Тёмный

அமைச்சர் K.N.நேரு இல்லத்திருமண விழா - மணமக்களை வாழ்த்திய சென்னை மேயர் பிரியா ராஜன்! | Chennai Mayor 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 253 тыс.
50% 1

அமைச்சர் K.N.நேரு இல்லத்திருமண விழா - மணமக்களை வாழ்த்திய சென்னை மேயர் பிரியா ராஜன்!
#ChennaiMayorPriyaRajan #KNNehru
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@exalmed
@exalmed 2 года назад
இது தான் திராவிட மாடல். சிறு பெண், சமூக பணியில் சிறிது காலமே பணியாற்றியவர் என்றாலும் இவ்வளவு பெரிய தலைவர்கள் அமர்ந்துள்ள மேடையில் சரி சமமாக அமர வைத்து, பேச வாய்ப்பாளிப்பது பாராட்ட கூறியது.
@sekarbalasubramani9703
@sekarbalasubramani9703 2 года назад
பதவி வரும் போது பணிவு வர வேண்டும, பொன்னாடை கொஞ்சம் பொறுமையா தந்திருக்கலாம்
@SamsonFernondez
@SamsonFernondez 2 года назад
ஒரு பள்ளி மாணவி கூட நிறுத்தி ஏற்ற இறக்கத்துடன் படிக்கும்....
@taramalingam8828
@taramalingam8828 2 года назад
அமைச்சர் போடும் பொன்னாடை அதை அப்படியே கீழே போடும் மேயர் அதை அமைச்சரே எடுப்பது.... மேயருக்கு இன்னும் மேடை நாகரீகம் தெரியவில்லை......
@DineshKumar-dr7ic
@DineshKumar-dr7ic 2 года назад
Bro pls see it full video
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 2 года назад
தவறான pathivu
@rebel6042
@rebel6042 2 года назад
Next time without script ok Speak boldly Just for a wish, y scared Don't disrespect shawl in tension Be cool
@petchimuthu7115
@petchimuthu7115 2 года назад
பிரியா ராஜன் அவர்கள் பொன்னாடையை ஏரியும் விதத்திலே தெரிகிறது அவர்களின் பதவியும் அவர் களின் குணமும் புத்தியும் சிறப்பு 🙄🙄🙄🙄
@hameedmohameed7316
@hameedmohameed7316 2 года назад
ஏம்மா இப்படி சின்னபிள்ளை போல பயந்து பயந்து போசுரீங்க தைரியமாக போசவும்.
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 года назад
மேயர் பாத்தாலே ....,.....
@sabirmd7100
@sabirmd7100 2 года назад
EANAMOHAMEDU. EADUGUDA. DHARIYAMAEARUGA. BACHIBALGA. BADAVANDAMA. SINAPONU. MAEDAELBASHA. BASHA. BALAGIPOE. DAIRIYAMVANTHUVEDUM. VAALGA. MAYOAR. VALAMUDAN
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 года назад
@@sabirmd7100 சத்தியமா யாருக்காவது புரியுதா இந்த மெசேஜ். புரிஞ்சவுங்க கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்
@saravakumar6471
@saravakumar6471 2 года назад
Priya super
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 2 года назад
Mass
@noormohamed9118
@noormohamed9118 2 года назад
Hats off to new Mayor of Chennai.
@sundarikalyana8121
@sundarikalyana8121 2 года назад
Mayor has to improve her skills... Must be bold ..
@ytking8260
@ytking8260 2 года назад
Konjam respect kodunga ponnadaya vegama podurunga
@jayakrish3276
@jayakrish3276 2 года назад
தமிழை கொலை செய்யாதே.....
@sanjaikumar1426
@sanjaikumar1426 2 года назад
Salvai Kizha potu poranga mayor, respect therila kn neru evlo periya alu,
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த தா வாழ்த்துக்கள்
@alexanderalexander8194
@alexanderalexander8194 2 года назад
Mayar Madam give respect to seniors 🙏🙏🙏
@SUBRAMANIANRAMACHANDRAN1
@SUBRAMANIANRAMACHANDRAN1 2 года назад
அம்புட்டு பயலுவளுக்கும் மைக் கிடைசிச்சுருதே
@SenthilKumar-ib3wx
@SenthilKumar-ib3wx 2 года назад
என் அரசியல் ஆசான் பொய்யாமொழி ஐயா அவர்களின் வழியில் நாங்கள் என்றும் பயணிப்போம் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி
@kanthasamy1795
@kanthasamy1795 2 года назад
Gangrajilatre.To.Newly.couple. Nandri
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 года назад
வணக்கத்துக்குரிய மேயர் இனி மேடைப் பேச்சுகளில் , பிச்சு உதறுவார். வாழ்த்துகள்👍🤝🤛
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
பேச்சில் பிச்சு உதரவேண்டாம் செயலில் தன்னை நிருபிக்கவேண்டும் ஆர்வகோளரில் இளமையின் வேகத்தில் கட்சி தலைமையை கேட்க்காமல் எதையும் செய்து மாட்டிக்கொள்ள கூடாது. நாட்டில் உள்ள மிக பெரிய சில நகரங்களில் சென்னையும் ஒன்று அதன் பொறுப்பை ஏற்றுள்ள இளம் பெண்ணுக்கு ஆறிவும் ஆர்வமும் அதிகம் இருக்கும் ஆனால் அனுபவம் என்பது மிக முக்கியம் ஆதை பெறுவதில் தலைமை பொறுமையும் ஒத்துழைப்பும் கூடுதலாகவே வழங்கும் ஆனால் சில குள்ளநரிகளின் கண் திருஷ்டி பட வாய்ப்பு உள்ளதால் ஒவ்வோர் அடிமையையும் கவனமாக நிதனமாக கலந்தலோசித்து திடமான முடிவுக்கு பின் வேகமாக செயல்படவேண்டும்.
