Тёмный

அம்மாவின் ரகசிய அழுக்கு மூட்டை... மனதை நெகிழ வைக்கும் ஒரு தாயின் கதை 

Kutty stories by hari
Подписаться 58 тыс.
Просмотров 14 тыс.
0% 0

அம்மாவின் ரகசிய அழுக்கு மூட்டை... மனதை நெகிழ வைக்கும் ஒரு தாயின் கதை
#moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
#படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.

Развлечения

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@favouritevideos1517
@favouritevideos1517 24 дня назад
EMOTIONAL AND SENTIMENTAL FAMILY ENTERTAINMENT STORY SUPERB SISTER BUT AGAIN REPEATED WHY SISTER..I'M ALREADY I'M READING THIS STORY COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
அப்படியா. என்னுடைய பிளேலிஸ்ட்டை செக் பண்ணுகிறேன். லியோ லக்ஷ்மி பாலாஜி ஐயர் அவர்களே...
@nagalaks5378
@nagalaks5378 12 дней назад
Super
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 дней назад
மிகவும் நன்றி நாகலக்ஷ்மி அவர்களே...
@user-vl7zp2gd5g
@user-vl7zp2gd5g 24 дня назад
இந்த மாதிரி சம்பவங்கள் நிறைய வீடுகளில் நடந்துகொண்டிருக்கிறது இதற்கு முழுகாரணம் மகன்கள்தான் மனைவி வந்த பிறகு அம்மாவை கவனிப்பதே இல்லை''அதனால்தான் மருமகள்கள் இப்படிநடந்துகொள்கிறார்கள் பாவம் அந்த கல்யாணி அம்மா😢உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னீர்களே இப்போது எப்படி இருக்கிறீர்கள் அம்மா❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
நான்கு நாள் மருத்துவமனையில் இருந்த பிறகு நேற்று மாலை தான் வீடு திரும்பினேன் மகளே.. கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. மற்றபடி நலமாக இருக்கிறேன் பிரவீனா...
@user-vl7zp2gd5g
@user-vl7zp2gd5g 24 дня назад
அம்மா நீங்கள் நலமாக இருக்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்❤️
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
@@user-vl7zp2gd5g Thank you Darling.
@mkishore7191
@mkishore7191 21 день назад
மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு 😢😢😢
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 17 дней назад
நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது கிஷோர் அவர்களே...
@mkishore7191
@mkishore7191 17 дней назад
@@Kuttystoriesbyhariyes sis
@sundararajans1394
@sundararajans1394 20 дней назад
படிக்க நன்றாக உள்ளது.ஆனால் இதைப்போன்ற கதைகளை எத்தனை பேர் படிப்பார்கள், எத்தனை பேர் திருந்துவார்கள்.எல்லாம் அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 17 дней назад
கண்டிப்பாக சிலர் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது..
@sundararajans1394
@sundararajans1394 17 дней назад
@@Kuttystoriesbyhari if so it's always a welcome one.
@shobiveera2070
@shobiveera2070 19 дней назад
😢😢😢😢😢😢😢
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 17 дней назад
🌹🌹🌹🙏
@vikramarajmr3292
@vikramarajmr3292 19 дней назад
நிறைய தாய்களுக்கு இதுதான் நிலைமை
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 17 дней назад
மிகவும் உண்மை தான் விக்ரம் ராஜா அவர்களே...
@gowristudio5615
@gowristudio5615 21 день назад
Kadavuley en kanavarai naan irukkum pothey unnoda alaithu kollungal intha mathiri marumahalidam avaral kastam pada mudiyathupa
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 17 дней назад
🌹🌹🌹
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 24 дня назад
மலைக்காற்று என் உயிரானதே என்ன ஆயிற்று . தயவு செய்து அதை போடுங்கள். காத்திருக்கிறேன்.😢😢😢
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
கயல்விழி ஜெகதீஸ் அவர்களே கடந்த 10 நாட்களாக உடல் நலம் மிகவும் சரியில்லை. இன்று தான் கொஞ்சம் பரவாயில்லை. உங்களுக்காக முழு கதையையும் விரைவில் போட்டு விடுகிறேன். தங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி.
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 24 дня назад
தங்கள் உடல் நலம் சரியாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். உடல் நலம் சரியானதும் போடுங்கள். மிகவும் நன்றி
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 15 дней назад
Magankalakku marriage saithaperagu nam savai ethirkoholunum pola kadavul sekerim eduthu koondal nallathu ellai yanil thalai elathu ennovoo athu natakatum kaliyugam solluvartharku yathum ellai God is great if do justice 🙏🙏
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 7 дней назад
ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் நாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் லலிதா ராஜ்குமார் அவர்களே. அதுவும் பிரச்சனை இல்லாமல் வாழ ஒரு நல்ல வழியாக இருக்கும்..
@manikodid6138
@manikodid6138 24 дня назад
😂😂😂
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
🌹
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 24 дня назад
அழுது விட்டேன்.அருமை❤
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
வருத்தப்படுத்துவது என்னுடைய நோக்கமல்ல கயல்விழி ஜெகதீஷ் சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியுமா என்பது தான்.. மன்னித்து விடுங்கள் என்னை..
@kayalvizhijagadeesh8607
@kayalvizhijagadeesh8607 24 дня назад
இதில் மன்னிப்பு கேட்க எதுவும் இல்லை. கண்டிப்பாக பலருக்கும் சாட்டை அடி கொடுத்திருக்கிறீர்கள். நான் தான் உங்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும்.♥️💝🌹🌹
@shanshanmugam985
@shanshanmugam985 24 дня назад
எனக்கு அழுகையா வருது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
தங்களை சங்கடப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனால் சில இடங்களில் நடப்பதை நான் பதிவு செய்துள்ளேன்.
@shanshanmugam985
@shanshanmugam985 24 дня назад
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது
@Kuttystoriesbyhari
@Kuttystoriesbyhari 24 дня назад
உண்மைதான் இந்த பூமியில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் நிம்மதியோடும் நலமோடும் வாழ வேண்டும். 🙏🌹
Далее
திக் திக் திருமணம்.
22:16
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,1 млн
КЕПКА КОМАРОВ
0:16
Просмотров 16 млн