Тёмный
No video :(

அம்பானி திருமணம் நடத்த நாங்க சாகணுமா?அட்ரஸ் இல்லாமல் அழியப்போகும் JIO | Newstamil24x7 | JIO Users 

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 452 тыс.
50% 1

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@RajaSuji-ex6hz
@RajaSuji-ex6hz Месяц назад
Jio -la இருந்து BSNL க்கு மாறலாம் என்று சொல்பவர்௧ௗ் லைக் பன்னுங்௧ evlo per support irukkunu pakkalam......like and comments plz (pls support BSNL)
@str5774
@str5774 Месяц назад
Like pannuvanunga but mara mattanunga
@venkadeshraja94
@venkadeshraja94 Месяц назад
BSNL employees எல்லாரையும் privatisation பண்ணுங்க BSNL மாறலாம்,.
@Kkr2003
@Kkr2003 Месяц назад
I am already bsnl customer for past 2 years
@vijaychennai5696
@vijaychennai5696 Месяц назад
Me also
@bsbenclinton5133
@bsbenclinton5133 Месяц назад
Mariyachu
@anbudan_aval
@anbudan_aval Месяц назад
திருப்பதி அண்ணா நான் உங்களுக்கு support panren❤
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr Месяц назад
உலகத்திலேயே முதல் முறையாக திருமணம் விருந்து சாப்பாடு சாப்பிடாமல் மொய் வைத்த ஒரே மக்கள் இந்தியா மக்கள் ஜி யோ அம்பானி திருமணம் மட்டூமே மொய் பிச்சை எடுத்து நடந்த திருமணத்திற்கு பல பிரபலம் கலந்துகொண்டு வாழ்த்தி நம்ம பணத்தில் சாப்பிட்டார்கள் நல்லாவே இருக்க மாட்டானுங்க புறக்கணிப்போம் ஜீ யோ நெட்வேர்க்கை
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq Месяц назад
Idhula intha antha atlee anga poie potta attam irukke 😂😂😂 Pondatti muthugai vera medias ku thiruppi katran
@user-be6ff4xq4m
@user-be6ff4xq4m Месяц назад
​@@SureshKumar-bn6sq😂😂 Ama pa Avan vera ..joker kudhiyan..
@ZS_CREATIONS
@ZS_CREATIONS Месяц назад
Yes bro
@akashrathinam9291
@akashrathinam9291 Месяц назад
Nee enna summava kaasu kuduthaa..... Service ku thaane kuduthaa lusu payale..... Zombies
@thangamuhtuk2850
@thangamuhtuk2850 Месяц назад
True
@Athithan2804
@Athithan2804 Месяц назад
யாரெல்லாம் போன் இல்லாமல் பழைய வாழ்க்கை வாழலாம் என நினைப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க பாக்கலாம்
@kumarsridhar2489
@kumarsridhar2489 Месяц назад
அம்பானி அழியும் காலம் நெருங்கிவிட்டது😢
@SNEGAMBIKAK
@SNEGAMBIKAK Месяц назад
💯💯
@balu64785
@balu64785 Месяц назад
Enda Airtel and Vodafone adhukku Mela charge extra aaguthu.
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 Месяц назад
உன்னை யாரு கூப்பிட்டா...நீ ஒரு network ஆரம்பித்து எல்லோருக்கும் ஒசியா கொடு...
@Hai-Every-1
@Hai-Every-1 Месяц назад
No way
@n.palanikumar2692
@n.palanikumar2692 Месяц назад
Jio oc kodukala 100 vayasu valatuma thambi ne oc ku asapata apadithan
@balajis3395
@balajis3395 Месяц назад
யார் எல்லாம் BSNL கங்கு மாற போறீங்க 😢😢😢
@thangamuhtuk2850
@thangamuhtuk2850 Месяц назад
We are already
@kalaivanithiyagarajan4568
@kalaivanithiyagarajan4568 Месяц назад
I already approached and the shop keeper himself says bsnl has a poor net work connection and if we change we will be unhappy.... 😢
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 Месяц назад
✌️
@kkarthi1141
@kkarthi1141 Месяц назад
7 years BSNL customer
@yazhinigiri2020
@yazhinigiri2020 Месяц назад
Me
@syedmohammed2373
@syedmohammed2373 Месяц назад
அம்பானி நல்லாவே இருக்க மாட்டான் 😡😡😡🤬🤬🤬
@balajik7641
@balajik7641 Месяц назад
Free ya kudukum bothu nallavan . 😂😂😂😂 aippadithana.
@Ishwariyashanmugam2324
@Ishwariyashanmugam2324 Месяц назад
Yes
@ClassicCharm_2324
@ClassicCharm_2324 Месяц назад
ஆமாம்
@RajalakshmiSR
@RajalakshmiSR Месяц назад
​@@balajik7641அதுக்கு ன்னு ஒரு அளவு இல்லையா 🤧
@abinaya0837
@abinaya0837 Месяц назад
​@@balajik7641po poi ambani ku sombu thookku
@NatarajanSivagnanam-m7r
@NatarajanSivagnanam-m7r Месяц назад
சபாஷ்!சரியான சாபம் ஜியோவுக்கு !! விரைவில் வீழ்ச்சியடைய வாழ்த்துகிறேன்!!!
