Тёмный

அம்பானி வீட்டிற்கு நேரில் பயணம்.. முதல் முறையாக தமிழில் | Ambani Home Tour 

Archives of Hindustan
Подписаться 1,1 млн
Просмотров 2 млн
50% 1

• thathuva paadalgal 2 (...
பம்பாயில் நான் பார்த்து வியந்த காட்சிகள்...
Mukesh Ambani house , Ambani house , world's highest house , Ambani home , antilia , antilia house , India's tallest house , Asia's tallest house , ambani family pictures, Ambani family secrets , அம்பானி குடும்பத்தின் கதை, அம்பானி குடும்ப ரகசியம் , அம்பானியின் மனைவி , மகன் மகள் , அம்பானி பொண்ணு , அம்பானி மகள் , அம்பானி சொத்து , world's most luxurious house , Mukesh Ambani son marriage , Mukesh Ambani family , Ambani family function
‪@ArchivesofHindustan‬

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 382   
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a4hkVU_g4qI.html பம்பாயில் நான் பார்த்து வியந்த காட்சிகள்...
@GOd-nr8qr
@GOd-nr8qr Год назад
Beesmar Beesmar
@alaguraj9411
@alaguraj9411 11 месяцев назад
Crt tha bass athuvarikum semaya vanthom nu oru name irukanum
@KanagavalliJega-xg9kb
@KanagavalliJega-xg9kb 3 месяца назад
Ambani y waste money non gender he useing good activities social culture and tradition
@nirmalhariharan5436
@nirmalhariharan5436 Месяц назад
@v.5029
@v.5029 Год назад
எது எப்படி இருந்தாலும் அவரை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.
@rajappachellappa146
@rajappachellappa146 Месяц назад
பல கோடி குடும்பங்கள் அழிந்தும் கொண்டிருக்கிறதே !!
@padmasunderasan4680
@padmasunderasan4680 Месяц назад
🎉🎉
@m.umadevi.3979
@m.umadevi.3979 6 месяцев назад
எல்லோரும் வாழ்ந்து மடிவதென்பது நிதர்சனமான உண்மை. ஆனால்... வாழும்போது தன் விடாமுயற்சியால் முன்னேறி படிப்படியாக உயர்ந்து இன்று கோடிஸ்வரராக திகழும் அம்பானி அவரது தந்தை அனைவரையும் மனதார பாராட்டியே ஆகவேண்டும். பிறந்தோம்..ஏதோ வாழ்ந்தோம் என்று இல்லாமல்... வாழ்க்கையில் சிகரத்தை தொடுபவர் சிலரே. முயற்சியும் திறமையும் இருந்தால் வாழ்க்கையில் எல்லோருக்குமே சிகரத்தை தொடும் அளவுக்கு உயரலாம் என்பது நிச்சயம் தான். வாழ்க அம்பானி குடும்பம்.
@sharmeelam5200
@sharmeelam5200 Месяц назад
True
@Ramanathan-ix6un
@Ramanathan-ix6un Месяц назад
True
@pavulraj3658
@pavulraj3658 Месяц назад
Unmaithan.dhesathin valangal andhanatin makaluku .orusilar mattum payanadaivathil punniyamillai.
@padmasunderasan4680
@padmasunderasan4680 Месяц назад
Great🎉🎉
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j Месяц назад
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதற்க்கு ஒரு உதராணமா வாழ்வது பெரிது ❤
@MinervaMolly
@MinervaMolly Месяц назад
பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் உலகமே .பாதுகாப்பு அளிக்கிறது.
@sureshswaminathan1296
@sureshswaminathan1296 Год назад
சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பின்னால் சென்று பொழுதை கழிக்காமல் ஒவ்வொருவரும் உழைத்தால் நிச்சயம் நாமும் அம்பானி மற்றும் அதானி ஆகலாம். உழைப்பே உயர்வு தரும்.
