Тёмный

அமெரிக்க வாழ் இந்தியரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி pm modi| modi in new york| indian diaspora 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 3,6 тыс.
50% 1

#Partnership அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நான் எந்த அதிகாரப்பூர்வ பதவி வகிப்பதற்கு முன்பு இருந்தே புலம் பெயர்ந்த இந்தியர்களின் திறன்களை எப்போதும் புரிந்து வைத்துள்ளேன்.
நீங்கள்தான் இந்தியாவின் வலிமையான தூதுவர்கள். அதனால்தான் உங்களை தேசத்தின் தூதுவர்கள் என்கிறேன். அமெரிக்கா- இந்தியாவை நீங்கள் தான் இணைக்கிறீர்கள். உங்களின் திறமை, அர்ப்பணிப்புக்கு நிகர் இல்லை.#pm modi| modi in new york| indian diaspora

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@krishnarajuvenkatachalam6157
@krishnarajuvenkatachalam6157 2 часа назад
பிரதமருக்கு தேவையான நிதானம், அமைதி, முன்யோசனை, செயல் திறன் அத்தனையும் அமைந்த ஒரு பிரதமர் கிடைத்தது இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம்.
@DuraiPalam
@DuraiPalam 2 часа назад
நமது இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி ஜி அவர்கள் சொல்வதை செய்து முடிப்பவர் பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🙏🏾
@aruna5824
@aruna5824 3 часа назад
God's gift modi for our nation. God bless him for his long and healthy everlasting life. Jai shree ram 🎉
@esakkiramaiyah4994
@esakkiramaiyah4994 2 часа назад
மோடிஜீ ❤❤❤
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 2 часа назад
Jai Modiji jai bharath 🙏🏻🙏🏻
@karthiksm1760
@karthiksm1760 2 часа назад
Biden called Modi to his house because Putin called Modi to his house..great to see an Indian PM is being celebrated everywhere.
@aravindankomathi1970
@aravindankomathi1970 2 часа назад
🎉
@Dharsa
@Dharsa 3 часа назад
Thieftrainpikpakket
@sundarsenduran2032
@sundarsenduran2032 2 часа назад
You mean karunanidhi
@vramkumar8202
@vramkumar8202 2 часа назад
Yes​@@sundarsenduran2032
Далее
Папины Дочки Наоборот!
24:57
Просмотров 434 тыс.