@perumalperumal1731
@perumalperumal1731 Месяц назад
Ellam simoda netpack or recharge ellam kudatha
@ponkumar933
@ponkumar933 Месяц назад
airtel&Jio ஒழித்து கட்ட மக்கள் அனைவரும் ஓன்று சேருவோம் 😂😂😂😂😂😂😂
@essaki100
@essaki100 Месяц назад
கூடவே வோடபோன் நிறுவனத்தையும் ஒழிக்க வேண்டும் 😊
@Ragavaniniyaa
@Ragavaniniyaa Месяц назад
இருங்க நான் போய்ட்டு எந்திரன் 2.0 கூப்பிட்டு வரேன் 😂
@GeVaAnantham7753
@GeVaAnantham7753 Месяц назад
உண்மை... நானும் BSNL Network மறுவேன்
@promotvtamil8856
@promotvtamil8856 Месяц назад
​@lightning-z2nunaku irukulaa poi ambani sunniya oombu
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Месяц назад
BSNL also has problems, hope BSNL uses this opportunity to provide stable network
@Jaikarthik238
@Jaikarthik238 Месяц назад
​@lightning-z2nunga kitta iruka bro
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
அப்ப நீ நாருவாய் 🤣
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
​@lightning-z2n🤣🤣🤣
@Adiags20
@Adiags20 Месяц назад
Tirupathi brother claps for you 👏🏻👏🏻👏🏻👍🏻, 2017 la Aircel drop aanapo yaarelam feel paninga,, Missing Aircel
@AnbarasiSelvaganeshan
@AnbarasiSelvaganeshan Месяц назад
Really Aircel owner great...
@g.starstmedia6341
@g.starstmedia6341 Месяц назад
நாசமா போகட்டும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஜியோ பயன்பாடு தவிக்வும் 😂😂😂
@bharathimuthusamy2454
@bharathimuthusamy2454 Месяц назад
Kandipa
@PuliYangudi-gn9sr
@PuliYangudi-gn9sr Месяц назад
பதில் பேசமால் இருப்பதே ஜியோ நெட்வோர்க் ஊழியரின் குமுறலாக இருக்கலாம் 😊😊😊
@123476517
@123476517 Месяц назад
Bsnl மாற வேண்டும். அப்ப தான் ஏர்டெல் ஜியோ ஒழியும்
@user-qm2jc1xo7g
@user-qm2jc1xo7g Месяц назад
5G 😂
@justamazing9219
@justamazing9219 Месяц назад
Avana 5G thara sollu maarikuren
@Karthi_kks
@Karthi_kks Месяц назад
​@@justamazing9219first 4G varatum apro 5G
@Darknight1y
@Darknight1y Месяц назад
@@justamazing9219 modi tharamaatane😂
@VBCinematech123
@VBCinematech123 Месяц назад
BSNL marathu mara vidathu intha Govt. Yenaa corporate kitta irunthu commission varama poidumpaa
@ktaj644
@ktaj644 Месяц назад
ஜியோ கு ஹிந்தியில் என்ன அர்த்தம் தெரியுமா வாழுங்கள் என்று அர்த்தம் ஆனால் இவர் மகன் திருமணத்துக்காக அத்தனை நடுத்தர மக்களை சாகடித்துவிட்டார் 😢 இது சரி என்றால் லைக் போடுங்க
@mystricalboy
@mystricalboy Месяц назад
நானும் ஜியோ ல இருந்து bsnl ku மாறலாம் நு இருக்கேன் ❤
@saravanankumar6504
@saravanankumar6504 Месяц назад
Ipadi thaan solluvinga aana vara maatinga
@VK-sg8gy
@VK-sg8gy Месяц назад
மாறுவேன் என்று சொல்லாதே மாற்றிய பிறகு சொல்லு
@user-qm2jc1xo7g
@user-qm2jc1xo7g Месяц назад
Neenga Satyama mara mata
@praveendon4431
@praveendon4431 Месяц назад
Dei BSNL la coverage olungavd ilada athunala nee maara maatanu ellarukum theriyum
@alexlipin3592
@alexlipin3592 Месяц назад
​@@saravanankumar6504 பிஎஸ்என்எல் தாராளமாக போ. உங்களை யாரும் வற்புறுத்தவில்லை உங்களுக்கு தேவை அதிவேக இணைய வசதி அதனால் தான் தனியார் கம்பெனியிடம் தஞ்சம் அடைந்து உள்ளீர்கள். ஏன் நீங்கள் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை பெற மாட்டீர்கள் இதனால் அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை உங்கள் உயிர்மேல் உங்களுக்கு பயம். அரசு என்றாலே
@umasankarsj3088
@umasankarsj3088 Месяц назад
ஒரு வாரத்தில் 80 லட்சம் பேர் BSNL க்கு மாறிவிட்டார்கள்.
