Тёмный

அம்மாவின் சமயலை புகழ்ந்து மனைவியின் சமயலை கேலி செய்யும் ஆண்கள் || Neeya Naana Husband vs wife 

VIP Trolls
Подписаться 66 тыс.
Просмотров 230 тыс.
50% 1

#husbandwife
#wife
#trollvideostamil
#husbandwifecomedy
#husband
#husbandvswifecomedy
#neeyanaanatroll
Disclaimer:
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@shankarr2908
@shankarr2908 4 месяца назад
எண்ணெய் மொதக்கனுகிராது... அப்றம் எண்ணெய் வேணும் வாங்கிதா னு கேட்டா... எண்ணெய் நேரயா ஊதி சமைக்காரனு ..எல்லார்டையும் சொல்ல வேண்டியது...
@Manjusam-ey2pf
@Manjusam-ey2pf 4 месяца назад
True
@nagasankarisankari-ex3hg
@nagasankarisankari-ex3hg 3 месяца назад
Sema 😂
@Balakumar-p2n
@Balakumar-p2n 2 месяца назад
😊😊
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 4 месяца назад
Appo enna m..... kalyanam panreenga amma samachatha saptitu kedaka vendiyathuthaney
@sivu1974
@sivu1974 4 месяца назад
True Wife is not slave Mother cooking is always different and best dhan Same applies for female as well
@gowthamj3038
@gowthamj3038 4 месяца назад
Nallaa samaikka theriyaatti ipdi thaan nadakkum (vadai Kallu maathiri irukkunu sollura vaai-a enna pannurathu)
@sen_thee
@sen_thee 4 месяца назад
Ma.....er- ku than kalyanam pannra. Athukku thaana neeyum kalyanam panna
@sivu1974
@sivu1974 4 месяца назад
@@sen_thee unna mari yarum gajji ah iruka madanga Un appa amma matter ku dhan unna pethanga pola Gajji ku poranthavan
@JA-MR
@JA-MR 4 месяца назад
Appa wife oru samayal kaari matum thaanu othurkiringala.
@parameswariravi4719
@parameswariravi4719 4 месяца назад
இவ்வளோ வாய் பேசறாய்ங்களே இவங்களை ஒரு நாள் காலையில் ஆரம்பித்து இரவு வரைக்கும் சமைச்சு பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் கோபி🥲
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 2 месяца назад
அக்கா எல்லா ஓட்டல்லயும் ஆண்கள் தான் சமைக்கிறாங்க பெண்கள் அதிகம் இல்ல பார்த்து பேசுங்க கிழித்து தொங்கவிட்டுடுவாங்க ஆண்கள் நம்மள😂😂😂😂😂😂😂😂😂
@user-gd1wg
@user-gd1wg 2 месяца назад
​@@kavitha.vkavitha4137 ni pomblaya?
@Mayuri11117
@Mayuri11117 4 месяца назад
ஒருத்தவங்க கூட பொண்டாட்டி சமையல் நல்லா இருக்குன்னு சொல்லால
@parameswariravi4719
@parameswariravi4719 4 месяца назад
கோபிநாத் எல்லா ஆண்களுக்கும் சோத்துக்கு சோதனை வச்சிட்டாரு😂
@sudhab1645
@sudhab1645 3 месяца назад
கண்ணாடிக்காரரே சமைக்கும் போது யோசிக்கனுமா பொண்டாட்டி சந்தோஷமாக எப்படி பார்த்துக்கொள்வது யோசிக்கங்க நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கிறீங்க
@looseponnukathija5186
@looseponnukathija5186 4 месяца назад
Kora solradhukune saptuvanga pola .. ivangalam lam sothula veshatha vechu kudutharum 😅😏
@sen_thee
@sen_thee 4 месяца назад
கொல கேசுல உள்ள போயிடுவ...
@JA-MR
@JA-MR 4 месяца назад
Ithuku ethuku visham .neenga samachatha sapadrathe apditha irukum polq atha apdi solranga.
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 3 месяца назад
When you are in rome, be as Roman's. Once you get into marriage life, dont compare with your mom. Don't appreciate your life partner. Atleast don't hurt wife. Comparison is life's fundamental mistake.
