நன்றி மேம் மிகவும் ரொம்பவே பொறுமையாக தெளிவாக கற்றுக் கொடுத்தீர்கள் எங்களுக்கு புரிந்து விட்டது ரொம்ப ரொம்ப நன்றி மேடம் உங்கள் வீடியோ வை இப்போது தான் முதல் முதலில் பாத்தேன் இனி உங்கள் வீடியோ ஃபாலோ பண்ணிக் கொண்டே இருப்பேன் நன்றி வணக்கம் மேடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த சேலையில் அவ்வளவுதான் இருந்தது. அத்துடன் 4 இன்ஜ் பார்டர் வைத்து தைத்துள்ளோம். இதை தைக்கும் வீடியோவைப் பாருங்க! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FubaEuNzyh4.html