@thenparaidhivibala2036
@thenparaidhivibala2036 Месяц назад
5000 கோடி செலவு செய்து திருமணம் நடத்தும் அம்பானி சார் ,ஏழைகளுக்காக எதுவும் நீங்கள் செய்ய வேண்டாம்! பழைய ரீசார்ஜ் கட்டணத்தையே அமல்படுத்துங்கள் !
@Balakrishnan-ev6ji
@Balakrishnan-ev6ji Месяц назад
அவனால நடக்க கூட முடியல, கல்யாணம் பண்ணி என்ன பண்றது. மக்களின் சாபம் தான் அவன் கல்யாண வாழ்த்துக்கள்
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj Месяц назад
ஜியோ குடும்பம் நாசமாகி போகட்டும்
@balajis3395
@balajis3395 Месяц назад
இஷ்டத்துக்கு விலையைஏற்றினால் பணம் இல்லாதவன் என்ன பண்ணுவான்😢😢😢
@pradeeparamasamy6603
@pradeeparamasamy6603 Месяц назад
Ooo apo unkita neraiya panam irukaa
@2krudhrantn28
@2krudhrantn28 Месяц назад
🤗திருப்பதி அண்ணாக்கு ரொம்ப 😭🙏🙏🙏🙏🙏💞நன்றி💞😘.....
@sathishr6881
@sathishr6881 Месяц назад
வாடிக்கையாளர் திருப்பதி என்ற பெயர் வந்தது, இதை பார்க்கும்போது அம்பானியை திருப்பதியில இருக்குற பெருமாளே சாபம் விட்ட மாரி இருக்கு 🔥🔥🔥🔥 👌👌👌👌
@rammc007
@rammc007 Месяц назад
பணக்கரானின் வாழ்த்துக்களை விட ஒரு எளிமையானவர்களின் சாபம் வலிமை அதிகம்
@bha3299
@bha3299 Месяц назад
திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொறி போல பறக்கும்
@Jospinraj
@Jospinraj Месяц назад
எத்தனை பேரோ வீடு இல்லாம வாடகை வீட்டில் குடி இருக்கான் அவனுக்கு ஒரு வீடு கட்டி கொடுத்தா கூட புண்ணியமா இருக்கும் இந்தக் கல்யாணத்துக்கு இத்தனை கோடி ரூபா தேவையா ?😢😢
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t Месяц назад
ஒரே மகன் திருமண காலத்தில்.......... இப்படி வயிற்று எரிச்சலை கொட்டிக்க கூடாது.... நல்லதுக்தது அல்ல..... சிந்தித்து செயல்படனும்...... நிலையற்ற வாழ்க்கை........
@user-ds2pw7xk9z
@user-ds2pw7xk9z Месяц назад
Vodafone um than indha cost
@gowthamvasu1630
@gowthamvasu1630 Месяц назад
Ambani ku 2 sons oru daughter. Already oru payanuku idhe madhiri grand ah pannitanga
@kumaresanj8010
@kumaresanj8010 Месяц назад
அம்பானி மருமகள் சேலை 35கோடி இந்திய மக்கள் தெரு கோடி மோடி ஐயா வாழ்க
@taramaanasambhavam6968
@taramaanasambhavam6968 Месяц назад
நானும் ஜியோ நெட்வொர்க்கில் இருந்து 20 நாளுக்கு முன்பே மாறிவிட்டேன் நான் இதைத்தான் சொன்னேன் அவர் மகன் கல்யாணத்துக்கு நான் மொய் செய்யணுமா என்று கேட்டேன் ஒரு 10 கிராமத்தை தத்தெடுத்து 10,000 கோடி செலவு செய்தால் ஜியோ நெட்வொர்க்கில் இணைவேன் என்றேன் salute India jaihind
@lakshmiraja3850
@lakshmiraja3850 Месяц назад
👍🙏
@indumathy7021
@indumathy7021 Месяц назад
🎉🙏
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 Месяц назад
நம் அனைவரின் சார்பாக பேசியவருக்கு நன்றி
@poovarasuwoodpolishwork
@poovarasuwoodpolishwork Месяц назад
Supar👍
@rkmurugan2536
@rkmurugan2536 Месяц назад
நன்றி
@tamilanJR
@tamilanJR Месяц назад
எல்லாரும் வேற நெட்வொர்க் மாறனும்...
@guyjghhgffffgghggfgghhhgffggg
@guyjghhgffffgghggfgghhhgffggg Месяц назад
Yellarun vela eathiyachu 😂😂enga ponalum ide thaan❤❤
@mukeashdsp8602
@mukeashdsp8602 Месяц назад
​@@guyjghhgffffgghggfgghhhgffgggBSNL amount increase aagala
@sathish2901
@sathish2901 Месяц назад
Maaru da pichakaara naaye
@ramasamyramasamy3883
@ramasamyramasamy3883 Месяц назад
ஜியோ ல இருக்கிற நெட்வொர்க் அனைவரும் மாறுங்க அப்பத்தான் திருந்துவாங்க
@sathish2901
@sathish2901 Месяц назад
@@ramasamyramasamy3883 naanum jio than maara maten da
@sumathimathi5605
@sumathimathi5605 Месяц назад
அந்த ஊழியரும்க்கூட வாடிக்கையாளர மனசுக்குள்ள பாராட்டிதான் இருப்பார் ... பாவம் அவரும் ஒரு அன்றாடகாச்சிதானே ...
