நடிகை அக்ஷயா கண்டமுத்தன் அவர்களை அமைச்சர் மற்றும் ஜெய் விஜயம் திரைபடங்கள் மூலம் வாய்ப்பு கொடுத்து அறிமுக படுத்தியவர் ஜெய் ஆகாஷ் அண்ணா அவர்கள் .. பல கலைஞர்களை வளர வைத்து அழகு பார்க்கும் குணம் கொண்ட நாயகன் .
Jai akash sir evlo famous hero, avarukku evlo fans irukkanga...unnnoda Aaha Kalyanam seriala vida super hit serial Neethanae Enthan Ponvasantham hero Jai Akash sir. Appuram Teligula niraiya super hits movies la act panna hero...unna Tamil la first introduce panna hero and director...avar pera sollama yarunney thetiyatha Vetri nu oruthan kooda act panna nu solra...appo antha Vetri thaan un new boy friend😂😂😂😂
Hello..Akshaya , unaku reach kidaichuruku u sonniye..athuku mukya kaaranam En hero jaiakash sir maatumtha..Avar illana, unnala cinefield la vanthurukka mudiyathu.. avar help pannalana, nee serial heroine aagiruka mudiyathu.. Amaichar & jaivijayam movie clips vachutha unaku serial chance kidaichathu apdindra visyatha nee maranthuratha..Jai sir movie clips unaku kudukama irunthu iruntha,nee entha serial um panniruka mudiyathu..Enga jai sir unaku pannina help ku ellam , nee nalla mariyathai pannita..Guru Guru nu solli, muthugula kuththita..Epdiyo nalla iru..
Most favorite person in your contact list la ...why you didnt mention your guru Jai Akash sir name. Fans club video la Jai Akash sir permission illama naan ethuvum panna maateengannu sonninga...ippo neenga periya heroine ayitannu ninaikringala?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. இந்த திருக்குறள் இந்த சந்தர்ப்பதில் முழுமையாக நடிகை அக்ஷயா கண்டமுத்தனுக்கு பொருத்துகிறது. ஏனெனில் அவரை திரை உலகிட்கு அறிமுகம் செய்த ஜெய் ஆகாஷ் sirai முழுமையாக மறந்து விட்டார்.
Contact listla yaar per irukkunnu ketta mounika, sonna sari atleast second aavadhu sollirukkanumla enna fieldku konduvandha ennoda guru nu solla venama, neeyellam engirundhu valara mudiyum.
En guru jaiakash sir thaa nu sollitu suthitu iruntha Akshaya ipo enga irukanga...Ellame nadipputhaa correct ah ... Super ma neeyellam nalla varuva..ithellam oru polappu..
Jai Akash sir illanna...intha Akshaya Tv serial kooda nadikka chance kidaichirukkathu..but avara pathi oru word kooda sollala...iva ellam nallavey varamata
Jaivijayam movie audio and trailer launch then success party function video parthen .. adhula yen neenga varavillai...adhula heroine neenga dhane ? Jai vijayam movie laa jai anna kooda pair ah act pannina unga acting parthu indraikku pala per vaazhthu sollitu varanga... Jaiakash anna ungala arimuga paduthalanna neenga ipo indha interview laa ipdi pesa mudiyuma... neenga next projects kidachu ponadhu kadanthu vandha paathaiya maranthutu avangala pathi oru vaartha illa avanga name kooda sollama iruka epdi manasu varudhu...
நடிகை Akshaya சொல்வது உண்மை இல்லை அவரை அறிமுகம் செய்தவர் Zeetamil தொடர் நீதானே எந்தன் பொன்வசந்தம் புகழ் ஜெய் ஆகாஷ் sir. அது எல்லோருக்கும் தெரியும். ஏனோ அவர் பெயரை சொல்ல தயக்கம். அதனாலேன்னா நாங்களே சொல்கிறோம்.
It is a pity that you never mentioned Hero Jai Akash’s name ,even once in your interview. He gave your great start and brought you in the limelight by making you the heroin in his two movies. Are’ t you grateful enough to thank him for the opportunities? It shows your real character. We ,JaiAkash ‘s fans are very much disappointed in you and also want to tell you that should be ashamed of your self to appear for an interview like this and boasting your self like this . What goes round will come round to you.Blessings will not come easily to do well in life , if you forget your beginnings .