@sabirmd7100
@sabirmd7100 2 года назад
@@arunachalam1996 ARANASHALAM. PODIVACHIBASHTHA. NAANOARU. DULUKANTHAN. VAYASU. 6O.NERAYABARA.BARUTHUEARUGIRAN.THERAVEDAM.EAPO.VEANRUUALADU.AYARA.MUSLIMA.HARIJANANA.SHEVAPILAYA.SHOLIYAPILAYA.KAVUNDARA.DAVARA.EAVARUGALAYBARTHANAAN.EABO.THERAVEDATHA.BARUTHA.BURITHUPOEUALAN
@arivazhaghansanjay9990
@arivazhaghansanjay9990 2 года назад
@@arunachalam1996 ங
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 года назад
உங்கள் ஆதங்கம் புரிகிறது. மேயர் நன்கு படித்தவர், அவரது தாத்தா மேனாள் சட்டமன்ற உறுப்பினர், அதனால் அரசியல் அனுபவம் என்பது நிச்சயம் இருக்கும். அனுபவம் என்பது நாம் கற்றுக் கொள்ள , கற்றுக் கொள்ளத்தானே வரும். அனுபவம் வாய்ந்த முதல்வர், அமைச்சர்கள் இருக்கின்றனர். நிச்சயமாக நமது வணக்கத்துக்குரிய மேயர் ஜொலிப்பார்.
@yogapriyanengathaivamamma3042
@yogapriyanengathaivamamma3042 2 года назад
Oru mariyathai kuda ellamal saalvai keezhe poduranga enna ethu
@sivaguru8071
@sivaguru8071 2 года назад
அஹா..இதுவல்லவோ பேச்சு... இவங்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி புகழ்ந்து கொள்வார்கள் மக்கள் ஓட்டு போட்டது இதுக்குத்தான்..☺️☺️☺️☺️☺️☺️☺️
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
வெறும்பையகளையே பெருமை பேசும் போது வினையாற்றும் இளம் பெண் சிங்கத்துக்கு பாராட்டு என்றால் மனம் பொறுக்காது வயிறு குளபடி செய்வது இயல்பனாதுவே.
@sivaguru8071
@sivaguru8071 2 года назад
@@arunachalam1996 சிங்கமா...அப்போ யாரும் மனுஷன் இல்ல எல்லாம் காட்டு மிருங்கள் தானா☺️☺️☺️☺️☺️☺️
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
@@sivaguru8071 ஆமாம்கொள்கை எதிரிகளை கடித்து குதறு போது நரசிம்மதான் .
@sivaguru8071
@sivaguru8071 2 года назад
@@arunachalam1996 ஒரே ஒரு குடும்பத்தை நம்பி பிழைக்கும் அற்புதமான கொத்தடிமை கொள்கை☺️☺️☺️☺️
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
@@sivaguru8071 அங்கே என்ன வாழுதாம் ஒரு சாதிக்கே இந்தியாவின் 90% மக்களை அடிமைபடுத்தி குண்டி கழுவி கொண்டிருப்பது தவறாக தெரியாத போது ஒரு குடும்பத்தால் தமிழகம் தன் நிலையில் உயரந்திருக்கிறது பல முன்ணேற்றவழிகளில் அதோடு N.D.A யின் கூட்டணி கட்சி ஆளும் பீஹாரை 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டும் இந்தியாவின் வறுமை கொட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 52% என்பது ஒன்றிய அரசின் அறிவிப்புதான் அடுத்து பிஹாரை தொடர்ந்து 37% என்ற நிலையில் 2 வது இடத்திலிருக்கும் ஒரு மாநிலம் தனது சி எஸ் டி தொகையில் 20% குறைவாக கொடுத்து 170% மாக பெற்றும் விளங்க வழியில்லாத இருக்கிறது. ஒரு நாட்டை விளங்காத வழியில் எடுத்துச்செல்லும் சனதனமற்றும் குஜராத் கார்பரேட் அடிமையாக இருப்பதை விட ஒரு குடும்பத்தின் உருபடியான செயலுக்கு விசுவாசமாக இருப்பது தவறில்லைதான்.