@rathna5557
@rathna5557 Месяц назад
Nanum atha nenaichen avaru pavam
@nicholatesla8544
@nicholatesla8544 Месяц назад
ஜியோ நாங்கள் புறக்கணிப்போம் bsnl வாழ்வைப்போம் இனிமேல் ஜியோ வேண்டாம்
@ponrajnadar6193
@ponrajnadar6193 Месяц назад
குஜராத்தி காரன் எவ்வளவு பெரிய திருடன் என்பதை இந்திய மக்கள் புரிந்து கொண்டதிற்கு நன்றி
@pmdjg
@pmdjg Месяц назад
Tnx you TN pepole for understanding how big thief gopalapuram EB bill hike no one TN happy 🎉🎉🎉🎉
@Edhuku462
@Edhuku462 Месяц назад
ரெயில் ஏறி வந்த ஆந்திர காரன் நம்ம கட்டுமரம் கோஷ்டி மட்டும் என்ன சும்மாவா
@ponrajnadar6193
@ponrajnadar6193 Месяц назад
@@Edhuku462 நான் பேசியது அரசியல் கிடையாது
@Kumaran847
@Kumaran847 Месяц назад
@@Edhuku462 s andha kosdium tha Ambani mavan marriage ku poiruku
@Darknight1y
@Darknight1y Месяц назад
​@@ponrajnadar6193 avanunga bjp ku muttu kuduthe pazhagitanunga bro😂
@arasundari
@arasundari Месяц назад
எல்லாரும் வாழ்த்தணும் என்று தான் கல்யாணம் பண்ணுவாங்க. எல்லாரும் சபித்த கல்யாணம் இதுவாக தான் இருக்கும். கல்யாணத்துக்காக Offer கொடுக்காவிட்டால் கூட பராயில்லை. இப்படி விலையேற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
@murugans549
@murugans549 Месяц назад
We support BSNL
@kumararun5990
@kumararun5990 Месяц назад
அந்த ஆடியோவை அம்பானிக்கு தப்பித்தவறிக்கூட அனுப்பிடாதீங்க 😂😂😂😂😂😂 திவால் ஆகாமல் தப்பித்து விடுவான்
@subikshacivil3639
@subikshacivil3639 Месяц назад
ஜியோஉங்க குருப் நாசமா போய்டும் 🙏🙏
@nagarajjothimani1209
@nagarajjothimani1209 Месяц назад
நடுத்தர குடும்பங்கள் எப்படி பாதிக்கும் என்ற அறிவு கூட இல்லையே
@balajis3395
@balajis3395 Месяц назад
JIO பயனாளர்களே எதற்கு பேசாம BSNL க்கு மாறிவிட்டு போங்க 😢😢 எல்லாம் சில காலமே இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை
@YesuRaja-cu2lb
@YesuRaja-cu2lb Месяц назад
But BSNL network illa bro
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Месяц назад
Goverment ஒழுங்கா இருந்தா ஏன் இவ்ளோ கஷடம். Network ஒழுங்கா கிடைப்பதில்லை BSNL ல. அதுனாலதான் எல்லோரும் jio க்கு மாறியுள்ளானார். எதற்க்காகவோ வேண்டாத செலவு செய்யும் அரசு இதை கவனதில் கொள்ளவேண்டும்.
@Dubukku
@Dubukku Месяц назад
இதுதான் corporate உண்மை முகம்.ஆரம்பத்தில் சலுகைகளை அள்ளி வீசுவான்.மாட்டிய பிறகு வச்சி செய்வான்.
@Navina-jc8fs
@Navina-jc8fs Месяц назад
Airtel mind voice : நல்ல வேளை இந்த கல்யாணத்துல நம்மள மறந்துடனுங்க
@MTRVS1992
@MTRVS1992 Месяц назад
Semma
@gracykiruthika739
@gracykiruthika739 Месяц назад
😅😅😅😅😅😅😅
@priyadharsinim2852
@priyadharsinim2852 Месяц назад
Avanaachum speed ah kodukuraan.. Jio. 0.1 kb/sec thaa
@AngelJsingh-vi1zw
@AngelJsingh-vi1zw Месяц назад
😂😂😂😂😂
@k.koushii1994
@k.koushii1994 Месяц назад
😊
@AniTha-cm9iw
@AniTha-cm9iw Месяц назад
பேசாம எல்லாம் கடிதம் போட வேண்டியதுதான் இனிமேல் பழைய காலம் மாதிரி எல்லா கடிதத்திலேயே பேசிக்க வேண்டியதுதான்
@SelvanRanjitham
@SelvanRanjitham Месяц назад
உன்மை
@adlynnunice
@adlynnunice Месяц назад
Adu mudiyaduma, oppo ellathukum OTP sonnada adhaarkuda download load panna mudiyudu ellathukum mobile number ketu sagadikraanga
@girijakj5782
@girijakj5782 Месяц назад
உண்மை தான். ஒரு சாதாரண குடும்பம் நான்கு போன் இருக்கும். ரீசார்ஜ் செய்ய எவ்வளவு செலவழிக்க வேண்டியுள்ளது.
