Тёмный

அம்மா👌செய்த தக்காளி குழம்பு நாக்கின் சுவை சுண்டி இழுக்கும்|Thakkali Kulambu for idli dosa chapathi 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 333 тыс.
50% 1

அம்மா👌செய்த தக்காளி குழம்பு நாக்கின் சுவை சுண்டி இழுக்கும்|Thakkali Kulambu for idli dosa chapathi
Disano Apple Cider Vinegar with Mother
Vinegar 500 ml Link:
amzn.to/3q9By5B
#thakkalikurumaintamil #tomatokurumaintamil #thakkalikuruma#sidedish #sidedishforidludosachapathi #tomatorecipe #softidli
#tomatokulambu #kulambuvaritiesintamil
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Развлечения

Опубликовано:

 

13 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 848   
@anua1162
@anua1162 10 месяцев назад
Sangeetha akka, Your first success is respecting each and every comment and replying them back. This shows how much you love us back 😍. Next is all your recipes are easy to make by everyone. No complicated ingredients. The way you pronounce the Tamil words.... abbabba... such a melody. Seriously saying, I watch the video for your Tamil pronunciation.. later I watch again to note down the ingredients for recipes. Keep up the good will Akka.. my hearty regards to Amma specifically ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thank you so much 🙂 your such a sweet 💕 heart
@anua1162
@anua1162 10 месяцев назад
@@CookwithSangeetha Iam humbled akka 🙏
@prabannangaming7185
@prabannangaming7185 10 месяцев назад
Rice ku use pannalama sister
@vijayarani6141
@vijayarani6141 10 месяцев назад
Ti0
@AnnamsRecipes
@AnnamsRecipes 11 месяцев назад
அம்மாவின் தக்காளி குழம்பு அருமை சங்கீதா 🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much amma
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Hi friends good afternoon! New video out 👉ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ny2WQLd8Q7A.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@sabishkumarselvaraj8374
@sabishkumarselvaraj8374 11 месяцев назад
Happy mom and daughters chefs
@saraswathi6323
@saraswathi6323 11 месяцев назад
சங்கிதா அம்மா செய்த குழம்பு நன்றாக உள்ளது நன்றி
@bhuvaneswarikalaivanan237
@bhuvaneswarikalaivanan237 11 месяцев назад
Hi amma super ❤
@yuvarajsubbu9071
@yuvarajsubbu9071 11 месяцев назад
Cookwithsangeetha❤🎉
@user-hy3jf8no1u
@user-hy3jf8no1u 10 месяцев назад
Kristina mahadevan thankyou very fine dontcry
@selvy1356
@selvy1356 11 месяцев назад
அம்மாவின் தக்காளி குழம்புக்கு நன்றி 🙏 அம்மா வாழ்க ❤️ சங்கீதா வளர்க ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@SarasusSamayal
@SarasusSamayal 11 месяцев назад
அம்மாவைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்... அருமை அருமை சங்கீதாப்பொண்ணே... அம்மாவின் கைமணமே தனி தான்.தக்காளி குழம்பு சாப்பிடணும் போல இருக்குப்பா❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much ma
@miriamravichandran651
@miriamravichandran651 11 месяцев назад
Super recipe.அம்மாவுக்கு மிக மிக நன்றி.God bless you.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@kanmanirajendran767
@kanmanirajendran767 11 месяцев назад
அருமையான மகளை பெற்ற மல்லிகா மேடத்திற்க்கு வணக்கம் பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை தரும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது உங்களிடம் இருந்து வந்த சமையல் கலை சங்கீதாவின் சமையல் மூலமாக எங்களுக்கு கிடைத்திற்க்கிறது அருமையான தக்காளி குழம்பு சூப்பர் சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 11 месяцев назад
என் உடன்பிறந்த சகோதரி சங்கீதா..... உடன்பிறவா சகோதரியும் சங்கீதா😊😊😊.....உங்களின் அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்த்து நானும் நன்றாக சமைக்கிறேன் சகோதரி....
