga pillagalaum sethu vida aasapadurom
@AmericasLifestyleWithRJ
@AmericasLifestyleWithRJ 8 месяцев назад
I live in Montgomery, AL...
@pearlparrot394
@pearlparrot394 8 месяцев назад
@@AmericasLifestyleWithRJ oh ok brother
@raveetsql4803
@raveetsql4803 8 месяцев назад
Maryland லும் தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன. தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
@johnsuresh6858
@johnsuresh6858 8 месяцев назад
Congratulations bro great effort
@venkataharishb6321
@venkataharishb6321 8 месяцев назад
Congratulations Anna and all the best
@kkrtech3671
@kkrtech3671 8 месяцев назад
Usa Mechanical engineering job pathii sollunga bro
@elangovanramalingam9084
@elangovanramalingam9084 8 месяцев назад
வாழ்த்துகள்., சென்னை அண்ணா நகர் தமிழ் சங்கம்.
@saravanakumaar2208
@saravanakumaar2208 8 месяцев назад
Anna antha vikash sir yenga college ku vanthu irunthaanga one year later avaru yenga clg la tha padicha nu sonnaru
@dhanalakshmi-cc8tm
@dhanalakshmi-cc8tm 8 месяцев назад
Nice to hear this good news...
@Lucifer-the-OG
@Lucifer-the-OG 8 месяцев назад
😅1 comment bro
@HarishVarma-vl5hn
@HarishVarma-vl5hn 8 месяцев назад
congratulations anna ❤🎉
@jayaM21
@jayaM21 5 месяцев назад
Congrats pa
@vijinatraj902
@vijinatraj902 7 месяцев назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க எம்மக்களே 🙏
@vairamoorthydhoni
@vairamoorthydhoni 3 месяца назад
Lovely bro
@cutebabies8133
@cutebabies8133 6 месяцев назад
Wishes....
@alphaarun24
@alphaarun24 8 месяцев назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 7 месяцев назад
தமிழ் என்பது கடவுளின் வடிவம் ❤❤❤
@shankarganesh1230
@shankarganesh1230 8 месяцев назад
தமிழுக்கும் அமுதென்று பேர்,....🎉
@s.vargheseindian7034
@s.vargheseindian7034 8 месяцев назад
🎉உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்
@sajidababus1822
@sajidababus1822 8 месяцев назад
Hello 👋 . Wish u happy Pongal bro 💐❤❤ .. take care and stay healthy 💕❤❤ .. take care 😊
@mohamedashiqali1805
@mohamedashiqali1805 8 месяцев назад
Athu enna area bro Dangamaari ah ?
@Kingchess-nk1oy
@Kingchess-nk1oy 8 месяцев назад
Tamil school in America ahh !!!!
@antontirunelveli8621
@antontirunelveli8621 8 месяцев назад
அருமை சகோ😊😊😊😊😊😊❤❤❤❤❤.... மிக்க மகிழ்ச்சி
@lydialydia7719
@lydialydia7719 8 месяцев назад
🎉sir radha cute girl cute voice Congrats sir to her🎉
@vimalvidyadhaaran
@vimalvidyadhaaran 8 месяцев назад
Super sir
@subabhaskar5663
@subabhaskar5663 6 месяцев назад
🙏🙏🙏🙏🙂
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 8 месяцев назад
மிக சிறப்பு,வாழ்த்துகள்👍🇮🇳🇮🇳🇮🇳💐
@kathirspidey
@kathirspidey 8 месяцев назад
Anna appoo ungaa kitta work pannamaa
@palidalsubramaniyanravi5214
@palidalsubramaniyanravi5214 6 месяцев назад
🙏🙏🙏
@ulagan10
@ulagan10 8 месяцев назад
Arumai Thalaiva 🎉🎉
@bhuvaneshwaribhuvaneshwari5967
@bhuvaneshwaribhuvaneshwari5967 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@hemasudheerhemasudheer4977
@hemasudheerhemasudheer4977 8 месяцев назад
வாழ்த்துக்கள் வளர்க தமிழ்
@404.ErrorM
@404.ErrorM 8 месяцев назад
தமிழ் வாழ்க 🙏🙏🙏❤️❤️
@sindhunbairavi7459
@sindhunbairavi7459 8 месяцев назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@rajaduraimanoharan7884
@rajaduraimanoharan7884 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோ❤❤❤
@erodekings9132
@erodekings9132 8 месяцев назад
Tamil School Vera level 🎉🎉🎉
@mohamedyassinfaizal
@mohamedyassinfaizal 8 месяцев назад
அருமை தோழரே
@rooban_lol
@rooban_lol 8 месяцев назад
வாழ்த்துக்கள் அண்ணா
@manimakalaisivalingam6847
@manimakalaisivalingam6847 8 месяцев назад
Congratulations anna🎉🎉
@mjayapraba6999
@mjayapraba6999 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@angelgadot7511
@angelgadot7511 8 месяцев назад
Addison montgomery
@aparnadilly4877
@aparnadilly4877 8 месяцев назад
In which state bro
@prabhuthangaraj9816
@prabhuthangaraj9816 8 месяцев назад
ALL THE BEST THALA...U R BLESSED 🙌...
@HariniAmmuTimes
@HariniAmmuTimes 5 месяцев назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ்💪🏻💪🏻❤❤
@akilana1788
@akilana1788 8 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா.
@harishhari9244
@harishhari9244 8 месяцев назад
Congratulations anna and all the best ❤
@ranjithramesh8332
@ranjithramesh8332 8 месяцев назад
Amazing initiative 🙌
Далее
My New Home Tour in USA - Tamil
14:54
Просмотров 443 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 565 тыс.