@nethajij1296
@nethajij1296 Год назад
அம்பானி சொல்றீங்க சரி தான் ஆனா அதானி திருட்டு பையன் ஆச்சே.. 😂😂
@r.sasikumar3424
@r.sasikumar3424 Год назад
Super sir😇
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 11 месяцев назад
Good bro 🇱🇰
@user-nb4kc8wl8y
@user-nb4kc8wl8y 8 месяцев назад
​@@nethajij1296 நீ பார்த்த?😂
@saimythii
@saimythii 5 месяцев назад
👌 super
@balaastrogem9970
@balaastrogem9970 Месяц назад
சிறப்பாக மகிழ்ச்சி யாக தெய்வ அருளோடு வாழ வாழ்த்துக்கள்.
@v.5029
@v.5029 Год назад
சிரிப்பு தான் வருகிறது. எவ்வளவு தான் இருந்தாலும் போகிற உயிரை நிறுத்தி வைக்க முடியாது.
@veppilaikari
@veppilaikari Год назад
அதுக்கு என்ன அதுவரை நல்லா வாழுறாரு
@dhivyar786
@dhivyar786 Год назад
சிரிப்பு வருதா. நீங்க சொன்னது தான் எனக்கு காமெடி யா இருக்கு...
@vigneshs6636
@vigneshs6636 Год назад
Mm irukum pothey sorgatha paakuran la athu pothum avanuku
@balayojibalayojimahe4421
@balayojibalayojimahe4421 Год назад
Super
@SriramKrish
@SriramKrish Год назад
Neuralink தெரிய
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
ஆனந்த் ராதிகா மெர்சன்ட் திருமணம் சமீபத்தில் தான் நடந்தது ஆனால் நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று எப்படி போட்டீர்கள் புரியவில்லையே
@anitha2396
@anitha2396 Год назад
எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் லாஸ்ட் அந்த ஆறடி நிலம்தான் நம்மளுக்கு சொந்தம் சாகும்போது இந்த 27 மாடியின் தூக்கினு போவது கிடையாது
@madrigalmuthu1967
@madrigalmuthu1967 Год назад
Irukkuravan anubavikkiran illathavan unna maari gassip pesittu irukkan🤣
@rajaudhay888
@rajaudhay888 Год назад
பழைய டயலாக்.. இறபிர்க்கு பின் என்ன நடந்தாலும் யாரும் கவலை பட போவதில்லை.... இருக்கும் வரை என்ஜாய் பண்ணலாம்...
@STATUSKING29979
@STATUSKING29979 Год назад
Apo Anga poi valu ean vtula erukka
@shayshayathi.v603
@shayshayathi.v603 Год назад
But vazum varai santhoshamaga yaaraium kasta padutama vazalame.
@iyer33
@iyer33 Год назад
Oru pidi saambal.
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Год назад
Best house God bless Thiru Mukesh Ambani and his family members
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Год назад
Great man Ambani house 🏠 👏 is so beautiful 😍 and Ambani companies spread over the 🇮🇳 truly loving indian people getting so many good jobs with good salary congratulations to your good heartiest mind. God bless you and your family members 🙏
@tamilan9781
@tamilan9781 Год назад
01:56 Near Tea stall : கடை எங்க இருக்கு..? அம்பானி வீட்டு பக்கத்துலதான்... 🔥🔥🔥🔥🔥🔥🔥
@mersamin
@mersamin Год назад
Our office is more luxurious than this house. Every one working in IT industry feels same type of luxurious building. Thanks to Manmohansingh for every poor people and middle class people to work at IT industry
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 Год назад
Why you thank for manmohan singh
@ramasubramaniamak6860
@ramasubramaniamak6860 Месяц назад
Poi sir
@parasujayabal8313
@parasujayabal8313 Год назад
Engalukku vijayakanth tha manasalavula periya periya panakkarar...