@padmasundararajan8069
@padmasundararajan8069 3 месяца назад
Yes. Comparison with anyone is not good for both men & women. Women brought up in different family and can't adapt changes in in-laws cooking. We can't blame them.
@rekssmity4680
@rekssmity4680 4 месяца назад
Amma mari samaikalanu soldra pannada yen appa mari ivar yenna pathukalanu ponuga sonna, ne ambalaya
@JA-MR
@JA-MR 4 месяца назад
Amma மாத்ரி ilanu solranga appa neenga thapana pombalanu அகிடுமா
@rajachinnadurai7016
@rajachinnadurai7016 4 месяца назад
அம்மா சாப்பாடு சூப்பரா இருக்குன்னு சொல்றவங்க, நாக்கு செத்துப் போனவங்க. அல்லது ஐந்தும் மூன்றும் அடுக்கா உள்ளவங்க. அவங்க எதை செஞ்சாலும் நல்லா தான் இருக்கும். மனைவிக்கும் கேட்கிறது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தா அவளும் நல்லா தான் சமைச்சு கொடுப்பாள். இல்ல எங்க அம்மா சமையல் தான் சூப்பர் ன்னு சொன்னா. செத்துப்போன நாக்கு உள்ளவங்க அப்படித்தான் சொல்லுவாங்க.
@dheenathayalan2415
@dheenathayalan2415 Месяц назад
Hi
@malinichoudhary5126
@malinichoudhary5126 3 месяца назад
Neenga apo kalyanam panama ammaodaye erundhrundha nangalum nimadhiya erupom😂
@yuvanraj2271
@yuvanraj2271 2 месяца назад
Kaalyanam panadhe neenga dhan.
@monishasekar4716
@monishasekar4716 4 месяца назад
Nangalaam enna alavu pakamala samaikirom. Ennamo oru dappa uppa alli kottina mathiri pakkuvam illa, alavu illanu!!!
@chandrasekarm7190
@chandrasekarm7190 3 месяца назад
யாராலும் தைரியமா சொல்ல முடியல 😂😂😂😂😮😮😮
@LOGESHWARIV-g7g
@LOGESHWARIV-g7g 6 дней назад
Enga husband oru nal avinga amma vittukku pona unoda wife enna panra sapadu seiyama poda anganuvanga 😂😂😂😂😂
@sjayachitras4863
@sjayachitras4863 4 месяца назад
Episode no
@kalasrikumar8331
@kalasrikumar8331 10 дней назад
Oil not good .. wife considers your health too 👍cholesterol control. Pink shirt you can cook often
@marimuthun6315
@marimuthun6315 2 месяца назад
வேலைக்கு போய்ட்டு வந்து சமைச்சு போடறது பெரிய விஷயம் இந்த லட்சணத்தில் குறை வேற
@ShobanaKumar-sq7re
@ShobanaKumar-sq7re 4 месяца назад
Sema editing 😂
@madubala8680
@madubala8680 3 месяца назад
Nala samayal karana Marg panikonka..
@thavfiqfayaz6941
@thavfiqfayaz6941 2 месяца назад
Supper
@sudhab1645
@sudhab1645 3 месяца назад
இது இந்தவார edisoda
@subathradevimourougane9952
@subathradevimourougane9952 2 месяца назад
Episode number
@kanitha5514
@kanitha5514 4 месяца назад
ஏன்டா கல்யாணம் பண்றீங்க அம்மா சமையல சாப்டுட்டு அப்டியே கிடக்க வேண்டியதானடா
@babyfatima1275
@babyfatima1275 4 месяца назад
nanga vungalai kalyanam pannalenna neenga oosi poiruveenga
@babyfatima1275
@babyfatima1275 3 месяца назад
நாளை நீயும் மாமியார் தான்
@user-gd1wg
@user-gd1wg 2 месяца назад
​@@babyfatima1275vekkam ketta naaye!! Sontha I'd la vara!!.ponnu I'd la varra??
@marimuthun6315
@marimuthun6315 2 месяца назад
நாளைக்கு உன் மகன் அவங்க அம்மா வை பாராட்டுவான்.