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@manimegalaia6185
@manimegalaia6185 11 месяцев назад
நானும் அதே ஊர் மா👐🤝 ரொம்ப நாளா எனக்கு சந்தேகம் இருந்தது, பேச்சு, ரெசிபி எல்லாம் நம்ம ஊரு போல இருக்கு என்று நினைத்து கொள்வேன்.சூப்பர் தங்கம் நீ கலக்கு .மல்லிகா மாவுக்கு வாழ்த்து 🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V happy
@chandraraj3943
@chandraraj3943 11 месяцев назад
நானும் ஆத்தூர் பக்கம்தான் ஊர் பேர் கரைக்டா சொல்லுங்க ப்ளீஸ்
@saranyasaranya7606
@saranyasaranya7606 11 месяцев назад
சங்கீதா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் தக்காளி குழம்பு சூப்பர் இன்னும் நிறைய செஞ்சு காமிங்க பிளஸ் லவ் யூ சங்கீதா 🤩
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Sure thku
@chelvis8114
@chelvis8114 11 месяцев назад
Happy to see your amma. I have been following your recipes for long time. Every recipe comes out perfect when I follow your instructions. You are so talented and gifted person. Thank you for the recipes
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thanks a lot
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 11 месяцев назад
Akka god bless ur mother. Ungala enakku romba pudikkum
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa
@gopit9839
@gopit9839 11 месяцев назад
இந்த தங்கத்தை பெற்றதற்கு அம்மாவுக்கு நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
உங்க அன்புக்கு முன்னாடி ஒண்ணுமே வேண்டாம்❤
@jayalakshmi5628
@jayalakshmi5628 11 месяцев назад
​@@CookwithSangeethaHello! சங்கீதா! நீங்கள்! செய்யும்! சமையல்கள்! அனைத்தும்! அருமை!. உங்கள்! அம்மா! கை வண்ணம்! அருமை! புலிக்கு! பிறந்தது! பூனையாகுமா?❤❤❤💐💐💐
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 месяцев назад
​@@jayalakshmi5628yes yes correctta sonneenga
@jayalakshmi6594
@jayalakshmi6594 11 месяцев назад
@@jayalakshmi5628 yes it's true
@sangeethas8921
@sangeethas8921 11 месяцев назад
Thku dr ma❤
@rhbhaskar8128
@rhbhaskar8128 11 месяцев назад
சகோதரியே, சமையலை பத்தி மட்டும் வீடியோ போடுங்க. தத்தக்கா பித்தக்கானு ஹெல்த் டிப்ஸ் விட்டு விடுங்கள்.
@poornachandrap
@poornachandrap 11 месяцев назад
சங்கீதா வோட அம்மா வை பார்த்த தில் மிக்க மகிழ்ச்சி 👍நீங்க சொல்லாட்டாலும் எங்க பெண்ணாக நினைத்து தான்,ரசித்து பார்ப்பேன்.ஊருக்கு போகுமுன் எங்க சங்கீதாவிற்கு திருஷ்டி சுத்தி போடுங்க ஸிஸ்டர்❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Sure pa amakita solrn
@kanimozhi9073
@kanimozhi9073 11 месяцев назад
Amma samayal super.👌👌👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@gaurymurugan5675
@gaurymurugan5675 11 месяцев назад
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்னு சொல்லுவாங்க... சும்மாவா சொன்னாங்க... . அம்மாவின் கை பக்குவம், மகளின் வெள்ளோட்டம்.. . செம்ம , செம்ம சங்கீதா..... ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku Inga
@Sweety75088
@Sweety75088 11 месяцев назад
Love you Amma Akka 😊 Amma resipe really superb Akka 😊 Thanks akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@sivakumars3532
@sivakumars3532 11 месяцев назад
Na search pani irukum pothu vantha video. Thanks and I will try now watching this video's
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V happy
@prabavathis2859
@prabavathis2859 11 месяцев назад
அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்டா ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்க. ரெசிப்பி சூப்பர்மா. லவ் யூ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much ma.love you too ma
@menagaraju9911
@menagaraju9911 11 месяцев назад
அம்மா தக்காளி குழம்பு super ❤❤❤😊🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@kamalathanasingam1020
@kamalathanasingam1020 11 месяцев назад
Thank you for introducing your fan no. 1 to us. It is a pleasure to meet Amma and I do hope she will make regular appearance (if time permits). Welcome on board Amma 💗. PS: We will mind Sangee for you 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Always welcome
@tamilselvi-vv2qc
@tamilselvi-vv2qc 11 месяцев назад
Sister Very very happy to see your mom. Super recipe. Thanks amma ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thank you very much
@vjtimepass1494
@vjtimepass1494 11 месяцев назад