@ramasubramaniamak6860
@ramasubramaniamak6860 Месяц назад
Mudhalla cinema karar punnadi chuthuradhu niruthunga
@malarvizhi9701
@malarvizhi9701 Месяц назад
@@parasujayabal8313 9 ⁿⁱ ᵖᵖ ʰⁱ
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Год назад
எல்லாம் மக்கள் வரி பணம் தான், அரசாங்கம் நிறைய மக்களை ஏழ்மை ல வைத்து விட்டு ஒரு சிலர வசதி ய வாழ வைக்கிறது. சட்டம் சரி இல்லை .
@rameshkannanganapathy5857
@rameshkannanganapathy5857 Год назад
ஆகா செம. அவங்க கட்டுற வரி எல்லாம் நீங்கள் அனுபவிக்கறது
@97k01
@97k01 9 месяцев назад
It is reverse . He pays tax and poor people are enjoying .
@thirumalai320
@thirumalai320 4 месяца назад
முட்டாள் உன் வரி பணத்தில் அரசியல் கட்சி கார்ன் வசதியாக வாழுறான் திமுக கார்ன் உலக பணக்கார பட்டியலில் கருணாநிதி குடும்பம்
@seyedabbas5633
@seyedabbas5633 4 месяца назад
Correct correct government network makkalukku worst a kedaikka yaar kaaram. Ithu ulaippu ila thiruttu
@tharungowrappan4042
@tharungowrappan4042 Год назад
Shukra blessed family😍😘😘😘😍
@kdgokul8227
@kdgokul8227 Год назад
Indiavin Perumai 💯💯Ambani familykku iraivanin aasi mulumaiyaga kidathirukkirathu💐💐
@manisanthanam1331
@manisanthanam1331 Год назад
ஆஹா அருமை அருமை
@queen4kcreation801
@queen4kcreation801 6 месяцев назад
இதே போல உலகஅளவில் மிகவும் பின் தங்கிய ஏழையை முதல் மூன்று நபர்களை கார்ட்ட முடியும்மா உங்களால் இதுவே நாட்டிற்கு மிக முக்கியமான விஷயம் 🔥🔥🔥🔥
@user-vs5ll8rm9k
@user-vs5ll8rm9k Месяц назад
God bless you Ambani family❤❤🎉🎉🎉
@gomathirajan2403
@gomathirajan2403 Год назад
பேதில போவ செத்த பையல உனக்கு வந்த வாழ்வு நல்ல இரு நல்ல இரு நாரபையலே🙏👍
@user-xs3wu2jd5m
@user-xs3wu2jd5m Год назад
If you have stomach burn it'll happen to you only.
@gomathirajan2403
@gomathirajan2403 Год назад
@@user-xs3wu2jd5m yes yes bro 👍
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
இந்தியாவிலேயே தலைசிறந்த போட்டோகிராபர் ரொம்ப கிட்ட நின்னு வீடியோ எடுத்து இருக்கீங்க நீங்க
@christielawrence6754
@christielawrence6754 Год назад
Indian people never entertain and like ambani.. Ratan Tata is really great and rich man because Ratan Tata gives 67% of his income to charity, he cares for poor people.. Ambani is nothing in front of Tata group.
@manjunair2969
@manjunair2969 Год назад
Ratan Tata is good.. We all respect him.. His employees in IT industry gets very less salary, no bonus ..
@SuryaChoice
@SuryaChoice Год назад
என்னோட ஆன்மிஷன் முகேஷ் அம்பானி
@aifrfaizurrahman-vp5bw
@aifrfaizurrahman-vp5bw 6 месяцев назад
அது ஆன்மிஷன் இல்லை ambition மூதேவி 😂
@abishehamarokiasamy5727
@abishehamarokiasamy5727 Год назад
பணம் பத்தும் செய்யும். ஓலைக் குடிசையில் வாழ்பவரும் இந்த வானுயர மாளிகையில் வாழ்பவரும் ஆவி போனபின் அந்த வீட்டில் இடமில்லை.மண்ணுக்குள் போக வேண்டியதுதான். உணர்ந்துகொள் மனமே!
