சூப்பர் சகோதரி எங்கள் வீட்டில் மண்பானை சோறு மண்சட்டியில்தான் குழம்பு எல்லாம் ஆனால் கேஸில் மண் சட்டி எல்லாம் ரொம்ப நாள் தாங்க மாட்டேங்குது மண்பாண்டங்கள் முதல்மாதிரி அதிகம் கிடைக்கவில்லை
@@kanyakumarimarkets5437 காடி நா என்ன அம்மா? எனக்கு உங்க ஊர் பேச்சு வழக்கு சில வார்த்தைகள் புரிய வில்லை. மற்றும் நான் உங்களில் விடியோ பல மாதங்களாக பார்கிறேன். ஆனால் இன்று தான் comment செய்தேன்.