Super Amma. Unga vedio rompa peditjathu. Unga anbu pakum phothu enga mother napagam.thank you amma.and sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku Inga
@sarasdorairaju358
@sarasdorairaju358 10 месяцев назад
Sangeetha - I love the way u deal so lovingly with ur mother!❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku
@agilandeswarisaravanan817
@agilandeswarisaravanan817 11 месяцев назад
Wow super nangalum salem than romba happy ya irukku sisters thakkali kulambu super 🤤🤤🤤🤤🤤👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V happy dr
@jayalakshmi6594
@jayalakshmi6594 11 месяцев назад
Wow really it's a special video hi Amma how are you very happy to see you ma. You and mom together in our kitchen discuss and make our favourite thakkali kulambu in Amma style superb specially that thalipu very different and with idli no words to say. When you eat with Amma hand I also atomatic open my mouth here. I am waiting to see this moment only when he enters in to video I also cried and you both get emotional I also can't control my self . Definitely i will try this in same method . I want inji puli in Amma style. Amma pls stay more days with Sangeema we get more happy and I pray for your health ma. I can feel how happy you are when you are with mom it resembles in your face dear be happy and enjoy the days . We need amma's blessing too. I am eager to watch more videos like this thank you soooo much and both of them suthipodu num. 👍👌👌😋😋😋😋😋❤️❤️❤️❤️💐💐 My hug and love for Amma . Waiting for tomorrows show Tamila Tamila in Zee 💐🎉🎉🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thks a lot ma
@suseelas2714
@suseelas2714 11 месяцев назад
Ilove sangeetha samayal
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku inga
@jkishore9069
@jkishore9069 11 месяцев назад
Sister Nan ungalaludaiya samayal pathu than thenamu samaikkersn Thank you so much mam ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Welcome
@viswanathramnath9360
@viswanathramnath9360 11 месяцев назад
So lovely. Happy to see amma and the yummy recipe. A proud moment for all your achievement thru sheer hard work
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thanks a lot
@srividyamadhu7647
@srividyamadhu7647 11 месяцев назад
Ohh super you athur salem me too 👏👏✋
@sellamuthusr6473
@sellamuthusr6473 11 месяцев назад
என் மருமகளுக்கும் மருமகளின் அம்மா தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம். எங்கள் மருமகள் செய்யும் உணவு சாப்பிட்டு வந்தால் எங்கள் ஆயுள் கூடும் அனைத்தும் தெளிவாக சுத்தமாக இருப்பதினால் ருசி அபாரம் என்பதினால் மனம் சந்தோசப்படுவதினால் ஆயுள் கூடும்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much inga
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад
இப்போ தான் அக்கா ஜீ தமிழ் tv லா தமிழா தமிழா promo பார்த்தேன்..அந்த promo லா உங்களை பார்த்தேன்... tomorrow அந்த ஷோ வா மிஸ் பண்ணாம பார்பென்...❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dear
@vijiarun9462
@vijiarun9462 11 месяцев назад
ஹாய் அம்மா வணக்கம் எப்படி இருக்கிறார்கள் அக்கா சமையல் சூப்பர் அக்கா சமையலுக்கு நான் அடிமை நன்றி அம்மா l love you akka Amma ❤❤❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku thangam
@jenovajancy5291
@jenovajancy5291 11 месяцев назад
வாழ்வில் ஒருமுறையாவது சங்கீதா அக்கா சமையலை சாப்பிட வேண்டும் என்று இந்த நிமிடம் தோன்றுகிறது.....🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa kandipa
@jenovajancy5291
@jenovajancy5291 11 месяцев назад
Waiting for that day sis
@chitrachitra4467
@chitrachitra4467 11 месяцев назад
ஹாய் அக்கா சூப்பர் தக்காளி குழம்பு...❤❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa
@tamilarasi3778
@tamilarasi3778 11 месяцев назад
சகோதரி மல்லிகா அவர்களுக்கு வணக்கம்🎉 உங்கள் பெண் வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன் தக்காளி 🍅 சாதம் சங்கீதா வீடியோ மூலம்(15 வருடமாகசெய்கிற முறை) எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வேன்.நேற்று கூட தக்காளி 🍅 சாதம் தான் என் கணவர் விரும்பி சாப்பிடுவார்.வாழ்த்துக்கள் இருவருக்கும்❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V happy thku
@VijayaLakshmi-ys9oj
@VijayaLakshmi-ys9oj 10 месяцев назад