@chandrasri4893
@chandrasri4893 2 месяца назад
உயிர் இருக்கும் வரை ஆடம்பர வாழ்க்கை அனுபவிக்கிறார்கலே பூமியில் அவர்கள் கடவுளிடம் வாங்கிய வரம்
@davidraj.adavidraj.a
@davidraj.adavidraj.a Год назад
சோத்துக்கே லாட்டரி கைக்கு பேட்டரியா by வயித்து எரிச்சல் புடித்த கமெண்ட் மனிதர்கள்
@karthikam7742
@karthikam7742 Год назад
அம்பானி வீட்டு வாசலில் பான்பராக் கடை
@shekinahchurchgopanpally7841
@shekinahchurchgopanpally7841 6 месяцев назад
யாராக இருந்தாலும் எல்லாருக்குமே உணவு உடை உறக்கம் எல்லோருக்குமே ஒன்றுதான்
@jagandeep007
@jagandeep007 Год назад
Wow. How big the house of Ambani is😮 also the security.. but it is required since he is india most richest next to adani..
@RK-fx5hm
@RK-fx5hm Год назад
Not now
@pushpavathiv960
@pushpavathiv960 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்பானி குடும்பம் எப்பவுமே குடும்பத்தோடு விளையாண்டு பல்லாண்டு காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் உங்க குடும்பத்தை வீடியோவை பார்த்த ஒற்றுமையாக இருக்குதுங்க சந்தோஷமா இருக்கிறது உங்கள் அப்பா சொல்லிக் கொடுத்த தொழில் தொழில் அமோகமா வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி 👌👌👌👍👍👍👍💐💐💐💐
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Год назад
சுற்றுலாவரும் பயணிகளிடம் ரொட்டிக்கும் பாலுக்கும் கையேந்தும் ஏழ்மையில் மக்களிருக்கையில் இவர்களுக்கு ஏனிந்த ஆடம்பரங்களோ
@kavitharamesh8384
@kavitharamesh8384 Год назад
Poramai
@warriors3146
@warriors3146 Год назад
Avangakita panam iruku but freedom kedaiyadhu thaniya yengaum security illama pogamudiyadhu
@praseetha6241
@praseetha6241 Год назад
Avangalaale naattukku periya labam irukku... Andhe building le velai seiyyura 600 perode life eh settle aagirum... Avanga pandra selavula yellam evlovo per vaazhuraange...
@sivajichandrakumar5284
@sivajichandrakumar5284 Год назад
This is wrong.
@mahilamuniyappan5917
@mahilamuniyappan5917 Год назад
Ulaithal yaridamum kaiyenda thevai illai....
@rajendransavithri4223
@rajendransavithri4223 Год назад
Proud of mukesh ambani sir.. For making India proud. God bless him.
@thenuhoney4780
@thenuhoney4780 Год назад
Super👌 lifela nama valumpothu supera valndhu katunatha deathanalum ninaithukodu irupargal. So life one timetha atha eapadi valanumnu examplela irukanga.
@balayojibalayojimahe4421
@balayojibalayojimahe4421 Год назад
Super madam
@MinervaMolly
@MinervaMolly Месяц назад
இந்த அளவில் ஆடம்பரம் .உலகில் யாருக்கும் இல்லை .என்று தான் தோன்றுகிறது.
@user-ii5fb8gr2u
@user-ii5fb8gr2u Месяц назад
God bless philanthropist Ambani.The beauty is that so many families live because of him
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Год назад
கோடியில் புரண்டாலும் கடைசியில் ஆறடி நிலம் தான். இருப்பிடம்.
@eissamuhammad9140
@eissamuhammad9140 2 месяца назад
தொகுத்து வழங்கியவர்க்கு என் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் ‼️ வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவன் யார் ? சுக போக மாய் வாழ்கிறவன் உயிரோட செத்தவன். மதி கேடனே இன்று இரவு உன் உயிர் எடுத்து கொள்ளபடுமானால்‌ ? உன் ஆன்மா எங்கே போகும் ? உண்ண உணவும் படுக்க இடமூம் உடுத்த உடை போதுமடா மதி கேடனே‌ என்று நீ அறியாயோ ? உமக்கு இரண்டு ஐயோ
@samVel-ut2bu
@samVel-ut2bu Месяц назад
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயபடுத்திகொண்டாலும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன.