@kanitha5514
@kanitha5514 2 месяца назад
​@@babyfatima1275நாங்க உங்கள கல்யாணம் பண்ணாம இருந்தா உங்களுக்கு யாருடா சாப்படு போடுவாங்க
@fathimasabrina-gc3eo
@fathimasabrina-gc3eo 4 месяца назад
ஒவ்வொரு பெண்ணும் தந்தையின் அரவணைப்பில் ராணி மாதிரி வளர்ந்தவர்கள் தான். கணவன்மர்கள் தந்தை போல் கவனித்துக் கொள்கிறீர்களா? மனைவிக்கு அம்மா போல் எப்பவுமே எதிலுமே ஆக முடியாது. ஆகவேண்டிய அவசியமும் இல்லை 30 வருடம் வேண்டுமென்றால் அம்மா, அப்பா வுடன் வளர்ந்தந்தோம். மீதி ஆயுளை கட்டியவர்களுடன் தான் கடந்தாக வேண்டும் அவர்களிடம் எது சிறந்ததோ அதை மதித்து புரிந்து வாழ்ந்துந்தால் மற்றவர்களின் குறைக்கூட நிறையாக தோன்றும்
@babyfatima1275
@babyfatima1275 4 месяца назад
oho appo vunakku adimayaha vala solhirayama??
@fathimasabrina-gc3eo
@fathimasabrina-gc3eo Месяц назад
இதில் அடிமை தனம் எங்கிருந்து வந்தது. பெண்கள் ஆண்களுக்கு அடிமையுமில்லை, பெண்கள் ஆண்களை தன் இஷ்டத்துக்கு ஆட வைக்கவும் கூடாது. வாழ்கை என்பது company அல்ல ஒருவர் இடும் rules மற்றவர் follow பண்ண, நம்மை சுற்றி ஆயிரம் பிரச்சனைகள் காணப்பட்டாலும், வீட்டுக்குள் இருக்கும், புரிந்துணர்வும், அமைதியும், அன்பும் கலந்த சூழல் மட்டுமே நோயற்ற எதிர்காலத்தை உருவாக்கும். அடிமை தனமும், நீயா நானா என்ற போட்டியும், தான் success அற்ற திருமண வாழ்க்கைக்கு உதாரணம்
@M.s.maari-t8c
@M.s.maari-t8c 4 месяца назад
இப்படி குறை சொல்றவங்களுக்கு எல்லாம் சமைக்க சொல்லணும் அப்பத்தான் தெரியும்
@gomathit.s5031
@gomathit.s5031 3 месяца назад
உங்க அம்மா எல்லாம் வேலைக்கு போகாமல் வீட்டுல இருக்காங்க. அவங்கள்க்கும் படிப்பு ஐந்தாப்பு படித்து இருப்பாங்கள். ஆனால் மனைவி படித்து வேலைக்கு போய் சம்பாதித்து உங்களுக்கு ஆதரவாக இருக்காங்க பசங்கள்க்கு படிப்பு சொல்லிக் கொடுத்து ஸ்கூல்க்கு பசங்களை கொண்டு போய் விட்டு வராங்க. வீட்டு வேலை செய்றாங்க. ஆனால் உங்க அம்மா வீட்டுல இருக்காங்க. நன்றி கெட்டவங்க . மனைவி புருஸனையும் அப்பாவையும் compare பண்ண உங்களால‌தாள முடியுமா. இதுக்கு நீ கல்யாணம் பண்ணாமல் அம்மாக்கூடவே இரு.
@rekssmity4680
@rekssmity4680 4 месяца назад
Mothathula intha somberi nayeengaluku vakkanaya pombala samachi kudukanum. Velaiki poganum unaku vakkanaiya samaikanum vettu velayum seiyanum. Porambokkukala ivalo vai pesura nayee oru nal ne kitchen kulla poirukia.
@looseponnukathija5186
@looseponnukathija5186 4 месяца назад
Adhana ivangalam pesaradhuku tha laaiku
@sen_thee
@sen_thee 4 месяца назад
Still men are good at cooking; for centuries ladies trying to beat... so sad....
@babyfatima1275
@babyfatima1275 4 месяца назад
thanthai veetlanee raninna angeye irukavendiyathaney.