உங்க எமோஷனல் என் னோட அம்மாவை ஞாபகப்படுத்தி விட்டது 🥰👌💐👍🩷
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku dr
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 11 месяцев назад
Romba emotional aaiduchu aunty 🥺..Enga ammavum naanum appo appo onna sernthu unga recipes laam seivom...Illana naane senjipathutu comment panniduven...Eppavume unga recipe try pannumbothu disappoint aagadhu 😊...Really Super video aunty ❤👌🏻
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr
@sivameena90
@sivameena90 11 месяцев назад
அம்மா என்றாலே அன்பு தான்.love u amma dear sangeetha sister❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Love you too dr
@hemashanthini7242
@hemashanthini7242 10 месяцев назад
@@CookwithSangeetha ஊ எஃகுவூண்ன
@hemashanthini7242
@hemashanthini7242 10 месяцев назад
@@CookwithSangeetha லவ் யூ ரசல் ணனனெஎ
@alanimmanueld1134
@alanimmanueld1134 11 месяцев назад
Oh my God🎉ungala paakkanumnu evlo naal aasappatrukkaen Amma ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
It's our pleasure dear
@kannanpandiarajan7932
@kannanpandiarajan7932 11 месяцев назад
உங்களுடைய ‌செய்முறை எளிதாக உள்ளது. செய்து பார்க்கும் படி உள்ளது.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@erodegomathi1397
@erodegomathi1397 10 месяцев назад
உங்களையும் அம்மாவையும் சேர்ந்து பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி 💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku
@geethabiju6932
@geethabiju6932 11 месяцев назад
Thanks Sangeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@prasillamurugesan2818
@prasillamurugesan2818 11 месяцев назад
Neega podura recipe elaim super ak♥️♥️♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa
@devimuthu5206
@devimuthu5206 11 месяцев назад
Super sister thank you so much 👌 welcome Amma
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thank you very much
@user-lh8rp5mp5c
@user-lh8rp5mp5c 2 месяца назад
Super samayal
@br.tamilanyt379
@br.tamilanyt379 11 месяцев назад
Super.amma.arumai.super.recipy
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@balavimala5833
@balavimala5833 11 месяцев назад
சூப்பர் அம்மா & சகோதரி 🙏🙏💐💐💐🤝🤝🤝
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@gayathrivriimsccs9812
@gayathrivriimsccs9812 11 месяцев назад
Kulambu superrr 🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@nagusathya4543
@nagusathya4543 11 месяцев назад
சங்கீதா சிஸ்டர் நீங்க ரொம்ப நல்லா சமைக்கிற உன் ரெசிபி எல்லாமே சொல்றதை எனக்கு பிடிக்கும் என்னுடைய பெயர் உங்க சமையல் நான் ரொம்ப இன்றஸ்டா பபென் சங்கீதா சிஸ்டர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 11 месяцев назад
சங்கீதா சிஸ்டர் சூப்பர் சூப்பர் தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை அம்மாவின் கை பக்குவத்தில் தக்காளி குழம்பு சூப்பர் சூப்பர்.🤩🤩🤩💐💐💐💞💞💞
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@veluvelu2362
@veluvelu2362 11 месяцев назад
🍅 குழம்பு 👌அம்மா👩‍🍳👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@nironiro8627
@nironiro8627 11 месяцев назад
அம்மா சமையல்ன சும்மாவா அருமை அருமை மகிழ்ச்சி அடைகிறேன் இருவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@sujaysam394
@sujaysam394 11 месяцев назад
Hai mam really happy to see amma. Tomato curry 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku so much
@user-uo8nf3pf1e
@user-uo8nf3pf1e 2 месяца назад
Super receipe willtry❤
@revathil-hl5ss
@revathil-hl5ss 10 месяцев назад
Amma always great❤ sooo sweet❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Yes, true
@kranjithkumar9668
@kranjithkumar9668 11 месяцев назад
Sangeetha akka amma samaiyal super
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@shanthisatyapalan8309
@shanthisatyapalan8309 6 месяцев назад
Thakkali kuzhambu very nice thank you to sister amma 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 месяцев назад
Welcome
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 10 месяцев назад
தக்காளி குழம்பு பார்க்கும்போதே சுவையாக இருக்கிறது 👌👌👌👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku
@indiranir8147
@indiranir8147 11 месяцев назад
Thakkali kulambu superda thangam ammaa paarthathu romba romba santhosham da thangam