@sridevishekar6446
@sridevishekar6446 Месяц назад
அப்போ recharge பண்ணாதிங்க.
@Sharmilaameer
@Sharmilaameer Месяц назад
Semma sir . Evalo kastama iruku middle class people ku evalo kastama irukum
@user-rrrrrrrrrrrrrrr
@user-rrrrrrrrrrrrrrr Месяц назад
Jio எர்டெல் குடும்பம் நசமாபேகட்டும்
@Kumaran847
@Kumaran847 Месяц назад
Appo karunanidhi kudumpam?
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Месяц назад
கரன்ட் பில் ஏத்தினது பத்தி பேசுங்க டா மானங்கெட்ட பயலுகளா
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf Месяц назад
​@@Kumaran847Appo Adani kudumbam?
@Kumaran847
@Kumaran847 Месяц назад
@@sundervelu-hw7nf s adani kudupam nalla polaikum moodi and Stalin rendu peroda support la , mudhalitalar manadu nadathi adaniku Stalin velaku pudichar 😁
@sundervelu-hw7nf
@sundervelu-hw7nf Месяц назад
@@Kumaran847 Nee paarthaya?😂😂😂
@user-wx6pp4zz4d
@user-wx6pp4zz4d Месяц назад
சூப்பர் சார் என் மனதில் உள்ளதை அப்படியே பேசிஇருக்கிறீர்கள்👍🏻
@mohamedrafi7899
@mohamedrafi7899 Месяц назад
5000 cr..??.. ஒரு சாமானியனின் மன குமுறல் 😢 😢..எங்கே தேடுவேன்.. பணத்தை எங்கே தேடுவேன்.. 😢 😢
@sathamhussain.m7681
@sathamhussain.m7681 Месяц назад
​@Shhs-s7nஏன் டா உங்க வீட்டு பொட்டச்சிங்களுக்கு புண்ட இல்லையா டா தேவியிடியா மவனே
@Countryballs-kd1cb
@Countryballs-kd1cb Месяц назад
ME: 😡🤚 காசு இருக்குறவங்களுக்கு கொண்டாட்டம். காசு இல்லாதவங்களுக்கு திண்டாட்டம்.
@muruganv8927
@muruganv8927 Месяц назад
அன்பு சகோதரர் அவர்களே இவர்கள் அனைவரையும் இறைவன் தன்டிப்பார். இவர்களையெல்லாம் மூட்டை தூக்கி வேலை பார்த்தால் தான் ஏழைகளின் அருமை புரியும்.❤❤❤❤ இப்படி பட்டவர்களின் லிஸ்ட் இறைவனிடம் இருக்கிறது. கால நேரம் பார்த்து இவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். ஏழைகளிடம் தான் இறைவன் இருக்கிறார். இப்படிப்பட்ட பணக்காரர்களிடம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி.
@Natrajnovel
@Natrajnovel Месяц назад
Iravan irrukirara, avarum vilai poivitara? Nammsl ondrum seiya iyalathu, kalyana selavugal nam thalayil vizhum
@DeepaVetriDesigns
@DeepaVetriDesigns Месяц назад
அம்பானி சரியான பதிலடி ஜியோவில் இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறலாம் அப்படின்னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க
@IMSONOTGOOD
@IMSONOTGOOD Месяц назад
எதுக்கு பேசிட்டு பிஎஸ்என்எல் மாத்திட்டு போங்கயா 😂
@chandrutnpsc6318
@chandrutnpsc6318 Месяц назад
Yes ❤❤ I can to
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 Месяц назад
நடப்பது அம்பானி நண்பர் மோடி ஜீ ஆட்சி மற்ற அரசு துறை நிறுவனங்களை விற்பனை செய்த மாதிரி BSNL நிறுவனத்தையும் அம்பானிக்கு விற்பனை செய்து விடுவார்
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
bsnl போய் சாவுங்கய்யா
@Masshari
@Masshari Месяц назад
Tower kedacha poga matama
@praveendon4431
@praveendon4431 Месяц назад