Neenga yean medam ungalai introduce panna jai vijayam and amaicher agiya movie mulam valarndha neengal yepodhum yeri vandha yeni mattrum vandha vazhi marakka vendaam ahu nalladhalla unga valarchkku mudhal padi yenga jai sir adhai marakka vendaam
Akshaya, ஜெய் ஆகாஷ் sir என்றால் யார் என்றே தெரியாது என்று சொல்வீர்கள் என தோன்றுகிறது. அவர் தான் இன்று நீங்கள் இருக்கும் இந்த நிலைக்கு ஒரே காரணம். ஆஹா கல்யாணம் மஹா ஜெய் sir மூலம் நடிக்க அறிமுகம் செய்யப்பட்டு நடிக்க கற்று கொண்டவர்.
Tamil la ni nadichadhu rendition serial on nu meera adhu padhiyilaye stop pannitaanga, ippo aaha kalyanam idhukku eppo sangu oodha poranglo😂😂😂😂adhukkapuram maha enga kanum nu keppanga
Aii Akshaya, Enga jai sir Unaku movie clips kuduthu serial chance vangi kuduthatha Eppavum maranthuratha..nee Inga pesitu irukurathuku காரணமே எங்க ஜெய் சார் தான்..அவர் ஹெல்ப் pannalana நீ இந்த position ku vanthuruka mudiyathu..
Epovum 1st ah paraka kudathu...ninga en Jai Vijayam movie trailer, audio launch & success meet ethulayum unga pic ey pakala ninga athula heroine thana...yn ninga varala....intha interview ku matum time iruka ungaluku..
ஜெய் விஜயம் திரைப்படத்தின் heroin ஆக ஜெய் sir உங்களுக்கு வாய்ப்பு அளித்தார் ஆனால் அந்த திரைப்படத்தின் எந்த ஒரு நிகழ்விலும் நீங்கள் கலந்து கொள்ளவே இல்லை. நீங்கள் செய்தது சரியா???? அவரின் அறிமுகம் மூலமே உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை எல்லாம் ஓரு நொடியில் மறந்து விட்டீர்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் நாங்கள் வந்த வழியை ஒருபோதும் மறக்க கூடாது. ஜெய் sirin பெருமையை உலகமே பேசுகிறது. உங்களை தவிர........
Jai Akash sir kooda suthitu irunthinga...ippo avar kooda act panna Jai Vijayam function ethulayum ungala kanom. Avra love pannittu..ippo vera yaraiavathi love panreengala?
Enga Jai Sir tha En Guru Sollittu irunthinga ippa Jai Sir pathi Sollarathu thane Oru varthai kuda Sollamattikiranga First Enga Jaiakash Sir tha ungala intesued pannathu Neenga atha maranthutu pesaringa
ஜெய் ஆகாஷ் sir தன்னுடைய குரு என்று எல்லா மேடைகளிலும் முன்பு கூறிய அக்ஷயா கண்டமுத்தனுக்கு இப்போது வாய்ப்புகள் வந்தவுடன் குருவை மறந்து விட்டது. இன்று உங்களை எல்லோருக்கும் தெரியும் என்றால் அது ஜெய் sirin அறிமுகம் மூலம் கிடைத்த பெயர்.
வெளில போனேலே நல்ல response nu சொல்றிங்க ஆன அதற்கெல்லாம் காரணம் உங்களை அறிமுகம் செய்த ஜெய் sir என்பதை சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம். உங்களை உயரத்தில் ஏற்றிய ஏணியை மறந்து விட்டீர்கள்.
மூவி அப்டேட்ஸ் சொல்லும்போது நீங்க அறிமுகமான அமைச்சர், ஜெய் விஜயம் எல்லாம் மறந்து போச்சுங்களா சிஸ்டர்.. சினிமால நடிக்கிறது தான் உங்கள் லட்சியம் அப்படின்னா அந்த வாய்ப்பு கொடுத்த ஜெய் ஆகாஷ் சார் பத்தி ஒரு வார்த்தை கூட பேசலையே நீங்க.. ஒரு ஹீரோயின் வந்து படத்தோட ப்ரமோஷனுக்கு வராமல் இருக்க கூடாதுன்னு பேசின நீங்க ஜெய் விஜயம் மூவிக்கான எந்த பங்க்ஷன்க்குமே நீங்க வரலையே.. ஜெய் சார் தான் உங்க குருன்னு நீங்க சொல்றத நானே பார்த்து இருக்கேன் இந்த இன்டர்வியூ அவர் பெயர் எங்கேயுமே வரல வாய்ப்பு குடுத்தவங்கள கொஞ்சம் வளர்ந்ததும் மறந்து போறது தான் உங்க குணமா...
Evlo time akshaya Jai sir pathi pesuna ahaha kalyanam serial moonala Jai sir jai sir na...seraila ah famous anavudana ipo avunga pera oru varatha kuda sollala...what a character u r chii...epovum 1st valathuvitanvungala marakudathu akshaya