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj Месяц назад
அம்பானி அண்ணே மனிதர்கள் மனதில் நிற்பார் அவரை மாதிரி கொஞ்சமாவது வாழணும்னு மனிதர் போராடி வாழனும் தெய்வ பத்தி எல்லா மக்களுடைய மனசுக்குள்ளேயே இருக்கணும் தாயே நல்லா கவனிக்க
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj Месяц назад
இப்பவே உலகம் முழுவதும் அம்பானி அண்ணே மனசுக்குள்ள வந்துட்டார் எல்லாம் மனசுக்குள்ளேயே எல்லாரும் அதைத்தான் பேசுறாங்க அம்பானி மாதிரி வாழனும் வாழ்ந்தா அப்படின்னு
@SanjaySadhana-vz2oj
@SanjaySadhana-vz2oj Месяц назад
இது பூரா போட்டு காமிக்கிற உங்களுக்கு நன்றி வணக்கம்
@eissamuhammad9140
@eissamuhammad9140 22 дня назад
சுதந்திரம் போய்டும் அவன் பின்னால் 4 பேர் முன்னாள் 4 பேர் தெய்வத்தை கூட தைய்ரியமாக கும்பிட முடியாது .‌‌ ரோட்டில் நடந்து போனால் 4 ரூபாய் இருக்காது அவன் பாக்கட்டில் தானம் செய்ய ‼️ இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் .‌
@eternalfood6051
@eternalfood6051 Год назад
ஒரு குடும்பத்துக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு அது ஆடம்பரமான வீடு வடிவமைப்பு இல்லை இது அகங்காரம் அமைப்பு வீடு.
@kavitharamesh8384
@kavitharamesh8384 9 месяцев назад
Poramai avanoda dream house onkitta kaasu illa 😅😅😅😅 .
@B_ARAVINDSRIRAMA
@B_ARAVINDSRIRAMA 3 месяца назад
Mukesh Ambani is running his own govt. One house all facilities
@lucky__minds
@lucky__minds 8 месяцев назад
இருக்கிற வர வாழ்ந்து விட்டு போயிரணும் ❤🎉
@TheSwamynathan
@TheSwamynathan 6 месяцев назад
Oru Thiruthham.. Mumbai le Auto Ingay Mattum Illa, City Ku Ulle Vara Iyalathu. Kizhaukula Sion-i thaandi Vara Koodathu. Adhey Pola Merku Pahudhiyil Bandra than Ellai..Auto Suburbs le yum Navi Mumbaile yum Pogalaam. Altamount Rd (Cumballa Hill -"Kamballa" hill enru than Upacharikka Vendum.. Ennudaya Office AnguPakkathil Peddar Rd le than Irundhadhu. Nam tharpodhu Hyderabad ku Vandhu Vitten..Video vukku Nanri. Super..