@maniarthanari7999
@maniarthanari7999 2 года назад
Mayor suppose to be mature. She acts like a child. Mayor position is not a child's act.
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 года назад
மக்களை சரியாக ஏமாற்ற தெரிஞ்ச தலைவர்கள்
@vbnair7499
@vbnair7499 2 года назад
தமிழ் பேச பழகவும்
@petchimuthu7115
@petchimuthu7115 2 года назад
அவுங்க பதவி ஏற்ற அன்னைக்கே அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது....கால கொடுமை சார் இதேல்லாம்
@NivasMani-jf2uj
@NivasMani-jf2uj 2 года назад
அடட்சி எல்லாம் துண்டு சீட்டு politics...
@KK-1011
@KK-1011 2 года назад
அடத்தூ டெலிபிராம்டர் பேச்சு!!😂😂😂😂😂
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 года назад
Kalaignar TV. : - .Mayar engha Asaravaikkirar. ? School girls arumaiyaga pesum. !
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 года назад
Ivangadhan pesi asara vachangala....😡
@faqrudeen9362
@faqrudeen9362 2 года назад
First like and first comment...
@adalantonyleo
@adalantonyleo 2 года назад
திராவிடன் மாதிரி ஒரு நல்ல உதாரணம். தலித் பெண் சிறந்த செயலைத் தேர்ந்தெடுத்தார்
@rockythekombai9567
@rockythekombai9567 2 года назад
Lusu Ku anbil mahesh 5 rubai Ku nadikka 50 rubai Ku nadikran
@0msairamsairam252
@0msairamsairam252 2 года назад
Nagareegam theriyatha pombala
@rexm1696
@rexm1696 2 года назад
Stupid speach of all.raja soecialy .who is nehru is he a hero of TN. Don't make up story. Have love for people not interated to here yr people personal issues ..
@ashokkumar-lu9se
@ashokkumar-lu9se 2 года назад
Podi
@ROSAPOOSPKANNANADVOCATE
@ROSAPOOSPKANNANADVOCATE 2 года назад
DMK PARTY STALIN THALAIYA? THALAPATHIYA? CHENNAI MAYOR R.PRIYA CONFUSION. EXAMPLE - ARIYA , SHANDHANAM COMEDY... BY ROSAPPOO S.P.KANNAN,ADMK PARTY ADVOCATE, MAIN ROAD,AVANIYAPURAM,MADURAI,TAMIL NADU STATE,INDIA.
@sukumarbalakrishnan
@sukumarbalakrishnan 2 года назад
Change the mayor… kids voice… nothing special
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 2 года назад
Asaravaikura maari onnum illaye
@mahanteshmahantesh6784
@mahanteshmahantesh6784 2 года назад
Mayor need to her skills because he is in dmk strong ga irukunu
@sukumarbalakrishnan
@sukumarbalakrishnan 2 года назад
See our Education Minister… just casual talk 👏👏
@tamizh12imbbs
@tamizh12imbbs 2 года назад
Thamilai Nallla Patichittu Pesa Vara Sollunga
@chandrachandra3269
@chandrachandra3269 2 года назад
Super speech my dear sister perya Jay DMK Jay Beem
@selvannv1396
@selvannv1396 2 года назад
மேயர் விரைவில் நன்றாக ஜொலிப்பார்
@ramkumarps7319
@ramkumarps7319 2 года назад
Tali arukkum porattam
@rebel6042
@rebel6042 2 года назад
Face expression also
@anandranganathan2946
@anandranganathan2946 2 года назад
Thiruttu thi mu ka kootam.
@ganeshpeter8287
@ganeshpeter8287 2 года назад
Alagu mayor
@rebel6042
@rebel6042 2 года назад
Eye contact and ease very important
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 2 года назад
மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@devanm2057
@devanm2057 2 года назад
200 rupees upis 😂
@சண்முகம்சுக்குரு
திராவிட மாடல் !
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 года назад
😂😂😂😂
@Hari-wb5ds
@Hari-wb5ds 2 года назад
Vannakooo vannakoo 😀😀😀
@sekarlakshmi4871
@sekarlakshmi4871 2 года назад
வாழ்க வளர்க வளமுடன் ‌மணமக்கள்
@fyazibrahim5552
@fyazibrahim5552 2 года назад
Thimir paru unda salvaai Nehru keta thukki tara
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 года назад
மேயரை பாத்தாலே ம்ம்ம்மம்
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 942 тыс.