BSNL la network olunga ilaye
@mahalakshmi8773
@mahalakshmi8773 Месяц назад
Super bro. En manasu relax aachu.makkal pavam summa vitathu
@nagendrababu3579
@nagendrababu3579 Месяц назад
BSNL டவர் கிடைக்காவிட்டால் Jio இருந்து ஏர்டெல் அல்லது வி.ஐ க்கு தற்காலிகமாக மாற வேண்டும்..... ஏனெனில் ஜியோ ஆட்டத்தை அடக்க வேண்டும் என்றால் தற்காலிகமாக ஏர்டெல் அல்லது விஐ க்கு மாறி விட்டு பிறகு BSNL க்கு மாற வேண்டும்
@jagajaga9898
@jagajaga9898 Месяц назад
மக்கள் சாபம் சும்மா விடாது மிகப்பெரிய அழிவு ஜியோ
@balajis3395
@balajis3395 Месяц назад
தட்டி கேட்க நாட்டு யாருமே இல்லை என்று கவலை பட்டேன் வாங்க சார் வாங்க சார் பணம் இல்லாதவர்கள் என்ன பண்ணுவார்கள்
@User-ROLEX64
@User-ROLEX64 28 дней назад
சூப்பர் தம்பி உண்மைய சொன்னது நானும் BSNL நெட்வொர்க்குமாற போகிறோம் வாழ்த்துக்கள் தம்பி👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼💐💐💐💐
@user-nq5dd9ex7x
@user-nq5dd9ex7x Месяц назад
நானும் BSNL கு மாற போறேன். Bye bye JIO
@SumithaSumitha-dt7kx
@SumithaSumitha-dt7kx Месяц назад
Super pa neenga nalla keteenga sathama Kathi Kai thaturen ungalukku Vazhga valamudan
@SasikaviSasikavi-oy3vu
@SasikaviSasikavi-oy3vu Месяц назад
இது ஒழிந்தால் இந்திய விடுதலையை விட மகிழ்ச்சி 😂 எல்லா மக்களும் வேற கம்பெனிக்கு மாற வேண்டும்
@Kumaran847
@Kumaran847 Месяц назад
@@SasikaviSasikavi-oy3vu vera company nee onnu nadathu 😅 Aircel nakkitu pochu Vodafone iluthuttu kedakku , irruka network la olunga irrupathu jio tha , BSNL free ah kuduthalum 🛜 illa
@freeda8696
@freeda8696 Месяц назад
​@@Kumaran847Airtel and Jio dhan network olunga irruku
@kannadas6571
@kannadas6571 Месяц назад
சரியான செருப்படி... அண்ணா..
@SistersLove1431
@SistersLove1431 Месяц назад
Thank you so much News Tamil❤ My own voice ❤❤❤
@balajis3395
@balajis3395 Месяц назад
பணம் உள்ளவர்களுக்கு கொண்டாட்டம் பணம் இல்லாதவர்களுக்கு திண்டாட்டம் 😢😢
@sivachandran8549
@sivachandran8549 Месяц назад
Good speech nalla keta bro
@balajis3395
@balajis3395 Месяц назад
வாங்க சார் வாங்க சார் இவங்க செய்யும் அட்டுழியங்களை தட்டி கேட்க யாருமே இல்லை கவலை பட்டேன் 😢😢
@balajis3395
@balajis3395 Месяц назад
யாரு வீட்டு கல்யாணத்துக்கு யாரு டா மொய் எழுதுரது😢😢
@jothijothi6385
@jothijothi6385 Месяц назад
தயவு செய்து BSN க்கு மாருங்கள்
@rajaganesh269
@rajaganesh269 Месяц назад
😮ஜியோ வாடிக்கையாளர்கள் திருப்தி இல்லையென்றால் பிஎஸ்என்எல் ஏர்டெல்லுக்கு மாற வேண்டியது தான். இதற்கு வெட்டியாக அம்பானி குடும்பத்தை வசவு வைப்பது எந்த விதத்தில் நியாயம்? தமிழ்நாட்டில் எல்லா பொருட்களும் விலை ஏற்றத்தில் தான் உள்ளது. இதை இவர்கள் தட்டி கேட்பார்களா?
@geethahariharan8743
@geethahariharan8743 Месяц назад
அவர்கேட்டதூசரி
@sivasankari4518
@sivasankari4518 Месяц назад
Yaara nee ? Gio ku brand ambassador mathiri pesara????
@rajaganesh269
@rajaganesh269 Месяц назад
@@sivasankari4518 இந்தியன்.
