Тёмный

அமெரிக்க மண்ணில் - மரபுக்கலை வளர்க்கும் மாற்றுத் திறனாளி 

BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Просмотров 3,4 тыс.
50% 1

தமிழர் மரபுக் கலைகளுள் ஒன்றான பறை இசையை அமெரிக்க மண்ணில் வளர்த்து வரும் மாற்றுத்திறனாளி
B.H.Abdul Hameed at FETNA - Sacramento-California- USA

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@Hasan-lr8ff
@Hasan-lr8ff Год назад
வாழ்க வாழ்க ஐயா நீங்களும் உயர்ந்து மற்றவர்களை உயர விரும்பும உங்கட பண்பு மிக சிறந்தது இறைவன் எல்லாருக்கும் இந்த சிறந்த பண்பை தர வேண்டும் இதுதான் மனிதம் ❤❤❤❤🎉🎉🎉
@saleemam2000
@saleemam2000 Год назад
Assalamualaikum. Well. Great sir
@peosjohn2935
@peosjohn2935 Год назад
Amazing 🎉
@GPAVINASH29
@GPAVINASH29 Год назад
அருமையான பதிவு ஐயா 👏👏👏👏👏👏👏👏! தமிழ் மரபின் முக்கியத்துவத்தை பறை இசை கலைஞர்கள் விளக்கமளிப்பதும் அதனை நேரில் சந்தித்து பறை இசை கலைஞர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் ஊக்குவித்து வளையொலியினூடாக பதிவிடுவது மிக முக்கியமான ஒன்று ஐயா. வாழ்க தமிழ். வாழ்க ஐயா அப்துல் ஹமீத் அவர்களே 👏👏👏👏👏👏👏👏!!!!
@kumaresanv4089
@kumaresanv4089 Год назад
அமெரிக்க மண்ணில் பறை இசை வளர்க்கும் மாற்றுத் திறனாளி மற்றும் அவரது குழுவை போற்றிக் கொண்டாடுகிறோம்...🙏 இந்த வீடியோவை பெருமையோடு வலைத்தளத்தில் ஏற்றிவிட்டு புகழ் ஏணியை குழுவினர் பக்கம் சாற்றி வைத்து குழுவினர் மகிழ்வில் அகமகிழும் எங்கள் அன்பறிவிப்பாளர் ஐயா அவர்களின் கரம் பற்றி சொல்ல வேண்டும், நன்றி என்னும் விலைமதிப்பில்லா வார்த்தை ஒன்று... ஐயா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sskumaran5
@sskumaran5 Год назад
நல்ல பதிவு
@suthaselvaratnam74
@suthaselvaratnam74 Год назад
அருமை அருமை
@unaismohamed8457
@unaismohamed8457 Год назад
Great🙏 ... from sri lanka
@Hasan-lr8ff
@Hasan-lr8ff Год назад
தற்போது கண்ட உறவுகளை பல ஆண்டுகளாக உங்களுடன் பழகிய உறவுகளைப்போல் பேசுவதும் நபிகளிடம் இருந்த மிக சிறந்த பண்பு
@arninarendran5028
@arninarendran5028 8 месяцев назад
Vaazthugal to the Portland Parai Group - Greetings from Mumbai 🙏
@nandakumaram8996
@nandakumaram8996 Год назад
அருமை❤.
@partheebanse
@partheebanse Год назад
Nice. ❤ good to see the பறை taking to next level.
@kalaiselvansingaravadivelu2207
ஐயா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் வளர்க்கும் உங்கள் பணிக்கு உங்கள் பேச்சு திறமைக்கு நாங்கள் தலை வணங்குறோம் .
@YouTubechannel-jr7bh
@YouTubechannel-jr7bh Год назад
தமிழ் ஈழம் வணக்கம்
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
🙏👏👏👏
@sowmyaSa
@sowmyaSa Год назад
Superb
Далее
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 303 тыс.
CORTE DE CABELO RADICAL
00:59
Просмотров 2,2 млн
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
Histry Part of B. H. Abdul Hameed
32:03
Просмотров 8 тыс.
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 303 тыс.