@vijayakumaerkondasamy7854
@vijayakumaerkondasamy7854 Год назад
GOD'S BLESSINGS ALWAYS WITH MUKESH AMBANI FAMILY 👪 ❤🙏
@natarajankalyan7892
@natarajankalyan7892 Год назад
நீடூழி வாழ்க வளர்க‌வளமுடன்
@Banu_glitz1234
@Banu_glitz1234 Месяц назад
❤❤❤❤❤ Comment section la yevlo vayitherichal😂😂😂😂 thiramaiyai kondu oruvan valarthal yarukum pidikathupola.. but uzhaipai sariyana muraiyil payanpaduthi vetriyin sigarathil irukum ambani family ku vazhthukul🎉🎉🎉🎉🎉🎉
@selvanp7668
@selvanp7668 2 месяца назад
என்ன தான் அம்பானி வீடாக இருந்தாலும், இதை பார்பதற்கு வீடு மாதிரியே இல்லை,இந்த ஆடம்பர வாழ்கை அழிந்துவிடும்,
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Месяц назад
திருப்பதி ஏழுமலையான், நம்மளை எல்லாம் கண்டுக்கொள்ளமாட்டார் ,😅 ம்ம், நமக்கு தான் இந்த கொடுப்பனை இல்லை,,,அம்பானியாவது சொந்த வீட்டில் நல்லா இருக்கட்டும்,,,, இதிலிருந்து என்ன தெரிகிறது,,பணம் இருந்தால் உலகத்தையே வாங்கலாம்,,, இவங்க கதை அபிஷேக் பச்சன் நடித்த படம் நினைவுக்கு வருகிறது,,,,
@anumohan5347
@anumohan5347 Год назад
துணை ராணுவப் படை, போலீஸ் பாதுகாப்பு இவர்கள் அரசாங்கத்தில் எதாவது வேலை செய்கிறார்களா?
@Raja-ss4ft
@Raja-ss4ft Год назад
Tax
@sanjays3429
@sanjays3429 Год назад
I have born in road and God wants me to die in road. This is my life. My age is 20 I have lost everything. 😁🤣🤣.🥺🥺 With so much pain I am smiling.
@balaji2724
@balaji2724 Год назад
Road la irukiravanuku eduku smart phone
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 6 месяцев назад
Very beautiful Palace.
@VijayAstroTV
@VijayAstroTV Месяц назад
இவரது ஜாதகத்தில் சந்திரன் சுக்கிரன் குரு மூவரும் பலமாக உள்ளனர்
@SAS13311
@SAS13311 Год назад
Yethuku ivlo periya veedu... Athu veedu ila, shopping mall, athula thankuranga
@kalpanamca4944
@kalpanamca4944 Год назад
எனக்கு இந்தி தெரியும் எனக்கு இங்க ஒரு வேலை கிடைக்குமா....
@muthuraja6979
@muthuraja6979 Год назад
4 அல்லது 5 இட்லிக்கு மேல சாப்பிட்டா நெஞ்சகரிக்குது....செத்தா ஒரு செம்பு சாம்பலதான்...இவ்வளவுதான் வாழ்க்கை
@kavitharamesh8384
@kavitharamesh8384 9 месяцев назад
Poramai avanoda dream house onkitta kaasu illa 😅😅😅😅 ..eppovo saavurathuku ippove muku la panchu vachiyam vala money venum la 😅
@sulthansulthan4214
@sulthansulthan4214 Год назад
Semma belting super
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Месяц назад
ஒரு ஏக்கர் என்பது நாற்பத்தி நாலாயிரம் சதுர அடிதான். இது நான்கு லட்சம் சதுர அடி சார்.
@subachanel8904
@subachanel8904 Год назад
I like my house divine and more happiness....
@padmasunderasan4680
@padmasunderasan4680 Месяц назад
இப்படி பேசுபவர்க ளில் பணம் கிடைத்தால் வேண்டாம்னு சொல்லுறவக யாராவது உண்டா
@satishsatish6120
@satishsatish6120 Год назад
Valtukkal ambani sir,elai makkalukum uthavi seiyunga🙏🙏🙏
@user-xs3wu2jd5m
@user-xs3wu2jd5m Год назад
People should work and earn.Don't expect others to give money just because they are rich.
@prethivs6461
@prethivs6461 6 месяцев назад
Thundu setula eluthi post le anupuga
@JaiKumar-kp2bg
@JaiKumar-kp2bg Год назад
Fantastic family on earth 🌎 living extraordinary extravagant style.
@Ladystarpriyankha
@Ladystarpriyankha Год назад
Same degree same details captured by my lover😊👍🏻both working hard to be big family soon lets also comes under same we try our best ✨️
@dineshbe7076
@dineshbe7076 Год назад
Content and voice clarity is very good
@dsureshkumar9414
@dsureshkumar9414 Год назад
Good effort..