@KalpanaSavla
@KalpanaSavla Месяц назад
மனசுல இருந்த பாரமே கொரஞ்ச மாதிரி இருக்கு
@user-el7dj7rc2x
@user-el7dj7rc2x Месяц назад
சரியான கேள்வி
@petershaltona
@petershaltona Месяц назад
சார் நாங்க பிஎஸ்என்எல் குமாரனும் சார் ஜியோ தூக்கி விசிறி போடணும்🎉
@vasanthakumars5549
@vasanthakumars5549 Месяц назад
I am support bsnl ❤❤❤ 1:21
@MCDevi-wm2bd
@MCDevi-wm2bd Месяц назад
Super thirupathi sir supera pesuneenga
@HariKrishna-zl1mm
@HariKrishna-zl1mm Месяц назад
Bsnl எல்லா இடத்திலும் டவர் கிடைக்கிறது நெட்வொர்க் கொஞ்சம் வேகம்கம்மி மற்றபடி சூப்பர்
@kamalakannanskamal8006
@kamalakannanskamal8006 Месяц назад
News varaikum poiricha Ivar pesarthu super
@premaranikamaraj7902
@premaranikamaraj7902 Месяц назад
எல்லோரும் BSNL மாறுங்கள்
@kavi9764
@kavi9764 Месяц назад
கல்யாணத்துக்கு வாழ்த்து தான் வாங்குவாங்க ஆனா நீ சாபத்தை வாங்குறிங்க அந்த பையன் நல்லவா இருக்க போகுது எல்லாரும் நாசமா போனாலும் நீ உன் குடும்பம் எல்லா நல்லா இருக்கணும் ஆ😮😮😮
@akash__tamizhan
@akash__tamizhan Месяц назад
12 Years ah Bsnl than use panren 🥰Gud Network still 3g semma fast compare to Jio 4 G Network....... Guys support for Bsnl Network,., Avoid Jio network,jio petrol bunk whatever Ambani network Total ah avoid pannunga Apo than avan Attam koraiyum.....
@thangamuhtuk2850
@thangamuhtuk2850 Месяц назад
Nice pa
@vadivelm5416
@vadivelm5416 Месяц назад
😂😂😂 இப்படியெல்லாம் நடக்கும் தெரிஞ்சுதா நா ஏற்கனவே BSNL சிம்முக்கு மாறிட்டேன்
@gokulgs6220
@gokulgs6220 10 дней назад
😂😂❤❤
@user-zn2mw6un2h
@user-zn2mw6un2h Месяц назад
அவனுக்கு எல்லா பிள்ளையை பிறக்கம போகட்டும். அவன் குடும்பம் நாசமாக போகட்டும்.
@Arimakarnan
@Arimakarnan Месяц назад
😂❤
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 Месяц назад
Bro 😂😂😂😂😂
@balu64785
@balu64785 Месяц назад
Enda moodevi jio Ku munadi 3 GB 750 rupees Ku recharge ellarum pannanga. Ippo kooda Airtel and Vodafone jio Vida adhigam
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
டேய் அடி முட்டாள் ஜியோ வருவதற்கு முன்னாடி ஒரு ஜிபிக்கு 350 ரூபாய் ஏர்டெல் வோடபோனில் கட்டிட்டு இருந்தவன்தான்டா நீ, ஜியோ வந்ததால தான் பேசுறதுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும் நெட்டு பிரீ என்ற ஒரு சிஸ்டமே கொண்டு வந்தாங்க, இவ்வளவு வருஷமா பிரீ யா இன்டர்நெட் யூஸ் பண்ணிட்டு நன்றி இல்லாம் பேசிட்டு இருக்க, உன்ன மாதிரி ஆளு எல்லாம் இருப்பதால்தான் தமிழ்நாடு கேவலமா போயிட்டு இருக்கு, ஏர்டெல் விட ஜியோ ஒன்னும் சர்வீஸ் மோஷம் இல்ல ரேட்டும் அதிகம் இல்லை,
@justamazing9219
@justamazing9219 Месяц назад
Lol unna maari aatkal saabam la palikathu
@kiruthigadevi2362
@kiruthigadevi2362 Месяц назад
Sema sir.............nanum mariten............
@KalpanaSavla
@KalpanaSavla Месяц назад
வைத்தெரிச்சல் சும்மா விடாது
@sathish2901
@sathish2901 Месяц назад
Ennada vaitherichal
@sathish2901
@sathish2901 Месяц назад
Amont eradhu sagacham than
@Darknight1y
@Darknight1y Месяц назад
Ambaniku sooniyam vechidu bro😁
@justamazing9219
@justamazing9219 Месяц назад
Apo burnol ah valichu nakku bro
@Darknight1y
@Darknight1y Месяц назад
@@justamazing9219 burnol?🤔
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 Месяц назад
Superb speech
@rajasengodan215
@rajasengodan215 Месяц назад
நான் ரீசார்ஜ் அமௌன்ட் அதிகரித்த உடனே பிஎஸ்என்எல் க்கு மாறி விட்டேன்
@jdsdiary292
@jdsdiary292 Месяц назад
Super🎉
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
@@rajasengodan215 நீதான் பெரிய புத்திசாலி ஆச்சே 🤣
@jasminepaul3649
@jasminepaul3649 Месяц назад
Vodafone ... Me
@seeniseeni4370
@seeniseeni4370 Месяц назад
BSNL ki eppadi maarivatu
@sakthimani6017
@sakthimani6017 Месяц назад
கல்யாணத்தில் மணமக்களை எல்லோரும் மனசார வாழ்த்துங்க ன்னு எதிர்பார்ப்பாங்க நீங்க என்னடான்னா எல்லாரும் வயித்தெரிச்சல கொட்டிக் கொள்கிறீர்கள்
@Guhanathan.-vd4pe
@Guhanathan.-vd4pe Месяц назад
Nee Panam irukunu recharge pannuva illathavanga enna pannuvanga ஏழை மக்களின் சாபத்தில் கல்யாணம் பண்ணா நல்லா இருப்பானுங்களா நாசமா போவட்டும்...