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku ma
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 11 месяцев назад
Super sangi. Thakkali kuzhambu different ta irukku. Tomorrow i will try. Sis pls put ingredients in discription box.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr i will try my best
@vasanthyv6458
@vasanthyv6458 11 месяцев назад
நன்றி அம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa
@kalarani2371
@kalarani2371 11 месяцев назад
சூப்பர் 👌..மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 11 месяцев назад
Eni varum Samayal Hal yengalukku ENNUM Suvaiyaaha thank you dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku ma
@chithrasrinivasan5924
@chithrasrinivasan5924 11 месяцев назад
Romba santhosham sis.Amma vai parthathu mikka maghizhichi. En daughter ku sep.3 engagement arrange panniyirekum sangi sis. Entha happy I news vunga kitta share pannradhu enakku romba santhosham sis.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V happy dear ma congratulations soluga may god bless her
@chithrasrinivasan5924
@chithrasrinivasan5924 11 месяцев назад
Thank you sis. 💕💕💕
@deepumohan5164
@deepumohan5164 11 месяцев назад
Excellent Amma👌👌👌💐💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@caviintema8437
@caviintema8437 11 месяцев назад
Super thakkali kulambu super amma, mam super 👌 ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@magnamsiva8820
@magnamsiva8820 11 месяцев назад
Inaiku yannada idly yanna sidedish pannalanu iruntha correct ah kuruma vatchuteenga....thank u mam.idly ku try panran mam...
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr
@soundark2119
@soundark2119 11 месяцев назад
Hi Amma Happy to see Amma ❤️❤️ thakkali kulambu super Amma 👌👌 tomorrow I will try this recipe Amma 👍 thanks for sharing akka really very happy to see your mom akka 😊😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thanks a lot dr
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 11 месяцев назад
Neenga eppadi irukku nu solunga tomo .
@MohanMohan1421-ws6zw
@MohanMohan1421-ws6zw 11 месяцев назад
Super akka neenga senja kovil pulisatham cook pannen supera irunthathu
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr
@anuradhalall8906
@anuradhalall8906 10 месяцев назад
Wonderful to see mother and daughter cooking, BEST RELATIONSHIP IN THIS WORLD. I miss my mother. Fantastic recipe 👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thank you so much
@maruthambalsubramani4470
@maruthambalsubramani4470 9 месяцев назад
🎉
@sarojahsubramaniam5129
@sarojahsubramaniam5129 11 месяцев назад
Very happy to see u n mum good recipie❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thanks a lot
@jayasris8495
@jayasris8495 11 месяцев назад
Wow superb yummy gravy amma❤ thank you for sharing sis and amma..😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thank you so much
@yogalakshmi6224
@yogalakshmi6224 10 месяцев назад
சூப்பர் குழம்பு ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku
@user-yy7hh3ng5y
@user-yy7hh3ng5y 11 месяцев назад
Enoda ammuchi, amma ithae maari tha ka kulambu seivanga super ah irukum.Ungaloda recipes ellamae super ka
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Oh super pa
@cvstrades8254
@cvstrades8254 11 месяцев назад
Super samayal sangee ma ❤❤🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@Anitha-hx5st
@Anitha-hx5st 10 месяцев назад
தக்காளி 🍅 குழம்பு நீங்க சொன்ன மாதிரி செய்து அசத்தினேன் சூப்பர் அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
V happy
@chandraraj3943
@chandraraj3943 11 месяцев назад
அன்பான இந்த குழந்தையை பெற்ற உங்களை😂பார்த்தது ஹேப்பி யா இருந்ததுமா பென்னால பெருமை அடைஞ்சிருக்கிங்க வாழ்த்துக்கள்! 💐💐💐🍬🍬🍬
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku inga
@ShanthishanShanthi-qb8vl
@ShanthishanShanthi-qb8vl 11 месяцев назад
அருமை 👌🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@sumathi6586
@sumathi6586 10 месяцев назад
அருமை வாழ்க வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku
@kamaladevi5878
@kamaladevi5878 11 месяцев назад