@chandrasekarkoothan1955
@chandrasekarkoothan1955 Год назад
Nice bro
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Год назад
❤❤❤❤❤
@coc2355
@coc2355 Год назад
வீட்ட காட்டுவன்னு பாத்தா எதைஎதையோ காட்டிட்டு இருக்க
@PriyaPriya-sf3iv
@PriyaPriya-sf3iv 10 месяцев назад
God blessings alll God bless ruku
@SenthilKumar-kb8qx
@SenthilKumar-kb8qx Год назад
மும்பைல எங்குமே ஆட்டோ களுக்கு அனுமதி இல்லை டாக்ஸி கட்டணம் மிக குறைவு... Rs25/km
@d.yovansnanaganponselvan503
This is no direct visit. Please change the title.
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Wow! Vera level luxury.
@judgementravi480
@judgementravi480 Год назад
Amazing information 🤳👍💪
@saimythii
@saimythii 5 месяцев назад
Valka valamudan
@aathieditz14
@aathieditz14 Год назад
எவ்வளவு பெரிய ஆகாச கோட்டையா இருந்தாலும் அம்பானி செத்த அன்னைக்கு ஆறடி நிலமே அவருக்கு சொந்தம்.வேணும்னா சமாதியை நல்லா டெகரேட் பண்ணுவாங்க அதான் முடியும்.சம்பாரிச்சதை கொண்டுட்டா போக போறாங்க.ஒரு நாள் எல்லோரும் ஒரே ஃப்ளைட்ல போகும் போது ஃப்ளைட் வெடிச்சா சோலி முடிஞ்சுருச்சு.அதுக்குள்ள இவ்வளவு ஆடம்பரம்.
@veppilaikari
@veppilaikari Год назад
Athu avanga sambathichathu. Ellar manasum ithukuthan ஏங்கும். நம்மால முடியலன்னு நீங்க பொறாமை பட வேண்டாம். கடவுள் நமக்கும் கொடுப்பார்
@ramyanijeesha4473
@ramyanijeesha4473 Год назад
Avarin thiramai
@dhivyar786
@dhivyar786 Год назад
எண்ணம் போல் வாழ்க்கை
@jackline6668
@jackline6668 Год назад
Eppadi sollitu irukka venum
@pandeeswari6231
@pandeeswari6231 Год назад
Nee moodu paaa
@vetriaanmeegam
@vetriaanmeegam Год назад
காதருந்த ஊசி கூட எடுத்துட்டு போக முடியாது கடைசில😁😂😀
@kavitharamesh8384
@kavitharamesh8384 Год назад
Athukku munnadi irukra life ku venumla athukkuthana ellarum yenguranga
@cobragaming6248
@cobragaming6248 Год назад
Ne yean innum ipdii eruikka nu theriutha ippa 😂
@sukeerabishran1718
@sukeerabishran1718 Год назад
Adey athukku ennada roddila irunthu pissai edukanumaa mendal mudinta varai valkaiya alakaaka balanum sattathukku appiram ethukada ithellam thevai irukka pokuthu mutalla nee vaalum pothilu nanraka vaalnthuddu settu poda muddaal
@vstephenramses8416
@vstephenramses8416 6 месяцев назад
எவ்வளவு முதல் மாடியில் பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் 2:38 எவ்வளவு கோடீஸ்வரராக இருந்தாலும் அவன் போகும் போது எதும் கொண்டு போவதில்லை
@mohamedbuhari2558
@mohamedbuhari2558 Месяц назад
நமது நாட்டு சட்டம் இதற்கெல்லாம் இடம் குடுக்கிரது உண்மையான கம்யூநிச நாட்டில் இப்படி செய்ய முடியுமா?