@sathya.asathya.a2565
@sathya.asathya.a2565 Месяц назад
பாவம் டா அந்த கம்பெனி லா வேலை செய்பவன் 😂😂😂😂
@Sivapu43
@Sivapu43 Месяц назад
😂
@poojaprabha1067
@poojaprabha1067 Месяц назад
Good job Tirupati Anna 💯👍
@User_1235hiu
@User_1235hiu Месяц назад
இதற்கு தான் கம்யூனிஸ்ட் வேண்டும்... இயற்கை வளங்கள் மக்களுக்கு சொந்தம் அரசுக்கு சொந்தம்... அரசு கட்டுபாட்டில் எதுவும் இல்லை... தனியார் கம்பணில் தொழிலாளர்கள் துன்பூர்தப்படுகிரார்கள் முக்கியமா texttile, garments, super market ல 😢 எங்கள காபாத யாராவது இருக்கீங்களா...😢
@Kumaran847
@Kumaran847 Месяц назад
Communist ah😅 DMK la motha vilaiku vithachu Inga 😅
@User_1235hiu
@User_1235hiu Месяц назад
@@Kumaran847 நா சொன்னது கார்ல் மார்க்ஸ், ஜோஸப் ஸ்டாலின் போன்ற பழைய கம்யூனிஸ்ட்.. இந்தியாவில் கம்யூனிஸ்ட் நல்லாதான் இருந்தது
@Kumaran847
@Kumaran847 Месяц назад
@@User_1235hiu ha ha adhellam ippo illa adhiga patcham seeman tha ippo miccham
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
எதுக்கு நாடு நாசமா போறதுக்கு
@Darknight1y
@Darknight1y Месяц назад
​@@Kumaran847ada 🐢kunji tharkuri😂. Kallackarayam kaichuvannu sonnavan unaku micham 2.5 lack vadagai veedu thambigalidam pichai eduthu😂
@ashokp1238
@ashokp1238 Месяц назад
Appa saami..., yaruya nee enga manasu parame koranju pochi...😂😂😂
@ZS_CREATIONS
@ZS_CREATIONS Месяц назад
Salute that man ❤
@nagendrababu3579
@nagendrababu3579 Месяц назад
Jio இருந்து BSNL மாற வேண்டும்.‌‌...
@shankar837640
@shankar837640 Месяц назад
Bsnl was charging 1rs per min before jio comes and everyone was recharging 500rs per month for 3g connection. Now is it costly in 2024?
@skmilk1612
@skmilk1612 Месяц назад
பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் ஏழை மேலும் ஏழை ஆகிறான்😢😢😢
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz Месяц назад
இது பாவத்தில் கல்யாணம்🎉🎉🎉🎉🎉
@mariselvam8276
@mariselvam8276 Месяц назад
தமிழன்டா💯🔥
@ironywings5510
@ironywings5510 Месяц назад
Niyayamaana கேள்வி thaan 😢
@JamalJamal-hu1vr
@JamalJamal-hu1vr Месяц назад
அந்த குடும்மே நல்லா இருக்க மாட்டார்
@rajarani5907
@rajarani5907 Месяц назад
இந்த விஷயத்தை பொதுமக்கள் மறப்பதற்காக அம்பானி அவர்கள் ஏழை மக்களுக்கு இதை செய்தார், அனாதை இல்லங்களுக்கு அதை செய்தார் என்று சொல்லி திரும்பவும் நாடகம் ஆடி நம்மல சிக்க வைப்பர்.நாம் அனைவரும் ஒரே முடிவாக BSNL மாறுவது தான் BSNL உயர்ந்தால் நாட்டிற்கு நல்லது.jio உயர்ந்த ஒரு தனி மனிதனுக்கு நல்லது.நம் மக்கள் இனியாவது விழித்து‌ கொள்ளட்டும்.
@irgrk
@irgrk Месяц назад
நியாயமான கேள்வி கேட்டு இருக்கிறார்... ஒரு வேளை ஜியோ இல்லாமல் இருந்திருந்தால் ஏர் டெல் இன்னைக்கு என்ன விலை வைத்திருந்திப்பான்...
@user-to8yf5uc3s
@user-to8yf5uc3s Месяц назад
Thirupathi nee great pa naa support da thambi
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q Месяц назад
ஏர்டெல் இதைவிட 2 மடங்கு அதிகம் 😢😢
@sathyams8727
@sathyams8727 Месяц назад
Yes bro😂😂😂
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o Месяц назад
@@RameshRamesh-w9q ஏர்டெல் எப்போதுமே ஜியோவைவிட அதிகம்
@Rajasekaran-k5f
@Rajasekaran-k5f Месяц назад
Bcz avankita 2G iruku
@NithiYogasri
@NithiYogasri Месяц назад
Idhaya oruthar ketta paththaadhu brother Ellarum kekkanum... Idhu Namma urimai
Далее