Super sis happy to see your mother 🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thanks a lot
@MaheshWariR-td2rf
@MaheshWariR-td2rf 11 месяцев назад
சங்கீதா அக்கா அம்மா சூப்பர் குழம்பு சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thki
@AnnaAnna-hu1bt
@AnnaAnna-hu1bt 9 месяцев назад
சூப்பர்
@kamaligopal2798
@kamaligopal2798 11 месяцев назад
Hi sister romba happy Amma 🙏Vera level unga paasam enakkum vendum ❤❤kulzambu 😋😋😋😋💐🌹⭐⭐
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@Saislife510
@Saislife510 10 месяцев назад
Love you sangeetha.. recently only watching ur videos..tried a few receipes..came out very well..thank you ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thank you so much 🙂
@rameshnadar714
@rameshnadar714 10 месяцев назад
Super tq mam 😍❤️🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thku
@susaiarokiam810
@susaiarokiam810 11 месяцев назад
Arumai
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@vigneshvicky4973
@vigneshvicky4973 11 месяцев назад
Very Nice and Super
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thank you so much
@thanujanandaraj4233
@thanujanandaraj4233 2 месяца назад
Ammavin thakkali kulambu arumai.thanks.lemon rice recipe very taste.from Sri lanka.sappidama iruntha daughterum saapittar.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 месяца назад
Thku
@padmak9472
@padmak9472 11 месяцев назад
It's a very new recipe. Surely will try.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thanks a lot
@vijiguru5698
@vijiguru5698 11 месяцев назад
செஞ்சிருவோம்❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@mariguhan3735
@mariguhan3735 11 месяцев назад
Amma paarthathila rmba santhosam sis keep rocking sisssss❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@rajthara7908
@rajthara7908 11 месяцев назад
Ennoda fvrt kolambu Super akka❤ amma va pathatu romba happy akka 😊 2peroda smile pakkave alaga iruku akka ennakum 4 idly anupunga vaai ooruthu nega amma ooti padum pothu enga amma neyapagam vanthuruchu😢 ammaku negar amma matumta akka love you akka & amma❤🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dear
@rajthara7908
@rajthara7908 11 месяцев назад
❤️🥰❤️💕💕
@AminahSallehGhani
@AminahSallehGhani 10 месяцев назад
So sweet to see your mom,thanks for the recipe ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 месяцев назад
Thank you so much
@thanappansiva6617
@thanappansiva6617 11 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku
@senthil8372
@senthil8372 11 месяцев назад
Super...Sangeetha 👌👍. After a long time I'm watching ur video. An emotional session. அம்மா வச்ச தக்காளி குழம்பு 👌👍. நான் 10 இட்லி சாப்பிடுவேன் போல் இருக்கு. Yummy 😋. ஆனா தக்காளி விலையை நினைச்சா.... 🚀 🚀 shock அடிக்குது 😅😂.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
V tru thku
@user-do8ef1pe6k
@user-do8ef1pe6k 11 месяцев назад
Hiii sangee akka unga samaiyale adichika mudiyadhu.idhula amma seiranga na enaku naakula eatchil 🤤🤤🤤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku pa
@hema-db5zj
@hema-db5zj 11 месяцев назад
Yen therila akka ungala 1st ah vida intha video patha piraku rompa puduchuruku❤❤❤like u sis😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
This my nature dear,ena pudikinanu yarumay eathuvarai sonathu ila
@venkatrathinam3264
@venkatrathinam3264 11 месяцев назад
Super akka thakkali kulampu
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Thku dr
@chitraashok919
@chitraashok919 11 месяцев назад
Wow, Sangee, ma. What a pleasant surprise for us, da😍😍very very happy to see ur Mom, da. Very glad to hear her compliments abt u, da. May God bless u and ur Mom abundantly🎉🎉🎉🎉Thanks a lot for ur mom's recipe as this kulambu recipe new for me. Looks very flavorful and tasty. Definitely I will try this recipe, Sangee, ma. . Pls convey our warm regards to ur Mom, Sangee, ma🤝🎉🎉🎉😍😍💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Sure Thank you so much ma
Далее
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 5 млн
How Many Balloons Does It Take To Fly?
0:18
Просмотров 37 млн