@thirumalai320
@thirumalai320 4 месяца назад
Super
@ejazejaz8577
@ejazejaz8577 8 месяцев назад
Sema....600 servants um lucky than
@geetharani953
@geetharani953 Месяц назад
Nice 🏡 house ❤
@malinivel9376
@malinivel9376 5 месяцев назад
Vyabarigal பயன் padugirargal Magzichi🎉
@rolex1677
@rolex1677 Год назад
ஏண்டா 5 பேரு iruka என்னடா ivlo periya வீடு
@sangeethakumar204
@sangeethakumar204 Год назад
Kusu
@umamaheswari6652
@umamaheswari6652 Год назад
Super....
@spnanandanand657
@spnanandanand657 Год назад
சூரிய அஸ்தமனம் சரி சூரிய உதயம் எப்படி❓ புரியவில்லை அரபிக் கடலில் சூரிய உதயம் தெரியுமா
@sarunkumar138
@sarunkumar138 Год назад
Wow
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Год назад
Hai housetour மாதிரிஇருக்கும்ன்னு expected bro. Ok. Nice to see. Happy Newyear2023. Also please note this tamil oldmovie kattilathotilla is also nice to see. பா.லலிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.
@GreenBoy_006
@GreenBoy_006 Год назад
❤❤❤👌👌👌
@eissamuhammad9140
@eissamuhammad9140 2 месяца назад
ஐயா , நானும் பல பல நாடுகளில் 20 ஆண்டுகள் பணி புரிந்தேன் மாதம் இரண்டு இலட்சம் ஊதியம் . 25 இலட்சம் என் குடும்பத்துக்கு என்று ( விடு படிப்பு திருமண செலவுக்கு காக ) மற்ற 75 இலட்சம் தை கிராம மக்களுக்கு . ஒரு சவரன் நகை இன்சூரன்ஸ் பேங்க் பேலன்ஸ் சைக்கிள் இல்லை எனக்கு.
@yuvarajyuvi1494
@yuvarajyuvi1494 Год назад
Isha Ambani home tour.. 🏡☺️
@mohamedahsenmohamedahsen5772
Iruthiyaha poaha veandiyathu 6 adithan🇱🇰🇱🇰🇱🇰
@MuruganMurugan-gg1cm
@MuruganMurugan-gg1cm Год назад
Anna Elon Musk soththu mathipu solunga
@kavi0505
@kavi0505 Год назад
One might think this is too much. But he has done something good. That's why God has kept him in that position. Living rich life is perfectly alright. Enjoy well, donate well.. and at later point of time, get away from all these to lead a simple life in search of God.. just like our kings who left to the jungle in search of God in their old age
@marisharmila5121
@marisharmila5121 Год назад
Kasta paduravangaluku uthavi seiyalam
@97k01
@97k01 9 месяцев назад
People can work hard right ? Why people always expect free money ? They can also work hard like them .
@baskarbaskar2958
@baskarbaskar2958 Год назад
100sampathikkum nan manaviyai nan ranipolavalavikkum aasapadpothu avar manavi ranithn valttukal
@ramadevignanapriyadorairaj333
All are Indians money
@chulsoun6458
@chulsoun6458 Год назад
architects are from australian designers bro
@waytoaaquirah9075
@waytoaaquirah9075 Месяц назад
Distribute for needy people in India..
@sivagowri7614
@sivagowri7614 9 месяцев назад
Super
@sarojaa2854
@sarojaa2854 Месяц назад
God is very partial he is giving wealth and luck to only rich people. Not bothering about poor people. Ruch becoms mire rich. Poor people are dying of hunger and unemployment and poverty. Why this ambani family. Nita wears ornaments snd jewels of crores value why theyvneed this much of luxury. God it id very bad. Give blessing to middle class and poor people also.
@saimythii
@saimythii 5 месяцев назад
Hare Krishna Hare ram
@HariPrasath-i4t
@HariPrasath-i4t Месяц назад
Nalla irukatum uh yenaki venalum ambani uyire pogatha ah poguthu uh apa kasu kapathuma ah
Далее