@babyfatima1275
@babyfatima1275 4 месяца назад
nalaikuneeyumorumamiyar ahapora mind it
@dadivmothish2007
@dadivmothish2007 3 месяца назад
Unga அம்மாவே சாகும் வரை சமையல் செஞ்சு கொடுக்கட்டும். உங்க பொண்டாட்டி வேலைக்கு போகட்டும்
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 4 месяца назад
Unga ammavum unga appa ukku pondatti dhaana appo unga appa unga amma samyal avunga amma samayal pola varaathunu dhaana solli oruppaaru. Unga payyanum adha dhaana avanbpondaatti kitta solluvaan. Loosu pasangala. Ungalai ellam evanda kalayaanam panna solli serppula aduchcha. Neenga samaingalean unga ammavukku magan dhaana , apdi varuthaanu paarpom. Mada sambiraaninga
@User-fn5dr
@User-fn5dr 4 месяца назад
மனைவியின் சாப்பாட்டை சாப்பிட்டு மனைவியோடு அனுசரித்து வாழப் பழகணும்.
@RaviMalar-hm9kr
@RaviMalar-hm9kr 3 месяца назад
இதுல பேசுனா எல்லா கணவர்களுக்கு நைட் சோறு இல்ல போங்க 😅😊😂😂😂😂😂
@SureshKumar-ew6cg
@SureshKumar-ew6cg 4 месяца назад
உண்மை தான் நிறைய கணவன்மார்கள் அவர்களின் அம்மாவின் சமையலை மிகவும் புகழ் வார்கள் ஆனால் நாம் சாப்பிட்டால் அவர்களின் அம்மா சமையல் விளங்காது
@babyfatima1275
@babyfatima1275 4 месяца назад
unnaya yaru sapida sonnathu nee mannai allithinnu.yenga amma samayal amirtham
@sudhab1645
@sudhab1645 3 месяца назад
@@babyfatima1275 apa marrige panikathiga amma kufaiye irunthukoga en pannikitu pontati samayal sapitu kastapadanum pavam
@rekssmity4680
@rekssmity4680 4 месяца назад
Un amma kudayae utkanthu sapdenda ..yethuku unaku kalyanam
@JA-MR
@JA-MR 4 месяца назад
Appa wife oru samayal kaari thaaanu solringala
@kevingibson-w9k
@kevingibson-w9k 4 месяца назад
Married aana ponnuga mattum enna... Avunga appa perumaya tha pesaranga.. athukunu avunga appa koofaye iruka soldreengala?
@krg98
@krg98 3 месяца назад
Apo pondati ah samaikurathuku than kalyanam panreenga nu neenga solreengla?​@@JA-MR
@jansi8054
@jansi8054 4 месяца назад
En husband um ipdi tha meen kulambhu enga amma Mari panna mudiyathunu Solvanga but athey kulamba Namma vaila vacha vilangathu taste
@jansi8054
@jansi8054 4 месяца назад
@THEYogi-kf8ls no
@madubala8680
@madubala8680 3 месяца назад
Amma amma soldrinkala...... Elathukum amma vara mudiuma vachika vendi thana en da kalayanam panrinka
@vidhyapriya8823
@vidhyapriya8823 4 месяца назад
Ladies work pana arambichutaga gents moonu velaium samachu veetu vela pakuragala apatha ethelam marum try pani paruga apatha purium amma amma va irukurapa vare avanga appatatha kekanum avaru solvaru yavalov kora solvarunu... Compare panratha niruthuga 1st.amma vare wife vare. Hotela irukura chefae oruthar mathiri oruthar samaika mataga atha purinjukoga sapadu matumtha life ah
@sudhab1645
@sudhab1645 3 месяца назад
Wife vera amma vera hotel vera unga hand la all fingers same ila negale samaithu paruga 1 month apa theriyum
@jenk7728
@jenk7728 2 месяца назад
Ivangala solli kuttham illa, wife ah madhikanumnu solli kudukkama valattha avanga parents ah sollanum
@malaradhirai6362
@malaradhirai6362 4 месяца назад
I am lucky my mother in laws cook is very poor so i am queen in my home
@prabhaprakash5129
@prabhaprakash5129 4 месяца назад
Ask your mother only to cook. Let your wife enjoy her cooking
@sumitharosegardening
@sumitharosegardening 3 месяца назад
எல்லாதையும் நல்லா தின்னு கொழுத்துட்டு இப்படிதான் சொல்வாங்க இவங்களுக்கு சோறு போடுவதே தப்பு
@yuvanraj2271
@yuvanraj2271 2 месяца назад
Adhu avanga kasu ma.
