மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது ப்ரோ வாழ்த்துக்கள் இந்த செல்லக்குட்டி தங்கச்சி சந்தோஷமாக இருக்க வேண்டும் இந்த உதவி செய்ய முன்வந்து அந்த சொந்தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் ❤❤👍👍
எங்க உறவுகளின் துன்பத்துக்கு ஒரு பாலமாக இருந்து எவ்வளவு கஷ்ரங்கள் போராட்டங்கள் எல்லாத்தையும் தாண்டி உதவும் பாலமாக இருக்கும் நீங்க கண்ணுக்குத்தெரியாத கடவுள்🙏🙏👍👍❤❤❤❤
அக்கா தாய்க்கு சமம் எவ்வலவு பாசமாக தம்பிய கை பிடித்து நடக்கின்ராள் தாய் போல் பார்த்துகுறா வாழ்க தாயே உன் அன்பும் பாசமும் என்றென்றும் 🤗🤗🍀🍀🏵️🌼🌹🌷🌺🍁🪷🌸💮👏👏🙏🙏
அண்ணா இன்றைக்கு தான் நான் உங்களுடைய யூடியூப் சேனலை முதன்முறையாக பார்த்து சப்ஸ்கிரைப் செய்தேன் நீங்கள் செய்த உதவி எல்லாவற்றையும் பார்த்தேன் கடவுளுக்கு நிகரானவர் நீங்கள் மாதம் ஒரு முறையாவது இந்த குழந்தைகளின் இந்த குழந்தைகளின் வீடியோவை யூடியூப் இல் அப்லோட் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
Pilleihalukku late aathan வாங்கி கொடுத்திருக்காங்க. அதனால்தான் இன்னும் use பண்ணி இல்லை. Brother நீங்கள் காசு கொடுத்தால் இதுபோல் போய் பாருங்கள். அப்போதான் சரியாக வேலை நடக்கும். All the best 🎉