@yogesh22691
@yogesh22691 21 день назад
ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க என்ன பட்டினியாவா கிடந்தோம்? Mansionல தங்கி இருக்கும் போது மெஸ்ல Monthly Account வச்சு Daily விதவிதமா சாப்பிட்டுகிட்டுதான்மா இருந்தோம் 😂 Butter பட்டாசு பொடி தோசை தெரியுமா 🤣 I got Married Before 4 Years... Still now that Monthly Account Exists overthere.... Even my Wife Likes Few Dishes In that Hotel 😂
@keralatalks3721
@keralatalks3721 4 месяца назад
It is not their mistake my dear ... But it will be suitable for their kids only. Because it is called Microbium.. it is genetic related.... Same like that wives also can't make as their mothers.. mother's only can make for their kids suitable foods. Only the husbands can't get that tastes from wives... It is the bitter truth...
@kumariaugustinem8615
@kumariaugustinem8615 4 месяца назад
கறி குழம்பு செய்வது என்ன மீன் குழம்பு செய்வது போலவா கடைசியா கறிய போட்டு இறக்க
@MunsBerrry
@MunsBerrry 4 месяца назад
Egada family la ithu varaikum entha husband um wife sapatta kura solla mattaga...... Ethachum periya mistake vitta kooda manasu nohama than solluvaga.......
@muthulakshmiv3474
@muthulakshmiv3474 4 месяца назад
Appo kalyanamee panathengaaa, thaiiku pin tharam than,
@LOGESHWARIV-g7g
@LOGESHWARIV-g7g 6 дней назад
Ninga nanga seiura samaiyala pugalave theavai Ella ponga saptalana patnitha😂😂😂
@jessymalathi42
@jessymalathi42 4 месяца назад
Show va vida memes pramatham
@yigsms259
@yigsms259 Месяц назад
What kind of a life these couples live? Betraying on the public forum!!!!!!
@shaji3573
@shaji3573 4 месяца назад
Poda amma kuda ....
@SajidaFaisal1
@SajidaFaisal1 4 месяца назад
மீம்ஸ் இல்லாமல் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
@rekssmity4680
@rekssmity4680 4 месяца назад
Ivanga amma kala sollanum cooking kastatha sollivalakama tharuthalaya valathurukanga
@logilogithasan4232
@logilogithasan4232 2 месяца назад
அம்மா சமயல்தான்புடிக்கும்ன்னா எதுக்கு கல்யாணம் பன்ற கல்யாணம் பன்னாமல் அம்மா சமயலை சாப்பிட்டு கிட்டு இருக்கலாம்
@kalaipjkv7989
@kalaipjkv7989 17 дней назад
Enna episode number
@kalasrikumar8331
@kalasrikumar8331 10 дней назад
Who enjoys the jokes ?
@kumaar764
@kumaar764 10 дней назад
Gopinath uncle nice
@lakshmibaikk5497
@lakshmibaikk5497 2 месяца назад
Hotel habit vannal; comparition😢
@thilagavathig7649
@thilagavathig7649 2 месяца назад
Episode number please
@jambulingamjambulingam1134
@jambulingamjambulingam1134 3 месяца назад
கடமையேன்னு செய்யறதுக்கும், அன்போட நம்ம மகனுக்குன்னு பாசத்தோட செய்யறத்துக்கும்.....
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 месяца назад
Arumai Arumai 😂😂
@showgathimran3377
@showgathimran3377 Месяц назад
ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் தாயின் கை வண்ணம் தனியே மனைவியாக இருப்பவர்களின் பிள்ளைகள் அவங்க சாப்பாடு தான் அருமை எல்லாம் தாய் தான்
Далее
Meni yerga urdingda
00:20
Просмотров 422 тыс.
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 10 млн
Главное рыба есть, а воды нет..
00:54
Neeya Naana | நீயா நானா 06/23/13
1:16:43
Просмотров 918 тыс.
Husband vs wife || Neeya Naana troll
8:45
Просмотров 1,5 млн